Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கொடி படத்தில் துறுதுறு பெண்ணாக அனுபமா!

Posted:

பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமான சாய் பல்லவி, மடோனா செபஸ்டி யன், அனுபமா பரமேஸ்வரன் ஆகிய மூன்று நடிகைகளில் மடோனா விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தவர், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து பிரேமம் படத்தின் இன்னொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் ...

காமெடி தாதாவாக நிதின் சத்யா!

Posted:

வெங்கட் பிரபுவின் சென்னை-28 படத்தில் ஜெய், மிர்ச்சி சிவாவுடன் இணைந்து நடித்தவர் நிதின் சத்யா. அதன்பிறகு தோழா, பந்தயம் உள்பட சில படங்களில் நாயகனாக நடித்தார். அதையடுத்து ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காததால் கேரக்டர் நடிகராகி விட்டார் நிதின். அதோடு, சில படங்களில் காமெடி யனாகவும் நடித்தார். அவரது ஹீரோ நடிப்பை விட காமெடியன் நடிப்பே ...

ஐதராபாத்தில் சாத்னா டைட்டஸ்!

Posted:

இதுவரை விஜய் ஆண்டனி நடித்த நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் ஆகிய படங்களில் நடித்த கதாநாயகிகளை அந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் காண முடியவில்லை. அதனால் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் நடிக்க கமிட்டானபோது, அப்பட நாயகியான சாத்னா டைட்டஸையும் இதுவே தமிழில் உனக்கு கடைசி படமாக இருக்கும் என்று பலரும் பயமுறுத்தினார்கள். ...

உதயநிதியின் ஜோடியாக மாறும் நிவின்பாலியின் நாயகியகள்..!

Posted:

தென்னிந்திய சினிமாவுக்கு மலையாள சினிமாதான் கதாநாயகிகளின் உற்பத்திக்கூடம் என்பது தெரிந்த விஷயம் தான். இப்போதெல்லாம் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துவிட்டால் போதும்.. அடுத்ததாக தமிழ் திரையுலகை தேடி வந்துவிடுகிறார்கள்.. இல்லை நம்மவர்கள் தேடிப்போய் அவர்களை அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்படி மலையாளத்தில் நிவின்பாலி நடித்த ...

'திருநாள்' - ஜீவாவுக்கு திருப்பம் தருமா ?

Posted:

எந்த ஒரு துறையிலும் திறமைதான் முக்கியம், திறமை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். திரையுலகத்திற்கு அது ரொம்பவே முக்கியம். நடிகர் ஜீவாவிற்கு அப்பா பிரபலமான தயாரிப்பாளர் என்பதால் அப்பாவின் தயாரிப்பிலேயே நாயகனாக அறிமுகமானார். இருந்தாலும் அவருடைய முதலிரண்டு படங்களும் எந்த ஒரு கணக்கிலும் சேராமல் போனது. அவருடைய திறமையை ...

'இருமுகன்' - இன்னுமொரு 'ஆதி பகவன்' ?

Posted:

சினிமாவில் அடிக்கடி ஒரு 'டிரென்ட்' வரும் போகும். அந்த டிரென்டில் சிலர் சில காலம் பயணிப்பார்கள். ஆனால், அந்த டிரென்ட் அனைவருக்குமே கை கூடாது. சிலரை மட்டும் மேலே தூக்கி விடும், சிலரை அதல பாதாளத்தில் தள்ளிவிடும். அப்படி ஒரு 'டிரென்ட்' ஆக ஹீரோக்கள் 'திருநங்கை' கதாபாத்திரங்களிலும் அல்லது 'பெண்' கதாபாத்திரத்திலும் நடிப்பது ...

கட்அவுட் கலாச்சாரம் பற்றி பேசும் படம்

Posted:

தமிழ் சினிமாவில் கட்அவுட் கலாச்சாரத்தை கொண்டு வந்தது சினிமாதான். அதன் பிறகுதான் அது அரசியல் கட்சிக்குச் சென்றது. ரஜினி, கமல் காலத்தில்தான் கட்அவுட் கலாச்சாரம் பெருகி வளர்ந்தது. 1980 களில் கட்அவுட் கலாச்சாரம் நெல்லை பகுதியில் உக்கிரமாக இருந்த காலகட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகி வரும் படம் 'எங்கிட்ட மோதாதே'. நட்டி நடராஜ் ரஜினி ...

டிஜிட்டலில் ரிக்ஷாக்காரன்

Posted:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், மஞ்சுளா, அசோகன், பத்மினி, மேஜர் சுந்தர்ராஜன், மனோகர், சோ, எஸ்.வி.ராம்தாஸ், ஜோதிலட்சுமி நடித்த படம் ரிக்ஷாக்காரன். 1971ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கி இருந்தார். சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார், வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு ...

எனக்காக நிறைய விட்டுக்கொடுத்தார் ரஜினி: பா.ரஞ்சித் நெகிழ்ச்சி

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படத்தின் வெற்றி சந்திப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது... மூன்றாவது படமே சூப்பர் ஸ்டார் படம் என்பது யாருக்குமே கிடைத்திராத ஒரு அரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் சவுந்தர்யா. எனது 'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்கள் பார்த்துதான் எனக்கு இந்த வாய்ப்பை சூப்பர் ...

சிரஞ்சீவிக்கு ஜோடியான காஜல் அகர்வால்?

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருடங்களுக்கு பின்னர் தனது 150வது படத்தில் நடிக்க முடிவெடுத்தார். இரண்டு வருடங்களாக கதை கிடைக்காமல் தவித்த சிரஞ்சீவி வேறுவழியின்றி தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முடிவு செய்தார். இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் கத்திலான்டோடு என்ற பெயரில் ...

பாலகிருஷ்ணா மகன் படத்தை இயக்கும் இயக்குனர் யார்?

Posted:

இயக்குனர் க்ரிஷ் இயக்கும் கௌதமிபுத்ர சாதர்கனி எனும் வரலாற்று திரைப்படத்தில் நடித்து பாலகிருஷ்ணா தனது மகனை டோலிவுட்டில் நாயகனாக களமிறக்க தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார். கௌதமிபுத்ர சாதர்கனி திரைப்படம் தனது 100வது திரைப்படம் என்பதால் பாலகிருஷ்ணா இப்படம் கட்டாய வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக அவசரப்படாமல் நிதானமாக உழைத்து ...

தானே கதை எழுதி நடிக்கும் பவன் கல்யாண்

Posted:

தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ள பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தனது கட்சியை வலுப்படுத்தவும் தேர்தலை எதிர்கொள்ளவும், தேர்ந்தெடுத்து ஐந்து படங்களில் மட்டும் நடிக்கப்போவதாக அறிவித்தார். மேலும் பவன் அதன் பின்னர் திரை உலகை விட்டு விலகவிருப்பதாகவும் கூறினார். ஆனால் பவன் கல்யாண் திட்டமிட்டபடி படங்கள் அமையவில்லை. முதலில் ...

தமன்னாவின் இடத்தை பிடித்த காஜல் அகர்வால்

Posted:

ஜூனியர் என்.டி.ஆருடன் சமந்தா ஜோடி சேர்ந்து நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தில் நடிகை தமன்னாவிடம் ஒரு பாடலுக்கு நடனமாட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மைத்திரி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கொரட்டாலா சிவா தயாரிக்கும் ஜனதா கேரேஜ் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் குத்தாட்டம் போட தமன்னா ரூ 40 லட்சத்திற்கும் மேல் சம்பளம் ...

கலாபவன் மணியின் நண்பர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை..!

Posted:

மலையாள நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்து நான்கு மதங்கள் முழுதாக முடிவடைந்துவிட்ட நிலையில் அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை போலீஸார் கண்டுபிடிக்க திணறி வருகின்றனர். கலாபவன் மணியின் உடலில் மரணத்தை விளைவிக்கும் நஞ்சு கலக்கப்பட்டு இருந்தது என்கிற ரிப்போர்ட் ஐதராபாத்தில் இருந்து வந்தபின்னும் போலீஸார் அதுகுறித்த ...

'ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல'

Posted:

தலைப்பை படிச்சிட்டு சண்டைக்கு வராதீங்க, இது ஒரு சினிமாவோட டைட்டில். இப்பல்லாம் ஏதாவது புதுமை பண்றோம்னு தலைப்புல புதுமை பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். 'கடலை போட ஒரு பொண்ணு வேணும்', 'உங்களுக்கு ஒழுங்கா கடலை போடத் தெரியுமா', 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' இப்படி ஏராளமான தலைப்புகள் புதுமை செய்ய ...

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு காரிலேயே பயணம் செய்கிறார் ஜிப்ரான்

Posted:

இசை அமைப்பாளர் ஜிப்ரான் 'சென்னை டூ சிங்கப்பூர்' என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. 6 பாடல்களையும் 6 நாடுகளில் வெளியிட்டு சாதனை படைக்க நினைத்தார். அதுவும் 6 நாடுகளுக்கும் காரிலேயே பயணம் செய்து இந்த சாதனையை நிகழ்த்துகிறார். வருகிற ஆகஸ்ட் 12ந் தேதி சென்னையில் ஒரு பாடலை வெளியிட்டுவிட்டு ...

எச்டி தொழில்நுட்பத்தில் சூப்பர்ஹிட் படங்களை ஒளிபரப்பும் ஜெயா டி.வி

Posted:

ஜெயா டி.வியும் எச்டி தொழில்நுட்பத்தில் கால்பதிக்கிறது. முதல் கட்டமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 4 மெகா ஹிட் திரைப்படங்களை ஒளிபரப்ப இருக்கிறது. 'பிளாக் பஸ்டர் சண்டே' என்பது இதன் டைட்டில்.

நாளை முதல் இந்த ஒளிபரப்பு துவங்குகிறது. முதல்நாள் சிறப்பு நிகழ்ச்சியாக 'கபாலி' படத்திலிருந்து சில காட்சிகளையும், கபாலி ...

பிளாஷ்பேக்: ரஜினி பட டைட்டிலை மாற்ற கோர்ட் உத்தரவு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1984ம் ஆண்டு வெளிவந்த படம் நான் மகான் அல்ல. ரஜினியுடன் ராதா, நம்பியார், வி.கே.ராமசாமி, சோ, சத்யராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், பாபு ஒளிப்பதிவு செய்திருந்தார். கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது, எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார்.

தவறு செய்யும் ...

லைகாவின் தயாரிப்பில் 'விஸ்வரூபம் 2'

Posted:

'தூங்காவனம்' படத்திற்குப் பிறகு கமல் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாக்கும் படம் - 'சபாஷ் நாயுடு'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் பரபரப்பான வேகத்தில் துவங்கின. சபாஷ் நாயுடு படத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட ராஜீவ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையிலும், தானே இயக்குநராகி ஏறக்குறைய 50% ...

ஆக.,7-ல் ‛சிவாய்' டிரைலர் ரிலீஸ்

Posted:

அஜய் தேவ்கனின் கனவுப்படமான சிவாய் படம் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிப்பதுடன், இயக்கியும், தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை வருகிற ஆகஸ்ட் மோ் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார் அஜய். பொதுவாக பாலிவுட் சினிமா தொடர்பான விழாக்கள் எல்லாம் மும்பையில் அல்லது டில்லியில் நடக்கும். ஆனால் அஜய், தன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™