Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள மாட்டார்: கூட்டு எதிரணி

Posted: 17 Aug 2016 10:45 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள மாட்டார் என்று கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) ...

திருநாள் - விமர்சனம்

Posted: 17 Aug 2016 09:49 PM PDT

காபிக்கு பேர் போன கும்பகோணத்தில் நடக்கும் கதை. ஆனால் காபி வாசனைக்கு பதில் ஒரே ரத்த வாசனை! கதையே ரவுடிகளை பற்றியது என்பதால், ஏ ...

தென் சீனக் கடல் விவகாரத்தில் புதிய சட்டங்களை அமைக்க சீனா ஏசியான் திட்டம்

Posted: 17 Aug 2016 09:14 PM PDT

தென் சீனக் கடலில் நிலவி வரும் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக சீனாவும் ஏசியான் (ASEAN) அமைப்பிலுள்ள தென் கிழக்கு  ஆசிய நாடுகளும் இணைந்து புதிய சட்ட  ...

விக்ரம் பிரபுவின் ஒரு கோடி அம்போ!

Posted: 17 Aug 2016 09:09 PM PDT

ஒரு படம் எடுத்து அதை ரிலீஸ் பண்ணுவதற்குள் சங்கு இளைத்து சோழியாகிவிடும் அபாயம் இருக்கிறது.

தமிழினி, புலிகள் இயக்கத்தில் இருந்த போதே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்: தமிழ்கவி

Posted: 17 Aug 2016 08:50 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர்துறை அரசியல் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமாரன் மற்றும் சிவரதி உள்ளிட்ட மூன்று முன்னாள் போராளிகள் புலிகள் ...

ஆங் சான் சூ சி சீனாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணம்

Posted: 17 Aug 2016 08:41 PM PDT

மியான்மாரின் ஆளும் கட்சித் தலைவர் ஆங் சான் சூ சி 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சீனாவுக்குச் சென்றுள்ளார். இப்பயணத்தின் முக்கிய நோக்கமாக ...

சுமார் 38 000 கைதிகளை பரோலில் விடுவிக்க துருக்கி திட்டம்

Posted: 17 Aug 2016 08:33 PM PDT

துருக்கி தனது சிறைகளில் உள்ள 38 000 கைதிகளை அவர்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ...

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கு ஹரியானா அரசு ரூ.3 கோடி பரிசு!

Posted: 17 Aug 2016 08:21 PM PDT

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கு ஹரியானா அரசு ரூ.3 கோடி பரிசு அறிவித்துள்ளது. 

மழை வெள்ளத்தின் போது சென்னை நீரில் மூழ்கிய காரணம்: நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை

Posted: 17 Aug 2016 08:10 PM PDT

மழை வெள்ளத்தின் போது சென்னை நீரில் மூழ்கிய காரணம் என்ன என்பது குறித்த அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்து உள்ளது. கடந்த ஆண்டு சென்னை ...

பீகார் சட்டப்பேரவையில் சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேறியது!

Posted: 17 Aug 2016 08:08 PM PDT

அசாமைத் தொடர்ந்து பீகார் சட்டப்பேரவையில் சரக்கு- சேவை வரி மசோதா முழு மனதுடன் நிறைவேற்றப்பட்டது. 

சஸ்பெண்ட் விவகாரத்தில் மறு பரிசீலனைக்கு இடமில்லை: சபாநாயகர் திட்டவட்டம்

Posted: 17 Aug 2016 08:00 PM PDT

திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் மறு பரிசீலனைக்கு இடமில்லை என்று சபாநாயகர் தனபால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று திமுக எம்எல்ஏக்கள் 80 பேர் அவை ...

சாக்ஷி மாலிக் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்; இந்தியா கொண்டாட்டத்தில்!

Posted: 17 Aug 2016 07:43 PM PDT

ரியோ ஓலிம்பிக் போட்டியில்,  மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். இவருக்கு வயது 23. 

மாநில முதல்வருடன் சுமுகமான உறவைக் கடைப்பிடித்து ஜரூராகப் பணிகளைக் கவனித்து வரும் கிரண்பேடி!

Posted: 17 Aug 2016 07:30 PM PDT

புதுவை மாநில முதல்வருடன் சுமுகமான உறவைக்  கடைப்பிடித்து பல்வேறு விதமான பணிகளை ஜரூராகக் கவனித்து வருகிறார் புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடி. 

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் பேரவை வளாகத்தினுள் இருக்கும் அறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு!

Posted: 17 Aug 2016 07:17 PM PDT

சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க ஒரு வாரத்துக்கு திமுக சுறுப்பினர்களுக்குத் தடை விதித்ததை அடுத்து, அங்கு திமுக உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறைக்குச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. 

விச ஊசி விவகாரம்; சி.வி.விக்னேஸ்வரனின் யோசனையை அரசாங்கம் நிராகரித்தது!

Posted: 17 Aug 2016 06:55 PM PDT

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் போராளிகள் சிலரை யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானப்படையின் ...

கட்சியை பிளவுபடுத்தி சென்றவர்கள்; ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு இல்லை: மைத்திரிபால சிறிசேன

Posted: 17 Aug 2016 06:44 PM PDT

இலங்கை அரசியல் வரலாற்றில் கட்சியை பிளவுபடுத்திச் சென்று ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியவர்கள் யாருமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இரா.சம்பந்தனின் வாக்குறுதியை அடுத்து பரவிப்பாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

Posted: 17 Aug 2016 06:32 PM PDT

இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரத் போராட்டம் நேற்று புதன்கிழமை ...

சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் பங்கேற்க மஹிந்த இணக்கம்!

Posted: 17 Aug 2016 06:23 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் பங்குபற்றுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அவை நிகழ்வுகளில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் மட்டுமே சஸ்பெண்ட்!

Posted: 17 Aug 2016 04:43 AM PDT

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அவை நிகழ்வுகளில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் மட்டுமே சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர், இன்றைக்கு அவை நிகழ்வுகளில் பங்கேற்காதவர்கள் சஸ்பெண்ட் இல்லை என்று திமுக கொறடா அறிவித்துள்ளார். 

ஆறாவது முறையாக நா.முத்துக்குமார்..

Posted: 17 Aug 2016 12:58 AM PDT

மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளைப் பார்க்கையில் பல்வேறு எண்ண ஓட்டங்கள் எழுந்து மறைந்தன. ஆனால் தன் வாழ்வு ...

முடிஞ்சா இவன புடி : விமர்சனம்

Posted: 16 Aug 2016 11:42 PM PDT

டபுள் ஆக்ட் கதை. ஆனால் சிங்கிள் ஷாட் உதை. கதை எவ்வளவு பழசாக இருந்தாலும், திரைக்கதையில் உப்பு மிளகாய் இஞ்சி பூண்டு எல்லாம் சேர்த்து, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™