Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரஜினி கால்ஷீட் கொடுத்தது ஏன்?

Posted: 12 Sep 2016 10:20 PM PDT

அடுத்தடுத்த பட அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தனுஷ், ஏன் இப்படி அதிரடி கிளப்புகிறார் என்று விசாரித்தால்? ஹிஹி... அவரையும் இன்னொரு நடிகையையும் இணைத்து செய்திகள் ...

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Posted: 12 Sep 2016 09:03 PM PDT

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என  அதிமுக பொதுச் செயலாளர்  ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது: காவிரி பிரச்சனையில் மோடி கருத்து!

Posted: 12 Sep 2016 08:55 PM PDT

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறைத் தீர்வாகாது என்று இரு  மாநில மக்களின் காவிரி பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். 

விச ஊசி விவகாரம்; ஐ.நா.விடம் தமிழ் சட்டத்தரணிகள் அமையம் மனு!

Posted: 12 Sep 2016 08:48 PM PDT

அரச புனர்வாழ்வில் இருந்து போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படுகின்ற விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் ...

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை எண் அவசியம்: ரயில்வே துறை

Posted: 12 Sep 2016 08:46 PM PDT

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு  ஆதார் அட்டை எண் அவசியம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

அஞ்சல் துறை தொடர்பான புகார்கள் உடனடியாக விசாரிக்கப்படும்: மனோஜ் சின்ஹா

Posted: 12 Sep 2016 08:18 PM PDT

அஞ்சல் துறை தொடர்பான புகார்கள் உடனடியாக விசாரிக்கப்படும் என்று  மத்திய அஞ்சல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

அலுவலகங்களில் சக ஊழியர்களுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தால் பணியிட மாற்றம்

Posted: 12 Sep 2016 08:08 PM PDT

அலுவலகங்களில் சக ஊழியர்களுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தால் பணியிட மாற்றம் என்று கட்டாய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ராஜீவ் கொலையில் தொடர்புடையவர் என்று கூறப்படும் பேரறிவாளன் சிறையில் சக கைதியால் தாக்கப்பட்டார்

Posted: 12 Sep 2016 07:59 PM PDT

ராஜீவ் கொலையில் தொடர்புடையவர் என்று கூறப்படும் பேரறிவாளன் சிறையில் வட மாநிலத்தைச் சேர்ந்த சக கைதியால் தாக்கப்பட்டார் எனும் தகவல் பேரதிர்ச்சியை உண்டுபண்ணி உள்ளது.

காஷ்மீரில் பக்ரீத் நாளில் முடங்கி கிடக்கும் இயல்பு வாழ்க்கை

Posted: 12 Sep 2016 07:52 PM PDT

பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் நிலையில், தொடர்ந்து 66-வது நாளாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மணல் ஆறு

Posted: 12 Sep 2016 07:41 PM PDT

சென்னை: சென்னை அண்ணா சாலையில் திடீரென பெருக்கெடுத்து ஓடிய மணல் ஆறால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரெய்டு நடத்தினால்தான், அ.தி.மு.க வழிக்கு வரும்?: தகவல் உண்மைதான் எனும்படி 2வது நாளாகத் தொடரும் ரெய்டு

Posted: 12 Sep 2016 07:30 PM PDT

ரெய்டு நடத்தினால்தான், அ.தி.மு.க வழிக்கு வரும் என்று ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு ஆலோசனை கூறியதாகத் தகவல்கள் வெளியாகின. இது ...

ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கலாம்; மஹிந்த ராஜபக்ஷ யோசனை!

Posted: 12 Sep 2016 06:59 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் கலைத்துவிட்டு ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சி என்கிற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கலாம் என்று ...

வலிகாமம் வடக்கில் இம்மாத இறுதிக்குள் 700 ஏக்கர் காணிகள் விடுவிப்பு: என்.வேதநாயகன்

Posted: 12 Sep 2016 06:34 PM PDT

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களில் வெளிப்படைத்தன்மை இல்லை: சர்வதேச மன்னிப்புச் சபை

Posted: 12 Sep 2016 06:26 PM PDT

இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையோடு இயங்கவில்லை என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.  

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; ஆட்கடத்தல்கள் பற்றி இலங்கை விடயமும் ஆராயப்படும்!

Posted: 12 Sep 2016 05:54 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ளது. இதில், இலங்கை விவகாரங்கள் பிரதானமாக உள்ளடக்கப்படாத போதிலும், ...

அஜீத்தின் ஜோடி சின்னத்திரைக்கு வந்தாச்சு 

Posted: 12 Sep 2016 04:02 AM PDT

எந்த நடிகை சின்னத்திரைக்கு வந்தாலும், “வந்தாச்சு வந்தாச்சு...” என்று கெட்டி மேளம் கொட்டுவது மீடியாவின் வாடிக்கை.

பெண்கள் மத்தியில் மதுபாவனை அதிகரிப்பு: மைத்திரிபால சிறிசேன

Posted: 12 Sep 2016 12:05 AM PDT

நாட்டில் மது மற்றும் போதைப் பொருள் பாவனை ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ள போதிலும், பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்துச் செல்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மற்றொரு மழை வெள்ளத்துக்கு சென்னை தாங்காது: மு.கருணாநிதி

Posted: 11 Sep 2016 11:27 PM PDT

மற்றொரு மழை வெள்ளத்துக்கு சென்னை தாங்காது என்று, திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார். 

சக வீரராக விராட் கோலியின் திறமையை அறிந்ததை காட்டிலும் இப்போது அதிகமாக அறிகிறேன்: கும்ப்ளே

Posted: 11 Sep 2016 10:58 PM PDT

சக வீரராக விராட் கோலியின் திறமையை அறிந்ததை காட்டிலும் இப்போது அதிகமாக அறிகிறேன் என்று, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். 

காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Posted: 11 Sep 2016 10:44 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவிய  7 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர். 

காவிரி விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு: டிஜிபி, கமிஷனருடன் முதல்வர் ஜெயலலிதா அவசர ஆலோசனை!

Posted: 11 Sep 2016 10:34 PM PDT

காவிரி பிரச்சினையால் தமிழகத்தில் வன்முறை சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகிய உயர் அதிகாரிகள் ...

டெல்லியில் இன்று காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் கூடி உள்ளது!

Posted: 11 Sep 2016 09:49 PM PDT

டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கலந்துக்கொண்டு உள்ளார். 

எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு!

Posted: 11 Sep 2016 09:31 PM PDT

15ம் திகதி வரை என்று இருந்ததை நீட்டித்து வருகிற 20ம் திகதி வரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™