Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கொழும்பில் போதைப்பொருளை ஒழிக்க ...” plus 9 more

Tamilwin Latest News: “கொழும்பில் போதைப்பொருளை ஒழிக்க ...” plus 9 more

Link to Lankasri

கொழும்பில் போதைப்பொருளை ஒழிக்க ...

Posted: 12 Aug 2016 06:37 PM PDT

தலைநகர் கொழும்பில் போதைப் பொருள் நடவடிக்கைகளை ஒழிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். எதிர்வரும் 15ம் திகதி முதல் இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது..

கூட்டு எதிர்க்கட்சியினர் ...

Posted: 12 Aug 2016 06:28 PM PDT

கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் நாடகமொன்றை அரங்கேற்ற முயற்சித்தனர் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர்.

மிருசுவில் படுகொலை! மரணதண்டனை ...

Posted: 12 Aug 2016 06:16 PM PDT

மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி்.

வெளிநாடு செல்லும் பெண்கள்! ...

Posted: 12 Aug 2016 05:29 PM PDT

வேலைவாய்ப்புக்களுக்காக பெண்கள் வெளிநாடு செல்வதால் குடும்பங்கள் பல சீரழிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா சபையில் தெரிவித்தார். பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால்.

புனர்வாழ்வின் போது முன்னாள் ...

Posted: 12 Aug 2016 05:16 PM PDT

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் பன்னிரண்டாயிரம் பேர் வரையில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தொழில் உதவிகளையும் வழங்குவதாக அரசாங்கம்.

சர்வதேசத்தின் முன்பாக பிரதமர் ...

Posted: 12 Aug 2016 05:00 PM PDT

இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இந்நாட்டில் பௌத்த சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக இருந்த போதிலும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றும் மக்கள் சிறுபான்மையினராக நீண்ட காலம் வாழ்ந்து வருகின்றனர்..

ரத்தக்காட்டேரியாக மாறிய இளைஞர்!

Posted: 12 Aug 2016 03:18 PM PDT

இங்கிலாந்தில் வசிக்கும் டார்க்னெஸ் விலாட் டெபேஸ் (25), கடந்த 13 ஆண்டுகளாக தான் ரத்தக்காட்டேரியாக வாழ்ந்து வருவதாகச் கூறியுள்ளார்."நான் சூரிய வெளிச்சத்துக்கோ, பூண்டின் வாசனைக்கோ பயந்து ஓடும் ரத்தக்காட்டேரி இல்லை. சிறுவனாக.

ரியோ ஒலிம்பிக் ; தங்கத்தை அள்ளும் ...

Posted: 12 Aug 2016 02:12 PM PDT

ரியோ ஒலிம்பிக்கின் 6 ஆவது நாள் நிறைவின் போது அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்துடன் முன்னிலை வகிக்கின்றது.இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்த சீனா அதே இடத்தில் இருந்தாலும், 5 ஆம் நாள் போட்டிகள் நிறைவின் போது 1 தங்கம்.

வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ...

Posted: 12 Aug 2016 02:02 PM PDT

மட்டக்களப்பு வந்தாறுமூலை புகழ்பெற்ற நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் வரலட்சுமி விரதமானது மிகவும் சிறப்பான முறையில் இன்று இடம்பெற்றது.வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற பூஜையில் சுமார் 600க்கு மேற்பட்ட.

சந்திரிக்கா குடும்பத்தின் தாமதமே ...

Posted: 12 Aug 2016 01:14 PM PDT

இதுவரைக்காலமும் அமைதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது தமது சதுரங்க ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளார் என்றே கூறவேண்டும்.சந்திரிக்கா வட பகுதிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டுள்ளார்..


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™