Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருவதால் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை: விஜயகாந்த்

Posted: 22 Aug 2016 09:57 PM PDT

தம்மீது பல்வேறு வழக்குகள் நடைப்பெற்று வருவதால் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

காஷ்மீர் பிரச்சினை: எதிர்க்கட்சிகள் உமர் அப்துல்லா தலைமையில் மோடியுடன் சந்திப்பு!

Posted: 22 Aug 2016 09:47 PM PDT

காஷ்மீர் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் உமர் அப்துல்லா தலைமையில் மோடியுடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர். 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,308 கன அடியாக அதிகரிப்பு!

Posted: 22 Aug 2016 09:34 PM PDT

நேற்று மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 7,988 கன அடியாகவும், இன்று காலை 9,308 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக அரசின் பேஸ்புக் பக்கம் துவக்கம்!

Posted: 22 Aug 2016 09:24 PM PDT

தமிழக அரசு,  பேஸ்புக் எனப்படும் முகநூல் பக்கத்தைத் துவக்கி உள்ளது. 

சட்டப்பேரவைக்கு வரும் வழிகளை அடைத்துவிட்டு சவால் விட்டால் எப்படி?; ஜெயலலிதாவுக்கு கனிமொழி பதில்!

Posted: 22 Aug 2016 09:22 PM PDT

சட்டப்பேரவைக்கு வரும் வழிமுறையை ஏற்படுத்தித் தராமல் சவால் விட்டால் எப்படி என்று, மாநிலங்களவை திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். 

சீனாவில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம் திறப்பு!

Posted: 22 Aug 2016 09:01 PM PDT

சீனா, உலகின் நீளமான மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தை சுற்றுலா பயணிகளுக்காக ஹூனன் மாகாணத்தில் சனிக்கிழமை திறந்துவைத்துள்ளது.

ரயில் நிலையத்தில் உள்ள எலிகளை ஒழிக்க 35 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு!

Posted: 22 Aug 2016 08:59 PM PDT

உத்திர பிரதேசம் லக்னோவில் ஒரு ரயில் நிலையத்தில் உள்ள எலிகளை ஒழிக்க 35 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளாராம் ரயில்வே துறை நிர்வாகம். 

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்து!

Posted: 22 Aug 2016 08:51 PM PDT

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட்டுள்ளார்.  

எல்லா மொழியிலும் எனக்கு கட்டிங் வேணும் - நயன்தாரா 

Posted: 22 Aug 2016 08:49 PM PDT

நயன்தாராவின் ராணி தந்திரத்தில் மேலும் ஒரு ஆணி முளைத்திருக்கிறது.

விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தும் அசையும் தூவல் நீர்ப்பாசனத் தொகுதி

Posted: 22 Aug 2016 08:40 PM PDT

நீரின்றி அமையாது உலகு எனப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடிய வள்ளுவனின் குரலைத் தமிழர்கள் நாம் சரிவரப் புரிந்து கொண்டோமா..?  ஆனால் நீரின்றிப் போகும் ...

49 ரூபாய்க்கு தொலைபேசி சேவை; 10 மணி நேரம் இலவசமாக பேசலாம்: பிஎஸ்என்எல்

Posted: 22 Aug 2016 08:15 PM PDT

49 ரூபாய்க்கு தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தி உள்ள அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், 10 மணி நேரம் இலவசமாக பேசலாம் என்றும் அறிவித்துள்ளது. 

தேசத் துரோக சட்டப்பிரிவை நீக்க வேண்டும்: முன்னாள் காங்கிரஸ் எம்பி ரம்யா கருத்து!

Posted: 22 Aug 2016 08:06 PM PDT

தேசத் துரோக சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் எம்பியும்  நடிகையுமான ரம்யா கருத்துத் தெரிவித்துள்ளார். 

தூய்மை இந்தியா குறும்படப் போட்டி: 10 லட்சம் ரூபாய் பரிசு!

Posted: 22 Aug 2016 07:56 PM PDT

தூய்மை இந்தியா குறும்படப்போட்டியில் முதல் பரிசை வெல்வோருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்த 2014 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர ...

மஹிந்த அணி நாட்டைச் சீரழிக்கும் முன் மைத்திரி இரகசியங்களை வெளியிட வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க

Posted: 22 Aug 2016 07:25 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் நாட்டைச் சீரழிக்கும் முன், அவர்கள் தொடர்பிலான இரகசியங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டும் என்று ...

மைத்திரி அச்சுறுத்தலில் ஈடுபடுகின்றார்; நான் தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted: 22 Aug 2016 05:51 PM PDT

கூட்டு எதிரணியில் (மஹிந்த ஆதரவு அணி) இயங்கும், சுதந்திரக் கட்சித் தலைவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபடுகின்றார். இது, ஜனநாயக விரோதச் ...

காணிகளை விடுவிக்க இராணுவம் பணம் கேட்டால் அரசாங்கம் பரிசீலிக்கும்: டி.எம்.சுவாமிநாதன்

Posted: 22 Aug 2016 03:05 PM PDT

வடக்கில் பொதுமக்களின் காணிகளில் முகாம்களை அமைத்துள்ள இராணுவம், அங்கிலிருந்து வெளியேறுவதற்கு பணம் கேட்டால், அது தொடர்பில் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ...

புலம்பெயர் மக்களின் முதலீடுகள் வடக்கில் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவும்: மாவை சேனாதிராஜா

Posted: 22 Aug 2016 02:57 PM PDT

வடக்கு மாகாணத்தில் புலம்பெயர் மக்கள், வெளிநாட்டவர்கள், உள்ளூர் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடுகளை செய்ய முன்வந்தால், பொருளாதார நெருக்கடியினைக் குறைத்துக்கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் ...

“பாகிஸ்தான் நரகம் அல்ல, நல்ல நாடு” எனும் நடிகை ரம்யாவின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்!

Posted: 22 Aug 2016 02:18 AM PDT

பாகிஸ்தான் ஒன்றும் நரகம் அல்ல அது நல்ல நாடு என்று நடிகை ரம்யா கூறியுள்ளதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பணிப்பெண்களை துன்புறுத்திய புகார்: சசிகலா புஷ்பா, கணவர், மகன் முன்ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு!

Posted: 22 Aug 2016 02:13 AM PDT

பணிப்பெண்களை துன்புறுத்திய புகாரில் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா, கணவர், மகன் முன்ஜாமீன் மனுவின் மீதான  விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கு கிளை நாளைக்கு ஒத்தி ...

350 கோடி மதிப்பீட்டில் 310 துணை ஆய்வாளர்கள் குடியிருப்பு கட்டப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு.

Posted: 22 Aug 2016 02:06 AM PDT

350 கோடி மதிப்பீட்டில் 310 துணை ஆய்வாளர்கள் குடியிருப்பு கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

பி.வி.சிந்துவுக்கு கேல் ரத்னா விருது!

Posted: 22 Aug 2016 01:53 AM PDT

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

குடிநீர் போத்தல்களுக்கு தரச் சான்றிதழ் அவசியம்; நுகர்வோர் அதிகார சபை

Posted: 22 Aug 2016 01:02 AM PDT

அனைத்து வகை குடிநீர் போத்தல்களுக்கும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLS) தரச் சான்றிதழ் அவசியம் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™