Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


"thread" தேர்வில் ஒரு ஐயம்

Posted: 29 Aug 2016 01:41 PM PDT

அரசு சான்றிதழ் பெற தேவையான விண்ணப்ப படிவங்களின் பிரதியுடன் , விண்ணப்பிக்கும் முறை பற்றி ஒரு தொடர் பதிவு இட விரும்புகிறேன் அதை எந்த (thread) பகுதியில் பதிவிடுவது சரியானதாக இருக்கும் ? மூத்தோர் வழிநடத்தவும் புன்னகை புன்னகை புன்னகை

நன்றி

சிறகென

Posted: 29 Aug 2016 09:24 AM PDT

பார்க்காமலே
பேசாமலே
பழகாமலே
பிரியாமலே
வருந்தாமலே
வாழாமலே
சிறகென மிதந்திருக்கலாம்..


வாட்ஸ் அப் -ல் பெறப்பட்டவை

Posted: 29 Aug 2016 09:16 AM PDT


-

-

அமுத மொழிகள் - தொடர் பதிவு

Posted: 29 Aug 2016 08:58 AM PDT

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் - நன்றி- இணையம் - ------------------------------------------------------------- - - 1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும். - ---------------------------------------- - 2. ...

ஆன்கமி தகவல்கள் - தொடர் பதிவு

Posted: 29 Aug 2016 08:16 AM PDT

நெல் சேமிப்பு

Posted: 29 Aug 2016 08:15 AM PDT

யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம்

Posted: 29 Aug 2016 08:10 AM PDT

பொழுது விடிந்துவிட்டது. பறவைகள் படபடக்கின்றன. விமானம் உயரப் பறக்கிறது. அன்று சுதந்திர தினம். பள்ளி சீருடை போன்ற உடையணிந்து கையில் பையோடு சிறுமியொருவர் நடந்து வருகிறார். கூவத்தை ஒட்டிய ஒரு வீட்டின் கதவைத் தட்டி அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் சிறுவனை அழைக்கிறார். அச்சிறுவனோ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று திரும்ப உறங்குகிறான். சிறுவனின் அம்மா வற்புறுத்திய பிறகு எழும் சிறுவன் பல் துலக்கி, குளித்து, இறந்துபோன அப்பாவுக்கும் தெய்வத்துக்கும் தீபம் காட்டி, சட்டை அணிந்து வெளியே போகிறான். இதிலென்ன ...

தத்துவம் மச்சி தத்துவம்...

Posted: 29 Aug 2016 08:01 AM PDT

பொது அறிவு- அலசுவோம் வாருங்கள்

Posted: 29 Aug 2016 07:52 AM PDT

- 1- 2000 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது பெற்றவர் யார்? – 2-இந்தியாவின் முதல் வானொலி ஒளிபரப்பு நிலையம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது? – 3- ஞானபீட விருது பெற்ற முதல் பெண்மணி யார்? – 4-சீக்கிய மதத்தினரின் புனித நூல் எது? – 5- நேபாள மக்களின் மொழியில் உள்ள எழுத்துகளுக்கு என்ன பெயர்? – 6-ஆர்டிக் பகுதியில் வாழும் மக்கள் யார்? – 7-பெங்களூருக்கு பெருமை சேர்க்கும் தோட்டத்தின் பெயர் என்ன? – - 8- அனகோன்டா ராட்சச பாம்பு உள்ள கண்டம் எது? – 9-சீன நாடு எந்த ஆண்டில் மக்கள் குடியரசாக அறிவிக்கப்பட்டது? – 10- ...

அறிவியலுக்கே அறைகூவல்

Posted: 29 Aug 2016 07:51 AM PDT

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 வகை விமானம் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்திலிருந்து அந்தமான் தலைநகருக்கு ஜூலை 22 காலை 8.30-க்குப் புறப்பட்ட இந்த விமானம் 11.30 மணிக்கு போட் பிளேயருக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் விமானம் புறப்பட்டுச் சென்ற 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் பார்வையிலிருந்து விமானம் மாயமானது. அதாவது, சென்னையிலிருந்து கிழக்கே சுமார் 370 கி.மீ. தொலைவில் ...

அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும்.

Posted: 29 Aug 2016 07:44 AM PDT

அறிவியல் அறிவோம் - உண்மையும் பொய்யும். நாம் பள்ளியிலும் இணையங்களிலும் விஞ்ஞான ஆசிரியர்களாலும் நமக்கு சொல்லப்பட்ட பால்வழி எனப்படும் Milky Way Galaxy இன் படங்கள் உண்மையில் எடுக்கப்பட்டவையா? இவை எல்லாமே பொய்யான படங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து கொண்டு உங்கள் வீட்டை படம் பிடிக்க முடியுமா? மிகச் சிறிய ஒரு பகுதியை வேண்டுமானால் படம் பிடிக்க முடியும்,முற்றாக முடியாது. பால்வழியை பூமியில் இருந்து (புவியில்,வான்வெளியில்,வேறொரு கிரகத்தில் எடுத்தாலும் )எடுத்த ...

வான மழை நீ யெனக்கு: – என்.எஸ்.எம். சாகுல் ஹமீது

Posted: 29 Aug 2016 07:33 AM PDT

- தானெழெதும் தலைவனருளால் எந்தன் ஊனுடன் கலந்துவிட்ட சிந்தைத் தேனொத்த தமிழே! எந்தன் மோனத் தவம் கலைத்து கான முடன் வாழ்கின்ற ஞான உழவுக்கு உதவுகின்ற வான மழை நீ எனக்கு! வசந்தத்திலும் வறுமையிலும் இம்மையிலும் மறுமையிலும் வான மழை நீ எனக்கு - --------------------------------------------- கவிதைமணி

நாம் ஏன் மிருகரூபத்தில் கடவுளை வணங்குகிறோம்?

Posted: 29 Aug 2016 07:25 AM PDT

- மிருக ரூபத்திலும் நாம் கடவுளை ஏன் கணபதி,நரசிம்மர் ,ஹயக்கிரிவர்,அனுமான்,கூர்ம,வராக அவதாரங்கள் போன்ற வடிவங்களில் வணங்குகிறோம்? இதற்கு காரணம் :-) சில சூழ்நிலைகளில் நாம்,நமக்குள் இருக்கும் மிருக உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்.அத்தகைய உணர்வுகளை அடக்கியாளக்கூடிய வலிமை தன்னிடம் இருப்பதை உணர்த்தவே கடவுள் மிருகரூபத்திலும் நமக்கு காட்சியளிக்கிறார். - மிருக உணர்வுகளை மனிதனும் வென்று அடக்கி அடிமைபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ரிஷிபம்,புலி,சிங்கம் போன்றவற்றை வாகனமாகவும் கொண்டிருக்கிறார் .மேலும் ...

கலாதர் அவர்களின்வீ டியோ தேவை

Posted: 29 Aug 2016 07:14 AM PDT

எழுத்தாளர் கலாதர் அவர்களின் (2000 ஆண்டு) வெளியிடப்பட்ட வீடியோ (தற்காப்பு கலை) தேவை. வைத்திருப்பவர்கள் அளிக்கவும்.

முருங்கையில் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது...

Posted: 29 Aug 2016 07:09 AM PDT

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கைகீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. முருங்கைப் காய் இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய ...

நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் ஷட்கமல முத்திரை

Posted: 29 Aug 2016 07:01 AM PDT

- – ஷட்கமல முத்திரையில் கணையம், சிறுநீரக புள்ளிகள் அழுத்தப்படுகின்றன. அதனால் நீரிழிவு நோய் வராது. வந்தாலும் கட்டுக்குள் இருக்கும் – – செய்முறை : – தரையில் அல்லது சேரில் அமர்ந்து கொண்டு இந்த முத்திரையை செய்யலாம். மோதிர விரலை மடக்கி உள்ளங்கை மத்தியில் வைக்கவும். – ஆள்காட்டிவிரலை மடக்கி பெருவிரலின் அடிப்பகுதியில் வைக்கவும். இரண்டு கைகளையும் ஒன்றின் மீது ஒன்றாக மூடி வைக்கவும். இவ்வாறு 15 முதல் 20 நிமிடங்கள் செய்யவும். பயன்கள் : வர்மக்கலை, அக்கு பிரஷர் போன்ற மாற்று முறை மருத்துவத்தில் ...

முருகன் பாடல்

Posted: 29 Aug 2016 06:41 AM PDT

(முதல் முறையாக பக்திப் பாடல் எழுத முயற்சி செய்துள்ளேன் எப்படி இருக்கு கூறுங்கள் நண்பர்களே        ....) முருகன் பாடல் எனக்கெனப் பிறந்தவனை மறைத்து விட்டாயோ மீண்டும் பிறந்தவனை எழுத மறந்துவிட்டாயோ முருகா உனக்கெனக் கொடுத்துவிட்டேன் என்னுயிரை   இனியும் உனக்கு என்மேல் தயவில்லையோ முருகா தனக்கென ஓரிடத்தைப் பதித்துவிட்டாயே உலகினிலே எனக்கென ஒரு இடம் தருவதற்கு மனமில்லையோ முருகா மணக் கவலை தீர மலை ஏறிவந்தேன் என்னை இனியும் மன்னிக்க மனமில்லையோ முருகா உனக்கிரு துணைவியர்  இருக்கையிலே ...

கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

Posted: 29 Aug 2016 06:31 AM PDT

கிரெடிட் கார்டு... கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! ச.ஸ்ரீராம் கிரெடிட் கார்டு - இன்று அனைவருக்கும் மிகச் சுலபமாக கிடைக்கக்கூடிய விஷயமாக மாறிவிட்டது. வங்கிகளே போன் செய்து 'உங்களுக்கு கிரெடிட் கார்டு' வேண்டுமா? எனக் கேட்டு வீட்டுக்கே  கொண்டு வந்து தந்துவிடும் அளவுக்கு எளிமையான விஷயமாக மாறிவிட்டது. மேலும், கிரெடிட் கார்டு வைத்திருப்பது கௌரவமாக மாறிவிட்டது. ஆனால், இதனை வாங்கிவிட்டு சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ...

21,600 சுவாசம் / நாள்

Posted: 29 Aug 2016 05:41 AM PDT

21,600 சுவாசம் / நாள் -------------------------------- மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிருந்து வெளியில் விடுகிறான் இந்த கணக்கில் ஒரு நாளில் 21,600 முறை சுவாசிக்கிறான். v மூலாதாரம் : காலை மணி 6 முதல் 6.40 வரை -(600 சுவாசம்) v சுவாதிட்டானம் : காலை 6.40 முதல் 1.20 வரை -(6000 சுவாசம்) v மணிபூரகம் : பகல் 1.20 முதல் 8.00 வரை -(6000 சுவாசம்) v அநாகம் : இரவு 8.00 முதல் பின்னிரவு 2.40 வரை -(6000 சுவாசம்) v விசுத்தி : பின்னிரவு 2.40 முதல் 3.40 வரை -(1000 சுவாசம்) v ...

நினைவுத்திறனை அதிகப்படுத்தும் ஹாகினி முத்திரை

Posted: 29 Aug 2016 05:37 AM PDT

- நினைவுத்திறனை அதிகப்படுத்தும் மிக இலகுவான யோக முத்திரை இது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். – செய்முறை : – விரிப்பில் அமர்ந்து கொண்டோ அல்லது சேரில் உட்கார்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம். இரண்டு கைகளின் விரல் நுனியும் தொட்டபடி இருக்கும்படி செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை செய்யலாம். இந்த ஹாகினி முத்திரையை செய்வதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவர முடியும். நினைவுத்திறனை மேம்படுத்தப் பயிற்சி தரும் அமைப்புகள் ...

தயவு செய்து தரவிறக்கு கொள்ளுங்கள் - மனிதனும் மர்மங்களும் - நூல்

Posted: 29 Aug 2016 05:34 AM PDT

மனிதனும் மர்மங்களும் - நூல்

https://drive.google.com/file/d/0B20KmkM-I85gakRfUjRpbUtwMmM/view?usp=sharing

சித்தர் சுவாமிகள் ஒரு அபூர்வ தேடல்

Posted: 29 Aug 2016 05:24 AM PDT

சித்தர் சுவாமிகள் ஒரு அபூர்வ தேடல்   ஒரு தெளிவான மின்னூல்  ஈகரை உறவுகளுக்காக  http://www.mediafire.com/download/1so36624m5d70bo/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf

துணைக்கு ஒரு பொம்பளை பேய் வருது…!

Posted: 29 Aug 2016 05:02 AM PDT

– அமாவாசை இருட்டு, தன்னந்தனியா சுடுகாட்டு வழியா வீடுக்கு வர்றியே, பயமாயில்லை குமாரு..! – துணைக்கு எங்கூட ஒரு பொம்பளை பேய் வந்துகிட்டிருக்கிறது உன் கண்ணுக்குத் தெரியலை…? – வி.தியாகராசன் – ————————————— – இன்னிக்கு ஆபரேசன் பண்ணப்போறேன்னு ஸ்டேட்டஸ் போட்டிருந்திங்களா, டாக்டர்? – ஆமா, ஏன்? – ஏழெட்டு அமரர் ஊர்திகள் நம்ம ஆஸ்பத்திரியில் வந்து நிற்குது…! – கீழை அ.கதிர்வேல் – ——————————————– – அவர் போலி கண் டாக்டர்னு எப்படி சொல்றே? – என் கண்ணுல ராத்திரியானா எலி ஓடற மாதிரி தெரியுது ...

கடலாக மாறிய வகுப்பறை

Posted: 29 Aug 2016 02:10 AM PDT

– வகுப்பறையில் கடலைக் கொண்டு வந்திருந்தேன் ஒரு குழந்தை தான் வைத்திருந்த மீன்களை கடலில் நீந்தவிட்டாள் – மற்றொரு குழந்தை கப்பல் செய்து மிதக்கவிட்டு அதில் அமர்ந்து உலகை வலம் வரப்போவதாகப் பயணிக்கத் தொடங்கியது – இன்னொரு குழந்தை திமிங்கிலத்தின் மீது தாவி ஏறி அமர்ந்து கடலின் அடியில் இருப்பதை ரசிக்கப் போனாள் – தன் கால்களை நனைக்க முடியுமாவென அலையிடம் போட்டியிட்டு ஆட்டம் காட்டினான் ஒரு குழந்தை – வகுப்பறையின் கடைசியில் அமர்ந்திருந்த குழந்தை தாமதமாக வந்து கடற்கரையை ரசித்துக் கொண்டிருந்தது – இப்படி ...

ஆசியா, ஐரோப்பாவை இணைக்கும் புதிய தொங்குபாலம் திறப்பு

Posted: 29 Aug 2016 02:04 AM PDT

- துருக்கியின் இஸ்தான்புல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம். ——————————– ஆசியா, ஐரோப்பாவை இணைக் கும் வகையில் துருக்கி இஸ் தான்புல் நகரில் புதிய தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் துருக்கி அமைந்துள்ளது. இதன் மேற்குப் பகுதி ஐரோப்பிய கண்டத்திலும் கிழக்குப் பகுதி ஆசிய கண்டத்திலும் உள்ளன. இரு கண்டங்களையும் இணைக் கும் வகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்கெனவே 2 பிரமாண்ட பாலங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர புரூக்ளின் ...

பாசம் – நேசம்

Posted: 29 Aug 2016 01:25 AM PDT

– பாசம் – அண்ணன் – தம்பி உறவு பிரிந்தாலும் அணைக்கிறது வீட்டின் பொதுச்சுவர் – வெ.மாரிமுத்து குடும்ப மலர் – ————————- – நேசம் – கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நீ இருந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் வந்து செல்லும் நினைவுகள்தான் நம் பந்தத்திற்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கிறது – ---------------------------------------------------------- ஆ.அஸ்வினி லட்சுமி குடும்ப மலர்

மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்

Posted: 29 Aug 2016 01:22 AM PDT

- யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ரீமேக்குகளுக்குப் பிறகு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தட்டத்தின் மறயத்து' படத்தை தமிழ் பேச வைத்திருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். ஆனால், மலையாளத்தில் படம் செய்த மேஜிக் தமிழில் நிகழ்த்தியிருக்கிறதா? கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் வினோத் (வால்டர் பிலிப்ஸ்) நண்பனின் திருமணத்தில் ஆயிஷாவைப் (இஷா தல்வார்) பார்த்ததும் காதலில் விழுகிறார். கட்டுப் பாடான முஸ்லீம் குடும்பம் இஷா தல்வாரினுடையது. இஷா, அவரது அக்கா மற்றும் அப்பா தலைவாசல் விஜய் எல்லோருக்கும் ...

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Posted: 29 Aug 2016 12:49 AM PDT

சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கும் ஸ்ரேயா! - - அன்பானவன், அசராதவன், அடங்காதவன்' என்ற படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறாராம். இதில் அப்பா சிம்புவுக்கு இரண்டு மகன்கள், அதுவும் சிம்புதானாம். அப்பா, அண்ணன், தம்பி என்று நகரும் அக்தையில் மூன்று வேடங்களில் சிம்பு நடித்து வருகிறார். இதில் அப்பா சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரேயா இடம்பெறும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப் பட்டது. - --------------------

வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா …

Posted: 29 Aug 2016 12:37 AM PDT

படம்: கிழக்குச் சீமையிலே இசை: ஏ.ஆர்.ரகுமான் குரல்: ஜெயசந்திரன், எஸ் ஜானகி வரிகள்: வைரமுத்து - கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி… வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே… வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா கத்தாழங்காட்டு வழி கள்ளப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட ...

அமுதும் தேனும் எதற்கு?

Posted: 29 Aug 2016 12:36 AM PDT

பாடல்: அமுதும் தேனும் எதற்கு?- திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் இயற்றியவர்: கவிஞர் சுரதா இசை: கே.வி. மஹாதேவன் ஆண்டு: 1958 – ——————————– - அமுதும் தேனும் எதற்கு? அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு அமுதும் தேனும் எதற்கு? அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல் அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல் அதுவும் சுடுநீராகும் நமக்கு அதுவும் சுடுநீராகும் நமக்கு அமுதும் தேனும் ...

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 29 Aug 2016 12:35 AM PDT

ராணுவ தேர்வு முகாமில் போலி சான்றிதழ் வழங்கிய இடைத்தரகர் கைது

Posted: 29 Aug 2016 12:10 AM PDT

திருவண்ணாமலையில் நடந்த ராணுவப் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாமில் பங்கேற்ற இளைஞர் களுக்குப் போலி சான்றிதழ்களை வழங்கிய இடைத்தரகர் கைது செய்யப் பட்டுள்ளார். இந்திய ராணுவப் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடை பெற்றது. உடற்தகுதி தேர்வில் போலி இருப்பிடச் சான்றிதழ்களை 108 பேரும், போலி கல்விச் சான்றிதழ்களை 2 பேரும் கொடுத்து பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை ...

அறிவியல் அறிவோம் -கணினி- பேசியர் வளைவு-

Posted: 28 Aug 2016 11:44 PM PDT

அறிவியல் அறிவோம் -கணினி- பேசியர் வளைவு- கணினி வரைகலையிலும் அதனையொத்த ஏனைய வரைநிலைச் செயலிகளும்(adobe,computer graphics, image processing. ,macromedia,3d, fontographer,animation,cad/cam போன்ற) கணித அடிப்படையில் உருவாக்கப்பட்ட வளைவே, பேசியர் வளைவு (Bézier curve) எனப்படுகிறது. இந்த வளைவானது, நான்கு முனைவுகளால் அடையாளப்படுத்தப்படுகிறது: முதன்மையான இடம் மற்றும் முடியுமிடம். இந்த இரண்டு முனைகளும் நங்கூரங்கள் (Anchors) என வழங்கப்படும். ஏனைய இரண்டு வேறான மத்திய முனைகளும் கைப்பிடி (Handles) என ...

குறளின் நிழல்கள்

Posted: 28 Aug 2016 09:33 PM PDT

– ஆதிமூலத்தை அகத்தினிலமலர்த்தி அனுதினமும் ஆராதித்தால் அகல்பவை அவலங்களே – ஆண்டவனிருக்கும் ஆலயமடைந்து ஆணவம் அகற்றி யனைத்தும் நின்னருள் என்க – தேசாந்திரங்களில் விதேசிகளாய் வாழாமல் – நாம் சுதந்தரித்து வாழச் சுதந்திர தேசம் தேவை – அந்நிய நாட்டு அரசபோக வாழ்க்கை -என்றும் அந்தி மழைக்கு ஒதுங்கும் கூடாரமே – புகலிடத்தில் புரளி புறங்கூறல் செய்தால் புகல் நீ உனக்கெங்கே இடம்? – —————————————

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Posted: 28 Aug 2016 08:54 PM PDT

என்னுடைய எல்லை என்று தெரிந்து கொண்டு தான் - நீ நுழைகிறாய் உன்னுடைய உடைமையை கவர்ந்திழுக்க நான் விழைகிறேன் - உனது தரப்பு நியாயத்தைச் சொல்ல நீ முயற்சிக்கிறாய் - உன்னால் இழந்தவற்றை நான் கணக்கிடுகிறேன் - ஏமாற்றுவதை ஒரு தொழிலாகவே நீ செய்கிறாய் - எனக்கு சிலுவையை கொடுத்துவிட்டு நீ கிரீடத்தை அணிந்து கொள்கிறாய் - மோதுபவர்களை எதிர்த்து நிற்காமல் முதுகில் குத்தும் துரோக வரலாறு உன்னுடையது - இரக்கப்பட்டு ஆடைகளைக்கூட ஈந்துவிட்டு கெளபீனதாரியாகத் திரியும் வாழ்க்கை என்னுடையது. - ---------------------------- ...

தவமின்றி கிடைத்த வரம்...1!

Posted: 28 Aug 2016 07:58 PM PDT

- வேண்டும் போதும்.. வேண்டி கேட்ட போதும்.. இல்லையென்று சொல் உணராது.. தந்துதவும்.. உன்னை வேறென்ன சொல்ல..! – கைமாறு கருதாமல்.. கை நீட்டி.. அரவணைக்கிறாய்.. மண்ணுலகில்..மானுடர்க்கு மட்டுமல்லாமல்.. புல்..பூண்டுக்கும் நீயே.. அன்னையாய்.. அன்பு பொழிகிறாய்.. – வான மழையே நீ யெனக்கு தவமின்றி கிடைத்த வரமின்றி வேறென்ன..! – ————————— கவிதைமணி

இலக்கு மட்டுமே தெரியும்…!

Posted: 28 Aug 2016 07:51 PM PDT


-
முடியும் என நம்புபவனுக்கு
இலக்கு மட்டும்தான் தெரியும்…
மற்ற அனைவருக்கும் தடைகள் மட்டும்தான்
தெரியும்…அதுவும் பெரிதாக…
–

————————————-

அனல் வீசும் நிலவு

Posted: 28 Aug 2016 07:46 PM PDT

பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் [இரும்புத்திரை,1960] – ஆசை கொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்றபோது ஆடாத சிலைகளும் ஆடாதோ? ஆனந்த கீதங்கள் பாடாதோ? ஆடலுக்கும் பாடலுக்கும் ஊதும்குழல் யாழினுக்கும் ஆதாரமானது கானம் ஊடலுக்கும் காதலுக்கும் உண்மைஅன்புக் கூடலுக்கும் உகந்தது வாலிப காலம் – வண்டுலாவும் மலர்ச் சோலையிலே-தென்றல் வந்துலாவுகின்ற வேளையிலே-காளைக் கன்றுபோல் உருவம் கொண்டஆள் ஒருவன் நின்று போட்ட ஒரு பார்வையிலே-என்னைக் கொன்று விட்டானடி மாமயிலே! – இதையும் அதையும் கண்டு மதியும் மயக்கங் ...

இதயத்தை திருடியவள்

Posted: 28 Aug 2016 07:46 PM PDT

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (என்) கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக் காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே (கண்) கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே-உன் காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்) கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே-ஒரு கள்ளியிடம் இருக்குதுடி வெண்ணிலாவே-அந்த வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே-அதை வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்) கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே…. கொஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே-நீ கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே அஞ்சிடத் ...

ஓடும் நீரின் சங்கீதம்

Posted: 28 Aug 2016 07:45 PM PDT

சலசல ராகத்திலே டம்மு டும்மு தாளத்திலே சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா….நீ சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா? (சலசல) ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையில் மனமிருக்க அலைமேலே அவை எழுந்து ஆளை வந்து தள்ளிடுதே நேரத்திலே போகணும் நீண்ட கதை பேசணும் ஆழத்தையும் தாண்டியே அன்பு முகத்தைப் பார்க்கணும் (சல சல) பச்சை மலைச் சாரலிலே பனியுறங்கும் பாறையிலே படை போலே பறவையெல்லாம் பறந்துவந்து கூடுதே! மீனும் மீனும் மேயுதே வேடிக்கையாய்ப் பாயுதே ஆனந்தமாய்க் கண்களும் அவரை நாடிப் போகுதே (சல சல) ======================= பட்டுக்கோட்டை ...

தொடர் ஆன கதை

Posted: 28 Aug 2016 07:43 PM PDT

- – 10 செகண்ட் கதைப்போட்டிக்கு 100 செகண்டில் படிப்பது போல் அனுப்பியிருந்தார் மெகா சீரியல் டைரக்டர் – பா.ஜெயகுமார் – ———————— – ரிக்வெஸ்ட் – நீ எனக்கு, ப்ரெண்ட் ரிக்கொஸ்ட் கொடுப்பா! என்றது குழந்தை திருவிழாவில் பொம்மை செல்போன் வாங்கி கொடுத்ததும்! – பெ.பாண்டியன் – ————————– – மாற்றம் – ஒரு சின்ன சேஞ்ச்….கன்டெய்னர் கொள்ளை சீனை ரயில் பெட்டியில் வெச்சுக்கலாம், என்றார் டைரக்டர் – கோ.பகவான் – ———————————- 10 செகண்ட் கதைகள் – விகடன் படம்- இணையம்

டீஸர் கட் செய்ய ஒரு மாசம் ஆனது! –

Posted: 28 Aug 2016 07:41 PM PDT

- 40 நாட்களில் படத்தையே முடித்த இயக்குநருக்கு டீஸர் கட் செய்ய ஒரு மாசம் ஆனது! – விகடபாரதி – ————————————— – ரீசார்ஜ் – ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன அக்காவிடம் என்ன வாங்கி வருவது? எனக் கேட்டேன் 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணு போதும் என்றாள் – ————————————— – திருட்டு – பள்ளியில் இருந்து எதுக்கு சாக்பீஸ் எடுத்து வந்தே என ஆபிசில் இருந்து எடுத்து வந்த ஸ்கேலால் அடித்தார் அப்பா! – பாஸ்கர்.எம் – ————————————- 10 செகண்ட் கதைகள் – விகடன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™