ஈகரை தமிழ் களஞ்சியம் |
- குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்...!!
- ஆன்மீக புத்தகங்கள் தரவிறக்கு கொள்ளுங்கள் !
- நீங்கள் அழகா இருக்க புது ரகசியம் நூல் - தரவிறக்கு கொள்ளுங்கள்!
- ஸ்ரீதர ஐயாவாள் !
- கிணற்றுக்குள் பொங்கும் கங்கை
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (167)
- வீட்டுக்கொரு மரம்…
- நினைவுக்கு வரும் கூட்டாஞ்சோறு…
- இரவெல்லாம் கண்ணடித்த தெரு விளக்கு…
- ஆக்குன சோத்தை எந்த நாய்க்கு போடறது...!
- இயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு)
- பாண்டியன் அசல் பழைய கொக்கொக்கோம் நூல் - தேவையானவர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
- எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
- மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு
- காகித கலைஞன் கோதேகர்
- பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை-அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்)
- சினிமா தகவல்கள் - தொடர் பதிவு
- பீட்சா, பர்கர்களுக்கு கேரளாவில் ‘கொழுப்பு வரி’ விதிப்பு
- படையினரால் ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றத்தால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
- 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்: கேரள அரசு அறிவிப்பு
- கலையாத கனவுகள்
- தயவு செய்து தரவிறக்கு கொள்ளுங்கள் - மனிதனும் மர்மங்களும் - நூல்
- திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
- கழுதை விட்டை...
- இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஜீவ் ஜீனோ
- தொடத் தொடத் தொல்காப்பியம்(430)
- தூக்கத்தில் சிரித்த குழந்தை
- வழுக்கையன் - வெண்தலை கழுகு
- ரயில் நிலையத்தில் நுழைவதற்கு டிக்கெட்; டில்லியில் அதிரடி அறிமுகம்
| குழந்தைகளைக் கொல்லும் கம்சர்கள்...!! Posted: 09 Jul 2016 01:22 PM PDT குழந்தைகள் விரும்பி உட்கொள்ளும் சாக்லெட் போன்ற பொருள்களில் விஷசத்து மிகுந்தப் பொருள் கலப்படம் செய்து, தயாரித்து விற்பனைfக்கு வெளியிட்டுள்ள மனசாட்சி இல்லாத தொழிலதிபர்கள் மனசாட்சி இல்லாத அதிகாரிகள் மனசாட்சி இல்லாத இடைத்தரகர்கள். மனசாட்சி இல்லாத மொத்த விற்பனையாளர்கள் மனசாட்சி இல்லாத சில்லரை வியாபாரிகள் குழந்தைகளை எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளார்கள்? இவர்களுக்கெல்லாம் குழந்தைகளே இல்லையா என்ன? அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். ஆனால், தேசத்தில் உள்ள குழந்தைகளைக் கொஞ்சம் ... |
| ஆன்மீக புத்தகங்கள் தரவிறக்கு கொள்ளுங்கள் ! Posted: 09 Jul 2016 01:19 PM PDT https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQlZjV0tjeWNZc0k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gRkZOV1BkbUV2OE0/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gM0VwVmpFMEUtS1k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gUVFPUkdnZ3lLTzQ/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQWVwd1MxeElDYUk/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gNHBzNFNoY3Faams/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gdkljbG1rU1F2TXc/view?usp=ஷரிங் https://drive.google.com/open?id=0B20KmkM-I85gemlGV0Q3eWN0UHM |
| நீங்கள் அழகா இருக்க புது ரகசியம் நூல் - தரவிறக்கு கொள்ளுங்கள்! Posted: 09 Jul 2016 01:15 PM PDT நீங்கள் அழகா இருக்க புது ரகசியம் - நூல் https://drive.google.com/open?id=0B20KmkM-I85gVlVuTVV5cXZ1NDA |
| Posted: 09 Jul 2016 12:59 PM PDT கும்பகோணத்திலிருந்து சுமார் பத்து கி மீ தூரத்தில் உள்ளது திருவிச நல்லூர். இந்த ஊரைச் சொன்னதுமே ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் எனும் மகான் தான் ஞாபகத்துக்கு வருவார். இவரது வாழ்வில் ஒரு சம்பவம். ஒருசமயம் இவர் தமது முன்னோருக்கு சிராத்தம் செய்ய ஏற்பாடு செய்கிறார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும், நடக்கிறது. அன்று காலையில் சிராத்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த புலையன் ஒருவன் இவர் இல்லத்து வாயிலுக்கு வந்து தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாகிலும் தருமாறு வேண்டுகிறான். ... |
| Posted: 09 Jul 2016 12:55 PM PDT கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் சூரியனார் கோயில் செல்லும் வழியில் உள்ளது திருவிசலூர். இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று,பொங்கி வந்ததுபோல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்! ... |
| Posted: 09 Jul 2016 12:53 PM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 09 Jul 2016 12:44 PM PDT - — இறப்பவனின் அவசரம் தெரியாமல் சொட்டு சொட்டாய் இறங்கியது பாட்டில் ரத்தம் – —————————- – கோடை விடுமுறை காலியாய் இருக்குது தாத்தா வீடு – ————————– – புகைப்படத்திலும் இல்லை இறந்தே பிறந்த தங்கச்சி பாப்பா – ———————— – வீட்டுக்கொரு மரம் திடீரென முளைத்தது கிறிஸ்துமஸ் ட்ரீ – —————————- – வெகுநேரம் நின்று இருக்கையில் அமர்ந்தேன் – தம்பி என்றது ஒரு கிழவியின் குரல் – —————————– -சிவன் |
| நினைவுக்கு வரும் கூட்டாஞ்சோறு… Posted: 09 Jul 2016 12:42 PM PDT - தனியாய் சமைக்கும் போது நினைவுக்கு வந்து செல்லும் கூட்டாஞ்சோறு – ——————— – மெய்ன் ரோட்டில் விபத்து விரைந்து சென்றது ஆம்புலன்ஸ் சைக்கிள்காரனை இடித்து விட்டு..! – ————————— – விரலை வைத்தவுடன் வேக வேகமாய் சூப்பியது பசியில் குழந்தை – ———————— – மங்களூர் மெயில்தான் இவர்களின் சேவல் தண்டவாள கிராமங்கள் – ————————– – ஆதரவற்றோர் இல்லத்தில் காக்கா கரைகிறது – பாவம் இன்று யார் வருகையோ..! – ———————— – டிவியில் கணிப்பொறி உபயம் – உள்ளூர் கேபிள் சானல் – —————————- _சிவன் |
| இரவெல்லாம் கண்ணடித்த தெரு விளக்கு… Posted: 09 Jul 2016 12:38 PM PDT - விடிந்ததும் எரிந்தது இரவெல்லாம் கண்ணடித்த தெரு விளக்கு – —————— – தலையில் ஒரு குடம் இடையில் ஒரு குடம் அறுந்தது இரவல் செருப்பு – ———————– – சூரியன் மறைந்ததும் கருப்பாய் விடிந்தது அவளின் விடியல் பொழுது – ———————— – இரவின் எச்சம் உதிராத மல்லிகைப்பூவும் கசங்கிய உடம்பும் – ———————- – 'சில்லறையா கொடு சார்' செய்வதறியாமல் திரும்பினேன் கட்டணைக் கழிப்பறை – —————————— _சிவன் |
| ஆக்குன சோத்தை எந்த நாய்க்கு போடறது...! Posted: 09 Jul 2016 12:34 PM PDT ![]() |
| இயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு Posted: 09 Jul 2016 10:30 AM PDT தமிழ் சினிமாவின் பீஷ்மர். உறவுகளுக்கு, உணர்வுகளுக்குப் புது வண்ணம் பூசிய பிதாமகன். செஞ்சுரி போட்ட சிகரம் கே.பாலசந்தரின் பெர்சனல் பக்கங்கள். தஞ்சைத் தரணியின் நன்னிலம் - நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜுலை 1930-ல். கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பம்! சென்னை ஏ.ஜி. ஆபீஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துகொண்டே, நாடகங்கள் நடத்திவந்தார். 'மேஜர் சந்திரகாந்த்' மிகப் பிரபலமான நாடகம். 'எதிர் நீச்சல்', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' போன்றவை ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 09 Jul 2016 08:25 AM PDT ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| சிந்திக்க தூண்டும் பொன்மொழிகள்....(தொடர் பதிவு) Posted: 09 Jul 2016 08:18 AM PDT ![]() |
| பாண்டியன் அசல் பழைய கொக்கொக்கோம் நூல் - தேவையானவர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் Posted: 09 Jul 2016 07:25 AM PDT https://drive.google.com/file/d/0B20KmkM-I85gRl9KUVBoaTViX2c/view?usp=ஷரிங் பாண்டியன் அசல் பழைய கொக்கொக்கோம் நூல் . தேவையானவர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். |
| எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன் Posted: 09 Jul 2016 07:20 AM PDT இலக்கியம் என்ற மகத்தான நதிதான் மனித மனங்கள் வெறுப்பாலும் வன்முறையாலும் உருவாக்கும் தடையரண்களை உடைத்து வாழ்வின் மகத்தான பிரவாகத்தை எங்கெங்கும் கொண்டு செல்கிறது. மாபெரும் இலக்கியப் படைப்புகள் உலகம் முழுவதும் தமது வெளிச்சத்தை, காலத்தையும் இடத்தையும் தாண்டி எங்கும் பரவச் செய்துகொண்டிருக்கிறது.அந்த நதியி்ன் தண்ணிரைக் கையளவு எடுத்து, அந்த வெளிச்சத்தின் பிராகசத்தை ஒரு சுடரளவு ஏற்றிப் பகிர்ந்துகொள்ளும் முயற்சிதான் இந்தக் கட்டுரைகள். எஸ்ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் துவங்கி தாகூர் வரை தனக்கு விருப்பமான ... |
| மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு Posted: 09 Jul 2016 07:00 AM PDT நண்பர்களுக்கு வணக்கம். நம்மிடம் உள்ள நூல்களை நாம் மின்நூல்களாக செய்து வைத்துக் கொள்வதில் ஒரு வசதி என்னவென்றால். நாம் வாங்கும் புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பேப்பர்கள் வண்ணம் மாறி, கரையான் அரித்து, பைண்டிங் சிதைந்து படிக்க முடியாமல் போய்விடும். எப்போதும் கிடைக்கும் நூல்கள் என்றால் பரவாயில்லை. சில அரிதான நூல்கள் திரும்பக்கிடைக்காது என்பதால். அவற்றை ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்தோ..அல்லது கேமரா மூலம் புகைப்படமாக எடுத்தோ..புத்தகத்தை பிடிஎப் முறையில் மாற்றி மின்நூல்களாக சேமித்து வைத்துக்கொண்டால்.அதற்கு ... |
| Posted: 09 Jul 2016 06:49 AM PDT காகிதத்தில் கைவண்ணம் காட்டும் கலைஞன் பார்த் கோதேகர் . நன்றி ராமசுப்ரமணியம் ரமணியன் |
| பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை-அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்) Posted: 09 Jul 2016 06:19 AM PDT நூல் பெயர் - பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை எழுத்தாளர் - அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்) DOWNLOAD-1000pix-32ஂB http://www.mediafire.com/download/r0v4zp9te7n3o0f/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf DOWNLOAD-600pix-20ஂB http://www.mediafire.com/download/yv8s9c4vyylp88v/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+600pix.pdf |
| Posted: 09 Jul 2016 05:24 AM PDT - சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. 'வீரம்', 'வேதாளம்' படங்களுக்குப் பிறகு சிவாவும், அஜித்தும் இணையும் மூன்றாவது படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இதனால் அஜித்தின் 57-வது படம் என்றே சொல்லப்பட்டு வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க படக்குழுவினர் காஜலை அணுகியிருக்கின்றனர். அவரும் ஆவலுடன் இதற்கு ... |
| பீட்சா, பர்கர்களுக்கு கேரளாவில் ‘கொழுப்பு வரி’ விதிப்பு Posted: 09 Jul 2016 05:17 AM PDT பர்கர்கள், பீட்சாக்கள், டோனட்ஸ், சாண்ட்விட்ச்கள் மற்றும் பாஸ்தா ஆகியவற்றுக்கு 14.5% 'கொழுப்பு வரி' விதித்துள்ளது கேரள மாநிலம். கேரளாவில் பாக்கெட் உணவுகளுக்கு 5 சதவீதமும், பிரபல ரெஸ்டாரெண்டுகளில் பரிமாறப்படும் பிட்சா, பர்கர் மற்றும் பாஸ்டா உணவுகளுக்கு 14.5 சதவீதமும் கொழுப்பு வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மெக்டொனால்டு, பிச்சா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. எனினும் இந்த புதிய வரிவிதிப்பின் மூலம் ரூ.10 கோடி வரை ... |
| படையினரால் ஹிஸ்புல் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றத்தால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம் Posted: 09 Jul 2016 05:16 AM PDT காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி உட்பட 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர், இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின் தெற்கு பள்ளத்தாக்கு பகுதியான அனந்தநாக் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி உட்பட மூன்று பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவரை பல காலமாக பாதுகாப்புப் படையினர் ... |
| 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்: கேரள அரசு அறிவிப்பு Posted: 09 Jul 2016 05:08 AM PDT கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதிய திட்டம் நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் டிஎம் தாமல் இஸாக் அறிவித்தார். "திருநங்கைகள் உட்பட அனைத்து சமூகத்தினரின் உரிமை களைப் பாதுகாக்க இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு உறுதி பூண்டுள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய் வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப் படும்" என அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பை சட்டப் பேரவை உறுப்பினர்கள் ... |
| Posted: 09 Jul 2016 03:50 AM PDT என் கலையாத கனவு கோட்டைக்கு தாழ்ப்பாள் கிடையாது! உள் நுழைந்து என்னை உருகுலைக்க முடியாது! என் கனவுகளில் நான் மட்டுமே ராணி! ஆனால் முள் கிரீடங்கள் கிடையாது! பட்டாம்பூச்சியாய் வண்ணச்சிறகடித்து சந்தோஷ வானில் உற்சாகமாய் கனவினில் பறந்து கொண்டிருப்பேன்!! அங்கே என்னை விமர்சிப்பதற்கும் யாரும் இல்லை! அங்கே என்னை உரசி செல்வதற்கு வக்கிரம் பிடித்த மனிதர்கள் இல்லை! மான் போல் துள்ளி குதித்தாலும் மயில் போல் தோகை விரித்தாலும் இடை மறிப்பதற்கு மனித ... |
| தயவு செய்து தரவிறக்கு கொள்ளுங்கள் - மனிதனும் மர்மங்களும் - நூல் Posted: 09 Jul 2016 03:48 AM PDT மனிதனும் மர்மங்களும் - நூல் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gakRfUjRpbUtwMmM/view?usp=sharing |
| திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் Posted: 09 Jul 2016 12:23 AM PDT 1967 சொல்ல சொல்ல இனிக்குதடா கந்தன் கருணை 1967 திருப்பரங்குன்றத்தில் நீ கந்தன் கருணை 1963 சரவண பொய்கையில் இது சத்தியம் 1965 அழகன் முருகனிடம் பஞ்சவர்ணக்கிளி 1964 தேவியர் இருவர் முருகனுக்கு கலைக்கோயில் 1965 செந்தூர் முருகன் கோயிலிலே சாந்தி 1965 வெள்ளிக்கிழமை விடியும் வேளை நீ 1972 திருப்புகழை பாட பாட கௌரி கல்யாணம் 1966 திருத்தணி முருகா நீலகிரி எக்ஸ்ப்ரஸ் 1967 குறிஞ்சியிலே பூ மலர்ந்து கந்தன் கருணை 1967 வெள்ளிமலை பொதிகை மலை கந்தன் கருணை 1978 பத்துதிருமலை முத்துக்குமரனை வருவான் வடிவேலன் 1969 ... |
| Posted: 08 Jul 2016 11:55 PM PDT - எனது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். சி.எஸ்.ஐ., தனியார் ஆரம்பப் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கும் போது, தோட்ட வேலை பாடப் பிரிவில் ஆசிரியர் பள்ளி காம்பவுண்டிலுள்ள கரிசல் மண் தரையில் சீனிக்கொடி (சர்க்கரை வள்ளி கிழங்கு) ஊன்ற நிலத்தை பக்குவப் படுத்தினார். மாணவர்களாகிய நாங்களும் உற்சாகமாக வேலை செய்தோம். அடிஉரம் போடுவதற்கு, இயற்கை உரம் போட வேண்டும். எனவே, மாணவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு பன்னி விட்டை (பன்றி மலம்) பள்ளிக்கு கொண்டுவர நாள் குறிப்பிட்டார். அந்தப்பகுதிகளில் பன்றி நடமாட்டம் ... |
| இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஜீவ் ஜீனோ Posted: 08 Jul 2016 11:50 PM PDT இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஜீவ் ஜீனோ சமய சஞ்சீவி என வந்து எங்கள் சந்தேகங்களை தீர்க்கும் சஜீவ் ஜீனோ வை அவரது 26 ம் பிறந்த நாளில் வாழ்த்துவோம் ரமணியன் |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(430) Posted: 08 Jul 2016 11:38 PM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 08 Jul 2016 08:47 PM PDT - – கொஞ்ச கொஞ்சமாய் சுவாசமின்றி மெலிந்து இறந்தது சிவப்பு பலூன் – ——————————– – நடமாடும் மெழுகு சிலைகள் கொண்ட மேடம் டூசாட் மியூசியம் – பெண்கள் கல்லூரி – ——————————— – 13 ராமன், 11 சீதை கணக்கு இடிக்கிறதே டெலிபோன் டைரக்டரி – ————————- – தூக்கத்தில் சிரித்தது அழுது கொண்டே தூங்கிய குழந்தை – —————————- – ரோட்டோரத்தில் அனுமார் படத்தை வரைந்து முடித்தான் ஊனமுற்ற கிழவன் மழை வந்தது – ——————————– – கொட்டித் தீர்த்தது பேய்மழை விட்டும் தொடர்ந்தது மரங்கள் – ————————— -சிவன் |
| Posted: 08 Jul 2016 06:46 PM PDT ![]() |
| ரயில் நிலையத்தில் நுழைவதற்கு டிக்கெட்; டில்லியில் அதிரடி அறிமுகம் Posted: 08 Jul 2016 05:35 PM PDT புதுடில்லி: விமான நிலையங்களை போன்று, ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளிடமும், நுழைவு வாயிலிலேயே டிக்கெட் பரிசோதனை செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வடக்கு ரயில்வேயின், டில்லி கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தபின், டிக்கெட் பரிசோதகர் வரும்போது, தமது டிக்கெட்டை பயணிகள் காட்டுகின்றனர். இம்முறையில், டிக்கெட் இல்லாமல் பலர் பயணிக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க, ரயில் நிலைய நுழைவு வாயிலில் நிற்கும் டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
.jpeg2.jpeg)

.jpeg)