Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அட்லீக்கு அவ்ளோ சம்பளமா?

Posted: 25 Sep 2016 10:06 PM PDT

இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தில் எங்கெங்கு தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் பரபரப்பை கிளப்பிய கபாலி படத்தின் இயக்குனர் வாங்கிய சம்பளம் நிச்சயம் ஒரு கோடியை தாண்டவில்லை. ...

கர்நாடகத்தைக் கண்டிக்க அமித் ஷாவும், சோனியாவும் முன்வராதது ஏன்?: பழ.நெடுமாறன் கேள்வி!

Posted: 25 Sep 2016 09:56 PM PDT

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் காவல்துறை நிர்வாகம் சீர்கெட்டுள்ளது: மு.கருணாநிதி

Posted: 25 Sep 2016 09:36 PM PDT

அதிமுக ஆட்சியில் காவல்துறை நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எந்திரத்தை பயன்படுத்த திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு!

Posted: 25 Sep 2016 09:29 PM PDT

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரத்தை பயன்படுத்த திமுக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளனான’ விஷால்!

Posted: 25 Sep 2016 09:23 PM PDT

விஷால் நடிப்பில் ‘கத்திசண்டை’ படம் உருவாகிவரும் நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற படத்திலும் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் என்று சொல்வதை விட , மிஷ்கினை விஷால் ...

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்!

Posted: 25 Sep 2016 09:11 PM PDT

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. 

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வசதி: மத்திய அரசு

Posted: 25 Sep 2016 07:37 PM PDT

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதிகளை அறிமுகப்படுத்த மத்திய வெளியுறவுத் துறை திட்டமிட்டு உள்ளது. 

இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் ஏன் திருத்தம் செய்ய முடியாது?; மத்திய அரசு கேள்வி!

Posted: 25 Sep 2016 07:28 PM PDT

இஸ்லாத் திருமண சட்டத்தில் இஸ்லாம் நாடுகளே திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஏன் திருத்தம் கொண்டுவரக் கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளது ...

‘தியாகி’ திலீபனின் 29வது நினைவு தினம் நல்லூரில் அனுஷ்டிப்பு!

Posted: 25 Sep 2016 07:15 PM PDT

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 29 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி திலீபனுக்கு (இராசையா பார்த்தீபன்) நல்லூர் வீதியில் இன்று திங்கட்கிழமை ...

தமிழக உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 17, 18ஆம் திகதிகளில்!

Posted: 25 Sep 2016 07:10 PM PDT

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த திகதிகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டு உள்ளன. 

ஸ்கேட் சாட் 1 செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி -சி 35 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய்ந்தது!

Posted: 25 Sep 2016 06:52 PM PDT

அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி சி-35 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து காலை சரியாக 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

வடக்கில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் செய்தி வெளியிட தெற்கு ஊடகங்களுக்கு தடை: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 25 Sep 2016 03:31 PM PDT

வடக்கில் நடைபெறும் சில சம்பவங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் செய்தி வெளியிடுவதற்கு தெற்கு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ...

எழுக தமிழ் கோரிக்கைகளும் கூட்டமைப்பின் கோரிக்கைகளும் ஒன்றே: சீ.வி.கே.சிவஞானம்

Posted: 25 Sep 2016 03:23 PM PDT

எழுக தமிழ் பேரணியின் இறுதியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக முன்வைத்து வரும் கோரிக்கைகளும் வேறுவேறானவை அல்ல. அவை இரண்டுமே ஒன்றே ...

தெற்கில் சமஷ்டியும், வடக்கில் ஒற்றையாட்சியும் கசக்கும் விடயங்கள்: எரான் விக்ரமரத்ன

Posted: 25 Sep 2016 03:13 PM PDT

தெற்கிலுள்ள மக்களுக்கு சமஷ்டி அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும், வடக்கிலுள்ள மக்களுக்கு ஒற்றையாட்சி ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ...

ஹாரிஸ் குறித்து அலட்டிக் கொண்ட விக்ரம் 

Posted: 25 Sep 2016 04:30 AM PDT

சில தினங்களுக்கு முன் தன் விலையுயர்ந்த லம்போகினி காரில் வந்திறங்கினார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

எழுக தமிழ் பேரணியில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் நல்லிணக்கத்துக்கு எதிரானவை: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 25 Sep 2016 01:37 AM PDT

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது என்று ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™