Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகள் சீரமைப்பு: நிதின் கட்கரி

Posted: 18 Sep 2016 11:05 PM PDT

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகள் சீரமைக்கப்படும் என்று, மத்திய நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

உரி தாக்குதல்: ஐ.நா. கடும் கண்டனம்!

Posted: 18 Sep 2016 10:44 PM PDT

உரி தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

கருணாநிதியை சந்தித்தார் திருநாவுக்கரசர்!

Posted: 18 Sep 2016 10:26 PM PDT

திமுக தலைவர் கருணாதியை. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். 

ஜிவி.பிரகாஷ் மேனேஜருக்கு கல்தா

Posted: 18 Sep 2016 10:13 PM PDT

ஜி.வி.பிரகாஷின் மேனேஜர் ஜெகதீஷ் ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளார். எல்லாம் ஹோம் டிபார்ட்மென்ட் கொடுத்த குடைச்சல்தானாம். பின்னணியில் நடந்ததையெல்லாம் அலசினால், ஜி.வி யின் கான்டாக்ட் சர்டிபிகேட்டில் கன்னாபின்னாவென ...

காஷ்மீரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மோடி தலைமையில் ஆலோசனை!

Posted: 18 Sep 2016 10:11 PM PDT

காஷ்மீரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடைப்பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

Posted: 18 Sep 2016 09:49 PM PDT

சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

விச ஊசி விவகாரம்; மருத்துவப் பரிசோதனைகளில் முன்னாள் போராளிகள் ஆர்வமின்மை!

Posted: 18 Sep 2016 09:38 PM PDT

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அதில் கலந்து ...

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி பிள்ளைகள் பலி; சோகத்தில் தாய் தந்தை தூக்கிட்டு தற்கொலை!

Posted: 18 Sep 2016 09:29 PM PDT

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்த பெற்றோர், துக்கம் தாங்காமல் வீட்டின் அருகில் உள்ள ...

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்க ஸ்டாலினை சந்தித்தார் ஜி.கே.வாசன்!

Posted: 18 Sep 2016 09:14 PM PDT

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பதுக் குறித்து ஆலோசிக்க இன்று காலை ஸ்டாலினை சந்தித்தார் ஜி.கே.வாசன். 

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்ந்த துப்பாக்கிச் சண்டை; 17 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

Posted: 18 Sep 2016 08:48 PM PDT

காஷ்மீரின் உரி எல்லைக்கோட்டில் இரண்டு நாட்களாக பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  17 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  

ராம்குமார் தற்கொலை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted: 18 Sep 2016 08:24 PM PDT

ராம்குமார் தற்கொலை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். 

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் அளவு குறைப்பு!

Posted: 18 Sep 2016 08:19 PM PDT

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது ஞாயிற்று கிழமையான நேற்று மாலை திடீரென குறைக்கப்பட்டு உள்ளது. 

சிறையில் தற்கொலை செய்ததாக கூறப்படும் ராம்குமாரின் பிரேத பரிசோதனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்!

Posted: 18 Sep 2016 07:49 PM PDT

மென்பொறியாளர் இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் சிறையில் இருந்த ராம்குமார், நேற்று மாலை 4 மணி அளவில், சிறையில் உள்ள மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துக்கொண்டார் என்று ...

புதிய அரசியலமைப்பினை தோற்கடிப்போம்: விமல் வீரவங்ச

Posted: 18 Sep 2016 03:37 PM PDT

புதிய அரசியலமைப்பினை மக்களிடம் முன்வைத்து ஆதரவினைக் கோரும் பொது வாக்கெடுப்பினை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. ஆனாலும், மக்களின் ஆதரவோடு அதனைத் தோற்கடிப்போம் என்று ...

சாதாரண மக்களிடம் இனவாத பிரிவினையை ஏற்படுத்தி மேல் வர்க்கத்தினர் நன்மையடைகின்றனர்: அநுரகுமார திஸாநாயக்க

Posted: 18 Sep 2016 03:30 PM PDT

நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள சாதாரண மக்களிடம் இனவாதப் பிரிவினையை ஏற்படுத்திவிட்டு, அதன்மூலம் மேல் வர்க்கத்தினர் நன்மையடைகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார ...

போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் யாழில் விசேட ஆராய்வுக் கூட்டம்!

Posted: 18 Sep 2016 03:21 PM PDT

போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அதிகரிக்கும் விபத்துக்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட ஆராய்வுக் கூட்டமொன்று ...

நத்தம் விஸ்வநாதனிடம் கிடைத்த கோடிகள்: அதிமுக ஊழல்கள் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்

Posted: 18 Sep 2016 04:10 AM PDT

நத்தம் விஸ்வநாதனிடம் கிடைத்த கோடிகள் அதிமுக அரசின் ஊழல்கள் பற்றிய விசாரணையை வலியுறுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். 

ஸ்ருதியின் பதிவு எங்கே? 

Posted: 18 Sep 2016 04:04 AM PDT

தனுஷுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் நடுவில் நீங்காத பிரண்ட்ஷிப் ஒன்று இருக்கிறது.

ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்: வழக்கறிஞர்

Posted: 18 Sep 2016 03:53 AM PDT

ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் , ராம்குமார் இறப்புக்கு சிறை நிர்வாகமே பொறுப்பு என ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார். 

தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை; நதிகளை இணையுங்கள்: நடிகர் சிவக்குமார் ஆவேசம்!

Posted: 17 Sep 2016 10:29 PM PDT

நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™