4TamilMedia செய்திகள் | |
- பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்களில் 4 ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம்
- கபாலி உரிமை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திடம்
- இராணுவத்தை தண்டிக்கவல்ல; ஆணை பிறப்பித்தோரை கண்டறியவே உள்ளக விசாரணை: மங்கள சமரவீர
- முறையற்ற தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!
- சிங்கள - முஸ்லிம் குடும்பங்களை வடக்கில் மீளக்குடியமர்த்தும் பணி தீவிரம்; அரசாங்கம் அறிவிப்பு!
- இராணுவத்தினரை பலிபீடம் ஏற்ற அரசாங்கம் முயற்சி: ஜீ.எல்.பீரிஸ்
- அரிசி, கோதுமை உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு முடிவு!
- ராம்குமார் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
- வெற்றியை நோக்கி ஓடியபோது கொலை என்று ஓட்டத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள்:எஸ்.வி.எஸ் கல்லூரி தாளாளர்
- வரி மோசடி; லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாத சிறைத் தண்டனை!
| பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்களில் 4 ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் Posted:
Read more ... |
| கபாலி உரிமை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திடம் Posted:
Read more ... |
| இராணுவத்தை தண்டிக்கவல்ல; ஆணை பிறப்பித்தோரை கண்டறியவே உள்ளக விசாரணை: மங்கள சமரவீர Posted:
இலங்கை இராணுவத்தை தண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் வாக்குறுதிகள் எதனையும் தாம் வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| முறையற்ற தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை! Posted:
முறையற்ற விதத்தில் செயற்படும் அல்லது அவ்வாறான விடயங்களை ஊக்குவிக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| சிங்கள - முஸ்லிம் குடும்பங்களை வடக்கில் மீளக்குடியமர்த்தும் பணி தீவிரம்; அரசாங்கம் அறிவிப்பு! Posted:
வடக்கில் நீடித்த மோதல்களினால் அங்கிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த, 21,663 சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. Read more ... |
| இராணுவத்தினரை பலிபீடம் ஏற்ற அரசாங்கம் முயற்சி: ஜீ.எல்.பீரிஸ் Posted:
நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்த இராணுவத்தினரை பலிபீடம் ஏற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| அரிசி, கோதுமை உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு முடிவு! Posted:
அரிசி, கோதுமை மா உள்ளிட்ட பத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. Read more ... |
| ராம்குமார் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு Posted:
Read more ... |
| வெற்றியை நோக்கி ஓடியபோது கொலை என்று ஓட்டத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள்:எஸ்.வி.எஸ் கல்லூரி தாளாளர் Posted:
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லும் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகத்துறைகளுக்கு நியாயம், அநியாயம் என்று எதையும் தாங்களாகவே தீர்மானித்து பின்புதான் அதை வெளி உலகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயம் ஒன்றும் இல்லை. Read more ... |
| வரி மோசடி; லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாத சிறைத் தண்டனை! Posted:
ஆர்ஜன்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும், பார்ஸிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸிக்கு, ஸ்பெயின் நீதிமன்றமொன்று 21 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்களில் 4 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.




மென்பொறியாளர் சுவாதியை கொலை செய்தவர் என்று சந்தேகிக்கப்படும் ராம்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.
