Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Posted: 07 Aug 2016 10:12 AM PDT

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?             ஊரார்கண் படட்டும் படட்டும்             உற்றார்கண் படட்டும் படட்டும்             ஆடவர்கண் படட்டும் படட்டும்   ...

நெருப்புடா - கபாலி ரீமிக்ஸ் :)

Posted: 07 Aug 2016 08:10 AM PDT

நெருப்புடா - கபாலி ரீமிக்ஸ் (கபாலி = சம்சாரி) விலையேற்றத்துக்கு எதிரான போராட்ட பாடல் பருப்பு டா வாங்கு டா முடியுமா பயமா  ஹா ஹா பருப்புடா நெருங்குடா பாப்போம் நெருங்குனா ஓடுற கூட்டம் வாங்குற சமைக்கிற எண்ணம் முடியுமா நடக்குமா இன்னும் ஏறினா வாங்குற ஆளா நீ ஆசையை துறக்குற துறவியா நீ விலையெல்லாம் மதிக்கிற ஆளா நீ விடியல விரும்பிடும் சம்சாரி மகிழ்ச்சி துறவியாய் மாறு கவலைகளை அரு இதயத்தில் ஒரு இருக்கும் வரம் ஒரு யாவும் இங்கே மாயம் மாயம் உன் வீரம் எங்கும் சீறி ...

நண்பர்கள் தின வாழ்த்து

Posted: 07 Aug 2016 07:02 AM PDT

வாழ்வில் வரும்
சறுக்கல்களில் எல்லாம்,
எனக்கு உறுதுணையாய்
இருந்தென்னை
ஊக்குவிக்கும் நண்பர்கள்
என்னிடம் உள்ளவரை
தோல்வி என்பதே
என் வாழ்வில் இல்லை!!!

இனிய நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்

WWW. உன்னை மறக்க முடியுமா?

Posted: 07 Aug 2016 07:02 AM PDT

இதுதான் உலகை மாற்றிய Tim Berners Lee  யின் முதல் சேர்வர் மட்டுமல்ல, உலகின் முதல் சேர்வரும் ஆகும்.கணினி திரையின் அருகே இருப்பது   CERN நிறுவனம் உருவாக்கிய சிறிய NeXT cube சேர்வர் ஆகும். லீ அவர்கள் 1989 மார்ச் 12 இல் தனது யோசனையை வெளியிட்டார்.1990 அக்டோபரில் HTML குறியீட்டை,  HTTP (HyperText Transfer Protocol) ஆக எழுதினார்.  இதைத் தொடர்ந்து லீ கண்ட கனவு 1990 இல் செயலாக்கம் பெற்றாலும், 1991 ஆகஸ்ட் 6 இல் முதல் பொது "இணையப் பக்கமாக" அது மலர்ந்தது.

இன்று மட்டுமல்ல என்றுமே

Posted: 07 Aug 2016 06:59 AM PDT

பழையன கழிதலும் புதியன புகுதலும் இன்றே ஆரம்பமாகட்டும், பழைய மன சங்கடங்களை இன்றே, இப்போதே களைந்து, புதிதாய் நட்பை புதுப்பியுங்கள்!! விண்ணில் கூட விரிசல் வரலாம் அதை ஆராய அறிஞர்கள் உளர், நட்பில் விரிசல் வேண்டாம் ஏனெனில் இங்கே ஆராய்ந்து அறிவுரை கூற அறிஞர்கள் யாருமில்லை, எப்படியோ பிரிந்துவிட்டனர் என புன்னகை ததும்பும் புனிதப் பிறவிகளே அதிகம் பேர் உள்ளார்கள்!! இது நம் தினம் நமக்குள் கசப்புகள் ஏற்படாதவரை தினம் தினம் நம் தினமே!!!

சிரிக்க வைக்கிறார் கி .வா .ஜ - கி.வா.ஜகனாதன் நூலினை டவுன்லோட் செய்ய.

Posted: 07 Aug 2016 06:11 AM PDT

ஜய ஜய சங்கரா - ஜெயகாந்தன்-தமிழக அரசின் சிறந்த நாவல் விருது பெற்றது .

Posted: 07 Aug 2016 06:08 AM PDT

ஜெயகாந்தன் -ஜய ஜய சங்கரா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . 1986ல் "ஜய ஜய சங்கரா நாவலுக்கு தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு கிடைத்தது. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ig4io048i6aw0rd/Jeyakanthan-Jeya+jeya+sankara.pdf

கண்களால் தொட்ட காதல்.

Posted: 07 Aug 2016 04:39 AM PDT

கண்களால் தொட்ட காதல். பல்லவி : முகம் கண்ட நேரம் முதல் அகம் கண்டு மகிழ்ந்தேன் சுகம் கொண்ட காதல் மலரே வா கார்கால மேகம் போல் ஊர்கோலம் போவோமா என் காதல் கிளியே கவிதை குயிலே வா சரணம் : விழி பட்ட மலரெல்லாம் இதழ் முத்தம் தேடுகிறேன் செவி கேட்ட பாடலெல்லாம் உயிர் மூட்டம் போடுகிறேன் தடம் பட்ட இடமெல்லாம் தாவி தாவி கூடுகிறேன் உடை மாற்றம் கண்டு என்னை உயிரோடு அணைப்பாயா - இல்லை   உலராத மூங்கில் போல் வளைந்து நெளிந்து கொடுப்பாயா (முகம் கண்ட) விழி தொட்ட காதலெல்லாம் வழி மாறிப் போனதில்லை ...

சகுனியின் தாயம் தெளிவான மின்னூல்

Posted: 07 Aug 2016 03:25 AM PDT

சகுனியின் தாயம் தெளிவான மின்னூல்  http://www.mediafire.com/download/q7zy3xy0hpwqu2d/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf நன்றி

நண்பர்கள் தினம்

Posted: 07 Aug 2016 02:13 AM PDT

அமெரிக்க காங்கிரஸ் 1935 இல் முதலில் நண்பர்கள் தினத்தைக் கொண்டாட முடிவு செய்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட் முதல் ஞாயிறு தினம் அன்று கொண்டாடுவது என முடிவாகியது.அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொண்டாட தொடங்கினர். தென் அமெரிக்க நாடுகளிலும் சில அமெரிக்க மாநிலங்களிலும் சூலை கடைசி வாரத்தில் கொண்டாடுகிறார்கள். ஆனாலும் 1930 இல் ஜொய்ஸ் கோல் என்பவர் ஆக்ஸ்ட் 2 இல் நண்பர்கள் தினமாக தொடக்கி வைத்தார்.ஐ நா சூலை 30 ஐ நண்பர்கள் தினமாக அறிவித்தது. (அமெரிக்கா எதை தொடங்கினாலும்,செய்தாலும் அதைப் பார்த்து செய்வது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™