Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'ஒப்பம்' தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் கமல்..?

Posted:

கடந்த வெள்ளியன்று ஓணம் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் வெளியான படங்களில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாக்கி இருக்கும் 'ஒப்பம்' படம் முதலிடத்தை பிடித்திருப்பதாக தெரிகிறது. இந்தப்படத்தில் கண்பார்வையற்றவராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மோகன்லால். அதனால் தானோ என்னவோ இந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பே ...

சூழ்நிலையால் கார்த்தி உடனான முடிவை எடுத்தேன் - சாட்னா

Posted:

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைட்டஸ். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகியிருந்தார் சாட்னா. இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கேஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் ...

நவ.,10-ல் ‛சென்னை 28-2 ரிலீஸ்

Posted:

2007ம் வருடத்தில் இளம் நடிகர்களை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய படம் சென்னை 28. கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி பெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகுதான் குறும்படங்கள் மூலம் பட இயக்குனர்களாக அறிமுகமானவர்களுக்கும் வாசல்கள் திறந்தது. தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய அஜித்தின் 50-வது படமான ‛மங்காத்தா ...

கரண் ஜோஹர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷாரூக்

Posted:

பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹரும், ஷாரூக்கானும் நல்ல நண்பர்கள். தற்போது கரண் ஜோஹர், ‛ஏய் தில் ஹே முஷ்கில்' என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். ரன்பீர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சில ...

சிவாய், ஏய் தில் ஹே முஷ்கில் படத்துடன் காபில் பட டிரைலர் ரிலீஸ்

Posted:

‛மொகஞ்சதரோ' படத்தின் தோல்விக்கு பிறகு ஹிருத்திக் ரோஷன் நடித்து வரும் படம் ‛காபில்'. சஞ்சய் தத் இயக்கும் இப்படத்தை ஹிருத்திக்கின் தந்தையான ராகேஷ் ரோஷனே தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், காபில் படத்தின் டிரைலரை, தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் அஜய் தேவ்கனின் ‛சிவாய்' ...

5 வித்தியாசமான கேரக்டரில் அக்ஷ்ய்குமார்

Posted:

பாலிவுட்டில் தற்போதைய மோஸ்ட் வான்ட்டட் ஹீரோ என்றால் அது அக்ஷ்ய் குமார் தான். ஏனென்றால் அவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக ஹிட்டாகி வருவதால் பலரும் அவரை இயக்க ஆர்வம் கொண்டுள்ளனர். இந்நிலையில், மேரிகோம், சரப்ஜித் போன்ற படங்களை இயக்கிய ஓமங் குமார், அடுத்தப்படியாக நடிகர் அக்ஷ்ய் குமாரை கொண்டு ஒரு படத்தை இயக்க ...

வன்முறை தான் நம் குழந்தைகளுக்கு காட்டும் நல் வழியா? - பிரகாஷ்ராஜ் ஆதங்கம்

Posted:

காவிரி விவகாரத்தால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக கர்நாடகாவில் பொங்களூருவில் 144 தடை உத்தரவு போடும் அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகராக விளங்கும் கன்னடத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ், நடந்தேறி வரும் ...

தீபாவளி ரேஸ், 'சிங்கம் 3' விலகல் ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை தீபாவளி அன்று படங்களை வெளியிடுவதற்கு கடும் போட்டிகள் எப்போதுமே இருப்பது வழக்கம். அன்றைய தினத்தில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கும் ரசிகர்களிடமும் ஆர்வம் அதிகம் இருக்கும். அதனால்தான் மற்ற விசேஷ நாட்களை விட தீபாவளி அன்று படங்களை வெளியிட பலரும் முயற்சி செய்வார்கள்.

இந்த வருட ...

20-ம் தேதி ஆரம்பமாகும் பாபிசிம்ஹாவின் மலையாளபடம்

Posted:

தமிழில் பாபிசிம்ஹா நடித்த சமீபத்திய படங்கள் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. எனவே மலையாள படங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார் பாபி சிம்ஹா. ஏற்கெனவே நிவின் பாலி நடித்த 'நேரம்' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர்தான் பாபி சிம்ஹா. இந்தப் படம் தமிழில் நேரடிப்படம் போல் விளம்பரம் செய்யப்பட்டு ...

காஷ்மோராவுக்காக பேஸ் ஸ்கேன் டெக்னாலஜியில் 3வது கார்த்தி உருவாகிறார்

Posted:

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் பிரமாண்ட பட்ஜெட் படம் காஷ்மோரா . இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா இளவரசியாக நடிக்கிறார், ஸ்ரீதிவ்யா பத்திரிக்கையாளராக நடிக்கிறார். நிகழ்காலம், வரலாற்று காலம் என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் பேண்டசி கதை. இதில் நிகழ்கால ...

லிங்குசாமியின் அடுத்த இலக்கு ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் படத்தைக் கொடுத்த இயக்குனர் லிங்குசாமி அதன்பின்னர் தெலுங்கு படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன், ‛சரைய்னோடு' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பதாக ...

“ஸ்பெஷல் 26” தெலுங்கு ரீமேக்கை இயக்கும் ஹரீஷ் சங்கர்

Posted:

ஹிந்தி நடிகர் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த ‛ஸ்பெஷல் 26' திரைப்படம், பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கவுள்ளார். பவன் கல்யாண் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் கபார் சிங் படத்தை இயக்கிய ஹரீஷ் சங்கர் தற்போது அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கும் டீஜே எனும் ...

தமிழில் அழுத்தமாக காலூன்றும் ஹரீஷ் பெராடி..!

Posted:

ரிட்டையர்டு ஆன பழைய ஹீரோக்களும் வில்லன்களும் தான் குணச்சித்திர நடிகர்களாக மாறிவந்த நிலையில் அத்திப்பூத்தாற்போல அவ்வப்போது திடீரென அற்புதமான குணச்சித்திர நடிகர்கள் தோன்றுவார்கள்.. மலையாள திரையுலகில் 'லெப்ட் ரைட் லெப்ட்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஹரீஷ் பெராடி. அரசியல் ராஜதந்திரங்களை உள்ளடக்கி ...

என்ன.. கேரளாவுக்குள் கேரவனை கொண்டுவந்த முதல் ஆள் மோகன்லாலா..?

Posted:

இன்று எந்த மொழி திரையுலகமாக இருந்தாலும் சின்ன பட்ஜெட் படங்களை தவிர்த்து மற்ற அனைத்து படப்பிடிப்பு தளங்களிலும் தவறாமல் கேரவன் வாகனம் நிற்பதை பார்க்கமுடியும். சொல்லப்போனால் நடிகர் நடிகைகளின் கவுரவச்சின்னமாகவே மாறிவிட்டது கேரவன்.. ஆடம்பரத்தை விரும்பாத, பட்ஜெட் சிக்கனத்தை கடைபிடிக்கிற மலையாள திரையுலகில் கேரவன் என்கிற ...

திருடப்பட்ட கதை திலீப் படமாக மாறியதால் கதாசிரியர் அதிர்ச்சி..!

Posted:

ஓணம் பண்டிகை ரிலீஸாக கடைசி நேரத்தில் ரேசில் கலந்துகொண்டது மலையாளத்தில் திலீப் நடித்த 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' படம்.. திலீப் ஜோடியாக வேதிகா நடித்துள்ள இந்தப்படத்தை சுந்தர்தாஸ் என்பவர் இயக்கியிருந்தார். பிரபல கதாசிரியரான பென்னி பி.நாரயம்பலம் என்பவர் இந்த படத்தின் கதையை எழுதியிருந்தார். ஜெயில் கைதிகளை மையப்படுத்தி ...

சிம்புவுக்கு நன்றி சொன்ன கௌதம் மேனன்

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படம் ஒரு வழியாக முடிந்துவிட்டது. இப்படத்திற்காக 'தள்ளிப் போகாதே...' பாடலை மட்டுமே படமாக்க வேண்டியிருந்தது. அந்தப் பாடலைப் படமாக்குவதற்குள்ளாக சிம்புவுக்கும், கௌதம் மேனனுக்கும் இடையில் சம்பளப் பிரச்சனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ...

பிரகாஷ்ராஜ்க்கு போரடித்த வில்லன் வேடம்!

Posted:

2014-ல் கன்னடத்தில் ரக்சித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம் உளிதவரு கண்டந்தை. கிஷோர், தாரா, அச்சுத்குமார் உள்பட பலர் நடித்த அப்படம் தற்போது தமிழில் ரீமேக்காகி வருகிறது. சண்டமரியா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி நாயகனாக நடிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜூம் ...

உசாரான த்ரிஷா!

Posted:

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் த்ரிஷா பிசியாக நடித்து வந்தபோது தமிழ் சினிமாவில் அவரது கால்சீட் மேனேஜராக அவரது அம்மா உமா கிருஷ்ணனே இருந்தார். ஆனால் தெலுங்கில் கிரிதர் என்பவர் திரிஷாவின் கால்சீட் மேனேஜராக இருந்தார். அவர்தான் த்ரிஷா நடித்த நாயகி படத்தை தயாரித்தார். கோவி என்பவர் இயக்கிய அப்படம் கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் ...

ஓணம் ஸ்பெசலாக கேரளாவில் மீண்டும் விஜய்யின் ஜில்லா!

Posted:

2014ம் ஆண்டு ஆர்.டி.நேசன் இயக்கத்தில் விஜய்-மோகன்லால், காஜல்அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளியான படம் ஜில்லா. மோகன்லாலைப் போலவே கேரளாவில் விஜய்க்கும் ரசிகர்கள் இருப்பதால், தமிழ்நாட்டைப் போன்று கேரளாவிலும் ஜில்லா படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நாளை ஓணம் பண்டிகை என்பதால், மீண்டும் ஜில்லா படத்தை கேரளாவில் ...

தமன்னா கேட்கும் எக்ஸ்ட்ரா பேமண்டு

Posted:

பாலிவுட் நடிகர்களான ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல நடிகர்கள் தாங்கள் இந்தியில் நடித்த படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும்போது இங்கு வந்து அந்த படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனால், தமிழ்ப்படங்களில் நடிக்கும் சில நடிகர் நடிகைகள் சென்னையில் நடக்கும் தங்கள் படங்களின் ப்ரமோஷன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™