Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


‛கபாலி' முதல் பிரீமியர் ஷோ மலேசியாவில் திரையீடு

Posted:

கபாலி படம் நாளை(ஜூலை 22-ம் தேதி) ரிலீஸாக உள்ள நிலையில், மலேசியாவில் முதல் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டுள்ளது. கபாலி பீவர், கபாலி போபியா... என இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கிறதோ இது எல்லாம் கபாலிக்கு சேர்த்து கொள்ளலாம், அந்தளவுக்கு உலகம் முழுக்க கபாலி கொண்டாட்டம் ஆர்பரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் கபாலி படத்தின் ...

‛கபாலி-யை பண்டிகையாக கொண்டாடும் பெங்களூர் ரசிகர்கள்!

Posted:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து நாளை(ஜூலை 22-ம் தேதி) வெளியாக இருக்கும் படம் கபாலி. தமிழகம் தாண்டி, இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுக்க கபாலி கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது. தமிழகத்தை விட பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கபாலி கொண்டாட்டம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக ...

எதிர்ப்பால் ரத்தானது ‛கபாலி' ஹோட்டல் திரையீடு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படம் நாளை வெளிவருகிறது. பிரபல லஹரி மியூசிக் நிறுவனம் 5 நட்சத்திர ஓட்டல்களில் கபாலியை திரையிட ஏற்பாடு செய்தது. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. டிக்கெட்டுகளின் விலை 1300 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி ஒரு சாதனையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் ஹோட்டல்களில் ...

பில்லாரி 2017, மார்ச் 31-ல் ரிலீஸ்

Posted:

‛சுல்தான்' படத்தின் வெற்றியால் சல்மான் மட்டுமல்ல, அப்படத்தில் நடித்த அனுஷ்கா சர்மாவும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். அந்த உற்சாகத்துடன் தனது அடுத்தப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிகர் தில்ஜித் உடன் ‛பில்லாரி' என்ற படத்தில் நடிக்கிறார். அன்சாய் லால் இயக்கும் இப்படம் பஞ்சாப்பை மையமாக வைத்து கதைக்களம் ...

‛டங்கல்'-ல் அமீர்கானின் புதிய அவதாரம்

Posted:

பாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் அமீர்கானும் ஒருவர். இவர், தற்போது இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‛டங்கல்' படத்தில் நடித்து வருகிறார். அமீர்கான், இப்படத்தில் மல்யுத்த வீரராக போகத்தின் வாழ்க்கை வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக தனது உடல் எடையை குறைத்து, அதிகரித்து ...

தமிழுக்கு வர ஆசைப்படும் மற்ற மொழி ஹீரோக்கள்

Posted:

தமிழ்த் திரையுலகில் இனி வரும் காலங்களில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். தென்னிந்திய நடிகர்கள் பலரும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகவே மற்ற மொழி ஹீரோக்கள் அவரவர் மொழிகளில் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியதேயில்லை. பதிலுக்கு இங்குள்ள ...

சந்தானம் இடத்தை பிடிக்கப் போவது யார் ?

Posted:

'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றியின் மூலமும் வசூல் மூலமும் சந்தானமும் ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார். ஏற்கெனவே நாயகனாக நடிக்க முடிவெடுத்த பின் முன்னணி ஹீரோக்கள், வளர்த்துவிட்ட இயக்குனர்கள் கேட்டும் காமெடியனாக நடிக்க மறுத்துவிட்டார் சந்தானம். 'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றி அவரை செல்வராகவன் வரை ...

சிரஞ்சீவிக்கு ஜோடி யார் ? தவிக்கும் தயாரிப்பாளர் ?

Posted:

தமிழ்த் திரையுலகில் எப்படி ரஜினிகாந்தோ, அப்படி தெலுங்குத் திரையுலகில் ஒருவர் சிரஞ்சீவி. சில வருட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்தவருக்கு நமது இன்றைய இளம் ஹீரோயின்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை என பேட்டி கொடுக்கும் நாயகிகள், தெலுங்கு பக்கம் ...

கருணாகரனுக்கு மீண்டும் ஹீரோ சான்ஸ்

Posted:

தமிழ்சினிமாவில் கதைக்கு மட்டுமல்ல, கதாநாயகன்களுக்கும் பஞ்சம்தான். அதனால்தான் காமெடியன்களைக் கூட கதாநாயகனாக்கி படம் எடுக்க முன் வருகின்றனர். தற்போது வளர்ந்து வரும் காமெடியனான கருணாகரன் உப்புக்கருவாடு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாவில்லை.

தற்போது கருணாகரனை ஹீரோவாக வைத்து ...

இரண்டாவது குழந்தை - மகிழ்ச்சியுடன் அறிவித்த அல்லு அர்ஜூன்

Posted:

தெலுங்கு திரை உலகின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன், தனது மனைவி சினேகா மீண்டும் கர்பமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். அல்லு அர்ஜூன் தனது மூத்த மகன் அல்லு அயனை தூக்கியடி நிறக அல்லு அயன் தனது அம்மா சினேகாவின் வயிற்றில் முதமிடுவது போன்ற புகைப்படத்தையும் அல்லு அர்ஜூன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

தனது ...

முதல் நாள் படப்பிடிப்பிலேயே வாஸ்கோடகாமா பஸ்ட் லுக் வெளியீடு

Posted:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் வாஸ்கோடகாமா எனும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே துவங்கும் என கூறப்படுகின்றது. முதல் நாள் படப்பிடிப்பின் போதே வாஸ்கோடகாமா படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு தீர்மானம் ...

திருமண ஏற்பாடுகளில் பிசியான இயக்குனர் க்ரிஷ்

Posted:

வருண் தேஜ், ப்ரக்யா ஜெய்ஸ்வால் நடிப்பில் இரண்டாம் உலகப் போரை மையப்படுத்தி இயக்குனர் க்ரிஷ் இயக்கிய காதல் மற்றும் வரலாற்று திரைப்படம் கஞ்சே கடந்த ஆண்டு தேசிய விருது வென்றது. அடுத்ததாக க்ரிஷ் பாலகிருஷ்ணா இயக்கத்தில் கௌதமிபுத்ர சாதர்கனி எனும் வரலாற்று படத்தை இயக்கி வருகின்றார்.

கௌதமிபுத்ர சாதர்கனி படத்தின் போர் ...

டோலிவுட்டிற்கு நோ, கோலிவுட்டிற்கு ஓகே : கபாலி நாயகி அதிரடி.

Posted:

எங்கும் கபாலி மயமாக மாற்றிவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசிரமத்தில் ஓய்வெடுக்கின்றார். இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள கபாலி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. ரஜினிகாந்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.

கபாலி படத்தின் புரமோஷன் ...

வெங்கடேஷைக் கவர்ந்த “சுல்தான்”

Posted:

பாலிவுடின் பிரபல நடிகர் சல்மான் கான் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள சுல்தான் திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்து வசூலை வாரிக் குவித்து வருகின்றது. திரைக்கு வந்து 12 நாட்களில் ரூ 500 கோடி வசூல் ஈடிய சுல்தான் திரைப்படம் விமர்சக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

சுல்தான் திரைப்படம் பார்த்த நடிகர் வெங்கடேஷ் தனது ...

‛கபாலி' பார்த்துவிட்டு ரஞ்சித்திற்கு முத்தங்களை பரிசளித்த ரஜினி

Posted:

‛க' என்று வாய் திறந்தாலே கபாலி என்று மாறும் அளவுக்கு உலகம் முழுக்க ‛கபாலி போயியா' தாக்கியுள்ளது. இந்திய திரையுலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத, நிகழக்கூடாத பல அரிய நிகழ்வுகள் கபாலியால் ரஜினியின் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சைக்கிள், டூவிலர் தொடங்கி விமானம் வரை கபாலி பறந்து கொண்டிருக்கிறது. உண்ணும் உணவு முதல் நாணயம் வரை ...

நடிப்பின் ‛தவப்புதல்வன்' சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று!

Posted:

காலத்தாலும் எண்ண ஓட்டத்தாலும் உலகமெல்லாம் இருக்கும் தமிழர் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சின்னையா மன்றாயர், தொழில் நிமித்தம் காரணமாக, விழுப்புரத்தில் குடியேறியுள்ளார். அங்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால், 1927 அக்., 1ல், ஆங்கிலேய ...

அனுஷ்காவுடன் ஜோடி சேர்ந்தார் உன்னி முகுந்தன்..!

Posted:

காலமாற்றம் திரையுலகில் எந்த அதிசயத்தையும் சாத்தியமாக்கும்.. முன்னணி நடிகர்கள் சிலருடனேயே கூட நடிக்க யோசிக்கும் நயன்தாரா, ஆரி, வைபவ் ஆகியோருடன் எல்லாம் நடிக்கவில்லையா என்ன..? அதுபோலத்தான் கதையும் தனது கதாபாத்திரமும் பிடித்துவிட்டால் ஹீரோ யார் என்கிற பேச்சை அனுஷ்காவும் எடுப்பதில்லையாம். அந்த முடிவுதான் இப்போது மலையாள நடிகர் ...

‛கபாலி'க்கு தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி

Posted:

லிங்கா பிரச்னையை காரணம் காட்டி கபாலி படத்திற்கு தடை விதிக்க முடியாது என ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ரஜினி நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள கபாலி படம் நாளை(ஜூலை 22ம் தேதி) பிரமாண்டமாக உலகம் முழுக்க சுமார் 5000-க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் லிங்கா படத்தின் போது ...

குடும்பத்துடன் கேரள விசிட் அடித்த சூர்யா..!

Posted:

கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவில் உள்ள குமரகோம் பகுதி மக்கள், குறிப்பாக அங்கே போட் ஹவுஸ் நடத்தி வருபவர்களும், அங்கிருந்த பயணிகளும் திடீர் சர்ப்ரைஸால் திக்குமுக்காடி போனார்கள்.. காரணம் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரின் திடீர் கேரள விசிட் தான்.. கேரளாவில் கோட்டயம் அருகில் 20 நிமிட பயண தூரத்தில் உள்ளது குமரகோம் லேக் ...

'தாமிரபரணி' பானுவுக்கு பெண் குழந்தை பிறந்தது..!

Posted:

தமிழ் சினிமாவில் விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி படம் மூலம் அடியெடுத்து வைத்தவர் பானு.. மலையாளத்தில் இவருக்கு முக்தா ஜார்ஜ் என பெயர் இருந்தாலும் தமிழில் 'தாமிரபரணி பானு' என்றே பெயர் நிலைத்துவிட்டது. சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் நுழைய விரும்பிய இவருக்கு, கடந்த ஆகஸ்ட்-30ல் திருமணம் நடைபெற்றது. மலையாள சினிமாவில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™