| ரியோ ஒலிம்பிக் : வில் வித்தை, ஹாக்கி போட்டிகளில் இந்தியாவின் பிரகாசம் Posted: 09 Aug 2016 11:10 PM PDT  ரியோ ஒலிம்பிக் தொடரின் நேற்றைய நான்காம் நாள் போட்டி முடிவுகள் இந்தியாவுக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.  |
| முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி செலுத்தப்பட்டமை உறுதியானால்; இனப்படுகொலைக் குற்றங்களில் சேர்க்கப்படும்: எம்.கே.சிவாஜிலிங்கம் Posted: 09 Aug 2016 09:18 PM PDT இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு, புனர்வாழ்வு முகாம்களில் வைத்து விச ஊசி செலுத்தப்பட்டமை மற்றும் உணவில் நஞ்சு ...  |
| வீடுகளில் உள்ள பயன்படுத்திய பொருட்களின் மதிப்பு 78,300 கோடி: ஓஎல்எக்ஸ் Posted: 09 Aug 2016 09:16 PM PDT  வீடுகளில் உள்ள பயன்படுத்திய பொருட்களின் மதிப்பு 78,300 கோடி ரூபாய் என்று ஓஎல்எக்ஸ் ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.  |
| தேவைப்பட்டால் கெஜ்ரிவால் அரசை கலைக்கவும் தயங்க மாட்டேன்: நஜீப் ஜங் Posted: 09 Aug 2016 09:02 PM PDT  தேவைப்பட்டால் கெஜ்ரிவால் அரசை கலைக்கவும் தயங்க மாட்டேன் என்று, டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்துள்ளார்.  |
| முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச வைத்தியப் பரிசோதனை அவசியம்; வடக்கு மாகாண சபை தீர்மானம்! Posted: 09 Aug 2016 08:59 PM PDT இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வுக்குப் பின் விடுதலையாகியுள்ள முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச வைத்தியர்களின் பரிசோதனை அவசியம் என்று வலியுறுத்தும் தீர்மானம் வடக்கு ...  |
| முஹமட் முஸம்மிலுக்கு பிணை! Posted: 09 Aug 2016 08:47 PM PDT தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யுமாறு, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவு ...  |
| மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! Posted: 09 Aug 2016 07:41 PM PDT  மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.  |
| கற்களை வீசுவதை விடுத்து லேப்டாப்களை கையில் ஏந்துங்கள்: காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அழைப்பு! Posted: 09 Aug 2016 07:34 PM PDT  கற்களை வீசுவதை விடுத்து லேப்டாப்களை கையில் ஏந்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  |
| பாஜக ஆட்சியின் இரண்டு ஆண்டுகால ஆட்சிக் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க மோடி வலியுறுத்தல்! Posted: 09 Aug 2016 07:25 PM PDT பாஜக ஆட்சியின் இரண்டு ஆண்டுகால ஆட்சிக் குறித்த அறிக்கையை நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தி ...  |
| கேரள தனியார் பேருந்துகளில் பெண் ஓட்டுனர்கள்! Posted: 09 Aug 2016 06:58 PM PDT  கேரள தனியார் பேருந்துகளில் பெண் ஓட்டுனர்கள் அதிகம் பேரை நியமிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.  |
| புத்த சிலைகள் நல்லிணக்கத்தின் குறியீடுகள் அல்ல! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted: 09 Aug 2016 06:54 PM PDT யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து பலதரப்புகளுக்குள் இருந்து ஒருவகையான கிளர்ச்சி மனநிலையோடு கூடிய கருத்துக்கள் ...  |
| தமிழக கல்வி முறையில் இந்தி, சமஸ்கிருதத்திற்கு அனுமதியில்லை: தமிழக அரசு Posted: 09 Aug 2016 06:48 PM PDT தமிழக கல்வி முறையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி இந்தி சமஸ்கிருதம் மொழிப பாடத்திட்டம் அனுமதிக்கப்பட மாட்டாது என உயர் கல்வித்துறை அமைச்சர் ...  |
| ரஜினியின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் குடும்பத்தினர்! Posted: 09 Aug 2016 06:40 PM PDT  சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  |
| நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசபக்தி யாத்திரை! Posted: 09 Aug 2016 06:36 PM PDT நாட்டின் 70வது சுதந்திர தினத்தையொட்டி 15 நாள் விழா கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து இதற்கு தேசபக்தி யாத்திரை என்று பெயர் சூட்டி ...  |
| ஆந்திர காவல் துறையினர் கைது செய்த தமிழர்களை விடுவிக்க முடியாது: சந்திரபாபு நாயுடு Posted: 09 Aug 2016 06:27 PM PDT ஆந்திர காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுவிக்க முடியாது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.  |
| ஓடும் ரயிலில் பணம் கொள்ளை சம்பவம்: ரயில்வே அதிகாரி விளக்கம்! Posted: 09 Aug 2016 06:16 PM PDT  ஓடும் ரயிலில் பணம் கொள்ளை போன சம்பவம் குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் அரிசங்கர் வர்மா விளக்கம் அளித்துள்ளார்.  |
| காணொளிக் காட்சி மூலம் ஜெயலலிதா, நரேந்திர மோடி, விளாடிமிர் புதீன் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர்! Posted: 09 Aug 2016 06:10 PM PDT  காணொளிக் காட்சி மூலம் ஜெயலலிதா, நரேந்திர மோடி, விளாடிமிர் புதீன் ஆகிய மூவரும் கூடங்குளம் முதலாம் அணு உலையை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர்.  |
| மது, புகைத்தல் பழக்கமில்லாத முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகின்றது?; சிவசக்தி ஆனந்தன் கேள்வி! Posted: 09 Aug 2016 04:22 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும் போது மது மற்றும் புகைத்தல் பழக்கத்திற்கு உட்படாதவர்கள், அரச புனர்வாழ்வின் பின்னர் எவ்வாறு தொடர்ச்சியாக புற்றுநோயினால் உயிரிழந்து ...  |
| நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கல்வியாளர்கள் மௌனம் கலைக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன Posted: 09 Aug 2016 03:57 PM PDT நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு கல்வியாளர்களும், புத்திஜீவிகளும் தமது மௌனம் கலைத்து முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.  |
| மைத்திரியோடு எனது மகள் நிற்கும் படத்தை வழங்கினேன்; ஆனாலும், மகளை அரசு மீட்டுத் தரவில்லை: மு.ஜெயவனிதா Posted: 09 Aug 2016 03:47 PM PDT இறுதி மோதல்களின் போது காணாமற்போன எனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நிற்கும் படமொன்று வெளியானது. அந்தப் படத்தினை காட்டி எனது மகளை மீட்டுத் ...  |
| ஐரோப்பிய அச்சம் - Le Ciel Attendra (இறைவனின் இருப்பிடம் காத்திருக்கிறது) Posted: 09 Aug 2016 06:15 AM PDT ஆகஸ்டு 8. பியாற்சா கிரான்டே பெருமுற்றம் அதிர்ச்சியில் உறைந்து போனது போன்றிருந்தது. 69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின், பியாற்சே கிராண்டே பெருமுற்றத்தின் ...  |
| ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு! Posted: 09 Aug 2016 04:25 AM PDT  ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கி உள்ளது தமிழக காவல்துறை.  |
| பெறுமதி சேர் வரி (VAT) சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது: உயர்நீதிமன்றம் Posted: 09 Aug 2016 12:43 AM PDT பெறுமதி சேர் வரி (VAT) சட்டமூலம், இலங்கை அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைவாக முன்வைக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.  |
| சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட வங்கிப் பணம் கொள்ளை! Posted: 09 Aug 2016 12:10 AM PDT  சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 342 கோடி ரூபாய் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  |