Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


லியானார்டோவுடன் நடிக்க ஆசைப்படும் ஜாக்குலின்

Posted:

டிஸ்யும் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் ஜாக்குலின் பெர்ணான்டஸ் அடுத்தப்படியாக அதே உற்சாகத்துடன் ‛பிளையிங் ஜாட்' படத்தின் புரமோஷனில் பிஸியாக இருக்கிறார். அவரிடத்தில் உங்களுக்கு ஹாலிவுட் ஆசையில்லையா?, எந்த ஹாலிவுட் நடிகருடன் உங்களுக்கு நடிக்க ஆசை என்று கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛ஹாலிவுட் படத்தில் நடிக்க நான் ...

தர்மதுரை முதல் நாள் வசூல் ரூ.5 கோடி

Posted:

அரசியல் களத்தில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு பேரை தன்னுடைய தர்மதுரை படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார் சீனுராமசாமி. விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா முதலானோர் நடிக்க சீனுராமசாமி இயக்கத்தில் 'தர்மதுரை' படம் நேற்று வெளியானது. இப்படத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், ...

மீண்டும் இயக்குநராகும் கரு.பழனியப்பன் - மாதவன் ஹீரோ

Posted:

இளம் இயக்குநர்களில் வித்தியாசமானவராக வெளிப்பட்டவர் கரு.பழனியப்பன். கரு பழனியப்பன் என்பதை கருத்து பழனியப்பன் என்று மாற்றிவிடலாம் என்கிற அளவுக்கு கருத்தான வசனங்களுடன் சிறந்த படங்களை இயக்கி வந்தார். கடைசியாய் அவர் இயக்கிய ஜன்னல் ஓரம் படம் படு தோல்வியடைந்தது. இதற்கிடையில் அவருக்கு கதாநாயகன் ஆசையும் ஏற்பட்டது. மந்திரப்புன்னகை ...

சமந்தா கேட்ட 2 கோடி சம்பளம்

Posted:

ஆரம்பத்திலிருந்தே பல விஷயங்களில் சிவகார்த்திகேயன் தெளிவான பார்ட்டிதான். கதாநாயகி விஷயத்திலும் ஆரம்பத்திலிருந்தே மிக மிக தெளிவாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு படத்தில் புதுமுக நடிகையோ... வளர்ந்து வரும் நடிகையோ தனக்கு ஜோடியாக நடித்தால், அடுத்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நடிப்பவர் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் ...

'முடிஞ்சா இவன புடி'க்கு அதிக தியேட்டர்... எஸ்கேப் மதனுக்கு கைமேல் பலன்

Posted:

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கன்னட நடிகர் 'நான் ஈ' சுதீப் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான படம் - 'முடிஞ்சா இவன புடி'. சுதீப்புக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, மற்றும் பிரகாஷ் ராஜ், நாசர், சதீஷ், டெல்லி கணேஷ், முகேஷ் திவாரி, சாய் ரவி, அவினாஷ், சரத் லோகித்ஷவா முதலானோர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசை அமைத்துள்ளார். ...

‛ஆன்கென்-2' படக்குழு மீது வழக்கு பதிவு செய்கிறார் இலியானா

Posted:

ஆன்கென் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. அமிதாப்பச்சன், அனில்கபூர், இலியானா, ரெஜினா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு இருதினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், ரெஜினா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் ஆன்கென்-2 படத்தில் இலியானா நடிக்கவேயில்லையாம். ஆனால் ...

‛தக்' படத்தில் ஹிருத்திக் நடிக்காதது ஏன்?

Posted:

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛மொகஞ்சதரோ'. சரித்திர பின்னணியில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவிக்கவில்லை. இதனிடையே ஹிருத்திக் ரோஷன் விஜய் கிருஷ்ணா இயக்கத்தில், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ‛தக்' என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் திடீரென அவர் விலக, அவருக்கு பதிலாக ...

தூம்-4ல் ஷாரூக்கான் நடிப்பாரா.?

Posted:

தூம் படங்களின் வரிசையில் விரைவில் தூம்-4 உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு ‛தூம் ரீலோடடு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தூம்-4ல் நடிகர் சல்மான்கான் நடிக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. ஆனால் சல்மான் நடிக்க மறுத்துவிட்டதாகவும், அதனால் அவருக்கு பதில் நடிகர் ஷாரூக்கான் நடிக்க இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ...

பார்வையற்ற மாணவர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்திய தேவிஸ்ரீ பிரசாத்

Posted:

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவிஸ்ரீ பிரசாத், மெகாஸ்டார் சிரஞ்சீவியின் கத்திலான்டோடு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். அண்மையில் அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். இதில் கிடைத்த தொகையை பார்வையற்ற மற்றும் காதுகேளாத மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு நன்கொடையாக வழங்க தேவிஸ்ரீ ...

ராம்சரணின் துருவா படத்தில் அல்லு அர்ஜூன்

Posted:

தமிழில் ஹிட்டான தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்தில் ராம் சரண் நாயகனாக நடிக்கின்றார். ரகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குகின்றார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நவ்தீப், ராம் சரணின் நண்பனாகவும், அரவிந்த்சாமி வில்லனாகவும் ...

சின்னத்திரையில் பவன் கல்யாண் மகனின் அறிமுகம்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரேணு தேசாயின் மகன் அகீரா நந்தன், இஷ்க் வாலா லவ் எனும் மராத்தி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ரேணு தேசாய் தயாரித்து இயக்கிய இப்படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட ரேணு திட்டமிட்டிருந்தார். தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இப்படத்தை வாங்க ...

ராஜ் டி.வியில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை பலர் புத்தகமாக எழுதியுள்ளனர். அவரது வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சிகள் அவரது குடும்பத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை சிவாஜிராவ் டூ கபாலி என்ற தலைப்பில் ராஜ் டி.வி ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9 மணிக்கு ...

பிளாஷ்பேக்: நடிகர் கொத்தமங்கலம் சுப்பு

Posted:

தில்லானா மோகானம்பாள், வஞ்சிக்கோட்டை வாலிபன், உள்பட 25க்கும் மேற்பட்ட காலத்தால் அழிக்க முடியாத காவியங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. ஆனால் அவர் ஒரு நடிகர் என்பது பலருக்கும் தெரியாது. எழுத்தில் ஆர்வம் இருந்த அளவிற்கு அவருக்கு நடிப்பிலும் ஆர்வம் இருந்தது. ஆனாலும் ஏனோ சின்ன சின்ன ...

செல்போன் வைத்திருப்பர்கள் அனைவரும் கேமராமேன் தான்: பி.சி.ஸ்ரீராம்

Posted:

ஓவியரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஏ.பி.சேகர், சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் கேமரா மியூசியம் ஒன்றை துவக்கி உள்ளார். இதில் அவர் சேகரித்த சுமார் 4 ஆயிரம் கேமராக்கள் இடம் பெற்றுள்ளது. உலகின் நீளமான மம்மூத் கேமரா முதல் 11 கிராம் எடை கொண்ட சிறிய கேமரா வரை காட்சிக்கு வைத்துள்ளார். இதனை நடிகர் சிவகார்த்திகேயன் முன்னிலையில் ...

ஜோக்கர் கணக்கில் பணம் செலுத்தும் திருட்டு விசிடி ரசிகர்கள்

Posted:

எழுத்தாளர் ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் கடந்த வாரம் வெளிவந்தது. மீடியாக்களின் பாராட்டுதல்களோடு பெரும் வரவேற்பை பெற்றள்ள இந்தப் படத்தின் திருட்டு விசிடிக்கள் ரிலீசான மறுநாளே விற்பனைக்கு வந்துவிட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் புரொடக்ஷன் பிரபு, பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். "திருட்டு ...

3 காலக்கட்டத்தில் நடக்கும் த்ரில்லர் கதை மெர்லின்

Posted:

அதிர்வலைகளை ஏற்படுத்திய பச்சை என்கிற காத்து படத்தை இயக்கிய கீரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி உள்ள படம் மெர்லின். இதில் விஷ்ணுப்ரியன் ஹீரோ, கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகை அஸ்வினி நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஆடுகளம் முருகதாஸ், லொள்ளுசபா ஜீவா, சிங்கம்புலி நடித்துள்ளனர். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், முத்துக்குமரன் ...

பேய் பட இயக்குனர்கள் பார்த்த பேய் படம்

Posted:

யார் என்ற திகில் படத்தை இயக்கிய கண்ணன், தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா, டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் ஆகியோர் இணைந்து நேற்று பயம் ஒரு பயணம் என்ற படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பை பார்த்தனர். பின்னர் அவர்கள் அது பற்றி கூறியதாவது:

யார் கண்ணன் : தமிழ் சினிமா வரலாற்றில் அடுத்த ஒரு யார் ...

வித்தியாசமான மாஸ் ஹீரோ விஜய்! - சமந்தா

Posted:

விஜய்யுடன் முதன்முதலாக கத்தி படத்தில் இணைந்து நடித்தார் சமந்தா. அந்த படத்தில் அவர்களது காம்பினேஷன் பேசப்பட்டதால் மீண்டும் தெறியிலும் இணைந்தார். தற்போது விஜய்யின் 60-வது படத்தில் தான் இல்லை என்றபோதும், அந்த படத்திற்கு ஆரம்பத்திலேயே வாழ்த்து தெரிவித்திருந்தார் சமந்தா. அதோடு, தான் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தபோதும், ...

வில்லன் நடிகர் திடீர் திருமணம்: கவர்ச்சி நடிகையை மணந்தார்

Posted:

தமிழில், ‛‛ஆணை, சர்வம், கச்சேரி ஆரம்பம், சமர், அரிமா நம்பி, ஜீரோ'' உள்பட பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்ர வேடங்களிலும் நடித்திருப்பவர் ஜே.டி.சக்ரவர்த்தி. தெலுங்கு, கன்னடப் படங்களில் நிறைய நடித்துள்ளார். ராம்போபால் வர்மாவின் ஸ்ரீதேவி படத்தில் படு கிளாமராக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அனுக்கிருதி. ...

மலையாளத்திற்குத் தாவும் தமன்னா

Posted:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் தமன்னா தற்போது மலையாளப் பட உலகிலும் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் திலீப் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் தமன்னாவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். இந்தப் படத்தில் சித்தார்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™