Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கை போராட்டத்துக்கு அழுத்தங்களைத் தர வேண்டும்: மனோ கணேசன்

Posted: 24 Sep 2016 10:31 PM PDT

வடக்கில் நடைபெற்ற எழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கைப் போராட்டத்துக்கு உரிய அழுத்தங்களைத் தர வேண்டும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும ...

உரிமைகளை வெற்றி கொள்வதற்கு அரசியல் தலைவர்களை மாத்திரம் நம்பியிருக்க முடியாது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted: 24 Sep 2016 10:23 PM PDT

தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வெற்றி கொள்வதற்கு அரசியல் தலைவர்களில் மாத்திரம் தங்கியிருக்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், ...

புதிய அரசியலமைப்பு அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடனும் நிறைவேற்றப்படும்: ஜயம்பதி விக்ரமரட்ன 

Posted: 24 Sep 2016 10:12 PM PDT

அனைத்துக் கட்சிகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 

அமலாபால் அலட்டியதில் நியாயம் இருக்கிறதா? 

Posted: 24 Sep 2016 09:59 PM PDT

‘முன்பெல்லாம்’ என்று சொல்ல முடியாது.

ஆண்டவன் கட்டளை 

Posted: 24 Sep 2016 09:51 PM PDT

நம்மை சுற்றியே நாலாயிரம் கதைகள் இருக்கும் போது, அண்டை மாநிலத்தில் துண்டை விரிப்பானேன்?

தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகளை உலகிற்கு தெரிவிக்கவே எழுக தமிழாக ஒன்றிணைந்தோம்: சி.வி.விக்னேஸ்வரன் (முழுமையான உரை)

Posted: 24 Sep 2016 09:27 PM PDT

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த கரிசனைகளை உலகத்துக்கு வெளிப்படுத்தும் நோக்கிலேயே எழுக தமிழ் பேரணியாக நாம் ஒன்றிணைந்தோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் ...

'எழுக தமிழ்' பிரகடனம்!

Posted: 24 Sep 2016 09:14 PM PDT

'எழுக தமிழ் 2016!' தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய ...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பூரண அமைதி திரும்ப உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted: 24 Sep 2016 05:30 PM PDT

அதிமுக அரசு காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை அளித்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பூரண அமைதி திரும்ப உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் ...

உச்ச நீதிமன்றம் போகும் ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு; அதுவரை தடை விதிக்க கோரி மனு!

Posted: 24 Sep 2016 05:17 PM PDT

ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு செல்ல உள்ளதால், அதுவரை ராம்குமாரின் பிரேத பரிசோதனைக்குத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ...

மீண்டும் பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு திரும்புகிறார் மன்மோகன் சிங்!

Posted: 24 Sep 2016 05:08 PM PDT

பொருளாதார வல்லுனரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும்,பல்கலைக்கழக பேராசிரியர் பணியை மேற்கொள்ள உள்ளார். 

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்!

Posted: 24 Sep 2016 04:42 PM PDT

எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 20 தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர், இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருவதாக ...

எகிப்து படகு விபத்தில் 133 அகதிகளின் சடலங்கள் கைப்பற்றப் பட்டன

Posted: 24 Sep 2016 06:42 AM PDT

எகிப்து கடற்கரைக்கு அண்மையில் சமீபத்தில் விபத்தில் சிக்கிய படகில் பயணித்த 133 பயணிகளின் சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப் பட்டுள்ளன.

ஜப்பானைத் தாக்கிய 6.4 ரிக்டர் நிலநடுக்கம்:சுனாமி அபாயம் இல்லை

Posted: 24 Sep 2016 06:39 AM PDT

வெள்ளிக்கிழமை காலை 9:14 மணி அளவில் ஜப்பானின் கிழக்குக் கடற்கரையோரம் 6.4 ரிக்டர் அளவுடைய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

'எழுக தமிழ்' வெற்றி சொல்லும் செய்திகள்!

Posted: 24 Sep 2016 03:18 AM PDT

‘எழுக தமிழ்’ எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் மீறிய மக்கள் பங்களிப்போடு தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்திருக்கின்றது. முதல் வெற்றி என்பதன் பொருள், “கடந்த ஏழு ...

நடப்பாண்டில் பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லை: அனுராக் தாக்கூர்

Posted: 24 Sep 2016 01:31 AM PDT

நடப்பாண்டில் பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லை என்று, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். 

ஜெயலலிதா நலம் பெற மோடி, கருணாநிதி வாழ்த்து: ஜெயலலிதா சிங்கப்பூர் செல்லவில்லை!

Posted: 23 Sep 2016 09:54 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா  நலம் பெற பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், ஜெயலலிதா மேற் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல ...

நாளை துவங்கும் ரஷ்யா- பாக்., கூட்டு ராணுவ பயிற்சி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இல்லை: ரஷ்யா

Posted: 23 Sep 2016 09:41 PM PDT

நாளை துவங்கும்  ரஷ்யா-பாக்., கூட்டு ராணுவ பயிற்சி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இல்லை என்று, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அறிவித்துள்ளார். 

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் சென்னை வருகை!

Posted: 23 Sep 2016 08:38 PM PDT

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் இன்று காலை சென்னை வந்தார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™