4TamilMedia செய்திகள் | |
- மதன் வருவாரா?
- தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த புதிய மசோதா:மத்திய அரசு
- ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களை சந்தித்தார்.மோடி
- விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது தமிழக அரசுக்கு ஒரு கரும்புள்ளி: மு.கருணாநிதி
- மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை பிரணாப் முகர்ஜி முன்னிலையில்!
- உத்திர பிரதேச மாநிலம் முழுவதும் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம்!
- ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து யாரையும் பலவந்தமாக வெளியேற்றவில்லை: மனோ கணேசன்
- திருப்பூரில் பறக்கும் படை பிடித்த கண்டெயினர் பணம் குறித்து சிபிஐ விசாரணை!
- புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்!
- ஐ.நா. யோசனைகள் தொடர்பில் இலங்கையோடும், அமெரிக்காவோடும் எந்தவித ஒப்பந்தமும் இல்லை; த.தே.கூ அறிவிப்பு!
- மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதியிடம் நியமனக் கடிதம் பெற்றார்!
- நாட்டு நலனுக்காக எந்தக் கட்சியுடனும் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயார்: ரணில் விக்ரமசிங்க
- பொருளாதார மையத்தினை எங்கு அமைப்பது என்பது குறித்து ஒரு வார காலத்துள் இறுதி முடிவு: த.தே.கூ
| Posted:
Read more ... |
| தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த புதிய மசோதா:மத்திய அரசு Posted:
Read more ... |
| ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களை சந்தித்தார்.மோடி Posted:
Read more ... |
| Posted:
நாமக்கல் மாவட்டம் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது தமிழக அரசுக்கு ஒரு கரும்புள்ளி என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
| மத்திய அமைச்சரவை மாற்றம் நாளை பிரணாப் முகர்ஜி முன்னிலையில்! Posted:
நாளை மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். Read more ... |
| உத்திர பிரதேச மாநிலம் முழுவதும் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம்! Posted:
அடுத்த ஆண்டு உபியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில்,உத்திர பிரதேச மாநிலம் முழுவதும் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து யாரையும் பலவந்தமாக வெளியேற்றவில்லை: மனோ கணேசன் Posted:
ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து யாரையும் தான் பலவந்தமாக வெளியேற்றவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| திருப்பூரில் பறக்கும் படை பிடித்த கண்டெயினர் பணம் குறித்து சிபிஐ விசாரணை! Posted:
திருப்பூரில் பறக்கும்படை பிடித்துவைத்த கண்டெயினர் லாரியிலிருந்த 570 கோடி ரூபாய் பணம் குறித்து சிபிஐ விசாரணை நடதத சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| புங்குடுதீவு: சிதைவுறும் நிலம்! Posted:
சமூகமொன்றின் நிலைத்திருத்தலுக்கான ஒழுங்கு அக-புறக் காரணிகளினால் மாற்றமடையும் போது, அந்தச் சமூகம் வேர்விட்டிருந்த நிலத்தின் சிதைவு ஆரம்பிக்கின்றது. வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களின் வேர்கள் அறுந்த/ அறுக்கப்பட்ட நிலங்கள் ஏராளம் உண்டு. அல்லது அந்த நிலங்களின் இயல்பு வலிந்து மாற்றப்பட்டு புதிய ஒழுங்கொன்றுக்குள் தள்ளப்படும் தொடர் காட்சிகளும் உண்டு. Read more ... |
| ஐ.நா. யோசனைகள் தொடர்பில் இலங்கையோடும், அமெரிக்காவோடும் எந்தவித ஒப்பந்தமும் இல்லை; த.தே.கூ அறிவிப்பு! Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மற்றும் யோசனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்கா ஆகிய தரப்புக்களுடன் தாம் இணக்கப்பாடு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதியிடம் நியமனக் கடிதம் பெற்றார்! Posted:
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கான நியமனம் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை காலை வழங்கப்பட்டது. Read more ... |
| நாட்டு நலனுக்காக எந்தக் கட்சியுடனும் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயார்: ரணில் விக்ரமசிங்க Posted:
நாட்டின் நலனை முன்னிறுத்தி எந்தக் கட்சியுடனும் அரசாங்கம் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| பொருளாதார மையத்தினை எங்கு அமைப்பது என்பது குறித்து ஒரு வார காலத்துள் இறுதி முடிவு: த.தே.கூ Posted:
வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையத்தினை எந்தப் பகுதியில் அமைப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவு இன்னும் ஒரு வார காலத்துக்குள் எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
வேந்தர் மூவிஸ் மதன் பிடிபட்டுவிட்டாரா என்ற கேள்வி மாணவர்களுக்கு இருக்கிற அதே நேரத்தில்,
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த புதிய மசோதாவை மத்திய அரசு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்த தொடரில் நிறைவேற்ற உள்ளது.
பிரேசிலில் நடக்க உள்ள ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களை இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.








