Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் பெரும் சவாலாக உள்ளது: ஜான் கெர்ரி

Posted: 30 Aug 2016 10:50 PM PDT

டெல்லியில் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் பெரும் சவாலாக உள்ளது என்று கூறினார். 

சிவகாசிப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: கருணாநிதி

Posted: 30 Aug 2016 10:39 PM PDT

சிவகாசிப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். 

ஆண்டுக்கு ஆண்டு பெருகி வரும் சைபர் குற்றங்கள்: தேசிய குற்றவியல் ஆவண காப்பகம்

Posted: 30 Aug 2016 10:03 PM PDT

ஆண்டுக்கு ஆண்டு சைபர் குற்றங்கள் தேசிய அளவில் பெருகி வருவதாக தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. 

செப்டெம்பர் மாதம் முழுவதும் வாக்காளர்கள் வரைவுப் பட்டியல் மக்களின் பார்வைக்கு!

Posted: 30 Aug 2016 09:01 PM PDT

செப்டெம்பர் மாதம் முழுவதும் வாக்காளர்கள் வரைவுப் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 

மின்னலாய் மின்னும் சிவகார்த்திகேயன்!

Posted: 30 Aug 2016 08:48 PM PDT

இப்போது எல்லாருடைய கண்ணும் சிவகார்த்திகேயனை நோக்கிதான்! அவருடைய பளிச் பளிச் எல்லாருடைய கண்களையும் பறித்து வரும் நேரத்தில், மேலும் மின்னிக் கொண்டிருக்கிறார் மனுஷன். “கொஞ்சம் ...

நோர்வேயில் மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலி

Posted: 30 Aug 2016 08:43 PM PDT

நோர்வேயில் மின்னல் தாக்கி  300 கலைமான்கள்  பலி  நோர்வேயில் வரலாற்றில் முதல் முறையாக கடும்  மின்னல் தாக்கி  300 காட்டு கலைமான்கள் பலியாகி உள்ளன.

அதிமுக அரசு இன்று 100 வது நாளில் அடி எடுத்து வைக்கிறது

Posted: 30 Aug 2016 08:29 PM PDT

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயலலிதா தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்  அதிமுக அரசு, இன்று 100வது நாளில் அடி எடுத்து வைக்கிறது.  நாட்டிலேயே பெண் ...

வறட்சி காலத்தில் நீரை எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்கிற வரையறைப்படி தண்ணீர் திறந்தாகிவிட்டது: சித்தராமையா

Posted: 30 Aug 2016 08:15 PM PDT

வறட்சி காலத்தில் நீரை எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்கிற வரையறைப்படி தமிழகத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறந்தாகிவிட்டது என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். 

சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகள் திருப்தி அளிக்கவில்லை: நீதிபதிகள்

Posted: 30 Aug 2016 07:58 PM PDT

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள வெள்ளத் தடுப்புப் பணிகள் திருப்தி அளிக்கவில்லை என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

பான் கீ மூனின் விஜயம்; மற்றொரு பிணையெடுத்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 30 Aug 2016 07:56 PM PDT

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, இன்று புதன்கிழமை மாலை வருகிறார்.  முள்ளிவாய்க்காலுக்குள் ...

எழுத்தாளர் வாஸந்தி ஜெயலலிதா குறித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள அம்மா புத்தகம்

Posted: 30 Aug 2016 07:32 PM PDT

எழுத்தாளர் வாஸந்தி ஜெயலலிதா குறித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள அம்மா புத்தகம் வெளியாகி இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளது. பிரபல எழுத்தாளரான வாஸந்தி, தமிழக முதல்வரும் ...

ஓங்கி ஒலித்த ‘அரோகரா’ கோசத்துக்கு மத்தியில் நல்லூரான் தேரில் வலம் வந்து ஆசி வழங்கினான்!

Posted: 30 Aug 2016 07:27 PM PDT

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை இலட்சக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோசம் வானைப் பிளக்க இடம்பெற்றது. ...

பான் கீ மூன் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்திப்பாராம்; ஐ.நா. அலுவலகம் உறுதி!

Posted: 30 Aug 2016 07:20 PM PDT

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை வரும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் எதிர்வரும் ...

இலங்கை- இந்தியாவுக்கு இடையிலான பாலம் அமைக்கும் யோசனை விமல் வீரவங்ச காலத்திலேயே முன்வைக்கப்பட்டது: ஐ.தே.க

Posted: 30 Aug 2016 07:07 PM PDT

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கும் யோசனை விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்திலேயே முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.  

வலி வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள மீதமுள்ள காணிகள் விடுவிக்கப்படாது என ஜனாதிபதி கூறவில்லை: மாவை சேனாதிராஜா

Posted: 30 Aug 2016 06:39 PM PDT

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்பட மாட்டாது என்று தான் கூறவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ்த் ...

பான் கீ மூன் இன்று இலங்கை வருகிறார்!

Posted: 30 Aug 2016 06:25 PM PDT

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை இலங்கை வருகின்றார்.  

சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிற ராம்குமார் பெற்றோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Posted: 30 Aug 2016 06:08 AM PDT

இளம்பெண் மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிற ராம்குமார் பெற்றோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  

நல்லூர் கந்தனின் இரதோற்சவம்

Posted: 30 Aug 2016 02:13 AM PDT

வேலுண்டு வினைதீர்க்க மயிலுண்டு எனைக்காக்க, என்று கந்தப்பெருமான் அழகிய தேர் ஏறி வீதி வலம் வரும் காட்சி காண ஆயிரம் கண் போதாது.

விடுதலைப் போராட்டத்தில் இழக்கப்பட்ட உயிர்களின் தியாகத்தை இளைய தலைமுறை மறந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது: சி.வி.கே.சிவஞானம்

Posted: 30 Aug 2016 01:26 AM PDT

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இழக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்களின் தியாகத்தை இளைய தலைமுறை மறந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் ...

அண்ட்ராய்டில் நிறுவப்பட்டிருக்கும் அப்ஸை நிறுத்தி ஸ்மார்ட் தொலைபேசியை வேகப்படுத்தும் முறை - ஸ்கீரீன் ஸாட் வீடியோ

Posted: 30 Aug 2016 01:06 AM PDT

புதிதாக அண்ட்ராய்ட் தொலைபேசியை வாங்கும் போது அதில் நீங்கள் பயன்படுத்தாத தேவையற்ற பல அப்ஸ்கள் நிறுவப்பட்டிருக்கும்.

அதிமுகவில் நயன்தாரா அறிகுறி?!

Posted: 30 Aug 2016 12:07 AM PDT

வாட்டர் பாக்கெட், குவார்ட்டல் பாட்டில், கோழி பிரியாணி என்று குமுற குமுற கவனித்தாலும், கூட்டம் சேர மாட்டேங்குதேப்பா…’ என்று அரசியல்வாதிகளையே அல்லாட விடும் திருவாளர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™