Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


செப்.,23ல் ‛வீர சிவாஜி' ரிலீஸ்

Posted:

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான வாகா படம் படு தோல்விப்பட பட்டியலில் சேர்ந்துவிட்டது. வாகா தோல்வியினால் கடும் அப்செட்டில் இருந்த விக்ரம் பிரபு தற்போது மெல்ல மீண்டு வருகிறார். இந்நிலையில் விக்ரம் பிரபு, ஷாம்லி நடிக்கும் 'வீரசிவாஜி' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. படத்தின் இறுதிகட்ட வேலைகள் ...

நல்ல லாபத்தை தந்த ‛ஜோக்கர்'

Posted:

குக்கூ ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த 12-8-2016 அன்று வெளியான 'ஜோக்கர்' படத்திற்கு திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களின், சமூக ஆர்வலர்களின் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன. ஜோக்கர் படத்தைப் பார்த்துவிட்டு 'இதில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை.

இயக்குனர், நடிகர் இசை அமைப்பாளர்... ...

தீபாவளிக்கு நான்கு முனைப் போட்டி.? - சிங்கம்-3யும் களமிறங்குகிறது

Posted:

தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் தீபாவளி திருநாள் பட வெளியீட்டிற்கு மிக முக்கியமான நாள். அன்று வருடம் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி மவுசு உண்டு. மற்ற விசேஷ நாட்களில் வெளியாகும் படங்களை விட தீபாவளி தினத்தன்று வெளியாகும் படங்கள் மீது ரசிகர்களுக்கும் தனி கவனம் இருக்கும்.

இந்த வருடத் தீபாவளிக்கு ...

என் தந்தை வலிமையானவர் - ஸ்ருதிஹாசன்

Posted:

என் தந்தை மிகவும் வலிமையானவர் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் வாரிசான நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பேசப்படும் நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் சூர்யாவின் எஸ்3 படத்திலும், தன் தந்தையுடன் சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து ...

என் உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் ராதா மனு

Posted:

சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்த ராதா, அதன்பிறகு சர்ச்சையின் நாயகி ஆகிவிட்டார். பைசூல் என்ற தொழில் அதிபர் தன்னை ஏமாற்றி 20 லட்சம் மோசடி செய்து விட்டதாக குற்றம்சாட்டி புகார் அளித்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ராதா தான் என்னை ஏமாற்றினார் என்று பைசூல் புகார் கூறினார்.

சமீபத்தில் உமாதேவி ...

‛மொட்டை' ராஜேந்திரன் பெயரில் டுவிட்டர் ஆசாமிகள் மோசடி : வழக்குபதிவு

Posted:

வில்லன் நடிகராக அறிமுகமாகி தற்போது காமெடி நடிப்பில் பட்டையைக் கிளப்பி வருபவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். ‛வேதாளம்', தெறி உள்ளிட்ட வெற்றிப் படங்களை அடுத்து, தற்போது 15-க்கும் மேற்பட்ட படங்களில் தீவிரமாக நடித்து வரும் ராஜேந்திரன் சமூக வலைத்தளங்கள் எதிலுமே அங்கம் வகிக்காதவர். ஆனால், அவர் பெயரில் போலியான ஆசாமிகள் டுவிட்டர் கணக்கை ...

வெற்றிப் படமானது 'தர்மதுரை'

Posted:

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான படம் 'தர்மதுரை'. விஜய் சேதுபதி நடிக்க சீனு ராமசாமி இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' படம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகியும் வெளிவராத சூழ்நிலையில், மீண்டும் தன்னுடைய குருநாதருக்கு ஒரு படத்தை நடித்துக் ...

கிடப்பில் ராம் லகான் ரீமேக்

Posted:

பாலிவுட்டில் இருக்கும் பிரபல இயக்குர்களில் ரோஹித் ஷெட்டியும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் ரோஹித் ஷெட்டியும் , கரண் ஜோஹரும் 1989-ம் ஆண்டு, அனில் கபூர், ஜாக்கி ஷெரப் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ராம் லகானை ரீமேக் செய்ய போவதாக அறிவித்தனர். ராம் லகான் படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி ரீ-மேக் செய்ய இருக்கிறார் ...

விளையாட்டு சார்ந்த படங்களில் நடிக்க ஆசை -சோனாக்ஷி

Posted:

ஹிந்தி திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் சோனாக்ஷி சின்ஹாவும் ஒருவர். தற்போது இயக்குநர் எ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி நடித்து வரும் படம் அகிரா. இந்தப்படம் தமிழில் வெளிவந்த மௌன குரு படத்தின் ரீமேக்காகும். தற்போது அகிரா புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் சோனாக்ஷி . தனக்கு எந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை என்பதை ...

மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Posted:

சினிமாவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றென்றும் தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் என கொண்டாடப்படும் சிரஞ்சீவி இன்று தனது 61வது பிறந்தநாளை தொட்டுள்ளார். 1978ஆம் வருடம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த சிரஞ்சீவி, என்.டி.ராமாராவ், கிருஷ்ணா ஆகியோருக்குப்பின் இருபது வருடங்கள் யாராலும் அசைக்கமுடியாத சூப்பர்ஸ்டாராக தெலுங்கு சினிமாவில் ...

நெகட்டீவ் ரோலில் நடிக்க ஆசைப்படும் ஜாக்குலின் பெர்ணான்டஸ்

Posted:

‛‛ஹவுஸ்புல்-3'', ‛‛டிஸ்யும்'' படங்களின் தொடர் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். இந்த உற்சாகத்துடன் தனது அடுத்தப்படமான ‛பிளையிங் ஜாட்' படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் ஜாக்குலின். இப்படம் பற்றியும், இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நம்மோட அவர் பகிர்ந்து ...

‛செவாலியே கமல் - திரையுலகினர் நேரில் வாழ்த்து

Posted:

கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை நேரில் சென்று பிரபு, சிவக்குமார், சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாழ்த்தினர்.

தமிழ்த் திரையுலகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு செவாலியே விருது பெறப் போகும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரையுலகத்தினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து ...

"ராத் பாகி" படத்தில் பவாத் ஜோடியாக கத்ரீனா

Posted:

பாலிவுட்டில் பிரபல இயக்குநராகவும் , தயாரிப்பாளராகவும் இருப்பவர் கரண் ஜோகர். சில மாதங்களுக்கு முன் கரண் ஜோகர் தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க பாகிஸ்தான் நடிகர் பவாத் கானை நடிக்க கேட்டு, அதற்கு பவாத் கானும் ஒகே சொன்னார்.

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கவுள்ள இப்படத்திற்கு தற்போது தான் பெயரிட்டுவுள்ளனர் . "ராத் பாகி " ...

கமலால் நாங்கள் பெருமைப்படுகிறோம் - நடிகர்கள் நெகிழ்ச்சி

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு 'செவாலியே' விருது பெறப் போகும் கமல்ஹாசனுக்கு திரையுலகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களும், நடிகைகளும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளைச் சொல்லிய வண்ணம் உள்ளார்கள். நடிகர் சங்கம் சார்பாக செயலாளர் விஷால், பொருளாளர் ...

எங்கள் தலைமுறையின் ‛நடிகர் திலகம்' - கமலுக்கு ரஜினி வாழ்த்து

Posted:

நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பலரும் கமலை வாழ்த்தி வரும் வேளையில் கமலின் நண்பரும், சூப்பர் ஸ்டாருமான நடிகர் ரஜினிகாந்த்தும் டுவிட்டரில் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை ...

அமெரிக்காவில் ரசிகர்களை விரட்டிய விக்ரம்

Posted:

அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒவ்வொரு வருடம் நியூயார்க் நகரில் இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் 'கிரான்ட் பரேட்' என்ற நிகழ்வை நடத்தி வருகிறார்கள். அதில் இந்த வருடம் கலந்து கொள்வதற்காக பாபா ராம்தேவ், அபிஷேக் பச்சன், விக்ரம் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற விழாவில் சுமார் ஒரு லட்சம் ...

பிளாஷ் ஃபேக்: எம்.ஜி.ஆர் பாதியில் வெளியேறிய படத்தை முடித்துக் கொடுத்த சிவாஜி

Posted:

1957ம் ஆண்டு வெளிவந்த படம் ராணி லலிதாங்கி. சிவாஜி, பானுமதி, ராஜசுலோச்சனா, பி.எஸ்.வீரப்பா, கே.ஏ.தங்கவேலு உள்பட பலர் நடித்திருந்தனர். டி.ஆர்.ரகுநாத் இசை அமைத்திருந்தார், தஞ்சை ராமய்யா தாஸ் வசனம் மற்றும் பாடல்களை எழுதி தயாரித்தார்.
இந்தப் படம் முதலில் லலிதாங்கி என்ற பெயரில் தயாரானது எம்.ஜி.ஆர் ஹீரோ, பானுமதி ஹீரோயின். படம் 10 ஆயிரம் அடி ...

தொகுப்பாளினி ஆனார் ஷகிலா

Posted:

தலைப்பை பார்த்துவிட்டு எந்த டி.வி? எந்த நிகழ்ச்சி, எத்தனை மணிக்கு என்று ஆர்வமாக இருப்பீர்கள். ஷகிலா தொகுப்பாளினி ஆகியிருப்பது மலையாள சேனலான பிளவர்ஸ் டி.வியில்.

தமிழ் சேனல்களில் கலக்கபோவது யாரு, அசத்தப்போவது யாரு என்கிற நிகழ்ச்சி போன்று பிளவர்ஸ் டி.வியில் காமெடி சூப்பர் நைன்டி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ...

ஜோக்கர் படம் கருத்து சுதந்திரத்தின் அடையாளம்

Posted:

எழுத்தாளர் ராஜுமுருகன் இயக்கி உள்ள ஜோக்கர் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மீடியாக்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களிடமும் வரவேற்பு பெற்றிருக்கிறது. படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜோக்கர் படம் கருத்து சுதந்திரத்தின் அடையாளம் என்கிறார் ராஜுமுருகன். ...

ஜாதி படத்தில் நடிக்கிறேனா? சசிகுமார் மறுப்பு

Posted:

சசிகுமார் மதுரை பகுதி கதையில் தொடர்ந்து நடிக்கிறார். அதுவும் ஒரு குறிப்பட்ட சாதியை உயர்த்திப் பிடிக்கும் படங்களில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை சசிகுமார் மறுத்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள கிடாரி படம் விரைவில் வெளிவர உள்ளது. இது தொடர்பாக பேட்டி அளித்த சசிகுமார் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். அவர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™