Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அமலாபால் சுறுசுறுப்பு

Posted:

காதல், திருமணம், பிரிவு என, காந்த கண்ணழகி அமலா பாலின் வாழ்க்கையே, ஒரு பரபரப்பான திரைப்படம் போலத் தான் இருக்கிறது. கணவரை பிரிந்த பின், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் முழு வீச்சில் கவனம் செலுத்த துவங்கி விட்டார் அவர். தமிழில், தனுஷுடன் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். கடந்தாண்டு, மோகன்லால், சத்யராஜுடன், அமலா பால் ...

நிறைவேறுமா நம்பிக்கை!

Posted:

அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானதால், தினேஷுக்கும், நந்திதாவுக்கும், அவர்களின் பெயர்களுக்கு முன்னால், இந்த படத்தின் பெயரும், ஒரு பட்டமாக ஒட்டிக் கொண்டது. கோலிவுட்டில் அவர்களை, அட்டக்கத்தி தினேஷ், அட்டக்கத்தி நந்திதா என கூறினால் தான், அனைவருக்கும் அடையாளம் தெரிகிறது. ரசிகர்களுக்கும் அப்படித் தான். தற்போது இந்த இருவரும், ...

குரங்குகளாயிருந்தபோது காவிரி ஓடியது, நமக்கு பின்னும் ஓடும் - கமல்

Posted:

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அடுத்து, கர்நாடகா முழுவதும், கடந்த சில தினங்களாக வன்முறை வெடித்துள்ளது. குறிப்பாக தமிழர்களுக்கு சொந்தமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன; தமிழக பதிவெண் உடைய வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை ...

சுந்தர்.சி தயாரிக்கும் மெகா சீரியல்

Posted:

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் சுந்தர்.சி. இப்போது அவர் பரபரப்பாக படங்களில் நடிப்பதில்லை. படத்தயாரிப்புக்கும் பிரேக்விட்டிருக்கிறார். 'அரண்மனை 2' படத்தைத் தொடர்ந்து தற்போது 'சங்க மித்ரா' என்ற படத்தை இயக்குகிறார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இது சுந்தர்.சிக்கு ...

மணிரத்னம் இயக்கும் தெலுங்குப்படம்

Posted:

இந்த தகவல் எந்தளவுக்கு உண்மையோ... ஆனால் திரையுலகில் இப்படியொரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. கார்த்தியை வைத்து தற்போது காற்று வெளியிடை படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் மணிரத்னம் மற்றொரு படத்தையும் இயக்க உள்ளார் என்பதே அந்த தகவல்.

ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு படம் குறித்து கவனம் செலுத்த மாட்டார் ...

என் பெயருக்கு களங்கம் விளைவிக்க பொய்யான குற்றச்சாட்டு - சரத்குமார்

Posted:

நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார், பொதுச் செயலராக ராதாரவி, பொருளாளராக வாகை சந்திரசேகர் பணியாற்றினர். அப்போது, நடிகர் சங்க அறக்கட்டளைக்கு சொந்தமான, ஒரு கோடியே, 60 லட்சம் ரூபாய்க்கு சரிவர கணக்கு காட்டாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது, பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ...

அதிமுக.,வில் இணைந்த கஞ்சா கருப்பு, பசி சத்யா

Posted:

நடிகர்கள் அரசியலுக்கு செல்வது ஒன்றும் புதிதல்ல. இது காலம் காலமாக நடந்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தை ஆளும் முதல்வர் ஜெயலலிதாவே ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர் தான். ஏற்கனவே ராமராஜன், குண்டுகல்யாணம், பொன்னம்பலம், விந்தியா, குயிலி, பாத்திமா பாபு, சிங்கமுத்து, சிஆர் சரஸ்வதி என... பலர் அதிமுக.,வில் இணைந்துள்ள நிலையில், நடிகர் கஞ்சா ...

காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா

Posted:

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும், நம்பர் ஒன் நடிகையாகவும் வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‛இருமுகன்' படத்திற்கு ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. நயன்தாராவுக்கு ஏற்கனவே சில காதல்கள் கசந்து போன நிலையில் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டுள்ளார். இதை இருவரும் ...

போஸ்ட்வுமனாக நடிக்கிறார் மஞ்சு வாரியர்..!

Posted:

திருமணத்திற்கு முன் மஞ்சு வாரியர் நடித்த படங்களை கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் நன்றாக புலப்படும்.. பெரும்பாலான படங்களில் தன்மானம் கொண்ட பெண்ணாக, அதேசமயம் ஒரு வாலிபனின் காதலியாக, கல்லூரி பெண்ணாக, கிராமத்து பெண்ணாக என குறுகிய வட்டத்தில் தான் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் இப்போது அவர் நடித்து வரும் ...

மோகன்லால் பட பெயரில் ஹோட்டல் ஆரம்பித்த இயக்குனர்..!

Posted:

மாடம்பி, கிரான்ட் மாஸ்டர், மிஸ்டர் பிராட் என தொடர்ந்து மோகன்லாலை வைத்தே அதிக படங்களை இயக்கிவர் மலையாள இயக்குனர் உன்னிகிருஷ்ணன். அடுத்ததாகவும் மோகன்லாலை வைத்தே படம் இயக்கவுள்ளார். மோகன்லாலை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்.. மோகன்லாலுக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக ஒலிப்பது இவரின் குரலாகத்தான் இருக்கும். ...

“நான் 'வியாபார பொருள்' இல்லை : தெளிவுபடுத்திய மோகன்லால்..!

Posted:

மலையாளத்தில் மட்டுமல்லாமல், கடந்த இரண்டு வருடங்களாக மற்ற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் மோகன்லால். அந்தவகையில் கடந்த வருடங்களில் விஜய்யுடன் ஜில்லா, புனித் ராஜ்குமாருடன் கன்னடத்தில் 'மைத்ரி' ஆகிய படங்களில் நடித்த மோகன்லால், இந்த வருடத்தில் சமீபத்தில் ஒருமாத இடைவெளியில் தெலுங்கில் 'மனமந்தா' ...

அமீர்கான் தான் எனக்கு முன்மாதிரி - ஹர்சவர்த்தன் கபூர்

Posted:

‛மிர்ஷியா' எனும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியிருப்பவர் நடிகர் ஹர்சவர்த்தன் கபூர். ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது பேசிய ஹர்சவர்த்தன், தான் சினிமாவில் வர, நடிகர் அமீர்கானை முன்மாதிரியாக எடுத்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதுப்பற்றி அவர் மேலும் விரிவாக ...

டிச., 2வது வாரத்தில் கரீனாவிற்கு குழந்தை பிறக்கும்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கரீனா கபூர். ஏற்கனவே மணம் முடிந்த நடிகர் சைப் அலிகானை காதலித்து மணந்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார் கரீனா. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமானார். டிசம்பர் மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ...

அஸ்வினி சவுத்ரி இயக்கத்தில் சன்னி தியோல்

Posted:

பாலிவுட்டில் ஆக்ஷ்ன் ஸ்டார் என பெயர் எடுத்தவர் சன்னி தியோல், இப்போது இவரது வாரிசுகள் திரையுலகிற்கு வரும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். முன்புபோல் சினிமாவில் பிஸி நடிகராக இல்லாவிட்டாலும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். சிலமாதங்களுக்கு முன்னர் ‛கயால் ஒன்ஸ் அகைன்' எனும் படத்தில் ...

2017, கிறிஸ்துமஸ் பண்டிகையில் சல்மான் படம் ரிலீஸ்

Posted:

‛சுல்தான்' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் சல்மான்கான், தற்போது ‛டியூப்லைட்' என்ற படத்தில் நடிக்கிறார். இதையடுத்து இன்னொரு படத்தில் நடிக்க இருப்பவர், மீண்டும் அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படம் ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ளது. படத்திற்கு ‛டைகர் ஜிந்தா ஹே' என்று ...

விருதுகள் டிவி நிகழ்ச்சியாக மாறிவிட்டது - அஜய்

Posted:

அஜய் தேவ்கன் தயாரித்துள்ள படம் ‛பார்ச்டு'. ராதிகா ஆப்தே, சுர்வீன் சாவ்லா நடித்துள்ள இப்படத்தை லீனா யாதவ் தயாரித்துள்ளார். பெண்கள் பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவதை பற்றியும், மூடநம்பிக்கையால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றியும் சொல்லும் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் ராதிகா ஆப்தே நிர்வாண காட்சிகளில் எல்லாம் ...

சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி கிடையாது - ஸ்ரீகாந்த் பேச்சு!

Posted:

சினிமாவுக்கு ஜாதி, மதம், மொழி, வேறுபாடு கிடையாது என்று பீரங்கிபுரம் சினிமா விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் தமிழில் நடிக்கும் படம் ‛பீரங்கிபுரம்'. தமிழ்,தெலுங்கு,கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல்பார்வை வெளியீட்டு ...

எனக்கு ஜெய் தேவையில்லை... ஆனால் ஜெய்க்கு அவசியமான மேடை - வெங்கட்பிரபு

Posted:

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கட்பிரபு விளையாட்டாக இயக்கிய ஒரு விளையாட்டு படம்தான் சென்னை-28. அந்தப்படம் சூப்பர் ஹிட்டானது. அப்படத்தில் ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, விஜய் வசந்த், வைபவ், விஜய லட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். மீண்டும் அதே டீமை வைத்து சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி தயாரித்திருக்கிறார் ...

சுனைனாவின் படவேட்டை!

Posted:

காதலில் விழுந்தேன் படத்திற்கு பிறகு வம்சம், திருத்தணி, பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம், நீர்ப்பறவை என பல படங்களில் நடித்தார் சுனைனா. இதில் சில படங்களில் ஹோம்லியாக நடித்தபோதும், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படத்தில் நீச்சல் உடையிலும் நடித்து பரபரப்பு கூட்டினார். ஆனபோதும், எதிர்பார்த்தபடி சுனைனாவுக்கு முன்னணி நடிகர்களின் ...

பைரவாவிலும் சட்டையை கழற்றிய விஜய்!

Posted:

தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை பெரும்பாலும் வில்லன்கள்தான் சண்டை காட்சிகளில் சட்டையை கிழித்துக்கொண்டு ஹீரோக்களுடன் மோதுவார்கள். அதேபோல் சமீபகாலமாக சிக்ஸ்பேக் ஹீரோக்களும் அந்த உடல்கட்டை காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு சண்டை காட்சி வைத்து அந்த காட்சியில் முதலில் வில்லன்களை சட்டையை கழற்றி எறிய வைத்து விட்டு, பின்னர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™