Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நந்திக்கடலுக்கான பாதை ராஜபக்‌ஷக்களின் மீள் எழுச்சிக்கா...?

Posted: 13 Sep 2016 10:39 PM PDT

இறுதி மோதல்களின் போது இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர்  ஜெனரல் கமல் குணரத்ன, ‘நந்திக் கடலுக்கான பாதை’ எனும் நூலை ...

இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம்

Posted: 13 Sep 2016 09:39 PM PDT

உலகளாவியரீதியில் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும்  விளையாட்டு வீரர்களாக மாற்றுத் திறனாளிகள்  உருவாகி வருகிறார்கள். ரியோ ‌பாராலிம்பிக் போட்டி உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் ...

உலக அளவில் பெற்றிருந்த நன் மதிப்பை பெங்களூரு இழந்தது: இந்திய வர்த்தக இயக்கம்

Posted: 13 Sep 2016 09:32 PM PDT

உலக அளவில் பெற்றிருந்த நன் மதிப்பை பெங்களூரு இழந்தது என்று இந்திய வர்த்தக இயக்கத்தின் மேலாளர் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் முதலீடு செய்ய முதன்மை நகரமாக ...

தமிழர் மீது பழி சுமத்தி மீண்டும் கலவரத்தை தூண்டும் மத்திய அமைச்சரை நீக்க வேண்டும்:ராமதாஸ்

Posted: 13 Sep 2016 09:02 PM PDT

தூண்டும் மத்திய அமைச்சரை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், காவிரி சிக்கலை மையமாக ...

சம்பூர் - அழிவிலிருந்து மீட்சி !

Posted: 13 Sep 2016 09:01 PM PDT

சம்பூர் எனும் அழகிய ஆற்றங்கரைக் கிராமம் மக்கள் போராட்டங்களால் அழிவிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. சம்பூர் அனல் மின்நிலையச் செயற் திட்டத்தினை இலங்கை அரசு நிறுத்தியுள்ளது எனும் ...

இந்தியா முழுவதும் 40 ஆயிரம் பேர் டெங்கு மற்றும் சிக்கன் குனியாவால் பாதிப்பு: ஜெ.பி.நட்டா

Posted: 13 Sep 2016 08:44 PM PDT

இந்தியா முழுவதும் 40 ஆயிரம் பேர் டெங்கு மற்றும் சிக்கன் குனியாவால் பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

உஷார் லேடி தமன்னா

Posted: 13 Sep 2016 08:25 PM PDT

தமிழ்சினிமாவின் உஷார் லேடி என்றால் அது தமன்னாதான்! எந்த கிசுகிசுவுக்கும் இடம் கொடுப்பதில்லை அவர். ஆரம்பத்தில் வந்த கார்த்திக்குடனான கிசுகிசுக்கும் கூட இப்போது வேல்யூ ...

105 வயது மூதாட்டிக்கு தூய்மை இந்தியா விருது அறிவிப்பு

Posted: 13 Sep 2016 08:01 PM PDT

சட்டிஸ்கர் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் 105 வயது மூதாட்டிக்கு மத்திய அரசு தூய்மை இந்தியா விருதை அறிவித்துள்ளது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ...

ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் அறிவித்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மீதம்!

Posted: 13 Sep 2016 07:34 PM PDT

ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் அறிவித்தால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மீதமாகும் என்று தெரிய வந்துள்ளது. 

புலிகள் இயக்கத்தில் இருந்த போது தமிழினிக்கு புற்றுநோய் இல்லை: தமிழினியின் தாயார்

Posted: 13 Sep 2016 07:30 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது ‘தமிழினி’ என்கிற சிவகாமி ஜெயக்குமாரனுக்கு புற்றுநோய் இருக்கவில்லை என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார். 

ஒற்றையாட்சிக்குள் ஒடுங்குவதற்கு தமிழர்கள் தயார்படுத்தப்படுகிறார்களா?! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 13 Sep 2016 07:18 PM PDT

தேர்தல்கள் ஆணைக்குழு, அடுத்த ஆண்டு முக்கியமான இரு தேர்தல்களை நடத்துவது தொடர்பில் முன்களப் பணிகளை ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டுப் பகுதியில் புதிய அரசியலமைப்பினை அங்கீகரிப்பது ...

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியது!

Posted: 13 Sep 2016 07:18 PM PDT

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் மிகப் பெரிய திருவிழாவான ஓணம் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. ...

இலங்கை போர்க்குற்றவாளிகள் பிரித்தானியாவில் தஞ்சம்!

Posted: 13 Sep 2016 04:00 PM PDT

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வெளியேறிய போர்க்குற்றவாளிகள் பலர் பிரித்தானியாவில் சரணடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டமைக்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம்!

Posted: 13 Sep 2016 03:53 PM PDT

தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தமிழ் மக்கள் மீது காடைத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ...

புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு அச்சுறுத்தலானது என்று கூறுவதை ஏற்க முடியாது: மல்வத்து பீட மஹாநாயக்கர் 

Posted: 13 Sep 2016 03:46 PM PDT

புதிய அரசியலமைப்பு வெளியாகும் முன்னரே, அதனால் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று சிலர் கூறி வருவதை ஏற்க முடியாது என்று மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க திப்படுவாவே ...

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை: சித்தராமையா

Posted: 13 Sep 2016 01:20 AM PDT

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

வேலூர் சிறையில் பேரறிவாளனுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்: வைகோ

Posted: 13 Sep 2016 01:10 AM PDT

வேலூர் சிறையில் பேரறிவாளனுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். 

அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு

Posted: 13 Sep 2016 01:02 AM PDT

இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும் பயன்பாட்டு மொழிகளில் ஒன்றாக இந்தி  கட்டாயம் இருக்க வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட மாட்டாது; மின்சக்தி எரிசக்தி அமைச்சு

Posted: 13 Sep 2016 12:39 AM PDT

திருகோணமலை சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட மாட்டாது என்று மின்சக்தி எரிசக்தி அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.  

வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்: காவிந்த ஜெயவர்த்தன

Posted: 13 Sep 2016 12:30 AM PDT

வடக்கு மாகாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™