Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தோனி ஏன் ’தல’ தெரியுமா? - ஒரு ரசிக வெறியனின் டைரி

Posted: 07 Jul 2016 11:54 AM PDT

* ஏப்ரல் 2005. எப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு  வீட்டிற்கு சென்று, ஸ்கூலுக்கு திரும்புவது வழக்கம். அன்று இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் வேறு. வேகமாக வீட்டிற்கு ஓடினால் கரன்ட் இல்லை. சோகமாக சாப்பிட்டுவிட்டு வரும்போது எதிரில் வந்தார் ஆனந்த் அண்ணன். ஸ்கூல் சீனியர். 'ஸ்கோர் எவ்ளோண்ணே?' என்றேன். 'வெளுத்துட்டானுகடா... 356' என்றார். அந்தக்  காலகட்டத்தில் 300-ஐ தொட்டாலே புருவங்கள் உயரும். 'எப்படிண்ணே?' என்றேன். 'புதுசா ஒரு சடையன் வந்துருக்கான்ல..... காட்டான் மாதிரி அடிக்கிறான்' என ஊர் மணத்தோடு ஒரு ...

திருவாரூர் தியாகராஜர் கோயில்

Posted: 07 Jul 2016 10:26 AM PDT

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோவில்களுள் ஒன்று. இக்கோவில் நாயன்மார;களால் பாடற்பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபுதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர; திருவாரூர் கோவில் தேராகும். இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். இக்கோவிலில் சிவன் சுயம்பு மூர;த்தியாக அருள்பாலிக்கிறார;. தல வரலாறு :  ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ...

இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!

Posted: 07 Jul 2016 09:07 AM PDT

இந்த ஆண்டில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. - ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரமும், அணுவியல் நேரமும் மாறாமல் இருக்க வேண்டியது அவசியம். அதனால் பூமியின் மெதுவான சுழற்சியால் ஏற்படும் தாமதத்தை சர்வதேச நேரத்தில் சேர்க்கிறார்கள். - ஆனால் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 மில்லி விநாடிகள் மெதுவாகச் சுழல்கிறது. இதன் காரணமாக, 500 முதல் 750 நாள் கால அளவில் பூமி சுழற்சியின் ...

கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?

Posted: 07 Jul 2016 08:56 AM PDT

அன்பர்களே!  நண்பர்களே! எங்கள் ஊர் கோவிலை சுற்றி (1000 ம் ஆண்டு பழமையான சிவாலயம்.  சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுரங்க வழி தொடர்பில் இருந்த கோவில்) மருத்துவ குணமும் தெய்வீக அம்சமும் கொண்ட மரங்களை வளர்க்க இருக்கிறோம். அதற்கான பட்டியலை கொடுத்து உதவுங்கள் - நன்றி! நான் அறிந்த சில மரங்கள் 1. வில்வ மரம் 2. விலா மரம் 3. வன்னி மரம் 4. ருத்ராட்ச மரம் 5. சுந்தர வேம்பு மற்றும் மலை வேம்பு 6. திருவோடு மரம் 7. பிராய் மரம் (மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு) 8. ...

PC Repair and Maintenance A Practical Guide

Posted: 07 Jul 2016 08:54 AM PDT

PC Repair and Maintenance A Practical Guide ISBN: 1584502665 | Author: Joel Rosenthal Publisher: Charles River Media | Publication Date: 2003-09-17 Pages: 400 PC Repair and Maintenance: A Practical Guide is a reader-friendly guide to repairing computers (running either Microsoft Windows 95, 98, Me, 2000, or XP) through easy-to-understand language, detailed diagrams, and video tutorials. The book emphasizes that a deep understanding ...

திருப்பட்டூர் அற்புதங்கள்

Posted: 07 Jul 2016 08:50 AM PDT

கோயில்கள் நம் மனக் குழப்பங்களைப் பறந்தோடச் செய்யும் திருத்தலங்கள். பொதுவாக வாழ்க்கைச் சிக்கலில் மக்கள் உழன்று தவிக்கும்போதும் துன்புறும்போதும் அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தெரியாமல் வருந்துவார்கள். விதியை நினைத்து நொந்துபோவார்கள். திருப்பங்கள் ஏற்படாதா? தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மாட்டானா? எனப் புலம்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் திருப்பட்டூர் வந்து இறைவனைத் தரிசித்து எல்லா வளமும் பெறலாம். இங்கு அமைந்திருக்கும் பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா, காசி விஸ்வநாதர் ஆலயங்கள் குறித்தும், ...

30 வகை கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

Posted: 07 Jul 2016 07:49 AM PDT



பதிவிறக்க
30 வகை கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

மீண்டும் மலர்வளையம் - சுபா நாவல் .

Posted: 07 Jul 2016 07:48 AM PDT

அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்கள் மின்நூல் வேண்டுமா?

Posted: 07 Jul 2016 07:13 AM PDT

நண்பர்களே! அர்த்தமுள்ள இந்துமதம் பத்துபாகங்கள் மின்நூல் வேண்டுபவர்கள் http://thamizhthenee.blogspot.com/ இந்த தளத்திற்கு வாருங்கள்.பதிவுகள் குறித்து உங்கள் கருத்துக்களை கருத்துரை பகுதியில் தெரிவியுங்கள்.கூடவே உங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு புத்தகத்தின் லிங்க் அனுப்பி வைக்கிறேன்.இது நிபந்தனை அல்ல, வேண்டுகோள். அல்லது tamilnesan1981@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்,

பாட்டி வைத்தியம் - இயற்கை தரும் நிவாரணங்கள்

Posted: 07 Jul 2016 07:03 AM PDT

பாட்டி வைத்தியம் - இயற்கை தரும் நிவாரணங்கள்

http://www.mediafire.com/download/96ed597l60963wz/homemade-health-tips%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

A Little Indian Cookbook PDF Mediafire Download Link (இந்திய சமையல் பற்றிய ஸ்பெஷல் மின்னூல் )

Posted: 07 Jul 2016 06:52 AM PDT

Indian cuisine is a rich profusion of eating habits. Along with the fragrance of jasmine and roses comes the heady aroma of the spice mixtures that are so inextricably immersed in the cooking of India, whatever the religious or cultural diversity. This selection promises a fruitful glimpse into the Indian kitchen with an explanation of spices and spice mixes such as garam masala, the mix for curries, and recipes for dishes with exotic names and tastes: Chicken from the Four Minarets, ...

கந்தர் கோட்ட மணிமாலை பாகம் 5

Posted: 07 Jul 2016 06:22 AM PDT

[size=16] சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ் சஞ்சலா காரமாகிச் சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத் தன்மைபெறு செல்வம்ந்தோ விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை விரைந்துசெலும் வெள்ளம்ஆகி வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர் வேனில்உறு மேகம்ஆகிக் கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க் காலோடும் நீராகியே கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது கருதாத வகைஅருளுவாய் தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. உப்புற்ற பாண்டம்என ஒன்பது ...

பாஸ்வேர்ட் – ஒரு பக்க கதை

Posted: 07 Jul 2016 05:56 AM PDT

- விவாகரத்து வழக்குல ஒருவழியா தீர்ப்பு வந்துடுச்சு. இனிமே நான் யாரோ, அவர் யாரோ! அப்படி ஆகிட்ட பிறகு என் சம்பந்தப்பட்ட எதுவும் அவர் லேப்டாப்ல இருக்க வேண்டாம். நீங்களே எல்லாத்தையும் அழிச்சிருங்க'' கணவன் ராகவனிடம் இருந்த லேப்டாப்பை பிடுங்கி தன் வக்கீலிடம் கொடுத்தாள் காயத்ரி. – லேப்டாப்பைத் திறந்து உயிரூட்டியபோது, அது லாகின் பாஸ்வேர்ட் கேட்டது. ''பாஸ்வேர்டு என்ன?'' வக்கீல் கேட்டார். ''காயத்ரி…'' என இழுத்தான் ராகவன். ''சார்! இனிமே அவங்ககிட்ட பேசறதுக்கு ஒண்ணுமில்லை. காயத்ரி மேடம் ...

மடியாத மனிதநேயம்: மகனால் கைவிடப்பட்ட இந்துவின் இறுதிச் சடங்கை நடத்திய முஸ்லிம் பெண்

Posted: 07 Jul 2016 05:52 AM PDT

வாரங்கல்: தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் இறுதிச் சடங்கை, முஸ்லிம் பெண் ஒருவர் முறைப்படி செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. யாகூப் பி என்ற பெண் தனது கணவருடன் இணைந்து முதியோர் காப்பகம் நடத்தி வருகிறார். இவரது இல்லத்தில் தங்கியிருந்த 70 வயதான கே. ஸ்ரீனிவாஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கை, கால்கள் பாதி செயலிழந்த நிலையில், இவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தத்தில் யாகூப் பி மீட்டார். அப்போது தனது ...

எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்

Posted: 07 Jul 2016 05:23 AM PDT

http://www.mediafire.com/download/swxpbwdm2d0jepx/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.pdf

நலம் 360 - சித்த மருத்துவர் கு.சிவராமன்

Posted: 07 Jul 2016 05:12 AM PDT


நூல் பெயர் - நலம் 360

எழுத்தாளர் - சித்தமருத்துவர் கு.சிவராமன்
பதிவிறக்க
[noguest]நலம் 360-கு.சிவராமன்[/noguest]

தூக்கம் - ஒரு பக்க கதை

Posted: 07 Jul 2016 05:12 AM PDT

- தாமோதரனுக்கு இரவு நேரப் பணி. தினமும் காலையில் பணி முடிந்து திரும்பியதும் குளித்து, உடை மாற்றி, டிபன் சாப்பிட்டுவிட்டு தூங்குவது வழக்கம். - மதியம்  ஒரு மணிக்கு எழுந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்கி மாலை ஐந்து மணிக்கு  எழுந்து ரெடியாகி வேலைக்குச் செல்வார். ஆனால் கடந்த ஒரு வாரமாக அவருக்கு என்ன ஆனது? - பகலெல்லாம் தூங்காமல் தனியே உட்கார்ந்து செல்போனில் சினிமா பார்த்து ரசிக்கிறார்..? என்ன படமாக இருக்கும்? - ஐம்பதைத் தாண்டிய இந்த வயசில் இப்படியொரு மோகமா? அவர் மனைவிக்கு  தாறுமாறாய் ...

இருளுக்கான தவம்

Posted: 07 Jul 2016 04:51 AM PDT

- *பரந்த இருளின் ஒரு பகுதிதான் என்றாலும் வேறுபாடு தெரியவில்லை அறையின் இருளில் சுரீரென்று பற்றிய ஒற்றைத் தீக்குச்சியின் மீது அத்தனை இருளும் தொற்றிக்கொள்ள யத்தனிக்கிறது - சுடர் நோக்கி படையெடுத்த வண்டுகள் சுடச்சுட பொரிந்து மாய்ந்தன சிறிய வெளிச்சத்தில்தான் பெரிய பெரிய நிழல்கள் செதுக்கப்பட்ட உயிர் இருளாய் நடை பயில்கின்றன - திடீரென்று வந்த மின்சார வெளிச்சத்திற்குப் பிறகு மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பதற்கு கடும் போட்டி நடக்கிறது மின்விசிறிக்கும் குழந்தைகளுக்கும் - எரிந்து ...

கால மாற்றம்...

Posted: 07 Jul 2016 04:48 AM PDT

தலைச்சன் பிள்ளையை எரித்தும் மற்றவர்களை கீழ்மேல் திசையாக புதைத்தும் திருமணமாகாதவர்களை தென்வடல் திசையாகப் புதைத்தும் வந்த ஊர் இன்று பெருத்துவிட்டது மயானம் ஊருக்கு வெளியே தள்ளியே போய் விட்டது உயிரோடிருப்பவர்களுடன் - போட்டியிடத் திராணியற்று எரிய சம்மதித்து விட்டன பிரேதங்கள் புதைக்கப்பட்டவர்களை அசைக்க முடியவில்லை வலுவான கான்க்ரீட் எழுப்பி கணபதி ஹோமம் நடத்தி அவர்கள் மார்பின் மேலேயே படுத்துறங்கி முன்னோரின் பிள்ளையாகி விட்டனர் முன்னொரு காலத்தில் பேய்களின் பிள்ளைகளாய் அழைக்கப்பட்டவர்கள்! - --------------------------- -கு.திரவியம் குங்குமம்

சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு

Posted: 07 Jul 2016 04:31 AM PDT

பெய்ஜிங், சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மற்றும் பெரிய போக்குவரத்து விமானம் ஒன்று சீன விமான படையில் இன்று சேர்க்கப்பட்டது. ஒய்-20 என்ற அந்த விமானம் 200 டன்கள் எடை கொண்டது. கடினமிக்க வானிலை சூழலிலும் சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றி கொண்டு நீண்ட தொலைவு செல்ல கூடியது. இது பற்றி விமான படையின் செய்தி தொடர்பாளரான ஷென் ஜிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான படையில் ஒய்-20 விமானம் சேர்க்கப்பட்டு உள்ளது வலிமையை அதிகரிக்கும் வகையில் மேற் கொள்ளப்பட்டு உள்ள முக்கிய நடவடிக்கையின் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(429)

Posted: 07 Jul 2016 04:18 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

மொபைல் போன் இணை­ய­தள சேவை ‘ரீசார்ஜ்’ கால வரம்பை நீட்­டிக்க திட்டம்

Posted: 07 Jul 2016 04:09 AM PDT

புது­டில்லி : மொபைல் போனில், இணையதள சேவைக்கான அதிகபட்ச கால வரம்பை, ஓராண்டு வரை நீட்டிக்க, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையமான, 'டிராய்' திட்டமிட்டு உள்ளதுய - தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், மொபைல் போன் மூலம், இணையதளத்தை பயன்படுத்தும் வசதியை வழங்கி வருகின்றன. தற்போது, இந்த சேவை, அதிகபட்சமாக, 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், மீண்டும் ரீசார்ஜ் செய்யும் நிலை உள்ளது. இந்த வரம்பை, ஓராண்டிற்கு நீட்டிக்க, டிராய் திட்டமிட்டு உள்ளது. இது குறித்து, டிராய் அதிகாரி ...

மாமன்ற உறுப்பினர்களே மேயரை தேர்வு செய்யும் முறை:சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது

Posted: 07 Jul 2016 02:13 AM PDT

மேயர்களை மாமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கென சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் கே.ரோசய்யா ஒப்புதல் அளித்து, அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கான மசோதாவை சட்டப் பேரவையில் ஜூன் 23-இல் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். பேரவையில் நிறைவேறியதைத் தொடர்ந்து, ஆளுநர் கே.ரோசய்யாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதன் பிறகு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மறைமுகத் தேர்தல்: தமிழகத்தில் உள்ளாட்சி ...

1,500 பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ்: இளைஞர் கைது

Posted: 07 Jul 2016 02:11 AM PDT

தில்லியில் 1,500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச விடியோ காட்சிகள், குறுந்தகவல்களை செல்லிடப்பேசியில் அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து தில்லி வடமேற்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் விஜய் சிங் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தில்லி வட மேற்கு மாவட்டம், அசோக் விஹார் காவல் சரகப் பகுதியைச் சேர்ந்த பெண் கடந்த மே 30ஆம் தேதி போலீஸில் புகார் அளித்தார். அதில், தனது செல்லிடப்பேசிக்கு ஒருவர் ஆபாச குறுந்தகவல்களையும், கட்செவி அஞ்சலில் ஆபாச விடியோ காட்சிகளையும் ...

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 06 Jul 2016 11:51 PM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 06 Jul 2016 10:07 PM PDT

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™