| அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்:தமிழக அரசு Posted: 05 Aug 2016 10:42 PM PDT  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்:தொல்.திருமாவளவன்  |
| புதிய ரயில் கீதம்:மத்திய ரயில்வே துறை Posted: 05 Aug 2016 10:26 PM PDT  ரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய 'ரயில் கீதம்' இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதனை வெளியிட்டுள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.  |
| காதலருக்காக மடிப்பிச்சை ஏந்தும் நயன்தாரா Posted: 05 Aug 2016 10:18 PM PDT  தன் மனம் கவர்ந்த காதலர் விக்னேஷ் சிவனுக்காக மண்சோறு, மடிப்பிச்சை என்று கிளம்பிவிடுவார் போலிருக்கிறது நயன்தாரா.  |
| டில்ருவான் சுழலில் சுருண்டது ஆஸி; இலங்கைக்கு சாதனை வெற்றி! Posted: 05 Aug 2016 09:48 PM PDT இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் காலியில் இடம்பெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 229 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இதன்மூலம், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ...  |
| அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதிநிதி இலங்கை வருகிறார்! Posted: 05 Aug 2016 09:39 PM PDT அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணை செயலாளர் சாள்ஸ் எச்.ரிவ்கின் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வருகின்றார்.  |
| மைத்திரி அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை தீவிரப்படுத்தியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ Posted: 05 Aug 2016 07:41 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ...  |
| இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டம் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல Posted: 05 Aug 2016 07:26 PM PDT  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.  |
| ‘இந்திய அழுத்தத்திற்கு இலங்கை அடிபணிந்தது’ எனும் ராஜிதவின் கருத்துக்கு இந்திய தூதரகம் பதிலளிக்க மறுப்பு! Posted: 05 Aug 2016 04:14 PM PDT இந்தியா வழங்கிய அழுத்தத்தின் பிரகாரமே கொழும்பு துறைமுக நகரத் திட்டம் அரசாங்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன வெளியிட்டிருந்த ...  |
| பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது; கணவனை இழந்த பெண் வாக்குமூலம்! Posted: 05 Aug 2016 04:03 PM PDT நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் நீதி வழங்கப்பட வேண்டும் என்று கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை ...  |
| குண்டு வைக்கப்போவதாகக் கூறும் உதய கம்மன்பில ஒரு பயங்கரவாதி: லக்ஷ்மன் யாப்பா Posted: 05 Aug 2016 03:49 PM PDT இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால் அதனை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகக் கூறும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஒரு பயங்கரவாதி என்று ...  |
| கீரிமலையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டம் ஏதும் இல்லை: மஹிந்த அமரவீர Posted: 05 Aug 2016 03:37 PM PDT யாழ்ப்பாணம் கீரிமலையில் புதிய மீன்பிடித் துறைமுகம் எதனையும் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர ...  |
| பங்குச் சந்தைகள் கடந்த இரு நாட்களாக ஏற்றம்: மகிழ்ச்சி Posted: 05 Aug 2016 02:06 PM PDT  இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த இரு நாட்களாக ஏற்றம் கண்டு நிறைவடைந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  |
| மலை வாழ் மக்களின் கதை சொல்லும் ராதாமோகன்! Posted: 05 Aug 2016 02:02 PM PDT  அபியும் நானும், மொழி மாதிரியான அற்புத படங்களை இயக்கிய ராதாமோகன், இப்போது முழி பிதுங்கிக் கிடக்கிறார்.  |
| மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு’ நூல் வெளியீடு! Posted: 05 Aug 2016 04:14 AM PDT மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் முதல் சிறிசேன வரை 1931 -2016)’ எனும் ஆய்வு நூல் நாளை சனிக்கிழமை (ஒகஸ்ட் 06, ...  |
| 69 வது லொகார்னோ திரைப்பட விழா இரண்டாம் நாளில் பியாற்சா கிரான்டே. Posted: 05 Aug 2016 02:39 AM PDT 69 வது லொகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் நேற்றைய (04.08.2016) இரண்டாம் நாள் விருதளிப்பில் கௌரவிக்கப்பட்டவர்கள் இருவர். பிரபல இங்கிலாந்து நடிகை ஜேன் பேர்கினிக்கு (Jane ...  |
| கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி அனுமதியை ரத்து செய்து அரசாணை Posted: 05 Aug 2016 01:49 AM PDT  கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி அனுமதியை ரத்து செய்து இன்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.  |
| குமாரபுரம் படுகொலை வழக்கு; தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம்! Posted: 05 Aug 2016 01:29 AM PDT குமாரபுரம் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி கடிதமொன்றை ...  |
| விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தடை கோரி வழக்கு! Posted: 05 Aug 2016 12:27 AM PDT  விளை நிலங்களை வீட்டுமனைகளாக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  |