Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உடலும் மனமும் வலிமை பெற்று தமிழக மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன்: தி மு.க. முப்பெரும் விழாவில் கருணாநிதி!

Posted: 17 Sep 2016 10:21 PM PDT

உடலும் மனமும் வலிமை பெற்று தமிழக மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன் என்று திமுக. முப்பெரும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். 

திமுக எம்.எல்.ஏக்கள் 50 பேர் அதிமுகவிற்கு வர ரெடி; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி தகவல்!

Posted: 17 Sep 2016 10:14 PM PDT

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நொந்து போய் உள்ளனர். முதல்வர் அழைத்தால் அ.தி.மு.க.விற்கு வர 50 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். 

ஐ.நா. பொதுச் சபை அமர்வில் உரையாற்றுவதற்காக மைத்திரி அமெரிக்கா பயணம்!

Posted: 17 Sep 2016 10:12 PM PDT

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார். 

ரஜினி மகள் செளந்தர்யாவுக்கு எதிராக போராட்டம்!

Posted: 17 Sep 2016 10:02 PM PDT

விலங்குகள் நல வாரியத்தின் தூதுவராக நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

காங்கிரஸை கழற்றி விடுகிறதா திமுக(?)

Posted: 17 Sep 2016 09:55 PM PDT

கடந்த சட்டப்பேரவைத்த தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால்தான் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றும், எனவே, உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட வேண்டும் என்றும் திமுகவினர் தலைமையிடம் ...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: இராணுவ வீரர்கள் மூவர் பலி!

Posted: 17 Sep 2016 09:43 PM PDT

காஷ்மீரில் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினருடன்  தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 3 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

டைரக்டர் மீது பாக்யராஜ் வருத்தம்! 

Posted: 17 Sep 2016 08:01 PM PDT

சமீபத்தில் திரைக்கு வந்த ‘வாய்மை’ படத்தில் சாந்தனுதான் ஹீரோ!

ஆளுநர்கள் ஆள்பவர்களாக மாறக் கூடாது; மாகாண அதிகாரங்கள் மக்கள் பிரதிநிதிகளிடமே இருக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 17 Sep 2016 07:25 PM PDT

மாகாண ஆளுநர்கள், ஆளுநர்களாக மாத்திரம் இருக்க வேண்டும். மாறாக, மாகாணங்களின் ஆட்சியதிகாரத்தில் தலையீடு செய்து ஆள்பவர்களாக மாறக் கூடாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் ...

நிஷா தேசாய் பிஸ்வால்- புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திப்பு!

Posted: 17 Sep 2016 07:15 PM PDT

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தென் ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் ...

காயப்பட்டுள்ள மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது: ரணில் விக்ரமசிங்க

Posted: 17 Sep 2016 07:10 PM PDT

கடந்த காலங்களில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவங்களினால் காயப்பட்டுள்ள மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

எழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும்! (நிலாந்தன்)

Posted: 17 Sep 2016 06:43 PM PDT

தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு ...

அந்த லிஸ்ட்ல பாபி சிம்ஹா எப்படி வந்தார்? 

Posted: 17 Sep 2016 05:00 AM PDT

கர்நாடகாவில் பதற்றம் அதிகரித்த அடுத்த சில மணித்துளிகளில் சென்னையிலிருக்கும் கன்னட நடிகர் நடிகைகள் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுவிட்டது.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™