Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கால்வாய், ஏரிகள் சீரமைப்பு, புதிய பாலங்கள்: 110வது விதியின் கீழ் ஜெயலலிதா அறிவிப்பு!

Posted: 11 Aug 2016 09:47 PM PDT

கால்வாய், ஏரிகள் சீரமைப்பு, புதிய பாலங்கள் கட்டப்படும் என்பன போன்ற அறிவிப்புக்களை 110வது விதியின் கீழ் ஜெயலலிதா வெளியிட்டு வருகிறார். 

சாமியார் விடயத்தில் தாய்மார்கள் ஏமாறாது இருக்க வேண்டும்: கே.பாக்யராஜ்

Posted: 11 Aug 2016 08:56 PM PDT

சாமியார்கள் விடயத்தில் தாய்மார்கள் தொடர்ந்தும் ஏமாற்றமடையாதீர்கள் என்று இயக்குனர் கே.பாக்யராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

அகில இந்திய வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தம்: மத்திய அரசு முடிவு!

Posted: 11 Aug 2016 08:42 PM PDT

அகில இந்திய வானொலியில் தமிழ் உள்ளிட்ட பிற மொழி செய்திகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

விவாக ரத்து தர மறுப்பது சட்டத்தின் வேலையல்ல: நீதிபதி

Posted: 11 Aug 2016 08:31 PM PDT

விவாக ரத்து தர மறுப்பது சட்டத்தின் வேலையல்ல என்று கீழமை நீதிமன்றங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். 

வக்கீல்கள் 126 பேர் சஸ்பெண்ட்: மறுபரிசீலணை செய்யப்படும்: பார் கவுன்சில் தலைவர்

Posted: 11 Aug 2016 08:19 PM PDT

வக்கீல்கள் 126 பேர் சஸ்பெண்ட்  மறுபரிசீலணை செய்யப்படும் என்று பார் கவுன்சில் தலைவர் மோகன் தெரிவித்துள்ளார். 

யானைகளைப் பாதுகாப்பது அவசியம்

Posted: 11 Aug 2016 08:03 PM PDT

ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை  உலக யானைகள் தினமாகும். உலகில் அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப் படும் அபாயத்தில் உள்ள யானைகளது முக்கியத்துவம் மனித ...

தென்சீனக் கடலில் வியட்நாமின் ஆதிக்கம் : போர் பதற்றம்

Posted: 11 Aug 2016 08:00 PM PDT

தென்சீனக் கடல் பிராந்தியத்தில் சீனா தனது கடற்படையை நிலை கொள்ளச் செய்து செயற்கைத் தீவுகளையும் கட்டமைத்து உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது ...

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழர்களின் ஜாமீன் மனுவை விசாரிக்க திருப்பதி உயர் நீதிமன்றம் மறுப்பு!

Posted: 11 Aug 2016 07:57 PM PDT

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழர்களின் ஜாமீன் மனுவை விசாரிக்க திருப்பதி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

டெல்லி விபத்து, இழப்பீடு, ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு மசோதா!

Posted: 11 Aug 2016 07:42 PM PDT

தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற ஒரு கோர சம்பவத்தை அடுத்து, விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கம்படியான மசோதா இயற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

காஷ்மீரில் தொடரும் ஊரடங்கு:மக்களுக்கு டிராக்டரில் அத்தியாவசிய பொருட்கள்

Posted: 11 Aug 2016 07:23 PM PDT

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளதால், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் டிராக்டர்களில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த இடங்களில் மரியாதை: மத்திய அரசு

Posted: 11 Aug 2016 07:09 PM PDT

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்த இடங்களுக்கும், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய இடம் வகித்த இடங்களுக்கும் மத்திய அமைச்சர்கள் பயணம் ...

பிரதமரின் சுதந்திர தின உரை தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்:மத்திய அரசு

Posted: 11 Aug 2016 06:55 PM PDT

பிரதமரின் சுதந்திர தின உரை தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் 70வது சுதந்திர தினம் வரும் ...

போர்க்குற்ற விசாரணை நீதியாக நடைபெற்றால் மாத்திரமே நல்லிணக்கம் சாத்தியமாகும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 11 Aug 2016 04:24 PM PDT

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் நீதியாக இடம்பெற்றால் மாத்திரமே தேசிய ஒருமைப்பாடும், நல்லிணக்கமும் சாத்தியமாகும் ...

கஞ்சா கடத்தலோடு கடற்படைக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு?; ஆராயக் கோருகின்றார் சி.வி.விக்னேஸ்வரன்!

Posted: 11 Aug 2016 04:09 PM PDT

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்துக்குள் கஞ்சா கடத்தப்படுகின்றமை தொடர்பில் கடற்படைக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு ஏதும் இருக்கின்றதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டிய தேவை ஏற்படுள்ளதாக ...

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளவுக்குள் புத்தர் சிலை அமைக்கும் பணியில் இராணுவம்; எதிர்ப்புப் போராட்டத்துக்கு த.தே.ம.மு அழைப்பு!

Posted: 11 Aug 2016 03:58 PM PDT

கிளிநொச்சி இரணைமடுக்குளத்துக்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன் ஆலய வளவுக்குள், புத்தர் சிலை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டமொன்றை ...

காணாமற்போனோர் அலுவலகத்துக்கு தண்டிக்கும் அதிகாரம் இல்லை: மங்கள சமரவீர

Posted: 11 Aug 2016 03:36 PM PDT

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலமானது நீதிப் பொறிமுறை அல்ல. இந்த அலுவலகத்துக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது என்று ...

உண்மையை கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

Posted: 11 Aug 2016 03:13 PM PDT

நாட்டில் யுத்த காலத்தில் இடம்பெற்ற காணாமற்போனோர் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், ...

தனியார் நிறுவனங்களில் பணிப்பார்க்கும் பெண்களின் பேறுகால விடுப்பு அதிகரிப்பு மசோதா தாக்கல்!

Posted: 11 Aug 2016 06:57 AM PDT

தனியார் நிறுவனங்களில் பணிப்பார்க்கும் பெண்களின் பேறுகால விடுப்பு அதிகரிப்பு மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

“மை டியர் யங் மேன் என்னிடம் வார்த்தைகளில் விளையாட வேண்டாம்“: ஜெயலலிதா

Posted: 11 Aug 2016 06:46 AM PDT

“மை டியர் யங் மேன் என்னிடம் வார்த்தைகளில் விளையாட வேண்டாம்“ என்று டி.ஆர்.பி. ராஜாவுக்கு தமிழக முதல்வர்  ஜெயலலிதா சட்டப்பேரவை விவாதமொன்றில் பதிலளித்துள்ளார். 

புதுவை ஆளுநர் கிரண்பேடி பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்தும் அளிக்கிறார்!

Posted: 11 Aug 2016 06:28 AM PDT

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப் பேற்றதுமுதல் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

ஒரு சினிமா படைப்பை வெளிக்கொண்டுவர நிச்சயம் மிகப்பெரிய பட்ஜெட் அவசியம் இல்லை - Roger Corman

Posted: 11 Aug 2016 12:40 AM PDT

69 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இதுவரை பியாற்சே கிராண்டே திரையரங்கில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களில் மிக முக்கியமான இருவர் Roger ...

அருள் தரும் ஶ்ரீ வரலக்சுமி !

Posted: 11 Aug 2016 12:38 AM PDT

"நன்றே விளைகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்  அன்றே உனதென்று அழித்துவிட்டேன் அழியாத குணக்குன்றே ...

காணாமற்போனோர் தொடர்பிலான பணியகம் அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்!

Posted: 11 Aug 2016 12:32 AM PDT

காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களைக் கையாளும் பணியகத்தினை அமைப்பது குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.  

ஓடும் ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன விவகாரத்தில் மரப்பெட்டியின் பாகம் கண்டுபிடிப்பு!

Posted: 11 Aug 2016 12:10 AM PDT

சேலம்-சென்னை ஓடும் ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன விவகாரத்தில் பணம் இருந்த மரப்பெட்டியின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மாமனாரால் தாஜா செய்யப்பட்ட மருமகன்! 

Posted: 10 Aug 2016 11:33 PM PDT

அந்த டாப் ஹீரோ முதன் முறையாக மருமகன் வீட்டுக்கே நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் கொடைச்சல் மெனு!  மருமகன்தானே?

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்எல்சி இந்தியா லிமிடட் என்று பெயர் மாற்றம்!

Posted: 10 Aug 2016 11:12 PM PDT

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்எல்சி இந்தியா லிமிடட் என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசுக்கு, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது மத்திய அரசு. 

கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உணவு தேடும் உரிமை: நல்லசாமி

Posted: 10 Aug 2016 10:55 PM PDT

கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உணவு தேடும் உரிமை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியுள்ளார். 

வண்டலூர் அருகே மரப்பூங்கா: ஜெயலலிதா அறிவிப்பு!

Posted: 10 Aug 2016 10:45 PM PDT

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே அழியும் தாவர வகைகளை காப்பாற்றும் வகையில் மரப்பூங்கா அமைக்கப்படும் என்று, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய இடைக்காலத் தடை:நீதிமன்றம்

Posted: 10 Aug 2016 10:12 PM PDT

சசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள வரலாற்று நினைவு சின்னங்களின் முன் செல்ஃபி எடுக்க தடை:மத்திய அரசு

Posted: 10 Aug 2016 09:45 PM PDT

நாடு முழுவதும் உள்ள வரலாற்று நினைவு சின்னங்களின் முன் செல்ஃபி எடுக்க தடை விதித்து, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™