Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சவூதி அரேபியாவில் வேலையின்றித் தவிக்கும் இந்தியர்களை சந்தித்தார் வி.கே.சிங்

Posted: 04 Aug 2016 11:07 PM PDT

சவூதி அரேபியாவில் வேலையின்றித் தவிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை சந்தித்தார் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங். 

ஒரு நாட்டின் தீவிரவாதி மற்றொரு நாட்டுக்குத் தியாகியாகிவிட முடியாது: ராஜ்நாத் சிங்

Posted: 04 Aug 2016 11:03 PM PDT

சார்க் உள்துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்துக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஒரு நாட்டின் தீவிரவாதி மற்றொரு நாட்டுக்குத் தியாகியாகிவிட முடியாது என்று பாகிஸ்தான் ...

Slava ( கௌரவ விருது)

Posted: 04 Aug 2016 09:49 PM PDT

69 வது லோகார்னோ திரைப்பட விழாவில்  சர்வதேச தெரிவுப்போட்டிகள் (Concorso internazionale) பகுப்பில்  நேற்று ( 04.08.2016) திரையிடப்பட்ட பல்கேரியன் திரைப்படம் Slava. தமிழில் ...

ரியூவில் அகதிகளின் அணி 

Posted: 04 Aug 2016 09:25 PM PDT

உலக அகதிகள் நெருக்கடியை எடுத்துக்காட்டுவதற்காக முதல் முறையாக ரியூவின் ஒலிம்பிக்கில் அகதிகளிட்கு என ஒர் அணி. 

நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல:நடிகை பிரியாமணி

Posted: 04 Aug 2016 08:51 PM PDT

நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல என்று நடிகை பிரியாமணி அமலாபாலுக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார். 

செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று ஆந்திர ரயில் நிலையத்தில் தமிழர்கள் கைது

Posted: 04 Aug 2016 08:48 PM PDT

செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று ஆந்திர ரயில் நிலையத்தில் தமிழர்கள் 32 பேரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்களின் வாக்காளத்தை ரத்து செய்யலாம்

Posted: 04 Aug 2016 08:44 PM PDT

வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்களின் வாக்காலத்தை நீதிபதிகள் ரத்து செய்யலாம் என்று, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கறிஞர்களின் போராட்டத்தை கருத்திக்கொண்டு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை செய்து, ...

காலியில் ஆஸி அடிபடுகிறது; ரங்கன ஹேரத் ஹட்ரிக் சாதனை!

Posted: 04 Aug 2016 08:27 PM PDT

காலியில் இடம்பெற்று வரும் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின், முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 106 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்து ...

இலண்டன் கத்திக் குத்து சம்பவத்துக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை!:போலிஸ்

Posted: 04 Aug 2016 08:24 PM PDT

மத்திய இலண்டனிலுள்ள அருங்காட்சியகம் அருகே மர்ம நபர் ஒருவர் வியாழக்கிழமை நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப் பட்டதுடன் மேலும்  6 ...

ஒலிம்பிக் தீப ஓட்டப் பாதையில் கண்ணீர்ப்புகை பயன்பாடு !

Posted: 04 Aug 2016 08:07 PM PDT

ஒலிம்பிக் போட்­டிக்­கான பாரம்­ப­ரிய ஒலிம்பிக் தீப ஓட்டத்தில்,  எதிர்ப்புக்களும் தடைகளும், கலகங்களும் ஏற்பட்டுள்ளன. 

வடக்கு- கிழக்கில் விகாரைகளை அமைப்பதைக் காட்டிலும் மக்களின் வாழ்வை மீளமைக்க வேண்டியது அவசியம்: தர்மலிங்கம் சித்தார்த்தன்

Posted: 04 Aug 2016 05:42 PM PDT

வடக்கு- கிழக்கில் விகாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை அமைப்பதைக் காட்டிலும், போரினால் நலிவுற்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே அத்தியாவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்!

Posted: 04 Aug 2016 05:33 PM PDT

தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 08ஆம் திகதி (திங்கட்கிழமை) ...

யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன

Posted: 04 Aug 2016 05:08 PM PDT

யாழ். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகவே, எவ்வித அச்சமும் சந்தேகமுமின்றி சுதந்திரமாக தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாணவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மைத்திரி, மஹிந்த, சந்திரிக்காவை ஒரே மேடையில் இணைக்கும் கனவு பலிக்காது: மஹிந்த அமரவீர

Posted: 04 Aug 2016 04:55 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க ஆகியோரை ஒரே மேடையில் ...

இலங்கை- இந்திய மீனவர்கள் இடையே மீண்டும் பேச்சக்களை ஆரம்பிக்க முடிவு!

Posted: 04 Aug 2016 04:38 PM PDT

இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையே காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் மீண்டும் பேச்சுக்களை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சிரியாவின் அலெப்போ பகுதியில் மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்கு வாய்ப்பு:ஐ.நா நம்பிக்கை

Posted: 04 Aug 2016 09:03 AM PDT

சிரியாவின் கிளர்ச்சிப் படையினரால் முற்றுகையிடப் பட்டுள்ள அலெப்போ நகரை அங்கிருக்கும் பல ஆயிரக் கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் மீட்பதற்கு சிரிய ...

கனமழை காரணமாக சூடானைத் துவம்சம் செய்த நைல் நதிப் பெருக்கு

Posted: 04 Aug 2016 09:00 AM PDT

வறிய ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பாய்ந்து செல்லும் நைல் நதி பெருக்கெடுத்து பெரும் ...

Shunte ki pao! (நீங்கள் கேட்கிறீர்களா ! )

Posted: 04 Aug 2016 02:59 AM PDT

69 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில்,  Open Doors எனும் பகுப்பில் தென் கிழக்காசிய நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன. நேற்றைய (03.08.16)  ஆரம்ப ...

The Girl With All The Gifts ( பரிசுப் பெண் )

Posted: 04 Aug 2016 02:48 AM PDT

பியாற்சே கிராண்டே திரையரங்கின் தொடக்க விழா திரைப்படமாக ஸ்கொட்லாந்து தொலைக்காட்சி இயக்குனர் Colm McCarthy யின் The Girl With All The Gifts ...

69வது லொகார்னோ திரைப்பட ஆரம்பவிழா

Posted: 04 Aug 2016 02:11 AM PDT

69வது லொகார்னோ திரைப்பட விழா நேற்று ஆகஸ்டு 3ம் திகதி கோலாகலமாகத் தொடங்கியது. லொகார்னோ திரைப்படக் குழுத் தலைவர் மார்கோ சொலாரி (Marco Solari) ...

இலங்கை- இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால்; சிங்களவர்கள் நாட்டை இழப்பார்கள்: உதய கம்மன்பில

Posted: 04 Aug 2016 01:46 AM PDT

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சிங்களவர்களுக்கு என்று இருக்கின்ற ஒரு நாடும் இழக்கப்படும் சூழல் உருவாகும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™