Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தொடரி - விமர்சனம்

Posted: 22 Sep 2016 10:29 PM PDT

ஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி! ஒரு ...

த்ரிஷாவே கெடுத்த ஷோ!

Posted: 22 Sep 2016 07:57 PM PDT

த்ரிஷா நடித்த ‘நாயகி’ என்ற படம் தெலுங்கில் வெளியாகி, ஒரே ஷோவுடன் மங்களம் பாடி விட்டது. அதைதான் இந்த வாரம் தமிழில் வெளியிடுகிறார்கள். படத்தை ...

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்க கர்நாடக அரசு தீர்மானம்!

Posted: 22 Sep 2016 06:29 PM PDT

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கத் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது கர்நாடக அரசு. 

கூட்டு எதிரணிக்கான மக்கள் பலத்தை எதிர்வரும் 08ஆம் திகதி இரத்தினபுரியில் காட்டுவோம்: பவித்ரா வன்னியாராச்சி 

Posted: 22 Sep 2016 06:25 PM PDT

கூட்டு எதிரணிக்கான (மஹிந்த அணி) மக்கள் பலத்தினை எதிர்வரும் மாதம் 08ஆம் திகதி இரத்தினபுரியில் காட்டுவோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ...

தமிழகத்திலுள்ள உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் மின் உற்பத்திப் பணியைப் தொடங்கியது!

Posted: 22 Sep 2016 06:10 PM PDT

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதியில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டு, மின் உற்பத்தி துவங்கியுள்ளது. 

வடக்கில் இராணுவப் பாதுகாப்போடு சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன: சிவசக்தி ஆனந்தன்

Posted: 22 Sep 2016 04:42 PM PDT

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பாதுகாப்போடு சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட ரீதியில் அமைக்கப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொள்ள வேண்டும்: தமிழ் மக்கள் பேரவை

Posted: 22 Sep 2016 04:18 PM PDT

யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை ...

காய்ச்சல்- நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி!

Posted: 22 Sep 2016 04:09 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக நேற்று வியாழக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பரிந்துரை!

Posted: 22 Sep 2016 04:03 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அந்த அமைப்பின் மீதான தடையை விலக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா ...

தமிழ் மக்களின் போராட்டங்கள் மக்கள் மயப்பட வேண்டும்; ‘எழுக தமிழ்’ பேரணிக்கான அழைப்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தல்!

Posted: 22 Sep 2016 03:52 PM PDT

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்பட வேண்டும். அது தனி நபர்களிலோ, குழுக்களிலோ தங்கியிருக்க முடியாது என்பதில் தாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாக ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™