Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நாமல் ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படலாம்(?)

Posted: 10 Sep 2016 10:18 PM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்று ...

எஸ்.ஏ.சி நிலைமை என்னாச்சு? 

Posted: 10 Sep 2016 08:50 PM PDT

கேரளாவில் இருக்கும் குமரகம் என்ற இடத்திற்கு ஓய்வெடுப்பதற்காக சென்ற எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அங்கு லேசான விபத்து.

யார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்?! (நிலாந்தன்)

Posted: 10 Sep 2016 07:13 PM PDT

“நாங்கள்; மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக் கற்றோம்” இவ்வாறு கூறி இருப்பவர் பான் கீ மூன். கடந்த வாரம் ...

பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவம் இரண்டு மாதங்களுக்குள் வெளியேறும்: விஜயகலா மகேஸ்வரன்

Posted: 10 Sep 2016 06:13 PM PDT

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து முகாம்களை அமைத்துள்ள இராணுவம், இரண்டு மாத காலத்துக்குள் அங்கிருந்து வெளியேறும் என்று மகளிர் மற்றும் சிறுவர் இராஜாங்க ...

தமிழ் மக்கள் கௌரவத்துடனான வாழ்க்கையே கோருகின்றனர்; பிரிவினையை அல்ல: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 10 Sep 2016 05:28 PM PDT

“எமது சொந்த மண்ணில் சுயமாக சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு அனுமதியுங்கள் என நாம் கோரினால், தென்பகுதித் தலைவர்கள் தமிழ் மக்களை பிரிவினைவாதிகளாக பார்க்கின்றனர். தமிழ் ...

மியான்மார் அரசு 55 சிறுவர் துருப்புக்களை இராணுவத்தில் இருந்து நீக்கியது

Posted: 10 Sep 2016 09:21 AM PDT

தான் பதவியேற்ற சில மாதங்களுக்குள் மியான்மாரில் இராணுவத்தினருக்கும் சிறுபான்மை போராளிக் குழுக்களுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த முனைப்புடன் செயற்பட்டு வருபவர் மியான்மார் அரச தலைவி ...

பங்களாதேஷ் தொழிற்சாலை விபத்தில் 21 பேர் பலி!

Posted: 10 Sep 2016 09:17 AM PDT

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பேக்கஜிங் தொழிற்சாலை ஒன்றில் இன்று சனிக்கிழமை திடீரென பொயிலர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பலியாகியும் 50 இற்கும் ...

வெயிட்டிங் லிஸ்ட்டில் கொம்பன் முத்தையா 

Posted: 10 Sep 2016 04:00 AM PDT

தானே ஹீரோவாக நடித்துவிடுவது என்று முடிவெடுத்துவிட்டார் விக்னேஷ்சிவன்.

சாம்சங்க் கேலக்ஸி நோட்7 - ஐ பயன்படுத்த வேண்டாம் - சாம்சங்க் நிறுவனம் அறிவிப்பு

Posted: 10 Sep 2016 03:00 AM PDT

சாம்சாங்கின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் தொலைபேசிகளை உடனடியாக சுவிட்ச் ஆப் செய்யுமாறும்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தமிழுக்குப் பெருமை சேர்த்த மாணவி!

Posted: 10 Sep 2016 12:20 AM PDT

வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தேசிய கவிதைப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார். 

ஆப்ரிக்காவின் ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல:ஆய்வுத் தகவல்

Posted: 09 Sep 2016 11:04 PM PDT

ஆப்ரிக்காவின் காடுகள், புல்வெளிகளில் அலைந்து திரியும் ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல, அவை நான்கு இனங்களைச் சேர்ந்தவை என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™