Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகள் குட்டைப் பாவாடை அணியக் கூடாது: மகேஷ் ஷர்மா

Posted: 28 Aug 2016 10:35 PM PDT

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகள் குட்டைப் பாவாடை அணியக் கூடாது இந்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார். 

எம்.பி.யாக இருப்பதால் 4 ஆண்டுகளுக்கு எந்தக் கட்சியிலும் நான் சேர முடியாது: சசிகலா புஷ்பா

Posted: 28 Aug 2016 10:17 PM PDT

எம்.பி.யாக இருந்தால் 4 ஆண்டுகளுக்கு எந்த கட்சியிலும் நான் சேர முடியாது என்பது சட்டம் என்று சசிகலா புஷ்பா எம்பி கூறியுள்ளார். 

ஓணம் பண்டிகை கொண்டாட கட்டுப்பாடு: கேரள அரசு அறிவிப்பு!

Posted: 28 Aug 2016 10:01 PM PDT

ஓணம் பண்டிகை கொண்டாட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கேரள அரசு. 

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் அவசியம்; அதுவே இலங்கைக்கு நல்லது: பான் கீ மூன்

Posted: 28 Aug 2016 09:46 PM PDT

கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான- பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது அவசியமானது. அதுவே, இலங்கையின் எதிர்காலத்துக்கும் நல்லது என்று ஐக்கிய ...

தொழிலதிபர் வைகுண்டராஜனால் 10,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு; சகோதரர் குற்றச்சாட்டு!

Posted: 28 Aug 2016 09:31 PM PDT

தொழிலதிபர் வைகுண்டராஜனால் 10,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

அதிகாரங்களைப் பகிரும் போதும்; நாடு பிளவுபடாது: இரா.சம்பந்தன்

Posted: 28 Aug 2016 09:29 PM PDT

அதிகாரங்களைப் பகிரும் போதும்; நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு சீர்திருத்தமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் ...

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

Posted: 28 Aug 2016 09:22 PM PDT

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மற்றும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  தடுக்க நினைக்காத தமிழக அரசு ஆகிய இரு மணிலா அரசுக்களைக் ...

சி.வி.விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு பான் கீ மூன் நேரம் ஒதுக்கவில்லை!

Posted: 28 Aug 2016 09:13 PM PDT

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி வரவுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், வடக்கு மாகாண முதலமைச்சர் ...

இலங்கைக் கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

Posted: 28 Aug 2016 05:09 PM PDT

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக் கிரிக்கெட் அணி மீது 2009ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய ஆயுததாரிகளில், 4 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ...

தெற்கில் மஹிந்தவும், வடக்கில் விக்னேஸ்வரனும் இனவாத ஆட்டம் போடுகின்றனர்: ஜே.வி.பி 

Posted: 28 Aug 2016 04:54 PM PDT

தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், வடக்கில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இனவாத ஆட்டம் போடுகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது.  

புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மங்கள சமரவீர

Posted: 28 Aug 2016 04:44 PM PDT

புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்டத்தில் இன்னமும் 936 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலேயே வசிக்கின்றன: டி.எம்.சுவாமிநாதன்

Posted: 28 Aug 2016 04:28 PM PDT

யாழ். மாவட்டத்தில் இன்னமும் 936 குடும்பங்களைச் சேர்ந்த 3,260 பேர் பல பகுதிகளிலும் உள்ள 31 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சர் ...

சசிகுமாரின் சந்தோஷம் இதுலதான் இருக்கு...!

Posted: 28 Aug 2016 09:32 AM PDT

என்னோட யாரு ஜோடி சேர்ந்தாலும், அவங்க இன்னொரு முறை சேராம விட மாட்டாங்க.

தாஜ் மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம்!

Posted: 28 Aug 2016 03:35 AM PDT

தாஜ் மஹாலுக்கு அன்றாடம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

சசிகலா புஷ்பா எம்பி புதிய புகாரில் கைது செய்யப்படலாம்(?)

Posted: 28 Aug 2016 02:57 AM PDT

வீட்டுப் பணிப்பெண்கள் கொடுத்த புகாரில், நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள சசிகலா எம்பியை புதிய புகார் ஒன்றின் கீழ் 

என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது: விஷால்

Posted: 28 Aug 2016 02:46 AM PDT

நடிகர் சங்க ஊழல் புகாருக்கு நடிகர் விஷால் அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 

நலிவடைந்த லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை!

Posted: 28 Aug 2016 02:34 AM PDT

நலிவடைந்த லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வருக்கு பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர். 

அரசு பள்ளிகளுக்கு சாதி பெயர் சூட்டப்பட்டிருந்தால் அரசிடம் அறிவிக்கலாம்: உயர் நீதிமன்றம்

Posted: 28 Aug 2016 02:08 AM PDT

அரசு பள்ளிகளுக்கு சாதி பெயர் சூட்டப்பட்டிருந்தால், அதுபற்றி அரசு துறையிடம் மனு அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக கேரளா!

Posted: 28 Aug 2016 02:03 AM PDT

திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத மாநிலமாக கேரளா மத்திய அரசால் அறிவிக்கப்பட உள்ளது. 

தமிழகம் முழுதும் முழு அடைப்புக்கு பழ.நெடுமாறன் அழைப்பு!

Posted: 28 Aug 2016 01:57 AM PDT

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் ஆகஸ்ட் 30ம் திகதி தமிழகம் தழுவிய மாபெரும் முழு அடைப்பு,  சாலை, ரயில் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™