| கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புகிறார் Posted: 03 Aug 2016 11:00 PM PDT  பத்மஸ்ரீ கமல்ஹாசன் எலும்பு முறிவுக்கான சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  |
| சாலை போக்குவரத்து சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 03 Aug 2016 10:40 PM PDT  சாலைப் போக்குவரத்து சட்டத் திருத்த மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  |
| சபாநாயகர் கையெழுத்திட்டார்; தகவலறியும் சட்டமூலம் இன்று முதல் அமுல்! Posted: 03 Aug 2016 10:35 PM PDT  பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் (அடிப்படை உரிமை தொடர்பான) சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) கைச்சாத்திட்டுள்ளார்.  |
| நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இலங்கை வந்துள்ளார்! Posted: 03 Aug 2016 09:04 PM PDT  நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், இன்று வியாழக்கிழமை காலை இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர்.  |
| மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி இன்றிரவு கூடுகிறது; பேரணிக்காரர்கள் மீது நடவடிக்கை(?) Posted: 03 Aug 2016 08:56 PM PDT  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வியாழக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.  |
| காவல் நிலையங்களில் காட்சிப் பொருளாகி இருக்கும் ரோந்து சைக்கிள் Posted: 03 Aug 2016 08:53 PM PDT  சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ரோந்து சைக்கிள்கள் காவல் நிலையங்களில் தூசி படிந்து வெறும் காட்சிப் பொருளாகி இருக்கின்றன.  |
| டெல்லி அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்படத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம் Posted: 03 Aug 2016 08:37 PM PDT  டெல்லி அரசு எடுக்கும் முடிவுகளுக்கு டெல்லி ஆளுநர் கட்டுப்படாத தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.  |
| ஏனிந்த மவுனம் சூர்யா? Posted: 03 Aug 2016 08:28 PM PDT  பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் படத்திற்காக நடிகர் சூர்யா பாக்சிங் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ஒரு டூபாக்கூர் தகவல் இணையத்தில் பரவி வருகிறது.  |
| ஒலிம்பிக் விளையாட்டுக்கள் Posted: 03 Aug 2016 08:22 PM PDT நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இந்த ஆண்டு (2016) பிரேசிலின் தலைநகர் ரியோ டே ஜெனீரோவில் (Rio de Janeiro) ...  |
| கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இந்திய அழுத்தத்தினாலேயே இடைநிறுத்தப்பட்டது: ராஜித சேனாரத்ன Posted: 03 Aug 2016 05:21 PM PDT  சீனாவின் பெரும் முதலீட்டோடு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இந்திய அழுத்தத்தினாலேயே இடைநிறுத்தப்பட்டிருந்ததாக இலங்கை அரசாங்கம் முதற்தடைவையாக ஒப்புக்கொண்டுள்ளது.  |
| வட்டுவாகலில் கடற்படையினருக்காக காணி அபகரிக்கும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்! Posted: 03 Aug 2016 05:13 PM PDT முல்லைத்தீவு வட்டுவாகலில் 617.331 ஏக்கர் காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த நில அளவைப் பணி, பொது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.  |
| நாட்டை அழிக்கும் பொருளாதார நடைமுறைக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க Posted: 03 Aug 2016 05:04 PM PDT கடந்த 68 வருடங்களாக நாட்டினை அழித்து வரும் பொருளாதார நடைமுறைகளுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் ...  |
| திருடர்கள் கைது எனும் பெயரில் அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் செய்கின்றது: டலஸ் அழகப்பெரும Posted: 03 Aug 2016 04:51 PM PDT திருடர்களைக் கைது செய்வதாகக் கூறிக்கொண்டு அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் ...  |
| மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சண்டா நேபால் பிரதமரானார் Posted: 03 Aug 2016 09:49 AM PDT  நேபாளத்தின் 24 ஆவது பிரதமராக முன்னால் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக் குழு தலைவர் பிரச்சண்டாவை அந்நாட்டு பராளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.  |
| ஜப்பான் கடற்பகுதியை நோக்கித் தனது ஏவுகணையை முதன் முறையாக செலுத்தியது வடகொரியா Posted: 03 Aug 2016 09:35 AM PDT ஜப்பான் கடற்பரப்பின் 250 KM தொலைவில் வடக்குக் கடற்கரைக்கு அண்மையில் ஜப்பானின் முக்கிய வர்த்தக வலயத்தில் தனது ஏவுகணை வந்து வீழுமாறு முதன்முறை பரிசோதனை ...  |
| ஒருநாள் ஒரு நிமிடம் : ஜுன் 05, 2014 Posted: 03 Aug 2016 08:56 AM PDT  உலக மக்களுக்கு இன்று ஒரு முக்கியமான தினம். அது குறித்து வருகிறது இந்தப் பதிவு.  |
| தரையிறங்கையில் விபத்துக்குள்ளாகிய எமிரேட்ஸ் விமானம் Posted: 03 Aug 2016 07:46 AM PDT  எமிரேட்ஸ் நிறுவனத்தினத்திற்குச் சொந்தமான EK521 வகை விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் விபத்துக்குள்ளாகியது.  |
| ஹன்சிகாவுக்கு ஆசையிருக்கு... ஆனால் அம்மாதான்? Posted: 03 Aug 2016 01:55 AM PDT  தமிழில் மட்டுமல்ல, வேறெந்த மொழிகளிலும் கூட ஒரு வாய்ப்பும் இல்லாமல் மழையில் நனைந்த கோழி போலாகிவிட்டது ஹன்சிகாவின் மார்க்கெட்.  |
| தங்களது இரு பெண்களை கோவை ஈஷா மையம் மூளைச்சலவை செய்துள்ளது என்று பெற்றோர் புகார் Posted: 03 Aug 2016 01:46 AM PDT  தங்களது இரு பெண்களை கோவை ஈஷா மையம் மூளைச்சலவை செய்துள்ளது என்று இளம் பெண்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  |
| முதன்முறையாக தமிழக சட்டப்பேரவை அமளி காரணமாக ஒத்திவைப்பு Posted: 03 Aug 2016 01:28 AM PDT  முதன்முறையாக தமிழக சட்டப்பேரவை அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.  |
| சத்யராஜ் விலகல்! ஏனிந்த பல்டி? Posted: 02 Aug 2016 08:30 PM PDT  உதயநிதிக்கு வில்லனாக நடிக்க கமிட் ஆகியிருந்தார் சத்யராஜ்.  |