Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


‛‛ ‛ஜோக்கரை' பார்த்து கண்கலங்கிவிட்டேன்'' -வெற்றி விழாவில் நல்லகண்ணு பேச்சு

Posted:

சென்னை: சென்னையில் ஜோக்கர் திரைப்படத்திற்கான வெற்றி விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் எடிட்டர் மோகன், இயக்குநர் லிங்குசாமி, சிவக்குமார், கம்யூனிஸ்ட் கட்சி நல்லகண்ணு, மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நல்லகண்ணு‛‛ நான் முதலில் ஜோக்கர் பட தலைப்பை பார்த்தபோது இது ஏதோ காமெடி படமாக இருக்கும் என ...

உலகை உலோகமாய் உருக்கி கமலுக்கு கேடயமாய் வழங்கலாம் - பார்த்திபன்

Posted:

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதை பெறும் இரண்டாவது தமிழ் நடிகர் கமல் ஆவார். கமலுக்கு கிடைத்த கவுரவத்தையொட்டி திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும், ...

இயக்குநர் ஹரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted:

சாமி, சிங்கம், தாமிரபரணி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் ஹரி. தற்போது இவர் சூர்யாவை கொண்டு சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‛எஸ்3'-யை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், கார்த்தி, கருப்பசாமி என்ற இருவர் ஹரிக்கு போன் செய்து, வீட்டில் வெடிகுண்டு வீசப்படும் என்று மிரட்டல் ...

புதுமுகங்களுடன் அப்புக்குட்டி நடிக்கும் ‛கொஞ்சம் கொஞ்சம்'

Posted:

புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, அவர்களுடன் முக்கிய ரோலில் அப்புக்குட்டி நடிக்க ‛கொஞ்சம் கொஞ்சம்' என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தை உதய் சங்கரன் இயக்கியுள்ளார். இதுப்பற்றி இயக்குனர் உதய் சங்கரன் கூறும்போது... ‛‛இப்படத்தில் அக்கா, தம்பி உறவுகளும், கதாநாயகன் தன் வாழ்வில் சந்திக்கிற பிரச்சனைகளும், இறுதியில் அவனுக்கு ...

டிஜிட்டலில் வெளியாகும் ரஜினியின் ‛பாட்ஷா

Posted:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் முக்கியமானது பாட்ஷா. தனக்கு பிடித்த படங்களில் பாட்ஷாவிற்கு எப்போதுமே தனி இடம் கொடுத்துள்ளார் ரஜினி. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார், யுவராணி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இப்படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. சத்யா ...

காரில் திடீர் தீ : குடும்பத்துடன் உயிர் தப்பிய ‛தர்மதுரை' நடிகர்

Posted:

சுந்தரபாண்டியன், தர்மதுரை போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் செளந்தரராஜன். தற்போது சில படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர், தனது அம்மா, அண்ணன் மற்றும் உதவியாளருடன் திருச்செந்தூர் முருகனை வழிப்பட்டு, காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ...

சல்மானின் தங்கை வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை

Posted:

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதா வீட்டில், மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.3.25 லட்சம் என்று கூறப்படுகிறது. அர்பிதாவும் அவரது கணவர் ஆயுஷ் சர்மாவும், மும்பை பந்த்ராவில் வசித்து வருகின்றனர். விடுமுறை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அர்பிதாவும், ஆயுஷூம் வீடு திரும்பினர். ...

ஆண்டவன் கட்டளையில் நிருபராக நடிக்கும் ரித்திகா

Posted:

விஷால் நடித்த மருது படத்திற்கு பிறகு கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.அன்பு செழியன் தயாரிக்கும் படம் ஆண்டவன் கட்டளை. காக்கா முட்டை மணிகண்டன் இயக்குகிறார். காக்காமுட்டை, குற்றமே தண்டனை படங்களுக்கு பிறகு மணிகண்டன் இயக்கும் பக்கா கமர்ஷியல் படம். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார், கே.இசை அமைக்கிறார்.

விஜய் சேதுபதி ...

சண்முக பாண்டியனை இயக்கும் தெலுங்கு இயக்குனர்

Posted:

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் சரியாக போகவில்லை. அதனால் அடுத்த வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது தந்தையுடன் இணைந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சண்முக பாண்டியன் பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.கே.பஷீத்தின் ...

33 நிமிடத்தில் நா.முத்துகுமார் எழுதிய பாடல்

Posted:

உதயா கிரியேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் மேல்நாட்டு மருமகன். சின்னத்திரை தொகுப்பாளர் ராஜ்கமல், ஹீரோவாக நடிக்கிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரீயன் ஹீரோயினாக நடிக்கிறார். கே.கவுதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், வே.கிஷோர்குமார் இசை அமைக்கிறார்.

வெளிநாட்டு பெண்ணைத்தான் திருமணம் ...

'பழசிராஜா'வை சந்தித்த சேனாதிபதி..!

Posted:

கடந்த 2009ஆம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா'விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான 'பழசிராஜா'வை பிரபல டைரக்டர் ஹரிஹரன் இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் பழசிராஜா கேரக்டரில் நடித்திருந்த மம்முட்டியுடன் ...

பூஜை அன்றே விற்பனையானது உதயநிதி படம்

Posted:

மனிதன் படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை எழில் இயக்குகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் வெற்றிக்கு பிறகு எழில் இயக்கும் படம் இது. எழிலின் ஆஸ்தான நடிகர்கள் சூரி, ரவிமரியா இதிலும் நடிக்கிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. தற்போது இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நேற்று பூஜையுடன் ...

அமலாபாலுக்கு மறைமுக ரெட்கார்டு...?

Posted:

"அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக" என்கிற பழமொழியைத்தான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்தத்தான் வேண்டியிருக்கிறது. காரணம் சினிமாவில் தனது வளர்ச்சி தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதற்கு தடையாக இருந்த ஏ.எல்.விஜய்யுடனான தனது திருமண பந்தத்தை இரண்டே வருடத்தில் உதறித்தள்ளி விட்டு, விவாகரத்தும் கேட்டு கோர்ட் படியேறினார் ...

வில்லன் நடிகர்களை இறக்குமதி செய்வது ஏன்? ஆர்யன் கேள்வி

Posted:

திருப்பாச்சி படத்தில் பான்பராக் ரவியாக நடித்து புகழ்பெற்றவர் ஆர்யன். தற்போது பொட்டு, முத்துராமலிங்கம், காண்பது பொய் படங்களில் நடித்து வருகிறார். தமிழ்நாட்டில் வில்லன் கேரடக்ருக்கு என்னை போல் நிறைய பேர் இருக்கிறார்கள். பிறகு ஏன் வெளிநாட்டிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்து வில்லன் நடிகர்களை அழைத்து வருகிறார்கள் என்று ...

ஏமாற்றிவிட்டார் அடூர் கோபாலகிருஷ்ணன்” ; தேசியவிருது இயக்குனர் விரக்தி..!

Posted:

மலையாள சினிமாவின் மூத்த இயக்குனரான அடூர் கோபால கிருஷ்ணன் திரையுலகில் தனது 50வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார்.. 75 வயதான இவர், இந்த வயதிலும் தன்னால் படம் இயக்கமுடியும் என்கிற நம்பிக்கையுடன் திலீப், காவ்யா மாதவனை வைத்து 'பின்னேயும்' என்கிற படத்தை இயக்கினார். ஆனால் கடந்த வாரம் வெளியான இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு ...

குழந்தை நட்சத்திரம் சாதன்யா நடிக்கும் நிசப்தம்

Posted:

குழந்தை நட்சத்திரம் சாதன்யா நடிக்கும் புதிய படம் நிசப்தம். சாதன்யா தவிர அபிநயா, கிஷோர், ராமகிருஷ்ணா, ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். மிராக்கிள் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கிருப்பா கதியோன், ஜெரதி லாரன்ஸ் தயாரிக்கிறார்கள். எஸ்.ஜே.ஸ்டார் ஒளிப்பதிவு செய்கிறார் ஷான் ஜலீஸ் இசை அமைக்கிறார். மைக்கேல் அருண் ...

மகன் உயிரை காப்பாற்றும் அம்மாவின் பாட்டு

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் வென்று வருவான். ரியாலிட்டி பிக்சர்ஸ் சார்பில் எழுதி இயக்கி தயாரித்துள்ளார் விஜேந்திரன். வீரபாரதி, சமீரா என்ற புதுமுகங்களுடன் எலிசபெத், காதல் சுகுமார், வையாபுரி, கிரேன் மனோகர் நடித்துள்ளனர். ஜெயச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், முரளிகிருஷ்ணா இசை அமைத்துள்ளார். தாயின் ஒரு பாட்டு மகனின் ...

ரிக்ஷாக்காரன் பாடல்கள் மறுவெளியீடு

Posted:

40 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், மஞ்சுளா நடித்த ரிக்ஷாக்காரன் படம் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியது. தற்போது அதே தியேட்டரில் ரிக்ஷாக்காரன் படத்தின் பாடல்களின் மறு வெளியீட்டு விழா நடந்தது. இதில் படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ...

திட்டம் போட்டு திருடுற கூட்டத்துக்காக பிரமாண்ட மியூசியம்

Posted:

கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ் நடிக்கும் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம். ஜோ மார்ட்டின் ஒளிப்பதிவு செய்கிறார், அஷ்வத் இசை அமைக்கிறார். புதுமுகம் சுதர் இயக்குகிறார்.
படத்தின் தலைப்பு படி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தை பற்றிய கதை. கதைப்படி அந்தக்கூட்டம் சென்னை மியூசியத்தில் ஒரு பழங்கால ஓவியம், மற்றும் அபூர்வ சிலை ஒன்றை ...

மாநகரத்தில் 4 கதைகள்

Posted:

நான்கு கதைகள் கொண்ட படமாக சமீபத்தில் நமது என்ற படம் வெளிவந்தது. தற்போது நான்கு கதைகள் கொண்ட படமாக மாநகரம் தயாராகி வருகிறது. வழக்கு எண் ஸ்ரீ, யாருடா மகேஷ் சந்தீப் கிஷன், முண்டாசுபட்டி ராம்தாஸ், சார்லி ஆகிய நான்கு பேரும் வெவ்வேறு கிராமங்களிலிருந்த சென்னைக்கு வருகிறார்கள். நான்கு பேரும் சென்னை பற்றிய விதவிதமான கற்பனைகளுடன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™