Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

புதிய கட்சிக்கான யாப்பு தயார்; எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை வெற்றி கொள்வோம்: கூட்டு எதிரணி

Posted: 23 Aug 2016 11:31 PM PDT

புதிய கட்சிக்கான யாப்பு தயார் நிலையில் இருப்பதாகவும், எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ...

இத்தாலியில் நிலநடுக்கம்; 20 பேர் வரை மரணம்!

Posted: 23 Aug 2016 09:32 PM PDT

இத்தாலியின் பெருஜியா என்னும் நகரத்திற்கு அருகேயுள்ள அமாட்ரிஸ் நகரில் இன்று அதிகாலை 3.36 மணியளவில் ஏற்பட நிலநடுக்கத்தால் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.  

மாரத்தான் வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷாவின் புகார் குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு!

Posted: 23 Aug 2016 09:26 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தான் நடத்தப்பட்ட விதம் குறித்த இந்திய வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷாவின் புகார் குறித்து விசாரணை நடத்த இரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்!

Posted: 23 Aug 2016 09:20 PM PDT

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்!

Posted: 23 Aug 2016 09:13 PM PDT

உலகின் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. 

செவாலியர்! கமலுக்கு கிடைச்சாச்சு! ரஜினிக்கு எப்போ? -ஸ்டான்லி ராஜன்

Posted: 23 Aug 2016 09:01 PM PDT

செவாலியர் என்றால் பெருமையான‌ மரியாதைக்குரியவர் என பொருள்படும் பிரெஞ்ச் வார்த்தை, மாவீரன் நெப்போலியன் காலத்தில் ஏற்படுத்தபட்ட விருது அது.

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை உள்வாங்கவில்லை; குற்றச்சாட்டு முன்வைப்பு!

Posted: 23 Aug 2016 07:53 PM PDT

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்தாலும், குறித்த சட்டமூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பரிந்துரைகளை ...

விச ஊசியும், முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted: 23 Aug 2016 07:27 PM PDT

முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் புற்றுநோய், ...

தேசிய நல்லிணக்கத்தின் தகுதியாக வடக்கின் பொருளாதாரம் மீட்டு வளர்க்கப்பட வேண்டும்: இந்திரஜித் குமாரசுவாமி

Posted: 23 Aug 2016 03:22 PM PDT

ஒருங்கிணைக்கப்பட்ட நாட்டில் தேசிய நல்லிணக்கத்தின் தகுதியாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ...

நீதியான போர்க்குற்ற விசாரணையே சமூக நல்லிணக்கத்தைக் கொண்டு வரும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 23 Aug 2016 03:09 PM PDT

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பாட்டாலே, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று வடக்கு ...

ஒரே கப்பலில் 6,316 கார்களை அனுப்பி மும்பை துறைமுகம் புதிய சாதனை!

Posted: 23 Aug 2016 05:58 AM PDT

சர்வதேச சமூகத்தை பயமுறுத்திய எந்த விதமான பொருளாதார சுணக்கங்களும் இந்தியாவை பாதிக்கவில்லை என்பதற்கு உதாரணமாக ஒரே கப்பலில் 6,316 கார்களை அனுப்பி மும்பை துறைமுகம் புதிய சாதனை ...

பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்த வேண்டும்!

Posted: 23 Aug 2016 05:47 AM PDT

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உடனே தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேசன் வலியுறுத்துகின்றது. 

கறுப்புப் பணம் ஒழிப்பு: 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்க ஆலோசனை!

Posted: 23 Aug 2016 05:39 AM PDT

கறுப்புப் பண பதுக்கலை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ. 3 லட்சத்துக்கு மேலான ரொக்க பணப் பரிவர்த்தனைக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. 

சமுத்திரக்கனிக்கு அவ்ளோ லாபமா? 

Posted: 23 Aug 2016 05:23 AM PDT

ம்... நல்ல படம் எங்கப்பா ஓடுது? என்கிற அலுப்பு அங்கலாய்பெல்லாம் காலி பண்ணிய ஒரு படமாகிவிட்டது அப்பா. சமுத்திரக்கனி இயக்கிய இந்த படம் அவருக்கு சுமார் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™