Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக ஜல்லிக்கட்டை கருத முடியாது

Posted: 16 Aug 2016 01:31 PM PDT

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையாகக் கருத முடியாது என மத்திய பெண்கள்- குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.

விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 23-இல் விஜயகாந்த் ஆஜராக உத்தரவு

Posted: 16 Aug 2016 01:31 PM PDT

தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் வருகிற 23-ஆம் தேதி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அண்ணாமலைப் பல்கலை.யில் வேளாண் முதலாமாண்டு வகுப்பு நாளை தொடக்கம்

Posted: 16 Aug 2016 01:30 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் வியாழக்கிழமை (ஆக.18) தொடங்குகிறது.

செய்வன திருந்தச் செய்!

Posted: 16 Aug 2016 01:30 PM PDT

யாழ்ப்பாண நூலகத்துக்கு நூல்களைத் திரட்டி அனுப்பும் பணியில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை ஈடுபட்டுள்ளது. இதேபோன்ற பணியில் சில தமிழ் அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. மக்களிடம் புத்தகங்களைப் பெற்று, இலங்கை அரசின் அனுமதி

மொழித்தூய்மையும் வேண்டுவதே

Posted: 16 Aug 2016 01:29 PM PDT

தமிழின் தூய்மை பேணும் உணர்வு தொல்காப்பியர்க்கு முந்தையதெனினும், தனித்தமிழ் என்பதை ஒரு கொள்கை முழக்கமாக, பரப்புரை இயக்கமாக நிறைதமிழாய்ந்த மறைமலையடிகள் முன்னெடுத்த ஆண்டு 1916. எனவே, தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு எனும் முறையில் அது பற்றிய தடை - விடைகள் கடப்பாடாகின்றன.

காஞ்சிபுரம் பட்டில் தரம் குறைந்த ஜரிகையா? திமுக புகாருக்கு அமைச்சர் பதில்

Posted: 16 Aug 2016 01:27 PM PDT

காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளில் உள்ள ஜரிகை தரம் குறைந்திருப்பதாக எம்எல்ஏ அன்பில் மகேஷ் தெரிவித்த புகாருக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார்.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 10 பல்கலை.களில் இலவச பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் நிலோபர் கபில்

Posted: 16 Aug 2016 01:27 PM PDT

போட்டித் தேர்வுகளை கல்லூரி மாணவர்கள் எதிர்கொள்ள 10 அரசு கலை-அறிவியல் பல்கலைக்கழகங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

முக்கடல் மீன்களும் நல்ல சுவைமிக்கவை

Posted: 16 Aug 2016 01:26 PM PDT

முக்கடல்களிலும் தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் நல்ல சுவை மிக்கவை என்று மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சற்குணம் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

Posted: 16 Aug 2016 01:25 PM PDT

திமுக முன்னாள் அமைச்சர் சற்குணம் (எ) சற்குணபாண்டியன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

வந்தார்...சென்றார்...!

Posted: 16 Aug 2016 01:24 PM PDT

சட்டப் பேரவைக்கு வருகை தந்த திமுக தலைவரும், திருவாரூர் எம்எல்ஏவுமான கருணாநிதி, வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டுச் சென்றார்.

அமைச்சரின் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு; ஸ்டாலின் பேச்சை நீக்கியதால் கடும் அமளி: 50 நிமிடங்கள் சட்டப் பேரவை ஸ்தம்பித்தது

Posted: 16 Aug 2016 01:24 PM PDT

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதைக் கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், சுமார், 50 நிமிடங்கள் வரை அவை நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன.

"பெல்' ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: எம்எல்ஏ அன்பில் மகேஷ்

Posted: 16 Aug 2016 01:22 PM PDT

"பெல்' நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திமுக) கூறினார்.

தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்த்தது யார்? திமுக - அதிமுக விவாதம்

Posted: 16 Aug 2016 01:22 PM PDT

தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்தது யாருடைய ஆட்சியில் என்பது தொடர்பாக, அதிமுக - திமுக எம்எல்ஏக்களிடையே விவாதம் ஏற்பட்டது.

பேரவையில் இன்று..

Posted: 16 Aug 2016 01:21 PM PDT

சட்டப் பேரவையில் புதன்கிழமை (ஆக.17) கேள்வி நேரம் முடிந்ததும், வீட்டு வசதி-நகர்ப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

கைத்தறி நெசவாளர்களுக்கு அகவிலைப்படி 10% உயர்வு: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு

Posted: 16 Aug 2016 01:21 PM PDT

கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று கைத்தறி-துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்தார்.

தாய்மொழிக் கல்விதான் சாதனையாளர்களை உருவாக்குகிறது: கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்

Posted: 16 Aug 2016 12:35 PM PDT

தாய்மொழிக் கல்விதான் சாதனையாளர்களை உருவாக்குகிறது என்று சிற்பி பாலசுப்ரமணியம் பேசினார். 21-ஆம் ஆண்டு சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா, கவிஞர் சிற்பி கட்டுரைக் களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா ஆகியன பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 23 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

Posted: 16 Aug 2016 12:34 PM PDT

விபத்துகள், உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த காவல் துறையைச் சேர்ந்த 19 பேருக்கும், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 4 பேருக்கும் என 23 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும்

Posted: 16 Aug 2016 12:33 PM PDT

ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகிற பொங்கல் பண்டிகையின்போது கண்டிப்பாக நடைபெறும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

கர்நாடக முதல்வருக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்

Posted: 16 Aug 2016 12:33 PM PDT

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியதற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தங்கம் பவுனுக்கு ரூ.160 அதிகரிப்பு

Posted: 16 Aug 2016 12:31 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.23,952-க்கு விற்பனையானது.

கெங்கவல்லியில் தனியார் நிதி நிறுவனத்தில் 716 பவுன் நகை திருட்டு: ஐ.ஜி. விசாரணை

Posted: 16 Aug 2016 12:31 PM PDT

கெங்கவல்லியில் திங்கள்கிழமை இரவு தனியார் நிதி நிறுவனத்தில் ஜன்னலை உடைத்து, 716 பவுன் நகை, ரூ.1.34 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதையடுத்து ஐ.ஜி., டி.ஜ.ஜி. ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

ஆக. 19 போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பேட்டி

Posted: 16 Aug 2016 12:30 PM PDT

டெல்டா மாவட்டங்களில் ஆக. 19-ம் தேதி நடத்தப்படவுள்ள கடையடைப்பு, சாலை மறியல் போராட்டங்களுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலர் வே. துரைமாணிக்கம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு

Posted: 16 Aug 2016 12:29 PM PDT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு அந்தக் கட்சி சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு சென்னையில் புதன்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 16 Aug 2016 12:29 PM PDT

காங்கிரஸை விமர்சனம் செய்து பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதற்கு, அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பலூசிஸ்தான் விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்

Posted: 16 Aug 2016 12:27 PM PDT

இந்தியாவின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிடாமல், பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கில்கித் விவகாரங்களில் காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருமித்த குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

சேவையில் அலட்சியம்: 6 பயணிகளுக்கு இழப்பீடு தர ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவு

Posted: 16 Aug 2016 12:26 PM PDT

ரயிலில் முன்பதிவு செய்த 6 பயணிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாததால், அவர்களுக்கு சேவையில் அலட்சியம் காட்டிய வடக்கு மத்திய ரயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்பில் 30% இடஒதுக்கீடு: உ.பி. அரசின் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

Posted: 16 Aug 2016 12:26 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் ஊரகப் பகுதிகளில் பணிபுரிந்த அரசு எம்.பி.பி.எஸ். மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் சேர்வதற்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அந்த மாநில அரசின் உத்தரவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அரசு வீட்டை காலி செய்ய ஒமர் அப்துல்லாவின் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted: 16 Aug 2016 12:25 PM PDT

தில்லியில் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் மனைவி பாயல் அப்துல்லாவுக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒடிஸாவில் காங்கிரஸ் பந்த்: முழு ஆதரவால் இயல்பு நிலை பாதிப்பு: வட்டாட்சியர் அலுவலகம் சூறை, ரயில்கள் ரத்து

Posted: 16 Aug 2016 12:24 PM PDT

மகாநதியின் குறுக்கே சத்தீஸ்கர் அரசு மேற்கொண்டு வரும் அணைகளின் கட்டுமானத்தைக் கண்டித்து ஒடிஸா மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை நடத்திய முழு அடைப்புப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு இருந்தது. இதையடுத்து மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கடன் தொகைக்கு வங்கி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்: ரகுராம் ராஜன்

Posted: 16 Aug 2016 12:23 PM PDT

பெரிய அளவிலான தொகை கடனாக வழங்கப்படும்போது அதற்கு வங்கி அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளத்தில் 2,000 கி.மீ அடித்துச் செல்லப்பட்ட யானை! வங்கதேசத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது

Posted: 16 Aug 2016 12:22 PM PDT

அஸ்ஸாம் வெள்ளத்தில் சிக்கி சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவு வரை அடித்துச் செல்லப்பட்ட யானை, அண்டை நாடான வங்கதேசத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

அம்னெஸ்டி அமைப்புக்கு எதிராகப் போராட்டம்: பெங்களூரில் ஏபிவிபி மாணவர்கள் மீது போலீஸார் தடியடி

Posted: 16 Aug 2016 12:21 PM PDT

இந்திய இறையாண்மைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய விவகாரத்தில் "அம்னெஸ்டி' தன்னார்வ அமைப்பு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெங்களூரில் பேரணி நடத்திய அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

சத்தீஸ்கர்: நக்ஸலைட் சுட்டுக்கொலை

Posted: 16 Aug 2016 12:20 PM PDT

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் அவசரகால ஊர்தி (ஆம்புலன்ஸ்) மீது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் தொடர்புடைய நக்ஸல் தீவிரவாதி, பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரயில்வே அதிகாரிகளுக்கு எம்பிஏ பட்டம்: ரயில்வே அகாதெமி முடிவு

Posted: 16 Aug 2016 12:20 PM PDT

ரயில்வே அதிகாரிகளுக்கு எம்பிஏ பட்டங்களை அளிப்பதற்காக குஜராத்தின் வதோதராவில் உள்ள சாயாஜிராவ் பல்கலைக்கழகத்துடன் இந்திய ரயில்வேயின் தேசிய அகாதெமி புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது.

குஜராத்தில் தலித்துகள் மீது தாக்குதல்: 22 பேர் கைது

Posted: 16 Aug 2016 12:20 PM PDT

குஜராத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 22 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆதர்ஷ் முறைகேடு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 16 Aug 2016 12:20 PM PDT

ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் தன்னையும் வாதியாக சேர்க்கக்கோரி மகாராஷ்டிர மாநில முன்னாள் அரசு அதிகாரி தொடுத்துள்ள மனு குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் சுதந்திர தின உரை ஆற்றிவிட்டு வீரமரணமடைந்த கமாண்டர்

Posted: 16 Aug 2016 12:19 PM PDT

காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் கமாண்டர், தான் இறப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்புதான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

நேர்மைக்காக பதவி உயர்வு பெற்ற ஏர் இந்தியா ஊழியர்!

Posted: 16 Aug 2016 12:17 PM PDT

நேர்மை, நன்னடத்தை ஆகியவற்றை கருத்தில்கொண்டு பாதுகாப்புப் பணி ஊழியர் ஒருவருக்கு ஏர் இந்தியா நிறுவனம் பதவி உயர்வு அளித்துள்ளது.

பாகிஸ்தான் ஒரு நரக தேசம்: பாரிக்கர் விமர்சனம்

Posted: 16 Aug 2016 12:16 PM PDT

பாகிஸ்தானுக்குச் செல்வதும் ஒன்றுதான்; மாறாக, நரகத்துக்குச் செல்வதும் ஒன்றுதான் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் விமர்சித்துள்ளார்.

13 ஆண்டுகளில் 6 பேரைக் கொன்றேன்: கைதான மகாராஷ்டிர மருத்துவர் அதிர்ச்சி வாக்குமூலம்

Posted: 16 Aug 2016 12:15 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில், அங்கன்வாடி பெண் ஊழியரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 42 வயது மருத்துவர், அதற்கு முன்னதாக மேலும் 5 பேரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பிகார் பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்

Posted: 16 Aug 2016 12:14 PM PDT

பிகார் சட்டப்பேரவையில், சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. அஸ்ஸாமைத் தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக பிகாரில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்பு ஊன்றி தடை தாண்டுதல்: ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார் பிரேசில் வீரர்

Posted: 16 Aug 2016 12:12 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் கம்பு ஊன்றி தடை தாண்டுதல் போட்டியில் பிரேசில் வீரர் தியாகோ பிரேஸ் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார்.

பாட்மிண்டன்: காலிறுதியில் சிந்து

Posted: 16 Aug 2016 12:12 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆடவர் குத்துச்சண்டை: காலிறுதியில் விகாஸ் தோல்வி

Posted: 16 Aug 2016 12:11 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் தோல்வி கண்டார்.

மகளிர் வட்டு எறிதல் சீமா பூனியா ஏமாற்றம்

Posted: 16 Aug 2016 12:10 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமா பூனியா தகுதிச்சுற்றோடு வெளியேறினார்.

"வாடா' மேல்முறையீடு நர்சிங் யாதவுக்கு புதிய சிக்கல்

Posted: 16 Aug 2016 12:09 PM PDT

இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா), விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஆடவர் மல்யுத்தம்: ஹர்தீப் சிங் தோல்வி

Posted: 16 Aug 2016 12:07 PM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 98 கிலோ எடைப் பிரிவு கிரேக்கோ-ரோமன் மல்யுத்தப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் ஹர்தீப் சிங் தோல்வி கண்டார்.

மகளிர் 400 மீ. ஓட்டம்: "டைவ்' அடித்து தங்கம் வென்ற பஹாமாஸ் வீராங்கனை

Posted: 16 Aug 2016 12:07 PM PDT

ரியோ ஒலிம்பிக் மகளிர் 400 மீ. ஓட்டத்தில் "டைவ்' அடித்து தங்கப் பதக்கம் வென்றார் பஹாமாஸ் வீராங்கனை ஷான் மில்லர்.

ஒலிம்பிக்: இந்தியா இன்று...

Posted: 16 Aug 2016 12:06 PM PDT

ஒலிம்பிக்: இந்தியா இன்று...

இடைமறிக்க முடியாத தகவல்களை அனுப்பும் நவீன செயற்கைக்கோள்: சீனா சாதனை

Posted: 16 Aug 2016 12:04 PM PDT

இடைமறித்துத் தெரிந்து கொள்ள முடியாத வகையில் தகவல்களை அனுப்பும் நவீன செயற்கைக்கோளை சீனா ஏவியது.

கூகுள் நிறுவனத்தின் விடியோ செயலி "டூவோ' அறிமுகம்

Posted: 16 Aug 2016 12:04 PM PDT

கூகுள் நிறுவனத்தின் புதிய விடியோ செயலி "டூவோ' செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

குலெனுக்கு 1,900 ஆண்டு சிறை கோரி குற்றப் பத்திரிகை தாக்கல்: துருக்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சி

Posted: 16 Aug 2016 12:03 PM PDT

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டு, மத குரு ஃபதுல்லா குலெனுக்கு 1,900 ஆண்டு சிறை தண்டனை கோரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யேமன் மருத்துவமனை மீது சவூதி கூட்டுப் படை தாக்குதல்: 11 பேர் பலி: ஐ.நா.கண்டனம்

Posted: 16 Aug 2016 12:02 PM PDT

யேமனில் மருத்துவமனை மீது சவூதி கூட்டுப் படையைச் சேர்ந்த விமானம் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

பெருவில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

Posted: 16 Aug 2016 12:01 PM PDT

தென் அமெரிக்க நாடான பெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்துக்கு 9 பேர் பலியாகினர்.இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஈரான் விமான தளத்திலிருந்து சிரியாவில் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தகவல்

Posted: 16 Aug 2016 12:01 PM PDT

ஈரானின் விமானப் படை விமான தளத்தைப் பயன்படுத்திசிரியாவில் தீவிரவாதக் குழுக்கள் மீது வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஆடவர் 800 மீ. ஓட்டம்: தங்கத்தை தக்கவைத்தார் ருடிஷா

Posted: 16 Aug 2016 11:59 AM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 800 மீ. ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான கென்ய வீரர் டேவிட் ருடிஷா தங்கம் வென்றார்.

100 மீ. ஓட்டத்தில் வேகம் குறைந்தது ஏன்? உசேன் போல்ட் பதில்

Posted: 16 Aug 2016 11:58 AM PDT

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 100 மீ. அரையிறுதிக்கும், இறுதிச்சுற்றுக்கும் இடையில் போதிய அவகாசம் இல்லாமல் போனதாலேயே இறுதிச்சுற்றில் வேகமாக ஓட இயலாமல் போனது என்று மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட் புகார் தெரிவித்துள்ளார்.

கேமரா விழுந்து விபத்து: 7 பேர் காயம்

Posted: 16 Aug 2016 11:57 AM PDT

ரியோ ஒலிம்பிக்கில் கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றின் அருகே, உயரத்திலிருந்த பறக்கும் கேமரா (ஸ்பைடர்கேம்) அறுந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.

"பேலன்ஸ் பீம்: பார்வையாளர்களை கவர்ந்த நெதர்லாந்தின் சானே வீவெர்ஸ்

Posted: 16 Aug 2016 11:55 AM PDT

"பேலன்ஸ் பீம்: பார்வையாளர்களை கவர்ந்த நெதர்லாந்தின் சானே வீவெர்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்: ஜே.கே.சில்வா சதம்; இலங்கை-312/8

Posted: 16 Aug 2016 11:54 AM PDT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 95 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்துள்ளது.

இயல்பான ஆட்டத்தை மாற்றமாட்டேன்

Posted: 16 Aug 2016 11:53 AM PDT

ஒருநாள் போட்டி அல்லது டெஸ்ட் போட்டி என எதுவாக இருந்தாலும், எனது இயல்பான ஆட்டத்தை மாற்ற மாட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா கூறினார்.

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: இவானோவிச், ஃபெரர் அதிர்ச்சித் தோல்வி

Posted: 16 Aug 2016 11:52 AM PDT

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிச், ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

தூதரகத்தில் சுதந்திர தின நிகழ்ச்சி: ஏமாற்றத்துடன் திரும்பிய இந்திய வீரர்கள்

Posted: 16 Aug 2016 11:51 AM PDT

சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக, ரியோ டி ஜெனீரோவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்ற இந்திய வீரர்களுக்கு இரவு உணவு வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 18

Posted: 16 Aug 2016 11:30 AM PDT

யசோதை உன்னைத் தாம்பால் கட்டினாள், அதனால் உண்டான தழும்பு ஒருபக்கமிருக்க, அதைவிடப் பெரிதான காளிங்கன் என்கிற பாம்பும் உன்னைக் கட்டித் துன்புறுத்தியது,

பகுதி - 335

Posted: 16 Aug 2016 11:30 AM PDT

யானையின் துதிக்கையைப் போல கனமான வாழைக்குலைகளைத் தள்ளும் சோலைகள் நிறைந்த வயல்வெளிகளுக்கு

17.08.1962 - வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல்: அண்ணாதுரைக்கு 10 வார கடுங்காவல்

Posted: 16 Aug 2016 11:30 AM PDT

வேலூர் கலெக்டர் காரியாலயம் முன்பு நடந்த மறியல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக தலைவர் சி.என். அண்ணாதுரைக்கும் மற்றும் 11 பேருக்கும் தலா 10 வாரம் கடுங்காவல் தண்டனை விதித்து வேலூர் ஜில்லா மாஜிஸ்டிரேட் தீர்ப்பளித்தார்.

34. பாளையுடைக் கமுகோங்கி - பாடல் 3

Posted: 16 Aug 2016 11:30 AM PDT

நறுமணம் மிக்க புதிய மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகளை அணிவித்து, தூபமும் சந்தனமும் கொண்டு சிவபிரானை அணுகி திருமாலும் பிரமனும்

அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 16 Aug 2016 09:10 AM PDT

ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகிற பொங்கல் பண்டிகையின்போது கண்டிப்பாக நடைபெறும் என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல்

Posted: 16 Aug 2016 08:28 AM PDT

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணவன்-மனைவியிடையே தகராறு: தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து

Posted: 16 Aug 2016 08:19 AM PDT

சோளிங்கர் அருகே, கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தட்டிக்கேட்டவர் கத்தியால் குத்தப்பட்டார்.

சுஷ்மாவுடன் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

Posted: 16 Aug 2016 08:17 AM PDT

இந்தியா வந்துள்ள மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது அஸிம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டி: முதல் சுற்றில் இந்தியா தோல்வி

Posted: 16 Aug 2016 08:12 AM PDT

ஆண்களுக்கான 98 கிலோ கிரேக்கோ ரோமன் மல்யுத்தப் போட்டி முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த ஹர்தீப் சிங் தோல்வி அடைந்தார்.

தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

Posted: 16 Aug 2016 08:10 AM PDT

கரூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சிவகங்கை மாவட்டம் சூடாமணிபுரத்தைச் சேர்ந்த மாணவி ப்ரீத்தி ரோஜா தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புமீது தேசத்துரோக வழக்கு: தொல்.திருமாவளவன் கண்டனம்

Posted: 16 Aug 2016 08:00 AM PDT

உலகப் புகழ்பெற்ற மனிதௌரிமை அமைப்புகளில் ஒன்றான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவின்மீது 'பகமையைத் தூண்டுதல், கலவரம் செய்தல், தேசத்துரோகம்' உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

காஷ்மீரில் மீண்டும் கலவரம்: 5 பேர் பலி

Posted: 16 Aug 2016 07:30 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பட்காம், அனந்த்நாக் மாவட்டங்களில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர்.

மாணவர்கள் கண்டுபிடித்த பாதுகாப்பு ஸ்மார்ட் கை வளையத்துக்கு டி.சி.எஸ்.விருது

Posted: 16 Aug 2016 07:19 AM PDT

ஆபத்து நேரத்தில் பெண்களுக்கு உதவும் பாதுகாப்பு ஸ்மார்ட் கைவளையத்தைக் கண்டுபிடித்துள்ள ராமாபுரம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு டாடா கன்சல்டன்சி நிறுவனம் விருது வழங்கியுள்ளது.

மெட்ரோ ரயில் தூண் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 10 பேர் காயம்

Posted: 16 Aug 2016 07:10 AM PDT

சென்னை அசோக் நகரில் மெட்ரோ ரயில் மேம்பால தூண் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 10 பயணிகள் காயமடைந்தனர்.

பி.எஸ்.என்.எஸ். அகண்ட அலைவரிசையின் வேகம் அதிகரிப்பு

Posted: 16 Aug 2016 06:33 AM PDT

அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்களைக் கவர பி.எஸ்.என்.எல். புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஐ.நா. வின் செயல்பாட்டுக்கு இந்தியாவே முன்னுதாரணம்:  பான் கீ மூன்

Posted: 16 Aug 2016 06:24 AM PDT

அஹிம்சை, நல்லிணக்கம், ஒற்றுமை உள்ளிட்ட இந்தியாவின் பங்களிப்புகளையே ஐ.நா. செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளது என்று அதன் பொதுச் செயலாளர் பான் கீ-மூன் தெரிவித்தார்.

சத்தீஸ்கர்: நக்ஸல் தீவிரவாதி சுட்டுக்கொலை

Posted: 16 Aug 2016 05:59 AM PDT

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் அவசரகால ஊர்தி (ஆம்புலன்ஸ்) மீது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத்

நீட் தேர்வு முடிவு வெளியீடு

Posted: 16 Aug 2016 05:52 AM PDT

மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்)  இன்று வெளியிடப்பட்டன.

பிகார் சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்

Posted: 16 Aug 2016 05:47 AM PDT

பிகார் சட்டப்பேரவையில், சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. அஸ்ஸôமைத் தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக பிகாரில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெருவில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

Posted: 16 Aug 2016 05:33 AM PDT

தென் அமெரிக்க நாடான பெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்துக்கு 9 பேர் பலியாகினர்.

13 ஆண்டுகளில் 6 பேரைக் கொன்றேன் கைதான மகாராஷ்டிர மருத்துவர் அதிர்ச்சி வாக்குமூலம்

Posted: 16 Aug 2016 04:46 AM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில், அங்கன்வாடி பெண் ஊழியரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர், அதற்கு முன்னதாக மேலும் 5 பேரைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

லடாக்கில் இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Posted: 16 Aug 2016 04:45 AM PDT

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி இந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

மகாராஷ்டிர ஆற்றுப் பால விபத்து பலியானோர் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பளிக்கிறது பாஜக

Posted: 16 Aug 2016 04:44 AM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

திருப்பத்தூரில் பரவும் மர்ம காய்சல்: பள்ளி மாணவன் பரிதாப பலி

Posted: 16 Aug 2016 03:49 AM PDT

திருப்பத்தூர் அருகே மர்ம காய்ச்சல் ஏற்பட்டு மாணவன் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகாசி: உடல்நிலை பாதித்து வீட்டுக்கு வந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Posted: 16 Aug 2016 03:36 AM PDT

சிவகாசியில் செவ்வாய்கிழமை உடல்நிலை பாதித்ததால் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷ்ருதி ஹாசன் - கெளதமி இடையே மோதலா? நடந்தது என்ன?

Posted: 16 Aug 2016 03:32 AM PDT

ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் லைகா நிறுவனம் இணைந்து சபாஷ் நாயுடு எனும் படத்தை தயாரிக்கிறது. தந்தை - மகள் வேடத்தில் கமலும் ஷ்ருதியும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் உதவி இயக்குநராக கமலின் மற்றொரு மகள் அக்‌ஷரா பணியாற்றி வருகிறார். முதலில் டி.கே. ராஜீவ் குமார் இப்படத்தை இயக்கினார். ஆனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தற்போது கமல் இயக்கி வருகிறார்.

குழந்தைகள் கடத்தல் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் டிசம்பரில் தாக்கல்: மேனகா காந்தி

Posted: 16 Aug 2016 03:31 AM PDT

சென்னை : குழந்தைகள், பெண்கள் கடத்தலை தடுக்கும் விதத்தில் கடத்தல் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் டிசம்பம் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று மத்திய பெண்கள்

பிகார் சட்டப் பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்

Posted: 16 Aug 2016 03:11 AM PDT

பிகார் மாநில சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தொடரும் கலவரம்: பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

Posted: 16 Aug 2016 02:24 AM PDT

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்  மேலும் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காந்தி படத்தை அனைத்துப் பள்ளிகளிலும் திரையிட வேண்டும்: ஆளுநர் கிரண்பேடி

Posted: 16 Aug 2016 02:09 AM PDT

காந்தி படத்தை புதுவையின் 4 பிராந்தியஙகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் திரையிட வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தி உள்ளார்.

புணேவில் பயங்கரம்: 6 கொலைகளை செய்திருப்பதாக மருத்துவர் வாக்குமூலம்

Posted: 16 Aug 2016 02:08 AM PDT

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட 42 வயது மருத்துவர், தான் இதுவரை 6 பேரை கொலை செய்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாய்ந்து சென்று எல்லைக்கோட்டைத் தாண்டிய வீராங்கனை! சிலிர்ப்பூட்டும் வீடியோ!

Posted: 16 Aug 2016 02:07 AM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் பஹாமாஸைச் சேர்ந்த மில்லர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர் போட்டியில் ஜெயித்த விதம் சிலிப்பூட்டும் முறையில் அமைந்துள்ளது.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை அதிக நாள்கள் நடத்த அதிமுக வலியுறுத்தல்

Posted: 16 Aug 2016 02:05 AM PDT

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை அதிக நாள்கள் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.

மதிமுக ஒன்றியச் செயலர் மகள் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு

Posted: 16 Aug 2016 02:03 AM PDT

உசிலம்பட்டி அருகே மதிமுக ஒன்றியச் செயலரின் மகளைக் கடத்திச் சென்றதாக 4 பேர் மீது போலீஸôர் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அசாம், காஷ்மீரில் பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் ஆய்வு

Posted: 16 Aug 2016 01:58 AM PDT

வன்முறை பாதித்த காஷ்மீர் மாநிலத்திலும், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான அசாம் மாநிலத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினார்.

பாசனத்திற்காக கிருஷ்ணகிரி அணை நாளை திறப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

Posted: 16 Aug 2016 01:12 AM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து, வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு

வேர்ல்டு டூர் போகலாமா!

Posted: 16 Aug 2016 12:59 AM PDT

'நாங்க இந்த வருஷம் துபாய் போனோமே. புர்ஜ் கலீபா மேல இருந்து ஃபோட்டோ எடுத்து ஃபேஸ் புக்ல ஷேர் பண்ணிருக்கோம்'


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™