Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிரச்சினைகளின் ஆழத்தை புரிந்து கொண்டு புத்திக் கூர்மையுடன் செயற்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 09 Sep 2016 11:14 PM PDT

நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளின் ஆழத்தினைப் புரிந்து கொண்டு, புத்திக் கூர்மையுடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பிரிந்து நின்று எதனையும் நிறைவேற்ற முடியாது: ரணில் விக்ரமசிங்க

Posted: 09 Sep 2016 11:06 PM PDT

பிரிந்து நின்று எதனையும் நிறைவேற்ற முடியாது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று ...

ஆப்ரிக்காவின் ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல:ஆய்வுத் தகவல்

Posted: 09 Sep 2016 11:04 PM PDT

ஆப்ரிக்காவின் காடுகள், புல்வெளிகளில் அலைந்து திரியும் ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல, அவை நான்கு இனங்களைச் சேர்ந்தவை என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காவிரி நதிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க பிரதமருக்கு சித்தராமையா கடிதம்

Posted: 09 Sep 2016 10:55 PM PDT

காவிரி நதிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க பிரதமருக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு முழு அடைப்புப் போராட்டம்

Posted: 09 Sep 2016 10:48 PM PDT

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு அங்கு முழு அடைப்புப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகள் நியமனம்:மாவட்ட ஆட்சியர்களுக்கு கமிஷன் 10 கட்டளை

Posted: 09 Sep 2016 10:41 PM PDT

உள்ளாட்சி தேர்தல் பணியாளர் மற்றும் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு, 10 கட்டளைகளை, மாநில தேர்தல் கமிஷன் பிறப்பித்து உள்ளது.

உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம்

Posted: 09 Sep 2016 10:31 PM PDT

உலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமையாக உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது.

காற்று மாசுபடுவதால் சீனா, இந்தியா, கம்போடியாவில் பெரும் பாதிப்பு:உலக வங்கி

Posted: 09 Sep 2016 10:24 PM PDT

காற்று மாசுபடுவதால் சீனா, இந்தியா, கம்போடியாவில் பெரும் பாதிப்பு  மற்றும் அதை சமாளிக்க ஆகும் செலவுக் குறித்து உலக வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‛மோப்ப நாய்' கொண்டு சோதனை

Posted: 09 Sep 2016 10:17 PM PDT

ரயில்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்கிற தொலைபேசி மிரட்டலை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‛மோப்ப நாய்' கொண்டு சோதனை நடத்தப்பட்டது.

நாடு தங்களை நம்பி இருக்கிறது என்கிற எண்ணத்துடன் வீரர்கள் பணியாற்ற வேண்டும்:பிரணாப்

Posted: 09 Sep 2016 10:10 PM PDT

நாடு தங்களை நம்பி இருக்கிறது என்கிற எண்ணத்துடன் வீரர்கள் பணியாற்ற வேண்டும் என்று, குடியுயரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையில் கூறியுள்ளார்.

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசு:ஜெயலலிதா

Posted: 09 Sep 2016 09:58 PM PDT

பிரேசிலில் நடைப்பெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசு ...

அப்படியொரு காட்சி வைங்க - அஜீத் வேண்டுகோள் 

Posted: 09 Sep 2016 09:09 PM PDT

பல்கேரியாவுக்கு படப்பிடிப்புக்கு போயிருந்த அஜீத் அண் கோ, நல்ல முறையில் ஷெட்யூலை முடித்துவிட்டு திரும்பிவிட்டது.

கடந்த 8 வருடங்களில் சவுதிக்கு அமெரிக்கா 115 பில்லியன் டாலர் ஆயுத உதவி!

Posted: 09 Sep 2016 09:01 PM PDT

அதிபர் ஒபாமா பதவி வகித்த காலத்தில் கடந்த 8 வருடங்களில் அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு 115 பில்லியன் டாலர் ஆயுத உதவியை அளித்ததாகவும் இது ...

தாய்வானின் சுற்றுலாத்துறையில் பாதிப்பு:குறைந்து வரும் சீன சுற்றுலாப்  பயணிகள்

Posted: 09 Sep 2016 08:58 PM PDT

அண்மையில் சீனாவுடனான உறவில் தாய்வானுக்கு சற்று விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் தாய்வானுக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு வீழ்ச்சியை அடைந்துள்ளது.

வடகொரியாவின் அணுவாயுதத்தைக் கொண்டு செல்லும் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி

Posted: 09 Sep 2016 08:54 PM PDT

வெள்ளிக்கிழமை காலை வடகொரியா தனது 5 ஆவதும் பிராந்திய அடிப்படையில் மிக சக்தி வாய்ந்ததுமான அணுவாயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

ரணில் தலைமையில் ஐ.தே.க.வின் 70வது மாநாடு; சிறப்பு விருந்தினராக மைத்திரி பங்கேற்பு!

Posted: 09 Sep 2016 07:27 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது மாநாடு கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் தற்போது (இன்று சனிக்கிழமை) நடைபெற்று ...

யாழ்ப்பாணமே, போதையால் அதிக வருமானம் ஈட்டும் மாவட்டமாகும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 09 Sep 2016 03:33 PM PDT

நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களிலும் போதையினால் அதிக வருமானத்தை ஈட்டும் மாவட்டமாக யாழ்ப்பாணமே முன்னிலையில் இருக்கின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை: வீரசிங்கம் ஆனந்தசங்கரி

Posted: 09 Sep 2016 03:24 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற பதம் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு விட்டது. அந்தக் கட்சியினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் ...

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல்! 

Posted: 09 Sep 2016 03:12 PM PDT

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பிரேரணை நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  

வடக்கில் காணப்படும் அபிவிருத்திக்கான தடைகள் நீக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 09 Sep 2016 03:06 PM PDT

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

விளை நிலங்களுக்கு பத்திர பதிவு கூடாது: நீதிபதிகள்

Posted: 09 Sep 2016 05:31 AM PDT

விளை நிலங்களுக்கு வீட்டுமனை மாற்றப் பத்திர பதிவு செய்யக் கூடாது என்று தடை விதித்துள்ளனர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்.

தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை சிங்கள மொழியிலும் கூற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 09 Sep 2016 01:37 AM PDT

தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழ்வதற்கு தயாராக இருக்கின்ற நிலையில், தமது அரசியல் அபிலாஷைகள், தேவைகள் மற்றும் உணர்வுகளை சிங்கள மொழியிலும் கூறுவதற்கு தம்மைத் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™