ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இனிப்பான காதல் ...!
- அப்துல்கலாம் முதலாம் ஆண்டு நினைவுகள்
- மான் வேட்டை வழக்கில் இருந்து சல்மான் கான் விடுவிப்பு: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
- மதியார் காதலை நினையாதே?
- ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!...சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்
- ஒலிம்பிக்: 416 வீரர்களுடன் களமிறங்குகிறது சீனா..! –
- நெருப்புடா - கபாலி ரீமிக்ஸ் :)
- உண்மைக்காதல் வேறு காதல்மயக்கம் வேறு.
- ஜெயலலிதாவை பின்பற்றுவதில் என்ன தவறு?!’ -கருணாநிதியிடம் ஆதங்கப்பட்ட கனிமொழி
- இலவசங்கள் - ஒரு பார்வை.
| Posted: 25 Jul 2016 10:40 AM PDT கசப்புகளை மட்டுமே உட்கொண்டு என் இதயத்தில் சர்க்கரை நோய் வருவதற்கு காரணம் இனிப்பான உன் காதலோ... |
| அப்துல்கலாம் முதலாம் ஆண்டு நினைவுகள் Posted: 25 Jul 2016 10:25 AM PDT கையளவு காசுகிடைத்தாலே கடலளவு ஆசைப்படும் கூட்டத்தில்.....கடலளவு வசதிகளை, கையளவு கூட அனுபவிக்காத அற்புதப் பிறவி நீ....!! We Salute You අපි ඔබට ආචාර කරන්නෙමු ![]() |
| மான் வேட்டை வழக்கில் இருந்து சல்மான் கான் விடுவிப்பு: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு Posted: 25 Jul 2016 09:30 AM PDT மான் வேட்டை வழக்கிலிருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை விடுவித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாட்சியங்கள் சரியாக நிரூபிக்கப்படாததால் சந்தேகத்தின் பலனை அளித்து சல்மான் கானை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இரண்டு மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது காலாவதியான துப்பாக்கி உரிமம் வைத்திருந்ததாக ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு ... |
| Posted: 25 Jul 2016 05:45 AM PDT நீ என்னை தூக்கி எறிந்துவிட்ட போதும் அவ்வப்போது தூக்கி நிறுத்தும் நினைவுகளுக்கு என்ன தெரியும் மதியார் காதலை நினையாதே என்று ...! |
| ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!...சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள் Posted: 25 Jul 2016 05:08 AM PDT - வரும் ஆகஸ்ட் 5ம் தேதி ரியோடி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டித் தொடங்குகிறது. இந்த போட்டியில் துப்பாக்கி சுடுதல் பந்தயத்தில் ஜார்ஜியா வீராங்கனை 47 வயதான நினோ சலுக்வாட்சே பங்கேற்கிறார். கடந்த 1988–ம் ஆண்டு இவர் சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியன் சார்பில் பங்கேற்று பெண்களுக்கான 25 மீட்டர் ஸ்போட்டிங் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தவர். அப்போது நினோவின் வயது 19. தற்போது சோவியத் யூனியனில் ... |
| ஒலிம்பிக்: 416 வீரர்களுடன் களமிறங்குகிறது சீனா..! – Posted: 25 Jul 2016 05:07 AM PDT - ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் சீனக் குழுவில் 416 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு அணியில் இருந்து இவ்வளவு வீரர் – வீராங்கனைகள் பங்கேற்பது இதுவே முதல் முறை – கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் அமெரிக்க அணி 46 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. சீன அணி 38 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது. இந்த ஒலிம்பிக்கில் முதல் இடத்தைப் பிடிக்கும் நோக்கில் சீனா 416 பேர் கொண்ட மிகப் பெரியக் குழுவை அனுப்புகிறது. இதில் 216 வீராங்கனைகளுடன் 160 வீரர்களும் உள்ளனர். மொத்தம் ... |
| நெருப்புடா - கபாலி ரீமிக்ஸ் :) Posted: 25 Jul 2016 04:31 AM PDT நெருப்புடா - கபாலி ரீமிக்ஸ் (கபாலி = சம்சாரி) விலையேற்றத்துக்கு எதிரான போராட்ட பாடல் பருப்பு டா வாங்கு டா முடியுமா பயமா ஹா ஹா பருப்புடா நெருங்குடா பாப்போம் நெருங்குனா ஓடுற கூட்டம் வாங்குற சமைக்கிற எண்ணம் முடியுமா நடக்குமா இன்னும் ஏறினா வாங்குற ஆளா நீ ஆசையை துறக்குற துறவியா நீ விலையெல்லாம் மதிக்கிற ஆளா நீ விடியல விரும்பிடும் சம்சாரி மகிழ்ச்சி துறவியாய் மாறு கவலைகளை அரு இதயத்தில் ஒரு இருக்கும் வரம் ஒரு யாவும் இங்கே மாயம் மாயம் உன் வீரம் எங்கும் சீறி ... |
| உண்மைக்காதல் வேறு காதல்மயக்கம் வேறு. Posted: 25 Jul 2016 02:40 AM PDT உண்மைக்காதல் வேறு காதல்மயக்கம் வேறு. மனைவிமேல் இருக்கும் காதல் மயக்கத்தில்தான் தனது பெற்றோரை கைவிடுகிறார்கள்,பல கணவன்மார் அதேபோல் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவளின் உறவுகளை தாங்கிப் பிடிக்கிறான். மனைவியை காதலிக்கத்தான் வேண்டும் அதேநேரத்தில் தன்னுடைய பெற்றோரையும் உறவினர்களையும் தன்னுடைய சமூகக் கடைமைகளையும் சரிவர செய்ய வேண்டும். மனைவி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவற்றைச் சரியாகச் செய்பவனே உண்மையான ஆண்மகன். காதலும் உப்பும் ஒன்றுதான், அளவாக இருக்கவேண்டும். |
| ஜெயலலிதாவை பின்பற்றுவதில் என்ன தவறு?!’ -கருணாநிதியிடம் ஆதங்கப்பட்ட கனிமொழி Posted: 24 Jul 2016 07:04 PM PDT -- உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. ' அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தனித்துக் களமிறங்க வேண்டும். கூட்டணிகளை நம்புவதால் பலவீனப்பட்டே வந்திருக்கிறோம்' என கருணாநிதியிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, உள்கட்சி விவகாரங்களை கவனித்துக் கொண்டு வருகிறார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர்களை ஒதுக்கி வைக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன. அதேநேரம், ... |
| Posted: 24 Jul 2016 05:30 PM PDT * அரசின் இலவசங்கள் மக்களை இருபிரிவினராகப் பிரித்து வைத்துள்ளது. 1.இலவசம் வாங்குபவர்கள் 2.இலவசம் பெறாதவர்கள். இவர்களில் தொடர்ந்து இலவசங்களை வாங்குபவர்களைப் பார்த்து இலவசங்களை வாங்காதவர்கள் பொறுமைப்படுவது இயல்பான செயலாகும். இலவசம் வாங்குபவர்கள் எவ்வளவு பேர் அதற்கு தகுதியானவர்கள். பத்து பனிரெண்டு ஆண்டு காலமாக தொடர்ச்சியாக இலவசங்களைப் பெற்று வருவதால் மற்றவர்களுக்கு பொறாமை ஏற்படாதா? அரசின் மீது வெறுப்பு ஏற்படாதா? மேலும் மேலும் இலவசங்களை அளித்து மக்கள் வரிப்பணம் ஒரு பகுதியைச் சார்ந்த மக்களுக்கே ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
