Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பசு கோமியத்தில் தங்கம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Posted: 10 Jul 2016 03:48 PM PDT

குஜராத் மாநிலத்தின் பெருமைக்குரிய அம்சங்களில் ஒன்றான 'கிர்' வகை பசுக்களின் சிறுநீரில் தங்கம் இருக்கிறது என்று நான்காண்டு ஆய்வுகளுக்குப் பின் ஜூனாகட் வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. அந்தக் கல்வி நிலையத்தில் உள்ள உணவுப் பரிசோதனை ஆய்வகத்தில் 400 'கிர்' பசுக்களின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டன. அதில், ஒரு லிட்டர் கோமியத்தில் மூன்று முதல் பத்து மில்லிகிராம் அளவு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. தங்கம் தனிமமாக இல்லாமல் அயனி வடிவத்தில், அதாவது ...

உறவுகள் மேம்பட...!!

Posted: 10 Jul 2016 03:43 PM PDT

1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை ( Ego ) விடுங்கள் 2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் ( Loose Talk ) 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள். ( Diplomacy )விட்டுக் கொடுங்கள் ( compromise ) 4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள் ( Tolerance ) 5. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். 6. உங்கள் கருத்துக்களில் ...

வாங்குவதற்கு முன்பே அனுபவிக்கலாம்!

Posted: 10 Jul 2016 03:36 PM PDT

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதுமையான யுக்திகளை கையாளுகிறது. சமையல், குளியல் அறை மற்றும் கழிப்பறையில் உள்ள பொருட்கள், மின் சாதனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு முன், அந்த பொருட்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை, வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். குறிப்பாக, குளியல் அறையில் உள்ள, 'ஷவர்' எப்படி இயங்குகிறது என்பதை, வாடிக்கையாளர்கள் குளித்து பார்த்த பின், அவற்றை வாங்கலாம். படுக்கை, தங்களுக்கு ...

அறிந்து கொள்வோம் ஆழ்கடலை பற்றி

Posted: 10 Jul 2016 03:25 PM PDT

பூமிப் பந்தின் மேற்பரப்பில் 70 சதவீதம் பெருங்கடல்களால் சூழப்பட்டிருக்கிறது.  பெருங்கடல்களில் ஓரிடத்தில் புறப்படும் தண்ணீர் உலகெங்கும் சுற்றி மீண்டும் அதே இடத்தை வந்தடைய 1000 ஆண்டுகள் ஆகும் என்று கணித்திருக்கிறார்கள்.  பூமியில் உள்ள ஐந்து பெருங்கடல்களில் மிகப் பெரியது பசிஃபிக். பூமியின் மேற்பரப்பில் 30 சதவீதத்துக்கு இது சூழ்ந்திருக்கிறது.  பசிபிக் கடலைக் கடக்கும்போது மெகல்லன் 'Mar Pacifico' என்று அழைத்தார். போர்த்துக்கீசிய மொழியில் 'அமைதியான கடல்' என்று அர்த்தம். இதிலிருந்து ...

பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )

Posted: 10 Jul 2016 03:21 PM PDT

பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம்  (தொடர் ) ஆவிகள் ,பேய்கள் உலகத்தில் உண்டா? நிசசயமாக உண்டு இல்லை என்பார்கள் சிலர் ! மனம்தான்  பேய் ! மன விகாரம்தான் விம்பங்களை  உருவாக்கி  பேய் போன்று  பொய்யான தோற்றத்தை தருகிறது என்பர்  புத்திசாலிகள்  என்று தம்மை  உருவகித்துக்கொள்வோர் . அவர்களில் பிழை இல்லை .ஏனென்றால்  நானும்  அதேமான நிலையில்  இன்றை வரை இருந்தவன் . ஆனால் இப்போது  அந்த பேய்களுடன் நட்பும்  பகையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறேன் .பேய்கள்உண்டானால் கடவுளும் உண்டு  என்று அர்த்தம் ...

சர்வதேச கடல் நிறுவனத்தின் வீர தீரச் செயலுக்கான விருதுக்கு ராதிகா தேர்வு

Posted: 10 Jul 2016 09:20 AM PDT

டெல்லி: சர்வதேச கடல் நிறுவனம் (International Maritime Organisation) வழங்கும் வீர தீர செயலுக்கான விருது இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ராதிகா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்த விருதைப் பெறும் முதல் பெண் ராதிகாதான் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டுக்கான வீர விருது பெற ராதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். வங்கக் கடலில் உணவு உள்ளிட்டவற்றை இழந்து விட்டு, சீற்றம் மிகுந்த நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 மீனவர்களைக் காத்து அவர்களை உயிருடன் மீட்ட செயலுக்காக அவருக்கு ...

பழமொழிகளின் remix :)

Posted: 10 Jul 2016 08:32 AM PDT

பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க, பழைய படத்த ரீமேக் பண்றாங்க, அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்? அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம். அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம். ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு 'cell' போனாலே சொல் போச்சு'. பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!! புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்.. ******* பழசு: இளங்கன்று பயமறியாது..!! புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது.. ********* பழசு: ...

சீன பொலிவு பெறும் சென்னை சாலை

Posted: 10 Jul 2016 08:06 AM PDT

சென்னை: சீனாவில் உள்ள தரம் கொண்ட சாலைகளாக சென்னை நகரில் உருவாக்கும் திட்டம் தொடர்பாக சீன குழுவினர் சென்னை வந்தனர். கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்றிருந்தார். அந்நேரத்தில் டில்லி- சென்னை, சென்னை – மைசூரு இடையிலான அதிவேக ரயில் பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் சென்னை நகர் அபிவிருத்தி, தரமான சாலைகள் அமைப்பது ஆகியன தொடர்பாகவும் ஒரு ஓப்பந்தம் முடிவானது. இந்த ஒப்பந்தம் சென்னை மேயர் சைதை துரைசாமியும் உடன் இருந்தார். சீனாவின் தென் மேற்கு மாகாணம் ஷாங்காங்கின் ...

ஆனந்தம் நிலைக்கட்டும்!

Posted: 10 Jul 2016 04:58 AM PDT

- ஜூலை, 10 ஆனி திருமஞ்சனம் சிவனின் அம்சமான நடராஜருக்கு, ஒரு ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். – மார்கழி, திருவாதிரை நட்சத்திரம், ஆனி மாத உத்திர நட்சத்திரம் ஆகிய நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடைபெறும். – இதில், ஆனி உத்திர நாளில் நடக்கும் அபிஷேகத்தை, 'ஆனி திருமஞ்சனம்' என்பர். சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் மற்றும் ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி ஆகிய நான்கு நாட்களில் மாலையில் அபிஷேகம் நடைபெறும். – இந்நாட்களில், நடராஜரின் பஞ்ச ...

சீக்கிரம் டபுள் விசில் கொடும்மா…!

Posted: 10 Jul 2016 04:38 AM PDT


-

கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குழலை கேட்டு …

Posted: 10 Jul 2016 03:47 AM PDT

ஆல்பம்: கிருஷ்னகானம் பாடியவர்: எஸ்.ஜானகி பாடல்- கவிஞர் கண்ணதாசன் – --------------------------------------- - – கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குழலை கேட்டு நாலுபடி பால் கறக்குது ராமாரே – கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குழலை கேட்டு c நாலுபடி பால் கறக்குது ராமாரே – அந்த மோகனின் பெயரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய் இருக்குது கிருஷ்னாரே – அந்த மோகனின் பெயரைச் சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி நெய் இருக்குது கிருஷ்னாரே ராமாரே…. ஹரே கிருஷ்னாரே… ஹரே.. ...

சொந்த கிராமத்தை பசுமையாக்க 1,000 மரக்கன்று நட்ட மணப்பெண்

Posted: 10 Jul 2016 03:39 AM PDT

மோத்திஹாரி: திருமணத்திற்கு முன், கிராமம் முழுவதும், 1,000 மரக்கன்றுகளை நட்ட மணப்பெண்ணை, பசுமை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். பீஹார் மாநிலம், மஜார் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சிங். இவரது மகள் கிரண். சிறு வயதில் இருந்தே, செடி, கொடிகளை பாதுகாப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். தேசிய விருது : சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்த கிரண், மோதிஹாரியில் உள்ள கல்லுாரியில் பட்டப்படிப்பையும், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் பட்ட மேற்படிப் பையும் முடித்தார். தற்போது, பாட்னாவில் ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 10 Jul 2016 02:53 AM PDT


-

-
-

அறிமுகம்: இராஜேஷ்குமார்

Posted: 09 Jul 2016 09:34 PM PDT

பெயர்: து. இராஜேஷ்குமார்
சொந்த ஊர்: ஜெயம்கொண்டம் அருகில் தேவனூர்.
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளில் புத்தகம் தேடும் பொழுது.
பொழுதுபோக்கு: இசை மற்றும் புத்தகம் வாசிப்பது
தொழில்:கிராபிக் டிசைனர்
மேலும் என்னைப் பற்றி: தற்போது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசிக்கிறேன்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 7-வது முறையாக செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்

Posted: 09 Jul 2016 07:37 PM PDT

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பட்டம்வென்றார். இறுதிப் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை கெர்பரை 7-5,6-3 என்ற நேர்செட்களில் செரீனா வீழத்தினார். விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 7-வது முறையாக செரீனா வில்லியம்ஸ் தட்டிச் சென்றார். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று 2-ம் இடத்திலுள்ள கிராஃபின் சாதனையை சமன் செய்தார். 22 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஸ்டெபி கிராஃபின் சாதனையை சமன் செய்தார். – ——————————— தினகரன்

உலகின் முதல் செயற்கைக்கால் யானை!

Posted: 09 Jul 2016 07:35 PM PDT

- செயற்கைக்காலை மனிதர்களுக்கு பொருத்திக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் 5000 கிலோ எடை கொண்ட யானைக்குப் பொருத்துவதை யோசித்தாவது பார்த்திருப்போமா? - இப்படி ஒரு சம்பவம் தாய்லாந்தில் நடந்திருக்கிறது, பொருத்தியிருக்கிறார்கள். நடக்க வைத்து யானையையும் வாழ வைத்திருக்கிறார்கள். இதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் அறியவேண்டாமா? - 2007ம் ஆண்டு நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் மோஷா எனும் ஏழு மாத பெண் யானை ஒரு காலை இழந்தது. தற்போது 9 வயதாகும் மோஷாவுக்கு தாய்லாந்தில் உள்ள ஆசிய யானைகள் மருத்துவமனையில் ...

வி.ஐ.பி., மரியாதை வேண்டாம் : ரொம்ப கூச்சமாக உள்ளது’

Posted: 09 Jul 2016 07:32 PM PDT

- "எம்.பி.,யும் சாதாரண மனிதர்கள்தான்; வி.ஐ.பி., போல் நடத்த வேண்டாம், ரொம்ப கூச்சமாக இருக்கிறது," என, ஆச்சரியப்படுத்துகிறார் மத்திய பிரதேசத்தில் இருந்து, சமீபத்தில் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி., விவேக் தங்கா. வழக்கறிஞரான தங்கா, 'ஸ்பைஸ்ஜெட்' விமான நிறுவன தலைமை செயல் அதிகாரி அஜய் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்; அதில் அவர் கூறியுள்ளதாவது: சமீபத்தில் ஜபல்பூரில் இருந்து டில்லிக்கு விமானத்தில் சென்றேன். என்னுடன், பா.ஜ., லோக்சபா எம்.பி., ராகேஷ் சிங்கும் வந்தார். விமானத்துக்கு ...

ஆடி அடங்கும் ஆன்மிகமடா!

Posted: 09 Jul 2016 07:27 PM PDT

எல்.ஆர்.ஈஸ்வரி, 'செல்லாத்தா' பாடாமல் எந்த அம்மனுக்கும் கிடைப்பதில்லை ஆடிக் கூழ்! – கறுப்புப் பணக்காரர்களின் கறை கழுவும் கரங்களால் களை கட்டுகிறது அன்னதானம்! – ஊரைச் சுற்றி, மிரட்டி வசூலித்த, 'ப்ளக்ஸ்' போர்டுகளில் அம்மனை விட உயரமாய் உபயதாரர்கள்! – ஆத்தாளை அலங்கரித்து வாசலில் வைத்து கலை நிகழ்ச்சியாக அரை குறை அழகிகளின் மல… மல… மருதமல! – நோயாளிகளையும் படிப்பாளிகளையும் நோகடிக்கும் ஒலி பெருக்கி நள்ளிரவு வீதியுலா வந்து தூக்கத்தைக் கெடுக்கும் வாண வேடிக்கை! – அமைதியை நாடும் ஆன்மிகத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™