Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பொலிஸ் மக்களுக்கானது; அரசியல்வாதிகளுக்கானது அல்ல: மைத்திரிபால சிறிசேன

Posted: 03 Sep 2016 09:41 PM PDT

பொலிஸ் துறை மக்களின் பாதுகாப்புக்கும், சேவைக்குமானது. மாறாக, அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கானது அல்ல என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அன்னை தெரேசா புனிதராக திருநிலைப்படுத்தப்படுகிறார்!

Posted: 03 Sep 2016 09:27 PM PDT

அன்னை தெரேசாவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரப்படி பிற்பகல் 01.30) புனிதராக திருநிலைப்படுத்தப்படவுள்ளார். 

விக்ரம் விவகாரம் ஓயவில்லை! 

Posted: 03 Sep 2016 08:17 PM PDT

அமெரிக்காவுக்கு போன விக்ரம், அங்கு அலட்டிய அலட்டலை புட்டு புட்டு வைத்திருந்தார் பிரபல பத்திரிகையாளர் பிரகாஷ் எம். ஸ்வாமி.

மஹிந்த அணி எதிர்வரும் 10ஆம் திகதி புதிய கட்சி அறிப்பை வெளியிடுகிறது(?)

Posted: 03 Sep 2016 07:17 PM PDT

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) எதிர்வரும் 10ஆம் திகதி புதிய கட்சியை ஸ்தாபிப்பது தொடர்பிலான அறிவிப்பினை ...

மூன்று மாத கால அவகாசம் மீறினால் அத்துமீறி மீள்குடியேறுவோம்; வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம்

Posted: 03 Sep 2016 06:49 PM PDT

மூன்று மாதங்களுக்குள் வலிகாமம் வடக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற அரசாங்கம் தவறின், அத்துமீறி மீள்குடியேறுவோம் என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் ...

பான் கீ மூனும் தமிழர்களும்! (நிலாந்தன்)

Posted: 03 Sep 2016 03:34 PM PDT

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலராக பான் கீ மூனே இருந்தார். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்த பின் ...

காஷ்மீரில் எப்படித்தான் அமைதியைக் கொண்டு வருவது?: ராஜ்நாத் சிங்

Posted: 03 Sep 2016 01:04 AM PDT

கடந்த 55 நாட்களாக கலவர பூமியாக இருக்கும் காஷ்மீரில் எப்படித்தான் அமைதியைக் கொண்டு வருவது என்று, ராஜ்நாத் சிங் அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

விஜய் மல்லையாவின் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

Posted: 03 Sep 2016 12:53 AM PDT

விஜய் மல்லையாவின் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளது அமலாக்கத்துறை. 

எவ்வளவு மோசமாக ஆட்சி செய்யலாம் என்பதில் மோடியும் ஜெயலலிதாவும் போட்டி: மணிசங்கர் ஐயர்

Posted: 03 Sep 2016 12:34 AM PDT

எவ்வளவு மோசமாக ஆட்சி செய்யலாம் என்பதில் மோடியும் ஜெயலலிதாவும் போட்டியிட்டு வருகின்றனர் என்று, காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார்.

இஸ்லாமிய திருமண சட்டத்தில் திருத்தம் தேவையில்லை: அகில இந்திய இஸ்லாமிய நல வாரியம்

Posted: 03 Sep 2016 12:29 AM PDT

இஸ்லாமிய திருமண  சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய இஸ்லாமிய நல வாரியம் தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயார்; ரணிலிடம் நிஷா பிஸ்வால் தெரிவிப்பு!

Posted: 03 Sep 2016 12:27 AM PDT

இலங்கையின் எதிர்கால நன்மைக்காக தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக  தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ...

7வது தேசியக் கட்சியாக திரிணாமுல் காங்கிரஸை தேர்தல் ஆணையம் அறிவித்தது!

Posted: 03 Sep 2016 12:06 AM PDT

காங்கிரஸ், பாஜக, தேசியவாத கனகிராஸ், கம்யூனிஸ்ட் காட்சிகள் உள்ளிட்ட 6 கட்சிகளை அடுத்து, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் 7 வது தேசியக் கட்சியாக தேர்தல் ...

பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை!

Posted: 02 Sep 2016 11:49 PM PDT

பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™