Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சம்பளத்தில் குடியரசு தலைவரை மிஞ்சிய மகாராஷ்டிரா முதல்வர்!

Posted: 08 Aug 2016 10:33 PM PDT

மாதச் சம்பளம் பெறுவதில் குடியரசுத் தலைவரை மிஞ்சியுள்ளார் மஹாராஷ்டிரா முதல்வர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை!

Posted: 08 Aug 2016 10:20 PM PDT

அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்!

Posted: 08 Aug 2016 09:59 PM PDT

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம்  இன்று முற்பகல் காலமானார்.

கர்ப்பிணிப் பெண்களுக்காக சட்டீஸ்கரில் புதிடி வடிவ ஆம்புலன்ஸ்கள்!

Posted: 08 Aug 2016 09:41 PM PDT

மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகம் உள்ள  சட்டீஸ்கர் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மக்கள் இரு சக்கர மோட்டார் வாகன ஆம்புலன்ஸை வடிவமைத்து உள்ளனர்.

அட, சிம்பு இவ்ளோ நல்லவரா?

Posted: 08 Aug 2016 09:14 PM PDT

ஒரு பிளாஷ்பேக் அடிக்காமல் இந்த செய்திக்குள் வர முடியாது. வரவும் கூடாது.

பிரபாகரனைவிட மஹிந்த ராஜபக்ஷ மோசமானவர்: சரத் பொன்சேகா

Posted: 08 Aug 2016 09:10 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைவிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மோசமானவர் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான ...

சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்குப் பாதுகாப்பு!

Posted: 08 Aug 2016 09:01 PM PDT

சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயலக்கூடும் என்பதால், சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  

மூன்றில் இரண்டு பங்கு வருவாய் சரக்கு ரயில்கள் மூலமே கிடைக்கிறது: சுரேஷ் பிரபு

Posted: 08 Aug 2016 08:48 PM PDT

ரயில்வே துறையில் மூன்றில் இரண்டு பங்கு வருவாய் சரக்கு ரயில்கள் மூலமே கிடைக்கிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதி 2000 மதுக்கடைகள் குறைப்பு: தமிழக அரசு

Posted: 08 Aug 2016 08:38 PM PDT

ஆகஸ்ட் 15 ஆம் தேதி மட்டும்  2000 மதுக்கடைகள் குறைக்கப்படும் என்கிற அரசாணையில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார். 

திருமணத்துக்கு முன்னர் மணமக்களின் மருத்துவ சான்றிதழ் கட்டாயம்: உயர் நீதிமன்றம்

Posted: 08 Aug 2016 08:24 PM PDT

திருமணத்துக்கு முன்னர் மணமக்களின் மருத்துவ சான்றிதழ் கட்டாயம் என்கிற விழிப்புணர்வை மக்களிடம் மத்திய- மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் ...

பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி காலமானார்!

Posted: 08 Aug 2016 07:30 PM PDT

1963ஆம் ஆண்டு பெரிய இடத்துப் பெண் என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.   

திருத்தப்பட்ட மசோதாவால் மாநில அரசுகளின் கவலை தீர்ந்தது: அருண் ஜெட்லி

Posted: 08 Aug 2016 07:14 PM PDT

திருத்தம் செய்யப்பட்ட சரக்கு- சேவை வரி மசோதாவால் மாநில அரசுகளின் கவலை தீர்ந்தது என்று, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  கூறியுள்ளார்.  

வடக்கு- கிழக்கு இணைப்பு வேண்டாம்; சமஷ்டி முஸ்லிம்களுக்கு பாதிப்பானது: முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஒன்றியம்

Posted: 08 Aug 2016 05:50 PM PDT

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர வேண்டும். எந்தவொரு காரணம் கொண்டும் அவை மீளவும் இணைக்கப்படக் கூடாது என்று கிழக்கு முஸ்லிம் சிவில் ...

மைத்திரி அரசாங்கமும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலைக்கழிக்கின்றது: தர்மலிங்கம் சித்தார்த்தன்

Posted: 08 Aug 2016 05:37 PM PDT

பயங்கரவாத் தடைச் சட்டத்தினை நீக்குதல் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளிடம் வாக்குறுதி அளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால ...

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு மஹிந்த ராஜபக்ஷவே காரணம்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted: 08 Aug 2016 05:23 PM PDT

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி ...

அமெரிக்காவுக்குத் தகவல் அளித்த குற்றத்துக்காக ஈரான் அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனை !

Posted: 08 Aug 2016 01:30 PM PDT

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்த தகவல்கள், தொழிநுட்பம் போன்றவற்றை அமெரிக்காவுக்கு இரகசியமாக வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் அந்நாட்டு அணு விஞ்ஞானியான 39 வயதுடைய ஷாரம் ...

மெக்ஸிக்கோ நிலச்சரிவில் 39 பேர் பலி! : ஜவியர் புயல் எச்சரிக்கை

Posted: 08 Aug 2016 01:28 PM PDT

தென்னமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவுகளில் மாத்திரம் சிக்கி 39 ...

பாகிஸ்தான் மருத்துவமனையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 93 பேர் பலி!

Posted: 08 Aug 2016 01:25 PM PDT

திங்கட்கிழமை பாகிஸ்தானின் பலுஜிஸ்தான் பகுதியில் குவெட்டா நகரில் உள்ள சன நெருக்கடி மிக்க  வைத்திய சாலை ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்  நிகழ்த்தப் பட்டு ...

பதக்கம் வெல்லும் வாய்ப்பை 0.1 புள்ளியில் நழுவவிட்டார் அபினாவ் பிந்திரா : பெருமிதத்துடன் ஒலிம்பிக்கிலிருந்து ஓய்வு

Posted: 08 Aug 2016 08:22 AM PDT

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் ஆடவருக்கான 10 மீற்றர் துப்பாக்கிச் சுடுதலின் இறுதிச் சுற்றில், இந்திய இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிச் சுடு வீரர் ...

பாமகவை தடை செய்வதுக் குறித்து மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம்:நீதிமன்றம்

Posted: 08 Aug 2016 05:47 AM PDT

பாட்டாளி மக்கள் கட்சி எனப்படும் பாமகவை தடை செய்வதுக் குறித்து மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் அரசு கோ சாலையில் பட்டினியால் பசுக்கள் பலி

Posted: 08 Aug 2016 05:33 AM PDT

ராஜஸ்தான் அரசு கோ சாலையில் பட்டினியால் பசுக்கள் பலியாகி உள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுந்தர்சி படம் - கழன்று கொண்ட விஜய் 

Posted: 08 Aug 2016 01:24 AM PDT

சுமார் 350 கோடி பட்ஜெட்டில் சுந்தர்சி இயக்குகிற படம் ஒன்றை தயாரிக்கிறது ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம். முதலில் இந்தக் கதையில் நடிப்பதாக சொல்லப்பட்ட விஜய், ...

"இதே நேரம் நாளை" : யதார்த்தத்திற்கு மிக அருகில் மற்றுமொரு படம்!

Posted: 08 Aug 2016 01:11 AM PDT

இயக்குனர்களின் முதல் அல்லது இரண்டாவது முழுநீளத் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில், Mañana a esta hora (This Time Tomorrow) எனும் ...

அடுத்த ஆண்டோடு இலங்கை சர்வதேச அழுத்தங்களிலிருந்து முற்றாக விடுபடும்: ராஜித சேனாரத்ன

Posted: 08 Aug 2016 01:05 AM PDT

இலங்கை அரசாங்கம் தனக்கு எதிரான அனைத்து சர்வதேச அழுத்தங்களிலிருந்தும் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்தோடு விடுபடும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித ...

சுவாதி கொலையாளி என்று கூறப்படும் ராம்குமாரை வைத்து விசாரணை காணொளி எடுக்க தடை விதிக்க கோரிக்கை!

Posted: 07 Aug 2016 10:31 PM PDT

மென்பொறியாளர் சுவாதி கொலையாளி எனப்படும் ராம்குமாரை விசாரணை காணொளி எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று, ராம்குமாரின் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் ...

திமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படவில்லை என்பதால் விஜயகாந்த் எங்களுடன் இணைந்தார்: திருமாவளவன்

Posted: 07 Aug 2016 10:14 PM PDT

திமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படவில்லை என்பதால் விஜயகாந்த் எங்களுடன் அதாவது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™