Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஞான தேசிகன் பதவிநீக்கம் வரவேற்கத் தக்கது:டாக்டர் ராமதாஸ்

Posted: 29 Aug 2016 10:34 PM PDT

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான ஞானதேசிகன். பதவி நீக்கம் வரவேற்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ...

இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம்

Posted: 29 Aug 2016 10:23 PM PDT

இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் இன்று கை எழுத்தாகி உள்ளது. பரஸ்பரம் இரு நாடுகளும் ராணுவ தளங்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில்இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தத்தில் ...

இலங்கை அரசாங்கம் நேர்மையற்று செயற்படுகின்றது; காணாமற்போனோரின் உறவினர்கள் குற்றச்சாட்டு! 

Posted: 29 Aug 2016 09:58 PM PDT

வடக்கு- கிழக்கு மக்களுக்கு நீதி வழங்குவதிலிருந்து விலகிச் செல்லும் இலங்கை அரசாங்கம், நேர்மையற்று செயற்படுதில் கவனமாக இருப்பதாக காணாமற்போனோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

ஜனாதிபதியின் இணையத்தளத்துக்குள் ஊடுருவியதாகக் கூறி இருவர் கைது!

Posted: 29 Aug 2016 09:37 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோப்பூர்வ இணையத்தளத்துக்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச தலையீடுகள் இருக்காது: மங்கள சமரவீர

Posted: 29 Aug 2016 09:12 PM PDT

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போ, வேறு விதமான தலையீடுகளோ இருக்காது ...

உத்திர பிரதேச மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வழங்காததால் சிறுவன் தந்தையின் தோளில் மரணம்!

Posted: 29 Aug 2016 09:04 PM PDT

உத்திர பிரதேசத்தில் உள்ள லாலா லஜபதி ராய் அரசு மருத்துவமனையில், ஸ்ட்ரெச்சர் வழங்காததால் சிறுவன் ஒருவன் தந்தையின்  தோளில் மரணம் அடைந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...

உள்ளாட்சித் தேர்தல் திகதி அறிவிப்புக்குப் பின்னர் கூட்டணி அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

Posted: 29 Aug 2016 08:53 PM PDT

உள்ளாட்சித் தேர்தல் திகதி அறிவிப்புக்கு பின் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கும் என தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். 

‘தினமுரசு’ ஆசிரியர் அற்புதன் உள்ளிட்ட பலரின் கொலைகளுக்கு ஈபிடிபியே பொறுப்பு; ஈபிடிபியின் மூத்த உறுப்பினர் குற்றச்சாட்டு!

Posted: 29 Aug 2016 08:48 PM PDT

தினமுரசு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் அற்புதன் நடராஜன் உள்ளிட்ட பலரின் கொலைகளுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே (ஈபிடிபி) பொறுப்பு என்று அந்தக் கட்சியில் மூத்த ...

சட்டப்பேரவைக்கு வந்த ஸ்டாலின் வாகனம் சோதனை செய்யப்பட்டதால் பரபரப்பு!

Posted: 29 Aug 2016 08:44 PM PDT

சஸ்பெண்ட் காலம் முடிந்து, சட்டப்பேரவைக்கு வந்த ஸ்டாலின் வாகனம் சோதனை செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

ராகுல் காந்தி மன்னிப்புத் தெரிவிக்கும் வரை சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை: ஆர்எஸ்எஸ்

Posted: 29 Aug 2016 08:35 PM PDT

ஆர்எஸ்எஸ் குறித்த கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்புத் தெரிவிக்கும் வரை சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது. 

உத்திர பிரதேசத்தில் ராகுல்காந்தி மஹா யாத்திரை!

Posted: 29 Aug 2016 07:59 PM PDT

உத்திர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் ராகுல்காந்தி மஹா யாத்திரை தொடங்க உள்ளார். 

தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை- ரயில் மறியல் போராட்டம்!

Posted: 29 Aug 2016 07:36 PM PDT

தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலை மறியல்-ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்கங்கு பதற்றம் நிலவி வருகிறது. 

லண்டன் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற யோகேஸ்வர் தத்துக்கு வெள்ளிப்பதக்கம்

Posted: 29 Aug 2016 07:28 PM PDT

லண்டன் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற யோகேஸ்வர்  தத்துக்கு வெள்ளிப்பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- விமர்சனம்

Posted: 29 Aug 2016 01:29 PM PDT

கவுண்டரின் வாய்ஜாலம், தமிழ்சினிமாவுக்கே வர்ணஜாலம்! ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி! அவர் வாயைத் திறந்தால், ...

தென் இந்தியாவிற்கான யு.என் அட்வகேட்டாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Posted: 29 Aug 2016 07:19 AM PDT

திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலகநாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான கங்கை நதியில் கடும் வெள்ளப் பெருக்கு

Posted: 29 Aug 2016 05:31 AM PDT

இந்தியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது.

சேலம் -சென்னை ரயில் கொள்ளை: 50 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் ஆய்வு!

Posted: 29 Aug 2016 05:25 AM PDT

சேலம் -சென்னை ரயில் கொள்ளை விவகாரத்தில்  50 ஆயிரம் தொலைபேசி அழைப்புகளை சிபிசிஐடி போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.

LED மின் விளக்குகள்,குறுகிய கால தங்கும் விடுதிகள்,அம்மா பூங்காக்கள்: 110 விதியின் கீழ் அறிவிப்பு

Posted: 29 Aug 2016 05:08 AM PDT

தெருக்கள், சாலைகளில் LED மின் விளக்குகள்,குறுகிய கால தங்கும் விடுதிகள்,அம்மா பூங்காக்கள் என்று இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ...

மீண்டும் ஒரு காதல் கதை - விமர்சனம்

Posted: 28 Aug 2016 11:58 PM PDT

கடுகு டப்பாவுக்குள் காதல், காய்கறி மூட்டைக்குள் காதல், சந்து பொந்து, சைடு கண்ணாடியெங்கும் காதல் என்று காதலை விதவிதமாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. ...

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: அன்புமணி ராமதாஸ்

Posted: 28 Aug 2016 11:28 PM PDT

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று பாமக. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

“ஏ, தாழ்ந்த தமிழகமே!” என உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் போலத் தோன்றுகிறது: மு.கருணாநிதி

Posted: 28 Aug 2016 11:08 PM PDT

தமிழக அரசின் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளை பார்க்கும்போது  “ஏ, தாழ்ந்த தமிழகமே!” என உரக்கக் குரல் கொடுக்க வேண்டும் போலத் தோன்றுகிறது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™