Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கொடி எப்போ வரும்? அறிவித்தார் தனுஷ்!

Posted: 19 Aug 2016 10:32 PM PDT

பெரிய நடிகர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு எது தெரியுமா?

தமிழ் மக்களின் காணியைப் பிடித்து விகாரை அமைப்பது சரியா?; ராஜித சேனாரத்னவின் கருத்துக்கு துரைராசா ரவிகரன் கண்டனம்!

Posted: 19 Aug 2016 09:15 PM PDT

தமிழ் மக்களின் காணியைப் பிடித்து பௌத்த விகாரை அமைப்பதனை சரி என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ...

மாயமான விமானத்தை தேடும் பணியின் போது விமானத்தின் பாகங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள்!

Posted: 19 Aug 2016 08:15 PM PDT

மாயமான விமானத்தை தேடும் பணியின் போது விமானத்தின் பாகங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி கிலோ 3 ரூபாய்!

Posted: 19 Aug 2016 08:10 PM PDT

வரத்து அதிகரித்ததால் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி கிலோ 3 ரூபாய் என்று மிக மலிவான விலையில் விற்கப்பட்டு வருகிறது. 

விச ஊசி விவகாரம்; உடனடி விசாரணை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்: டி.எம்.சுவாமிநாதன்

Posted: 19 Aug 2016 06:30 PM PDT

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடுத்து, அது தொடர்பில் உடனடியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் ...

போரில் யாருமே வெற்றி பெறவில்லை; அனைவரும் தோல்வியுற்றோம்: லக்ஷ்மன் கிரியெல்ல

Posted: 19 Aug 2016 06:19 PM PDT

நாட்டில் முப்பது வருட காலத்துக்கும் அதிகமாக நீடித்த யுத்தத்தில் யாருமே வெற்றி பெறவில்லை. மாறாக, அனைவருமே தோல்வியுற்றோம் என்று உயர்கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான ...

புலிகளுக்கு பணம் வழங்கி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்னை நோக்கி தேசத்துரோகி என்கின்றனர்: ரணில் விக்ரமசிங்க

Posted: 19 Aug 2016 03:03 PM PDT

கடந்த காலத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக புலிகளுக்கு பணம் வழங்கி ஒப்பந்தம் செய்தவர்கள் என்னை நோக்கி தேசத்துரோகி என்கின்றனர். புலிகளுக்கு பணம் வழங்கியவர்கள் தேசத்துரோகியா ...

நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் புதிய கட்சி தொடங்கினால்; அவர்களின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன்: மைத்திரிபால சிறிசேன

Posted: 19 Aug 2016 02:50 PM PDT

நாட்டைக் கொள்ளையடித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் புதிய கட்சி தொடங்கினால், அவர்களின் பல இரகசியங்கள் வெளிப்படுத்துவேன். அப்போது அவர்கள் வீதியில் வெறுமனே சுற்றிக் கொண்டிக்க வேண்டிய ...

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிகளின் செலவுக்கு கணக்குகள் வெளியீடு!

Posted: 19 Aug 2016 07:12 AM PDT

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிகளின் செலவுக்கு கணக்குகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. 

கபாலி ஹிட், ஆனால் தன்ஷிகா கவலை 

Posted: 19 Aug 2016 06:52 AM PDT

கபாலி வந்தால் போதும். கார தோசை இனிப்பாகிவிடும் என்று கணக்குப் போட்ட தன்ஷிகாவுக்கு, ஒரு சுவையும் தென்படவில்லை.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Posted: 19 Aug 2016 06:48 AM PDT

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

திமுக எம்எல்ஏ-க்களை சஸ்பெண்ட் செய்த சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted: 19 Aug 2016 06:42 AM PDT

79  திமுக எம்எல்ஏ-க்களை சஸ்பெண்ட் செய்த சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று முக.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவின் தங்கக் கனவு கலைந்தது; வெள்ளிப் பதக்கம் வென்றார் சிந்து!

Posted: 19 Aug 2016 05:58 AM PDT

ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான தனிநபர் பூப்பந்தாட்டப் (பட்மின்ரன்) போட்டிகளின் இறுதிப் போட்டியில், உலகின் முதன்நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வியுற்ற இந்தியாவின் பி.வி.சிந்து, ...

விச ஊசி விவகாரம்; பாதிக்கப்பட்ட போராளிகளின் பெயர் விபரங்களைக் கோருகிறார் மனோ கணேசன்!

Posted: 19 Aug 2016 12:22 AM PDT

அரச புனர்வாழ்வின் போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பாதிக்கப்பட்ட போராளிகளின் பெயர் விபரங்களை வடக்கு மாகாண முதலமைச்சர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™