Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நல்லவராக நடித்து மாட்டிக்கொண்ட காமெடி நடிகர்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் கபில் சர்மா. காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சி மூலம் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவர். சமீபத்தில் இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் கடந்த ஐந்து வருடங்களாக, 15 கோடி ரூபாய் வருமான வரி கட்டியிருக்கிறேன். இருந்தாலும் என்னுடைய அலுவலகத்தை உருவாக்குவதற்காக 5 லட்ச ரூபாயை மும்பை மாநகராட்சிக்கு லஞ்சமாக தர ...

சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் இணையத்தளங்களில் கசிந்தது

Posted:

அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் படம் சென்னை 2 சிங்கப்பூர். இந்த படத்தின் பாடல்களை தனித்துவமான முறையில் வெளியிட முடிவு செய்த ஜிப்ரான் மற்றும் படக் குழுவினர், சாலை வழி பயணத்தில் சிங்கப்பூரை நோக்கி பயணப்பட்டனர்.

சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் முதல் பாடலை சென்னையிலும், இரண்டாவது பாடலை ...

அதர்வாவுக்கு வில்லனான கெளதம் மேனன்

Posted:

இயக்குநர் நடிகராவது ஒன்று புதிதல்ல. பாலசந்தர், பாரதிராஜா, மணிவண்ணன் தொடங்கி சமீபத்தில் மகேந்திரன் வரை பலரை உதாரணமாக சொல்லலாம். அந்தவகையில் மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் படங்களின் இயக்குநர் கெளதம் மேனனும் விரைவில் ஒரு அழுத்தமான ரோலில் நடிகராக களமிறங்க உள்ளார். அது நயன்தாரா, அதர்வா நடிக்க உள்ள ‛இமைக்கா ...

யுவன் இசையில் ‛நெருப்புடா' புகழ் அருண்ராஜா காமராஜ்

Posted:

ஒரே இரவில் பிரபலம் அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதுவும் திரையுலகில் பிரபலம் அடைய வேண்டுமென்றால் அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை. அத்தகைய சிறப்பான குணங்களால் தமிழக ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று இருப்பவர் பாடலாசிரியர் - பாடகர் அருண்ராஜா காமராஜ். கபாலி படத்தில் இவர் எழுதி பாடிய ...

அதிரடி சண்டை காட்சியில் எமிஜாக்சன்!

Posted:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைப்பதே பெரிய விசயம். ஆனால் லண்டன் நடிகை எமிஜாக்சனுக்கு ஐ படத்தை அடுத்து இப்போது 2.ஓ படத்திலும் நாயகி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆக, ஷங்கரின் இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்றிருக்கிறார் எமி. மேலும், 2.ஓ படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்கும் ...

ஜூனியர் என்டிஆர் படத்தில் விஜய்!

Posted:

செப்டம்பர் 1-ந்தேதி திரைக்கு வந்த தெலுங்கு படம் ஜனதா கேரேஜ். ஜூனியர் என்டிஆர் நாயகனாக நடித்த இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமந்தா, நித்யாமேனன், தேவயானி, சித்தாரா, ரகுமான் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் காஜல்அகர்வால் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி ...

‛தங்கமகன்' மாரியப்பனுக்கு கருணாஸ் ரூ.50 ஆயிரம் பரிசு

Posted:

பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார். அவருக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர் பிறந்த ஊர் ...

தயாரிப்பாளர் திருப்பூர் மணி காலமானார்

Posted:

வண்டிச்சக்கரம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் திருப்பூர் மணி(வயது 76), உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் சத்யராஜின் திரைப்பயணத்தில் முக்கிய நபராக இருந்தவர் திருப்பூர் மணி. வண்டிசக்கரம் படத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்தவரும் இவர் தான். விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் விஜயகாந்த் நடித்த ...

அம்மணிக்கு விடிவுகாலம் பிறக்குமா?

Posted:

அம்மா நடிகையாக அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன். ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். மனஅழுத்தம் காரணமாக அவதிப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சொன்ன அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு அவர் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படம் பெரும் தோல்வி அடைந்தது. மூன்றாவதாக அம்மணி என்ற படத்தை இயக்கினார். இது சாலையில் ...

சர்வர் சுந்தரத்தை வாங்க கடும் போட்டி

Posted:

தில்லுக்கு துட்டு படத்திற்கு பிறகு சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் சர்வர் சுந்தரம். மராட்டிய நடிகை வைபவி ஷந்திலியா ஹீரோயின். பிஜேஷ், ஆனந்தராஜ், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் பால்கி இயக்கி உள்ளார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ...

நாடக நடிகருக்கு சினிமா வாய்ப்பு கொடுத்த விஷால்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தலில் நாடக நடிகர்களின் ஓட்டை கணிசமாக பெற்றால்தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலை. அந்த நேரத்தில் அவருக்கு உதவிய நாடக நடிகர் வாசுதேவன் குமணன். ஆரணி அருகே உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக ...

இரோம் ஷர்மிளாவாக நடிக்கிறார் டாப்ஸி

Posted:

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவத்தின் சிறப்பு அதிகாரத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தார். உலகில் நீண்ட நாள் உண்ணாவிரதம் இருந்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. தற்போது தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடப்போகிறார். உண்ணாவிரதத்தால் செய்ய முடியாததை ஆட்சி அதிகாரத்தால் செய்ய ...

பிளாஷ்பேக்: 50 படங்களில் இணைந்து நடித்த தங்கவேலு-சரோஜா ஜோடி

Posted:

தமிழ் சினிமாவில் காமெடி ஜோடி அமைவது மிகவும் அபூர்வம். அந்தக் காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் ஜோடி 100 படங்களுக்கு மேல் நடித்தார்கள். பின்னாளில் நாகேஷ்-மனோரமா ஜோடி புகழ்பெற்றது. அதன்பின்னர் வடிவேலு-கோவை சரளா ஜோடி புகழ்பெற்றது.

இந்த வரிசையில தங்கவேலு-எம்.சரோஜா ஜோடி 50 படங்களில் ஜோடியாக நடித்து சிரிக்க வைத்தார்கள். ...

அக்ஷ்ய் குமார் மீது எனக்கு அதீத நம்பிக்கை - நீரஜ் பாண்டே

Posted:

இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் நடிகர் அக்ஷ்ய் குமார் ஆகியோர் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் ‛ஸ்பெஷல்-26', ‛பேபி' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினர், அந்த படங்களும் வெற்றி பெற்றன. தொடர்ந்து படங்களில் இணைய உள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்து அக்ஷ்ய் உடன் இணைந்து பணியாற்ற என்ன காரணம் என்று நீரஜ் பாண்டேவுடன் ...

ஆன்லைனில் வெளியானது தெறி

Posted:

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் நடித்த தெறி படத்தை அட்லி இயக்கினார். கலைப்புலி எஸ்.தாணு தனது வி.கிரியேஷன் சார்பில் தயாரித்தார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்தார், ஜார்ஜ் ஜி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். 1500 தியேட்டர்களில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் வெளியான தெறி சில தியேட்டர்களில் 100 நாளை தொட்டது. படம் பற்றி ...

‛தங்கமகன்' மாரியப்பன் : திரையுலகினர் வாழ்த்து

Posted:

பாராலிம்பிக்கில் தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் வாழ்த்து சொல்லியுள்ள நிலையில், அமிதாப், சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் ...

நடனம் மிகவும் கஷ்டமானது - நவாசுதீன்

Posted:

பாலிவுட்டில் நடிப்பால் அனைவரையும் வசீகரித்தவர் நடிகர் நவாசுதீன் சித்திக். எப்படிப்பட்ட ரோலையும் சிரம் கொண்டு சிறப்பாக நடித்து வருவார். ஆனால் நடனம் ஆட சொன்னால் முடியவே முடியாது என்று மறுத்துவிடுவார். அப்படிப்பட்டவர் இப்போது வெளியாகியுள்ள பிரீக்கி அலி படத்தில் நடனமாடியிருக்கிறார்.

இதுப்பற்றி நவாசுதீன் சித்திக் ...

ஸ்ரத்தாவுடன் போட்டியில்லை - பிராச்சி தேசாய்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் பிராச்சி தேசாய், ஸ்ரத்தா கபூர் குறிப்பிடத்தக்கவர்கள். சமீபத்தில் அசார் படத்தில் நடித்த பிராச்சி, அடுத்தப்படியாக ‛ராக் ஆன் 2' படத்தில் ஸ்ரத்தாவுடன் இணைந்து நடிக்கிறார். பொதுவாக இரண்டு ஹீரோயின்கள் படங்கள் என்றாலே அந்த நடிகைகள் இடையே போட்டியிருக்கும். அதுபோன்று இவர்களுக்குள்ளும் ...

இரண்டாண்டு இடைவெளி ஏன்? - கியாரா அத்வானி

Posted:

‛பக்ளி' எனும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை கியாரா அத்வானி. இந்தப்படத்திற்கு பிறகு அவர் வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. இரண்டாண்டு இடைவெளிக்கு பின்னர், தற்போது தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' எனும் படத்தில் தோனியின் மனைவியான சாக்ஷி வேடத்தில் ...

நடிகையுடன் கிசுகிசு... மிகுந்த வருத்தத்தில் சல்மான் சகோதரர்

Posted:

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரர் சோகைல் கான். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என் பன்முக திறமை கொண்ட இவர், தற்போது ‛பிரீக்கி அலி' என்ற படத்தை இயக்கியுள்ளார். நேற்று இப்படம் வெளியாகியிருக்கிறது. சமீபகாலமாக சோகைல் கானும், நடிகை ஹூமா குரேஷியும் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வந்தது. இதுப்பற்றி சமீபத்தில் இப்பட புரொமோஷனில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™