Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “யாழ்ப்பாணம் செல்லும் ஐ.நா செயலாளர்!” plus 9 more

Tamilwin Latest News: “யாழ்ப்பாணம் செல்லும் ஐ.நா செயலாளர்!” plus 9 more

Link to Lankasri

யாழ்ப்பாணம் செல்லும் ஐ.நா செயலாளர்!

Posted: 25 Aug 2016 06:08 PM PDT

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களில் கவனம் செலுத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அவர் தனது வியஜத்தின் போது.

யாழில் அதிசய வெள்ளை நாகம்!

Posted: 25 Aug 2016 05:50 PM PDT

யாழ்ப்பாணத்தில் அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு ஒன்று நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த நாகமானது சுமார் ஆறு அடி நீளமானது எனவும் கூறப்படுகின்றது.யாழ். பொலிகண்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அமைந்துள்ள.

சொத்துக்காகக் கொல்லப்பட்டாரா ஓஷோ?

Posted: 25 Aug 2016 05:43 PM PDT

'நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது'' என்பார் ஓஷோ.26 ஆண்டுகள் ஆனப் பின்னும் அவர் மரணம் குறித்த சர்ச்சை.

தங்கையின் வாழ்க்கையை சீரழித்த ...

Posted: 25 Aug 2016 04:58 PM PDT

பிரித்தானியாவில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது 9 வயது தங்கையை இரண்டு முறை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இச்சிறுவனின் வீட்டில் ஒரு முறை பண்டிகை.

அரசு வழங்கும் காணிகளை விற்பனை ...

Posted: 25 Aug 2016 04:55 PM PDT

காணியற்றவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் காணிகளை விற்பனை செய்ய முற்பட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச.

பிரித்தானியாவில் கடலில் மூழ்கி ...

Posted: 25 Aug 2016 04:33 PM PDT

பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத் தமிழர்களில் இருவர் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர்களில் நால்வர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், ஒருவர் 27 வயதானவர் எனவும்.

அடிப்படை சம்பளத்தை 40ஆயிரமாக ...

Posted: 25 Aug 2016 04:25 PM PDT

தொழிலாளர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று.

இலங்கையில் பதினாறாயிரம் பேர் ...

Posted: 25 Aug 2016 04:22 PM PDT

இலங்கையில் சுமார் பதினாறாயிரம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும்.

அன்று மாடு மேய்க்கும் சிறுமி... ...

Posted: 25 Aug 2016 04:12 PM PDT

சரியான வழிகாட்டுதலும் கல்வியும் இருந்தால் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ள பெண்ணும் உயர்ந்த நிலை அடையலாம் என நஜாத் என்ற பெண் நிரூபித்திருக்கிறார்.நஜாத் பெல்கசம் இப்போது பிரான்ஸின் கல்வி அமைச்சராக இருக்கிறார். அவருடைய.

சுவாதி படுகொலை: பரபரப்பை கிளப்பும் ...

Posted: 25 Aug 2016 04:09 PM PDT

சுவாதி படுகொலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பும் வகையில் ஓடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் தமிழச்சி.இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.சுவாதி.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™