Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மஹிந்தானந்த அளுத்கமகே கைது!

Posted: 14 Sep 2016 09:07 PM PDT

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.  

திலீபனுக்கு நல்லூரில் அஞ்சலி!

Posted: 14 Sep 2016 08:59 PM PDT

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 29 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி திலீபனுக்கு (இராசையா பார்த்தீபன்) நல்லூர் வீதியில் இன்று வியாழக்கிழமை ...

ஊழல் குற்றச்சாட்டுக்கள்; ரணிலிடம் உதவி கோரினாரா விமல் வீரவங்ச(?)

Posted: 14 Sep 2016 07:43 PM PDT

கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடான வாகன கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற ...

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்!

Posted: 14 Sep 2016 06:39 PM PDT

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் இன்று  நடைபெறுகிறது. 

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு இடம்மாற முன்னணி நிறுவனங்கள் ஆலோசனை: சாப்ட்வேர் நிறுவனங்கள் கொடுக்கும் ஷாக்!

Posted: 14 Sep 2016 06:32 PM PDT

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு இடம்மாற முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆலோசனை   வருவதாக ஊழியர்களுக்கு கொடுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று!

Posted: 14 Sep 2016 06:27 PM PDT

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகரும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின்  107வது பிறந்த தினம் இன்றாகும். 20 மாத காலமே ஆட்சிப் பொறுப்பில் ...

பெறுமதி சேர் வரியை  15 வீதமாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி வெளியீடு!

Posted: 14 Sep 2016 03:37 PM PDT

பெறுமதி சேர் வரியை (VAT) 15 வீதமாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்று புதன்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டது.  

விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்காமல், மாற்றுத் தீர்வினையும் முன்வையுங்கள்: மைத்திரிபால சிறிசேன

Posted: 14 Sep 2016 03:29 PM PDT

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பவர்கள், மாற்றுத் தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களுக்கு இனி அனுமதியில்லை: ராஜித சேனாரத்ன

Posted: 14 Sep 2016 03:21 PM PDT

நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களை  எதிர்வரும் காலத்தில் அனுமதிப்பதில்லை என்கிற முடிவினை அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன ...

நயன்தாராவின் டெக்னிக் இதுதான்

Posted: 14 Sep 2016 06:28 AM PDT

இது என்ன மாதிரியான ஸ்டைல் என்பதை யூகிக்க முடியாமல் திணறி வருகிறது கோடம்பாக்கம். நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுப் போகிற எவரிடமும் அவர் கேட்கும் முதல் ...

யாழ்ப்பாண சர்வதேச சினிமா விழா 2016;  செயற்பாட்டாளர் ஜெரா எழும்பும் குரல்!

Posted: 14 Sep 2016 06:22 AM PDT

வணக்கம் புத்திஜீவிகளே...!

நான் நலம்.  நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

Jaffna International Cinema Festival 2016 (யாழ்ப்பாண சர்வதேச சினமா விழா 2016)

மேற்குறித்த தலைப்பிடப்பட்ட ...

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்!

Posted: 13 Sep 2016 10:26 PM PDT

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி தலைமை அறிவித்துள்ளது. 

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மட்டுமின்றி, மற்ற நாடுகளும் அம்மா உணவகத்தைப் பார்வையிடுவது பெருமை: ஜெயலலிதா

Posted: 13 Sep 2016 10:14 PM PDT

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் ம் மட்டுமின்றி மற்ற நாடுகளும் அம்மா உணவகத்தைப் பார்வையிட்டு சென்று, தாங்களும் இது போல ஆரம்பிக்கலாமா என்று ஆலோசிப்பது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ...

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ள செப்டம்பர் 16 முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு!

Posted: 13 Sep 2016 10:05 PM PDT

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ள செப்டம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று, அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™