Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஆக்ஷ்னுக்காக தலைகீழாக தொங்கும் த்ரிஷா

Posted:

சினிமாவில் 12 ஆண்களுக்கு மேலாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. சமீபத்தில் நாயகி என்ற படத்தில் நடித்தார். இப்படம் தெலுங்கில் ரிலீஸாகிவிட்டது, தமிழில் விரைவில் வெளியாக இருக்கிறது. நாயகியை தொடர்ந்து த்ரிஷா, ‛மோகினி' என்ற படத்தில் நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்படத்தில் த்ரிஷா, சமையல் கலை நிபுணராக ...

ஜீவா ஜோடியாக லட்சுமி மேனன்

Posted:

ஜீவா நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜீவா நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛திருநாள்'. இப்படத்தை தொடர்ந்து, ஜீவா, காஜல் அகர்வாலுடன் கவலை வேண்டாம் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ‛சங்கிலி புங்கிலி கதவதொற' படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு ...

நாயகியாக மட்டுமே நடிக்க விரும்பும் சினேகா

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் ரேவதிக்குப் பிறகு அழகிலும், நடிப்பிலும் குடும்பப் பாங்கான கதாநாயகி எனப் பெயரெடுத்தவர் சினேகா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, மாதவன் என பல முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

2012ல் நடிகர் பிரசன்னாவைத் ...

சஞ்சய் தத் ஜோடியாக மாதுரி தீட்சித்

Posted:

நடிகர் சஞ்சய் தத், சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பரபரப்பாகியுள்ளார். தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார். இதில் மார்கோ பாவ் படமும் ஒன்று. இப்படம் நவம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. இதனிடையே இப்படத்தில் நடிகை மாதுரி தீட்சித்தை, சஞ்சய் தத் ஜோடியாக நடிக்க வைக்க படக்குழு எண்ணியுள்ளது. இதுதொடர்பாக ...

இயக்குனரின் திருமணத்திற்கு வராத அனுஷ்கா ?

Posted:

சிம்பு, அனுஷ்கா நடித்த 'வானம்' படத்தை இயக்கியவர் கிரிஷ். தெலுங்கில் 'வேதம்' என்ற பெயரில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடித்த படம்தான் தமிழில் 'வானம்' ஆக வெளிவந்தது. 'வேதம்' படத்தை இயக்கிய போது அந்தப் படத்தை இயக்கிய கிரிஷ், நாயகியாக நடித்த அனுஷ்கா ஆகியோருக்கிடையே காதல் என டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனால்தான் அந்தப் ...

மணிரத்னம் அலுவகத்தில் திடீர் தீ விபத்து

Posted:

இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குநர்களில் மணிரத்னமும் ஒருவர். இவர் தற்போது கார்த்தியை கொண்டு ‛காற்று வெளியிடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மணிரத்னத்தின் அலுவலகம் சென்னை, அபிராமிபுரத்தில் உள்ளது. இங்கு இன்று மதியநேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ...

சைப் அலிகான் படத்தில் சோபிதா

Posted:

2013-ம் ஆண்டு மிஸ் இந்திய பட்டம் வென்றவர் சோபிதா துலிபலா. இவர் அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் வெளிவந்த ராமன் ராகவ் படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரவேசித்தார். அடுத்தப்படியாக இவர் நடிகர் சைப் அலிகான் ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அக்ஷ்ய் வர்மா இயக்கும் காமெடி படமான ‛கலாகண்டி' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அவர் ...

பாக்ஸ் ஆபிஸ் பற்றி கவலையில்லை - அஜய்

Posted:

நடிகர் அஜய் தேவ்கனின் பிரமாண்ட கனவுப்படமான சிவாய் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை அஜய், நடித்திருப்பதுடன் இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, இந்தூரில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அப்போது சிவாய் படத்தை பற்றி பல விஷயங்களை ரசிகர்கள் முன்னிலையில் ...

தயாரிப்பாளர் சங்க தலைவர் போட்டியில் ஜெகே ரித்தீஷ்

Posted:

‛‛கானல் நீர், நாயகன், பெண் சிங்கம்'' போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஜேகே ரித்தீஷ். அதன்பின்னர் அரசியலுக்கு சென்றவர், திமுக., சார்பில் ராமநாதபும் தொகுதியில் போட்டியிட்டு எம்பி.,யாகவும் இருந்தார். பின்னர் அந்தக்கட்சியிலிருந்து விலகி, தற்போது அதிமுக.,வில் இணைந்திருக்கிறார். அதிமுக., கட்சியில் இருந்தாலும் நடிகர் சங்கம் தொடர்பான ...

என் வாழ்க்கையில் திருமணம், செக்ஸிற்கு இடம் கிடையாது - சல்மான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். 50வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகாத கன்னிப்பையனாக இருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சுல்தான் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இவர் சோகைல் கான் இயக்கத்தில், நவாசுதீன் சித்திக், அர்பாஸ்கான், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள ‛பிரெக்கி அலி' படத்தின் டிரைலரை வெளியிட்டார். ...

முன்னணி வினியோகஸ்தர்களிடம் 'ரெமோ'

Posted:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் வியாபாரத்தைப் பற்றிய வெளிப்படையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு கடந்த வாரம் இப்படத்தின் வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். 'ரெமோ' படத்திற்கு ...

வசூலில் கபாலி சாதனை: கிடா வெட்டி ரசிகர்கள் விருந்து

Posted:

கபாலி வசூல் சாதனையை கொண்டாடும் விதமாக, திருச்சியில், ரஜினி ரசிகர்கள், கோவிலில் கிடா வெட்டி வழிபாடு நடத்தினர்.நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம் கடந்த மாதம், 22ம் தேதி ரிலீசானது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியான இந்த படம், திருச்சி நகரில், ஐந்து தியேட்டர்களில் ரிலீசானது.முன் எப்போதும் இல்லாத வகையில், விமானத்தில் கூட இந்த ...

மீண்டும் ‛பென் ஹெர்'

Posted:

1959ம் ஆண்டு வெளியான பிரமாண்ட ஹாலிவுட் படம் பென் ஹெர். வில்லியம் வயலர் இயக்கிய இந்தப் படம் 15 மில்லியன் அமெரிக்க டாலரில் தயாரிக்கப்பட்டு 150 மில்லியன் டாலர் வசூலித்த படம். செர்ல்ட்ன் ஹட்சன், ஜாக் ஹாவின்க்ஸ் நடித்திருந்தனர். அமெரிக்காவின் சரித்திர கதை. படத்தின் இடம் பெற்ற போர் காட்சியும், பிரமாண்ட ரேக்ளா ரேசும் இப்போது ...

பாராட்டுக்களை குவிக்கும் ‛புத்தியா சிங் பார்ன் டூ ரன்

Posted:

விளையாட்டு வீரர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்று படங்கள்தான் இப்போது பாலிவுட்டில் டிரண்ட். அந்த வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான புத்தியா சிங் பார்ன் டூ ரன் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருப்பதுடன் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

இந்த படம் ஒரிசாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் புத்தியா சிங்கின் வாழ்க்கையை மையமாக ...

திரையுலக ஜாம்பவான்களை' தந்த பண்ணைப்புரம்

Posted:

நேட்டிவிட்டி' மாறாமல், 'கிரியேட்டிவிட்டி'யை கலந்து 'அன்னக்கிளி உன்னை தேடுதே' என்ற பாடலுக்கு முதன் முதலாக இசை அமைத்து, பட்டி தொட்டியெல்லாம் அதனை ஒலிக்க செய்த பெருமை இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. உலகம் முழுவதும் பரவியுள்ள இசை பிரியர்களின் மந்திர சொல்லாகவே மாறி விட்டது இவரது பெயர்.
"தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே" ...

சுதந்திர தினத்தில் விஜய் டிவியில் மனிதன்

Posted:


வருகிற 15ந் தேதி சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் போது புத்தம் புது திரைப்படங்களை ஒளிபரப்ப சேனல்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் முதல் அறிவிப்பாக சுதந்திர தினத்தன்று உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடித்த மனிதன் படத்தை ஒளிபரப்ப இருப்பதாக விஜய் டி.வி. அறிவித்துள்ளளது. வெளியாகி 3 மாத்திற்குள் ...

பிளாஷ்பேக்: 5 காலகட்டத்தில் ஸ்ரீதேவியை இயக்கிய ஏ.சி.திருலோகச்சந்தர்

Posted:

பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகச்ந்தருக்கும், நடிகை ஸ்ரீதேவிக்கும் ஒரு அபூர்வ வரலாறு உண்டு. ஸ்ரீதேவியின் வாழ்வில் 5 காலட்டத்தில் அவரை இயக்கி உள்ளார் ஏ.சி.திருலோகச்சந்தர்.
சிவாஜி நடித்த பாபு படத்தில் ஸ்ரீதேவியை குழந்தை நட்சத்திரமாக இயக்கினார். அப்போது ஸ்ரீதேவிக்கு வயது 6. அதன் பிறகு ஸ்ரீதேவியின் 12வது வயதில் பாரத விலாஸ் ...

மலையாளத்தில் நடிக்கிறார் வாமிகா

Posted:

என்னதான் திறமையும், அழகும் இருந்தாலும் நடித்த முதல் படம் ஹிட்டாகவில்லை என்றால் அதில் நடித்த நடிகைக்கு அடுத்த படம் கிடைப்பது அபூர்வம். கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்தவர் வாமிகா. அந்தப் படத்தில் பலவந்தமாக கணவனால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வுகளை அற்புதமாக ...

சிரிப்பு உறுதி, ‛கவலை வேண்டாம்': டீகே

Posted:

திருநாள் படத்திற்கு பிறகு வெளியாகும் ஜீவாவின் அடுத்த படம் கவலை வேண்டாம். திருநாளில் நயன்தாராவுடன் ரொமான்ஸ் பண்ணியவர் இதில் காஜல் அகவர்வாலுடன் ரொமான்ஸ் பண்ணுகிறார். பாபி சிம்ஹா, ஆர்ஜே பாலாஜி, மயில்சாமி, ஸ்ருதி ராமகிருஷ்ணன், சுனைனா, கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார், லியோன் ஜேம்ஸ் இசை ...

2017ல் ஷங்கர் - அஜித் இணையும் படம் ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களைப் பற்றிய தகவல்கள், விஷயங்கள் அனைத்துமே கடந்த சில வருடங்களாக மிகவும் ரகசியமாக காக்கப்பட்டு வருகிறது. எதைப் பற்றியும் அவர்கள் வெளியில் சொல்ல பயப்படுவதே அதற்குக் காரணம். அப்படி ஏதாவது ஒரு விஷயம் முன்னரே வெளியில் வந்து அது வேறு படங்களில் உடனடியாக இடம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™