ஈகரை தமிழ் களஞ்சியம் |
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
- மூக்குத்தி அணிந்தவளே…!
- தவிப்பு – கவிதை
- பணக்காரரின் தயாள குணம்…!!
- புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)
- பாதுகையின் பெருமை
- அந்த கட்டெறும்பு என்னை உதைக்குது….!!
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
- எனது இலங்கைப் பயணம் .
- பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
- தெலங்கானா மாநிலத்தின் அரசு முத்திரை
- நாளைய உலகம் கம்யூட்டர் பிடிப்பவர் கையில்
- தூக்கணாங் குருவிக் கூடு !
- குதிரைகளின் நினைவாற்றல்…
- ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
- சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சசே...?!
- கிருஷ்ண விஜயம் - கவிஞர் வாலி
- ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி
- கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்...
- ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்
- 1000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன! தொடங்கியது ஆய்வுப் பணிகள்
- மரமாகும் பேனா…கேரளாவில் அதிசயம் நிகழ்த்திய லக்ஷ்மி மேனன்!
- அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…!
- காகித கலைஞன் கோதேகர்
- ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ –
- அம்மா, அப்பாவை ஏன் திட்டறே...?
- ஓஷோ - விழிப்புணர்வுக் கதைகள்
- என்னை பற்றிய அறிமுகம் ஈஸ்வரி
- வெட்டப்பட்ட வழக்கறிஞர்...கேள்விக்குறியான சென்னை ஹைகோர்ட் பாதுகாப்பு !
- குயிலின் ஓசை - கவிதை வலைப்ப்திவு தளம்-கிரிகாசன்
- முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு
- பஞ்சாப்பாக உருவெடுக்கும் தமிழகம்!
- இழுக்கு சேர்ப்பதற்கு அல்ல 'எழுத்து சுதந்திரம்'- 'மாதொருபாகன்' வழக்கில் ராமதாஸ் கருத்து
- மணல் ஓவியத்தில் ரஜினி வரலாறு! - video
- கபாலி ஷோ உனக்காகக் காத்திருக்கிறது...
- என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III Posted: 12 Jul 2016 12:55 PM PDT வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் ! |
| Posted: 12 Jul 2016 12:50 PM PDT – காதல் தோல்வி…! – நான் விரும்பியதற்காக மூக்குத்தி அணிந்தவளே நான் விரும்பாமலேயே என் எனக்கு காது குத்தினாய்..? – ———————————— – என் மனைவி ———– நான் மட்டுமே வாசகனாக ஆயுள் சந்தா கட்டிய ஒரே இதழ் – —————————– – இஸ்திரி போடும் தொழிலாளி வயிற்றில் சுருக்கம்! – ——————————- - நீரில் வாழ்ந்து கொண்டே நீரை நிராகரித்தது தாமரை இலை – ———————– – அட தெரு விளக்கும் கண் சிமிட்டுகிறது என்னவள் வருகிறாளா? – ——————— – மேதையாகவிடவில்லை மாநகராட்சி படாம் படிக்க தெருவிளக்கும் எரியவில்லை! – ————————— படித்ததில் ... |
| Posted: 12 Jul 2016 12:49 PM PDT மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை.. "தவிப்பு.." வருடத்திற்கு ஒரு முறை இரண்டு வாரம் தாய் வீடு போகிறாய்… – பிள்ளைகள் இல்லாமல் பொலிவிழந்து களையிழந்து காணப்படுகிறது வீடு… – காபி போட அடுப்பில் பால் வைத்தால் பாதி பொங்கி வழிந்து விடுகிறது.. – வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில் இடுப்பும் முட்டியும் வலிக்கிறது… – செலவிற்குப் பயந்து சமைக்க ஆரம்பித்தால் உப்பு போட மறந்து விடுகிறது.. – இரு மடங்கு விலை வைத்தும் சொத்தைக் காய்கறிகளை.. பழங்களை தலையில் கட்டி விடுகிறார் ... |
| Posted: 12 Jul 2016 12:43 PM PDT நாராயணசாமி என்னும் பணக்காரர் ஒரு நாள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தூரத்தில் இரண்டு ஆண்கள் புற்களைப் பறித்துத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்துக் காரை நிறுத்தி அவர்களிடம் விபரம் கேட்க, அவர்களும் வறுமையினால் புல்லைச் சாப்பிடுவதாகக் கூறினர். "சரி என்னோடு வீட்டுக்கு வாருங்கள்" என இருவரையும் அழைத்தார் நாராயணசாமி. இருவர் முகத்திலும் மிக்க மகிழ்ச்சி. தங்கள் மனைவி,குழந்தைகளை விட்டுவிட்டு எப்படி வருவது என நாராயணசாமியிடம் சொல்ல, ஒரு நிமிடம் யோசித்த நாராயணசாமி அவர்களையும் ... |
| புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) Posted: 12 Jul 2016 12:42 PM PDT - ![]() |
| Posted: 12 Jul 2016 12:41 PM PDT - ஒரு சமயம் பரமஹம்சரிடம் பாமரன் ஒருவன் கேட்டான் " ஸ்வாமி செருப்பின் அருமை வெயிலில் தெரியும் " என்கிறார்கள் அப்படியானால் முள் நிரம்பிய பாதைகளில் தெரியாதா ?" " நீ சொல்வதும் சரிதான். ஆனால் செருப்பின் அருமை பொறுப்பிலும் தெரியும். எப்படி என்று புரிகிறதா " என்றார் பரமஹம்சர். "புரியவில்லையே என்றான் பாமரன். " பெருமாள் திருப்பாற்கடலில் சற்றே நித்திரையிலிருந்த நேரம். பெருமாள் தலைக் கிரீடம் பாதுகையைப் பார்த்து நகைத்தது. நீ கீழே நான் மேலே என்று கூறிய கிரீடம் பூஜையறையில் கூட என்னைத் ... |
| அந்த கட்டெறும்பு என்னை உதைக்குது….!! Posted: 12 Jul 2016 12:36 PM PDT அந்த கட்டெறும்பு என்னை உதைக்குது….!! – அந்த கட்டெறும்பு என்னை உதைக்குது….!! – கட்டெறும்பு கடிக்கத்தானே செய்யும்…? – அது கழுதை தேய்ந்த கட்டெறும்பு ஆச்சே…!! – ————————————— – வாரம் ஒரு முறை மட்டும்தான் என் பையன் கூட விளையாடுவேன்…! – எந்த நாள்? – 'சன்'டே…! – ———————————— – அடுத்த வாரம் நம்ம ஆபிசிலே சனிபெயர்ச்சி நடக்குது…! – எப்படி? – ரஞ்சனியும், சுலோசனியும் டிரான்ஸ்பர்ல போறாங்க…! – —————————————- – மீட்பு பணிக்கு போனதா சொல்றியே, எங்கே விபத்து நடந்தது…? – அட நீ வேற…அடகு ... |
| நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 12 Jul 2016 12:34 PM PDT ![]() |
| Posted: 12 Jul 2016 12:27 PM PDT எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ... |
| பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 12 Jul 2016 11:24 AM PDT - – ஜன்னலின் வெளிப்புறத்தில் துளசி, கற்பூரவல்லி போன்ற மூலிகை செடிகளை வளர்க்கலாம். இதனால் வீட்டில் விஷ ஜந்துகள் நடமாட்டம் குறையும் – ![]() |
| தெலங்கானா மாநிலத்தின் அரசு முத்திரை Posted: 12 Jul 2016 11:24 AM PDT - இந்தியாவின் 29-வது மாநிலமாக உதயமான தெலங்கானா மாநிலத்தின் அரசு முத்திரையை பிரபல ஓவியர் லட்சுமண ஓலே வடிவமைத்தார். – வட்ட வடிவிலான முத்திரையில் மஞ்சள், பச்சை நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெளிப்புற மஞ்சள் நிறம் தெலங்கானா மண்ணின் நிறம். அசோக சின்னம் தேசிய ஒற்றுமையைக் குறிக்கிறது. இதுவும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. – 11, 12-ஆம் நூற்றாண்டுகளில் தெலங்கானா பகுதியை ஆட்சி செய்த காகதீய வம்சத்தினரின் அரண்மனை நுழைவாயில் முத்திரையின் நடுவில் உள்ளது. நுழைவாயில், உள் சித்திரமாக 1591-இல் கட்டப்பட்ட ... |
| நாளைய உலகம் கம்யூட்டர் பிடிப்பவர் கையில் Posted: 12 Jul 2016 11:23 AM PDT – தமிழர்களே அலங்காநல்லூர் தமிழர்களே முட்டி மோதி ஓடி…விழுந்து அடிபட்டு உடல் ஊனமாகி உயிரும் போகிறதே – துண்டுக்கும் மாலைக்கும் பொன்னுக்கும் பொருளுக்கும் சோரம் போவது சோகமில்லையா – அலங்காரப் பந்தலில் அமர்ந்து மீசைமுறுக்கும் பண்ணையார்கள் அடக்கியதுண்டா மாட்டை? – கொம்பு சீவி…சரக்கேற்றி வெறியூட்டி வளர்ப்பவர்களிடம் பிறப்பதுண்டா – தமிழர்களே அலங்காநல்லூர் தமிழர்களே சிந்தியுங்கள் – காளைகளைப் பிடித்தது போதும் இனியாவது எலிகளைப் பிடியுங்கள் நாளைய உலகம் கம்யூட்டர் ("மவுஸ்") பிடிப்பவர் ... |
| Posted: 12 Jul 2016 11:22 AM PDT தூக்கணாங் குருவிக் கூடு ! தூக்கணாங் குருவி (Ploceus philippinus) கட்டும் கூடு அதிசயமானது ! பார்க்கப் பார்க்கக் கொள்ளை இன்பம் தருவது ! சிறந்த கவிதையைப் படிக்கும் இன்பத்தை ஒரு தூக்கணாங் குருவிக்கூடு நமக்குத் தந்துவிடும் ! தூக்கணாங் குருவி கட்டும் கூடானது பல நிலைகளில் (stages) அமையும் ! கீழே காணப்படும் கூடு அவற்றில் ஒரு நிலை ! நாகை மாவட்டத்து ஆனாங்கூர் என்ற ஊர்த் தென்னை மரத்திலிருந்து விழுந்தது இது ! கூட்டின் மேற்புற நார் ஒன்றை உருவி எளிதில் எடுத்துவிடலாம் என்று நினைக்காதீர்கள் ... |
| Posted: 12 Jul 2016 11:20 AM PDT – * உலகில் மொத்தம் 150 வகை குதிரைகள் உள்ளன. – * மிகக்குட்டையான குதிரையின் பெயர் "பாலபெல்லா' – இதன் உயரம் 75 செ.மீ. – * மிகப் பெரிய குதிரையின் பெயர் "ஷயர்' என்பதாகும். உயரம் 170 செ.மீ., எடை 910 கிலோ ஆகும். – * ஒரு நிகழ்ச்சி நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்பமான, துயரமான சம்பவங்களையும் குதிரை நினைவில் வைத்திருக்கும். – * குதிரைகளுக்கு வியர்க்கும்போது, உப்புச் சத்து குறையும். – * குதிரைகள் நாள்தோறும் 50 கிராம் உப்பு சாப்பிட வேண்டும். – * குதிரை 38 முதல் 45 லிட்டர் வரை தண்ணீர் ... |
| ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை! Posted: 12 Jul 2016 10:32 AM PDT இரவு நேரங்களில் ஸ்மார்போனுடன் நேரத்தை கழிப்பதால் கண் பார்வை பாதிக்கப்படும் என்று கண் மருத்துவ ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்து எச்சரிக்கை அளித்துள்ளனர். லண்டனில் உள்ள மருத்துவமனையில் 20 வயது பெண் ஒருவர், தனக்கு தற்காலிக பார்வையிழப்பு அடிக்கடி ஏற்படுவதாக மருத்துவரிடம் அனுகியுள்ளார். அதேபோல் 40 வயது பெண் ஒருவரும் இதே பிரச்சனையால் மருத்துவரை அனுகியுள்ளார். இரு பெண்களும் 'ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ்' என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்தனர். ... |
| சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சசே...?! Posted: 12 Jul 2016 07:50 AM PDT |
| Posted: 12 Jul 2016 07:47 AM PDT கவிஞர் வாலி படைத்த "கிருஷ்ண விஜயம்" (பாகம் 1,2) மின்னூல் புத்தகம் கிடைக்குமா? |
| ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி Posted: 12 Jul 2016 07:33 AM PDT - ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 4X400 தொடர் ஓட்டத்தில் தருண் அய்யாசாமி, குன்ஹூ முகமது, முகமது அனுஷ், ஆரோக்கிய ராஜூவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 13-வது இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் தருண் அய்யாசாமி தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். தருண் அய்யாசாமியை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:00.91 விநாடிகளில் கடந்தது. மகளிர் பிரிவு தொடர் ஓட்டத்தில் ... |
| கொடுத்தது வரம்... கிடைத்தது சாபம்... Posted: 12 Jul 2016 07:24 AM PDT - இமயமலைச் சாரலில் இருந்த காலவ முனிவருக்குக் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று முக்காலங்களையும் அறியும் சக்தி இருந்தது. - அவரிடம் பலரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்பார்கள். அப்படி கேட்பவர்களை தன் முன்பாக நிறுத்தி, அவர்களை நன்றாக உற்றுப்பார்த்து விட்டு, கண்களை மூடித் தியானிப்பார் காலவ முனிவர். பின்னர், அவர்களின் எதிர்காலத்தை சுருக்கமாக சொல்லிவிடுவார். இதனால் காலவ முனிவர் பற்றிய தகவல் பலருக்கும் தெரியவந்தது. அவரிடம் வரும் மக்கள் கூட்டமும் அதிகரித்தது. - இந்த ... |
| ‘தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள் Posted: 12 Jul 2016 07:21 AM PDT இந்தியாவில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில், கங்கா தீர்த்தத்தை வழங்கும் வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. ' ரிஷிகேஷ் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து கங்கை நதியின் தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது' என பெருமைப்படுகின்றனர் தபால் துறை அதிகாரிகள். அதே சமயம் ' தபால் வேலையைத் தவிர, பல சரக்குக் கடைகளாகவும் தபால் நிலையங்கள் மாறுகின்றன' என ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பும் நிலவுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவில், பாட்டில்களில் அடைக்கப்பட்ட புனித கங்கா தீர்த்தத்தின் முதல் விற்பனையை, மத்திய மின்னணு மற்றும் ... |
| 1000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன! தொடங்கியது ஆய்வுப் பணிகள் Posted: 12 Jul 2016 07:21 AM PDT சென்னை: தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடைகளில் 1000 கடைகள் மூடப்படும் என்றும், அதற்கான வட்டாட்சியர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் தொடங்கியுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், அவர் பேசிய பிரச்சாரக் கூட்டங்களிலும், 'அதிமுக தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என்று வாக்குறுதி அளித்திருந்தார். தேர்தலில் ... |
| மரமாகும் பேனா…கேரளாவில் அதிசயம் நிகழ்த்திய லக்ஷ்மி மேனன்! Posted: 12 Jul 2016 07:20 AM PDT - நம் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பார்க்கும் பொருட்கள் என்னவெல்லாம் இருக்கும் என ஒரு பட்டியல் போட்டால், மொபைல் ஃபோன், பேக், பர்ஸ், பேனா, வாகனங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் பேனாவிற்கு எந்த இடம்…? உண்மையில் நாம் அதிகளவில் பார்ப்பதும், பயன்படுத்துவதும் பேனாவைதான். குறிப்பாக Use and throw வகை பால் பாய்ன்ட் பேனா. வாகனங்கள், பிளாஸ்டிக் குப்பைகள், கெமிக்கல்கள் என பல வழிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனக் கூறுகிறோம். ஆனால், பால்பாய்ன்ட் பேனா இதில் முக்கிய இடம் வகிப்பதை ... |
| அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…! Posted: 12 Jul 2016 07:17 AM PDT ![]() |
| Posted: 12 Jul 2016 07:17 AM PDT காகிதத்தில் கைவண்ணம் காட்டும் கலைஞன் பார்த் கோதேகர் . நன்றி ராமசுப்ரமணியம் ரமணியன் |
| ஒரு கண்டெய்னர் டிரைவரா இருந்தா போதும்!’’ – Posted: 12 Jul 2016 07:13 AM PDT - எவ்வளவு பெரிய ஞானியா இருந்தாலும் அவரால 'அஷ்டமா சித்தி'தான் அடைய முடியும். அஷ்டமா 'பெரியம்மா'வை அடைய முடியாது… - சுத்திச் சுத்தி அலைந்தும் சித்தி அடையாதோர் சங்கம் - -வி.சகிதா முருகன், - ----------------------------------------------------------------------------------- ''நீ திருடினது மட்டுமில்லாம உன் மனைவியையும் திருட்டுல ஈடுபடுத்தியிருக்கே..?'' ''இந்தக் காலத்துல வீட்ல ரெண்டு பேரும் சேர்ந்து சம்பாதிச்சாதான் குடும்பத்தை காப்பாத்த முடியும், எஜமான்!'' - -சி.சந்தோஷ்குமார், - ---------------------------------------------------------------------------------------------- ''எங்கள் ... |
| அம்மா, அப்பாவை ஏன் திட்டறே...? Posted: 12 Jul 2016 07:10 AM PDT - |
| Posted: 12 Jul 2016 06:58 AM PDT ஓஷோ - விழிப்புணர்வுக் கதைகள் மொழிபெயர்த்து மின்னூலாய் அளித்துள்ள ஓஷோ சித் எனும் ராஜகோபால் அவர்களுக்கு நன்றி. http://s000.tinyupload.com/index.php?file_id=09761844370884921524 |
| Posted: 12 Jul 2016 06:42 AM PDT பெயர்: ஈஸ்வரி நாகராஜன் சொந்த ஊர்: வாலாஜானகரம் ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: நாவல் தேடும்போது பொழுதுபோக்கு: புக் படிப்பது தொழில்: கம்ப்யூட்டர் ஒர்க் தனியார் கம்பனியில் மேலும் என்னைப் பற்றி: எனக்கு இரண்டு பிள்ளைகள். பெரியவர் ரோஹித்.( வயது 4). சிரியவங்க பொண்ணு இலக்கியா (வயது 1 1/2 ). அம்மா ரொம்ப பிடிக்கும். அம்மா இல்லனா நா இல்ல. அந்த அளவுக்கு அவுங்க சப்போர்ட் எனக்கு. என் பொண்ணுக்கும் பையனுக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும். |
| வெட்டப்பட்ட வழக்கறிஞர்...கேள்விக்குறியான சென்னை ஹைகோர்ட் பாதுகாப்பு ! Posted: 12 Jul 2016 06:37 AM PDT - சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் வழக்கறிஞராக இருப்பவர் மணிமாறன். இன்று (12.7.2016) பகல் 1.30 மணியளவில் வழக்கறிஞர்கள் சேம்பரில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரை பார்த்து விட்டு வர சென்ற போது, அங்கே சேம்பரில் வைத்தே சரமாரியாக வெட்டப்பட்டார். படுகாயமடைந்த அவரை நோக்கி, அங்கிருந்த சக வழக்கறிஞர்கள், கொலை முயற்சி ஆசாமியை நோக்கி குரல் கொடுத்தபடி ஓடிவரவே, அந்த இளைஞர் வழக்கறிஞர்களிடம் சிக்கிக் கொண்டார். அதன் பின் அவசர உதவிக்காக 108- ஐயும், போலீஸ் உதவிக்காக 100-ஐயும் வழக்கறிஞர்கள் தொடர்பு கொண்டனர்.ரத்தப் ... |
| குயிலின் ஓசை - கவிதை வலைப்ப்திவு தளம்-கிரிகாசன் Posted: 12 Jul 2016 02:49 AM PDT என்னுடைய இன்னொரு கட்டுரையில் தீவிழிவேண்டுமென்ற கவிதையை பாராட்டியமை உச்சி குளிர்ந்தது. அதனால் எனது வலைப் பதிவின் சுட்டியை இங்கே தர தருகிறேன் படித்துப்பாருங்கள் http://kuyilkeetham.blogspot.co.uk/ http://kuyilinosai.blogspot.co.uk/ http://kuyilinisai.blogspot.co.uk/ http://kaviyaruvi.blogspot.co.uk/ |
| முக நூலில் ரசித்தவை - தொடர் பதிவு Posted: 12 Jul 2016 01:31 AM PDT தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா??? 1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது 2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும் 3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும் 4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது 5. ஆயில் புல்லிங் 6. காம்பிளான் குடித்தால் வளரலாம் 7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா 8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா 9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி 10. 2 நிமிடத்தில் ... |
| பஞ்சாப்பாக உருவெடுக்கும் தமிழகம்! Posted: 12 Jul 2016 12:26 AM PDT விழுப்புரம் மாவட்டத்தில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 114 கிலோ போதை சாக்லெட்டுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை தண்டையார்பேட்டையில் போதை சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையில் மொத்த மிட்டாய் விற்பனை கடையில் தீவிர சோதனை நடைப்பெற்றது. அதில் 100 கிலோ அளவில் விற்பனைக்காக பதுக்கப்பட்டிருந்த ... |
| இழுக்கு சேர்ப்பதற்கு அல்ல 'எழுத்து சுதந்திரம்'- 'மாதொருபாகன்' வழக்கில் ராமதாஸ் கருத்து Posted: 11 Jul 2016 11:49 PM PDT இனம், மொழி, மதம், சமுதாயம் ஆகியவற்றுக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் படைப்புகளை உருவாக்கி பொது அமைதியை குலைக்க கருத்துரிமையையும், எழுத்துரிமையையும் பயன்படுத்தக்கூடாது என பெருமாள் முருகன் வழக்கின் தீர்ப்பை குறிப்பிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிககையில், "எழுத்தாளரும், தமிழ்நாடு அரசுக்கல்லூரி பேராசிரியருமான பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் புதினத்துக்கு தடை விதிக்க முடியாது என்றும், பெருமாள் முருகன் மற்றும் அவரது புதினத்துக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது ... |
| மணல் ஓவியத்தில் ரஜினி வரலாறு! - video Posted: 11 Jul 2016 11:44 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| கபாலி ஷோ உனக்காகக் காத்திருக்கிறது... Posted: 11 Jul 2016 11:38 PM PDT பரீட்சை ஹாலில் கீதோபதேசம் -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~ பதில் தெரீலயே என்று விழிக்காதே... எதை நீ படித்தாய் எழுதுவதற்கு? எதை எழுதுவாய் ஆசிரியர் படிப்பதற்கு? கேள்வி கேட்டவருக்கே பதிலும் தெரியும்... இடையில் நீ யார் பதில் எழுத? நடந்த பரீட்சை எல்லாம் நாடகமே... நடக்கும் பரீட்சையும் நாடகமே... இனி நடக்கப் போகும் பரீட்சைகள்கூட நாடகமே... இடையில் நீ எழுதி என்ன சாதிக்கப் போகிறாய்? எழுந்திரு... கபாலி ஷோ உனக்காகக் காத்திருக்கிறது... கடமையை செய்! - =================================== வாட்ஸ் ... |
| என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? Posted: 11 Jul 2016 11:37 PM PDT - என் அழகை தெலுங்கில் வர்ணிக்கிறீங்களே ஏன் ? – :உன் அழகை வர்ணிக்க தமிழில் வார்த்தையே இல்லை..! – —————————————- – "மாப்பிள்ளை 18 பட்டிக்கு சொந்தக்காரர்-னு தரகர் சொன்னதைக் கேட்டு ஏமாந்துட்டோம்…" – "ஏன் என்ன ஆச்சு…?" – "தரகர் ஒரு மலையாளிங்கிர விசயம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது…" - ----------------------------------------------------------- பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ? – மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



