Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

லட்சுமி ராமகிருஷ்ணனின் மன பாரம்

Posted: 21 Sep 2016 09:35 PM PDT

லட்சுமிராமகிருஷ்ணன் நடத்திய ஒரு நிகழ்ச்சியால், அதில் கலந்து கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விஷயம் யாவரும் அறிந்ததுதான். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ...

தமிழ்த் தேசிய அரசியலின் மீள் எழுச்சிக்கு ‘எழுக தமிழ்’ பங்களிக்கலாம்!

Posted: 21 Sep 2016 08:23 PM PDT

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி நாளை மறுதினம் சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. 1. ...

வெண்தாமரை ஏந்தி வருகின்றது மஹிந்தவின் புதிய கட்சி!

Posted: 21 Sep 2016 07:48 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, எதிர்காலத்தில் ஆரம்பிக்கவுள்ள கட்சிக்கு ‘வெண்தாமரை’யை சின்னமாக கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் நல் மாற்றங்கள் உலகுக்கு முன்மாதிரி; மைத்திரியிடம் ஒபாமா தெரிவிப்பு!

Posted: 21 Sep 2016 04:06 PM PDT

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் நல்ல மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

இலங்கையர்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்தை புதிய அரசாங்கம் நீக்கியுள்ளது; ஐ.நா.வில் மைத்திரி!

Posted: 21 Sep 2016 03:54 PM PDT

இலங்கை மக்களிடம் கடந்த காலத்தில் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்தை புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

வஞ்சிக்கப்படும் எமது வரலாற்றை உலகறியச் செய்வோம்; ‘எழுக தமிழ்’ பேரணியில் இணைவோம்: சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

Posted: 21 Sep 2016 03:39 PM PDT

தமிழ் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படும் வரலாற்றை உலகறியச் செய்யும் நோக்கில் ‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப ...

இலங்கையின் புதிய பயணத்துக்கு அமெரிக்கா ஆதரவு; மைத்திரியிடம் ஜோன் கெரி தெரிவிப்பு!

Posted: 21 Sep 2016 03:29 PM PDT

இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் பயணத்துக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். 

தமிழ் அரசியல் கைதிகள் 23 பேருக்கு புனர்வாழ்வு!

Posted: 21 Sep 2016 03:15 PM PDT

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 23 பேருக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ...

கூட்டு எதிரணி திருந்த வேண்டும்; இல்லையேல் வீழ்ந்தாக வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

Posted: 21 Sep 2016 02:34 AM PDT

கூட்டு எதிரணி (மஹிந்த அணி) என்று தங்களை அழைத்துக் கொண்டு மூலையில் இருக்கும் தரப்பினர், ஒன்று மக்களோடு இருக்க வேண்டும். அல்லது திருந்த வேண்டும். ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™