ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சீரியல்கள்
- டெல்லியில் பெண்களை கேலி செய்த 50 இளைஞர்கள் கைது
- பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?
- காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
- தூண்டில்
- கடி ஜோக்ஸ்
- நெருப்புடா - கபாலி ரீமிக்ஸ் :)
- வாட்ஸ்அப்- படித்தில் பிடித்தது
- அந்தமான் - இறுதிச்சுற்று..!
- நான் நீயாக வேண்டும்
- நீண்ட இடைவெளிக்கு அப்புறம்
- மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள்
- ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை
- பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் !
- பூக்கோலம், கொண்டாட்டம் வேண்டாம்; வேலை செய்தால் போதும்: கேரள முதல்வரின் கட்டுப்பாடுகள்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(438)
- திருக்குறள்
- பங்குசந்தை
- நம்பியார் - சினிமா விமர்சனம்
- தயிர்பானை உடைப்பில் ஈடுபட்ட ஏராளமானோர் காயம்: சிவசேனா, நவநிர்மாண் சேனா மீது பா.ஜனதா பாய்ச்சல்
- தென்னிந்திய புரட்சி-நெல்லை ஜெனா
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (175)
- யோகக்கலை உதவி மின்னூல்
- யோகாசனம் பற்றிய பயனுள்ள பீடிஎப் புத்தகம்
- பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை-அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்)
- தயவு செய்து தரவிறக்கு கொள்ளுங்கள் - மனிதனும் மர்மங்களும் - நூல்
- மலர்கள் ராஜம் கிருஷ்ணண்
- நீங்க டி.வி.யில பேசறதுதான் ரொம்ப பிடிக்கும்...!!
- தூண்டில் முள்
- இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
- அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு: ஹிலாரியை நெருங்கும் டிரம்ப்
| Posted: 27 Aug 2016 12:13 PM PDT டி. வி. தொடர்களில் வரும் பல கதாப்பாத்திரங்களை நடை முறை அல்லாதவும் , பல பெண் பாத்திரங்களை முறை தவறியவராகவும் சித்தரிப்பது குற்றம் என்பது என் கருத்து.. தணிக்கை குழு கண்டிப்பாக தொலைகாட்சிக்கென்றே வர வேண்டும். என்னை பொறுத்தவரை தமிழ் சீரியல்கள் மன நிலையை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது. தொலைகாட்சிக்கு என்று தனியாக தணிக்கைதுறை வர வேண்டும் .. அப்பொழுது தான் இது போன்ற ஆபாச சீரியல்கல் தடை செய்ய படும் சிம்பு பாடலை கண்டிக்கும் மாதர் சங்கம் ,இதை பற்றி கவலைப்பட்டதாக ஒரு செய்தி கூட வரவில்லை . ஏன் நல்ல ... |
| டெல்லியில் பெண்களை கேலி செய்த 50 இளைஞர்கள் கைது Posted: 27 Aug 2016 11:42 AM PDT புதுடெல்லி, டெல்லியில் குர்கரம் பகுதியிலுள்ள எம்சி சாலையில் வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் ஆகியோரை கேலி செய்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து, "ஆபரேசன் ரேமியோ ரிட்டன்ஸ்" என்ற பெயரில் பெண்களை கேலி செய்பவர்களை கைது செய்ய போலீசார் களமிறங்கினார்கள். மாறுவேடத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரண்டு மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் பெண்களை கேலி செய்த 50 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ... |
| பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்? Posted: 27 Aug 2016 11:39 AM PDT பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்? சாமியார்களிடம் மனதைப் பறிகொடுக்கிறார்கள்? நித்தியானந்தர் ஆச்சிரமத்தில் இன்னமும் குறையாத பெண்கள் கூட்டம். காற்றில் (யோக ஆற்றல் மூலம்) -jumping yoga-மிதக்கச் செய்தல்- தோல்வியில் முடிந்த நித்தியானந்தரின் முயற்சி . உடலை இலகுவாக்கி திரிசங்கு சொர்க்கம் போல் காற்றில் மிதக்கும்-levitation technique-தோல்வி. மவுண்ட் சியொன் தேவாலயத்தில் தோல்வி அடைந்த பாதிரியாரின் அதிசயம் நடத்தும் முயற்சி. மிகப் பாரமான ஒலிபெருக்கி பெண்ணின் உடல் மேல் வைக்கப்பட்டது. ... |
| காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி Posted: 27 Aug 2016 11:26 AM PDT தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் காந்த தத்துவம் மின் நூல்.... பதிவிறக்க இங்கே சொடுக்கவும் |
| Posted: 27 Aug 2016 11:22 AM PDT தூண்டில் போட்டு மீனுக்குக் காத்திருந்தேன் ! நெடுநேரம் ஆகியும் மீன் சிக்கவில்லை ! குளக்கரையில் காரிகை ஒருத்தி என்னைக் கண்கொட்டாமல் கணக்குப் பண்ணிக் கொண்டிருந்தாள் ! அவள் உடம்போ சிவப்போ சிவப்பு அவ்வளவு சிவப்பு ! அவள் கூந்தலோ கறுப்போ கறுப்பு அவ்வளவு கறுப்பு ! அவள் பற்களோ வெள்ளையோ வெள்ளை அவ்வளவு வெள்ளை ! அவள் இடையே இல்லையோ இல்லை கொஞ்சமும் இல்லை ! குனித்த புருவம்; குவளைக் கண்கள் ! இனிக்கும் இதழோ பண்ருட்டி பலா ! கண்ணின் கருவிழி காபூல் திராட்சை செந்நிறக் கன்னம் சேலத்து மாங்கனி ... |
| Posted: 27 Aug 2016 11:17 AM PDT --- "ஏண்டா உங்கப்பா திட்டிகிட்டே இருக்கார்!'' "அவர் திட்ட அலுவலராச்சே'' ஜெ.எஸ்.ஜெயவர்ஷன், - --------------------------------------- - * பூட்டை திறக்கணும்னா என்ன செய்யணும்...! - மொதல்ல பூட்டை பூட்டணும்...! எஸ்.கார்த்திக் ஆனந்த், - -------------------------------------- - "ஒரு வடையை ரெண்டு காக்கா எப்படித் தின்னும்?'' ""காக்கா கடி கடிச்சுத் தின்னுடும்!'' பர்வதவர்த்தினி, - ---------------------------------------- - "சவுக்குக் கொம்புகளைப் புதைக்கச் சொன்னேனே... செஞ்சியா?'' "புதைச்சுட்டேனே...'' "ஒண்ணுகூட ... |
| நெருப்புடா - கபாலி ரீமிக்ஸ் :) Posted: 27 Aug 2016 11:17 AM PDT நெருப்புடா - கபாலி ரீமிக்ஸ் (கபாலி = சம்சாரி) விலையேற்றத்துக்கு எதிரான போராட்ட பாடல் பருப்பு டா வாங்கு டா முடியுமா பயமா ஹா ஹா பருப்புடா நெருங்குடா பாப்போம் நெருங்குனா ஓடுற கூட்டம் வாங்குற சமைக்கிற எண்ணம் முடியுமா நடக்குமா இன்னும் ஏறினா வாங்குற ஆளா நீ ஆசையை துறக்குற துறவியா நீ விலையெல்லாம் மதிக்கிற ஆளா நீ விடியல விரும்பிடும் சம்சாரி மகிழ்ச்சி துறவியாய் மாறு கவலைகளை அரு இதயத்தில் ஒரு இருக்கும் வரம் ஒரு யாவும் இங்கே மாயம் மாயம் உன் வீரம் எங்கும் சீறி ... |
| வாட்ஸ்அப்- படித்தில் பிடித்தது Posted: 27 Aug 2016 11:15 AM PDT எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..! எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும். பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-)) குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்...! உண்மைதான்...! ஆனால் 2G யில் தேடாதீர்கள்...! கூகுளே கிடைக்காது.! தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை ... |
| Posted: 27 Aug 2016 10:08 AM PDT ![]() அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம் |
| Posted: 27 Aug 2016 09:41 AM PDT பின்னூட்டம் தந்து என் அடுத்த கவிதைக்கும் உயிர் தந்தவர்களுக்கும், என் கவிதைகளுக்குஉருவம் தரும் என் தமிழ்செல்விக்கும்…என் தவறுகளை திருத்தி தட்டி கொடுக்கும் பெரியோர்களுக்கும் என் மனம்கனிந்த நன்றி… எனக்கு எளிய தமிழ் தந்த என் இறைவன்கவிஞர் நா.முத்துகுமார் அவர்களுக்கும் நன்றி…. குட்டி நிலாக்கள் சிவப்பு நிறத்தில்உன் மருதாணியிட்ட கையில்….எனக்கு கேட்டு சொல்மருதாணி தானாகசிவந்ததா - இல்லைநீ தூங்கும் அழகை பார்த்துசிவந்ததா என்று… .நான்உன் கூந்தல் தொடும்மலராக வேண்டும்..உன் பாதம் படும் மணலாக வேண்டும்.. நான்உன் ... |
| Posted: 27 Aug 2016 09:27 AM PDT வணக்கம் நீண்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திப்பு 18w let பல்புக்கும் 18wடீப் லைட்டுக்கும் என்ன வித்தியாசம் எப்படி மின்சாரம் குறைவாக வரும் யாரவது விளக்கம் தாருங்கள் |
| மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள் Posted: 27 Aug 2016 07:57 AM PDT 1. நான் உருக இருள் விலகும். நான் யார்? - 2. பச்சை வண்ணப் பெட்டிக்குள் பளிச்சிடும் முத்துக்கள்! 3. கொம்புகள் இரண்டுண்டு மாடல்ல..., வேகமாய் ஓடும் குதிரையல்ல...,நிற்கக் கால் உண்டு மனிதன் அல்ல...இது என்ன? 4. இடி இடிக்குது, மின்னல் மின்னுது..,மழை மட்டும் பெய்யலே...இது என்ன? 5. உயிர் இல்லா நீதிபதியின் ஒழுங்கான நியாயம்... இது என்ன? 6. ஆயிரம் பேர் அணிவகுப்போம்! ஆரவாரம் இருக்காது!... நாங்கள் யார்? 7. தேகம் சிவப்பு...,வாய் அகலம்.....தகவல் எல்லாம் சாப்பாடு....நான் யார்? ... |
| ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு கூலி வேலை Posted: 27 Aug 2016 06:59 AM PDT பியோங்யாங்: ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களை சுரங்க ஆலையில் கூலி வேலை செய்ய அனுப்ப அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியா அணி ரியோ ஒலிம்பிக்கில் 2 தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்றது. ஆனால் அந்நாட்டின் பரம எதிரி நாடான தென் கொரியா 9 தங்கம் உட்ட 21 பதக்கங்களை வென்றது. இது அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலி வேலைக்கு.. இதனையடுத்து நாடு திரும்பிய பதக்கம் வெல்லாத வீரர்களை சுரங்க ஆலையில் கூலி ... |
| பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம் ! Posted: 27 Aug 2016 06:29 AM PDT பிளாஸ்டிக் குப்பைக்கு குட்பை சொன்னது சிக்கிம் மாநிலம்;அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! #Whereismygreenworld சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்பு உணர்வை சமீப காலங்களாக அதிக அளவில் பெற்று வருகிறோம்.கூடவே, அடிக்கடி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், புவி வெப்பமயமாதலுக்கு முழு முதற்காரணமாக கருதப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழகத்தில் சமூக அக்கறையுள்ள சிலரும், சில அமைப்புகளும் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ... |
| பூக்கோலம், கொண்டாட்டம் வேண்டாம்; வேலை செய்தால் போதும்: கேரள முதல்வரின் கட்டுப்பாடுகள் Posted: 27 Aug 2016 06:19 AM PDT திருவனந்தபுரம் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அத்தப்பூ கோலம் போடுவதையும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதையும் தவிர்த்து அரசு ஊழியர்கள் தங்கள் வேலையை சரிவர செய்ய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளாவின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் 13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கேரள அரசு ஊழியர்களுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக்கில் விடுத்துள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடக் கூடாது. ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(438) Posted: 27 Aug 2016 06:13 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 27 Aug 2016 04:48 AM PDT நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்....... நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை..... http://www.panguvarthagaulagam.blogspot.in/ குறள் 915 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். உரை: இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள். Translation: From contact with their worthless charms, whose charms to all are free, The men with sense of good and lofty wisdom blest will ... |
| Posted: 27 Aug 2016 04:00 AM PDT சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.... >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> http://panguvarthagaulagam.blogspot.in/ ( 99000 பார்வையாளர்கள் ) பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது வாட்ஸ் அப் நம்பர் 9842799622. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவருவாய் ரூ.55,915 கோடி. ................................................................................................................... ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 1,046 கோடி ரூபாயை மொத்த நிகர ... |
| Posted: 27 Aug 2016 03:39 AM PDT - கதாநாயகன்–கதாநாயகி: ஸ்ரீகாந்த்–சுனைனா. டைரக்ஷன்: கணேஷா. கதையின் கரு: தீய சிந்தனைக்கு ஆட்பட்டு தவறான முடிவுகள் எடுக்கும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள். ஜெயப்பிரகாஷ் மகன் ஸ்ரீகாந்த். தந்தை விருப்பத்துக்காக ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படிக்கிறார். இவர் தனது மனதில் தோன்றும் கெட்ட சிந்தனைகளுக்கு சந்தானம் என்ற உருவம் கொடுக்கிறார். அந்த உருவமே இவரை ஆட்டிப்படைத்து தவறான வழிக்கு இழுத்து விடுகிறது. மனதை கட்டுப்படுத்த முடியாமல் படிப்பு சிதறுகிறது. தேர்வுகளில் தோற்கிறார். இது அவரது ... |
| தயிர்பானை உடைப்பில் ஈடுபட்ட ஏராளமானோர் காயம்: சிவசேனா, நவநிர்மாண் சேனா மீது பா.ஜனதா பாய்ச்சல் Posted: 27 Aug 2016 03:34 AM PDT - மும்பை, தயிர்பானை உடைப்பில் ஈடுபட்ட ஏராளமான கோவிந்தாக்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி, சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா மீது பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது. கோவிந்தாக்கள் காயம் - மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடத்தப்படும் 'தஹி ஹண்டி' என்கிற தயிர்பானை உடைப்பு நிகழ்ச்சிக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த உத்தரவை மீறி, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 20 அடியை தாண்டியும் மனித பிரமிடு அமைக்கப்பட்டது. சிவசேனா மற்றும் நவநிர்மாண் ... |
| தென்னிந்திய புரட்சி-நெல்லை ஜெனா Posted: 27 Aug 2016 01:15 AM PDT விடுதலை போரின் வீர சரித்திரம் தென்னிந்திய புரட்சி எழுத்து : நெல்லை ஜெனா பதிவிறக்க இங்கே சொடுக்கவும் |
| Posted: 27 Aug 2016 01:01 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 26 Aug 2016 11:54 PM PDT யோகக்கலை பயில உதவிடும் எளிய புத்தகம் படங்களுடன். இங்கே தரவிறக்கம் செயலாம் |
| யோகாசனம் பற்றிய பயனுள்ள பீடிஎப் புத்தகம் Posted: 26 Aug 2016 11:43 PM PDT பலவித ஆசனங்களை குறத்த சிறந்த புத்தகம் பீடிஎப் வடிவில் உங்களுக்காக நன்றி தினமலர் http://www.4shared.com/office/4U1Jy8dt/Yogaasanam.html |
| பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை-அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்) Posted: 26 Aug 2016 11:32 PM PDT நூல் பெயர் - பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை எழுத்தாளர் - அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்) DOWNLOAD-1000pix-32ஂB http://www.mediafire.com/download/r0v4zp9te7n3o0f/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf DOWNLOAD-600pix-20ஂB http://www.mediafire.com/download/yv8s9c4vyylp88v/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+600pix.pdf |
| தயவு செய்து தரவிறக்கு கொள்ளுங்கள் - மனிதனும் மர்மங்களும் - நூல் Posted: 26 Aug 2016 11:29 PM PDT மனிதனும் மர்மங்களும் - நூல் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gakRfUjRpbUtwMmM/view?usp=sharing |
| Posted: 26 Aug 2016 11:15 PM PDT ராஜம் கிருஷ்ணண் எழுதிய மலர்கள் நாவலை மின்னூலாக்க எனக்கு தெரிந்தவரை முயன்றிருக்கிறேன் தரவிறக்கம் செய்ய http://www.mediafire.com/download/ou9l2o0nm45fuw3/malargal_rajam_krishnan.பிடிஎ |
| நீங்க டி.வி.யில பேசறதுதான் ரொம்ப பிடிக்கும்...!! Posted: 26 Aug 2016 11:11 PM PDT ![]() |
| Posted: 26 Aug 2016 09:59 PM PDT - மீன்களுக்கு குளிராது என்பவர்கள் குளம் குறித்து அறியாதவர்களாய் இருக்கக்கூடும். – அல்லி மொட்டுக்கள் நட்டுக் குத்தாய் நிற்கும் குளத்தில் தாய் விரலால் தன் குஞ்சுகளோடு நீரின் மேல்மட்டத்தில் நீந்துவதைப் பார்த்திருக்கிறேன் மதிய வெயில் பொழுதுகளில். – காறித் துப்பும் எச்சிலை தேடி வந்து கவ்வும் கெண்டையும் சிலேப்பியும் தூர் வாராத குளத்தின் துப்புரவுப் பணியாளர்கள். – வெட்டுப் புண்ணில் மீன் கடித்தால் சட்டென ஆறிடும்னு யாரோ சொல்ல குளத்தில் இறங்கிய என்னை கடித்ததென்னவோ தண்ணிப் ... |
| இன்றைய (அரசியல்) கார்ட்டூன்... Posted: 26 Aug 2016 06:58 PM PDT ![]() |
| அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்பு: ஹிலாரியை நெருங்கும் டிரம்ப் Posted: 26 Aug 2016 04:39 PM PDT வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு என்ற கருத்துக் கணிப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியை குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் நெருங்குகிறார் என்று தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த "தி எகானமிஸ்ட்' வார இதழும் யூ-கவ் ஆன்லைன் ஊடகமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்காளர்கள் இடையே 47 சதவீத ஆதரவு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில், குடியரசுக் கட்சி வேட்பாளராக அதிபர் தேர்தலில் களமிறங்கியிருக்கும் தொழிலதிபர் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


