Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

விட்டாலும் விட மனசில்லாத த்ரிஷா

Posted:

சேச்சே... சிம்புவுக்கு நான் அம்மாவாக நடிப்பதா? என்று கோபமுற்ற த்ரிஷா, வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்தார் அல்லவா? அந்த விஷயத்தில் ஒரு நல்ல திருப்பம். தமிழ்சினிமாவில் நடித்து சில வருஷங்களாச்சு. யாரு வந்தாலும் விடக்கூடாது. 


Read more ...

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு!

Posted:

கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நேற்று வெளிக்கிழமை (ஜூலை 15, 2016) நிறைவுக்கு வந்தது. 


Read more ...

துருக்கி இராணுவப் புரட்சி முறியடிப்பு: ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட 800 பேர் கைது!

Posted:

துருக்கியின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டு இராணுவத்தின் ஒருபகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி எரடோகன் தெரிவித்துள்ளார்.


Read more ...

மோடி தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு ஆரம்பம்!

Posted:

டெல்லியில் மோடி தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கியுள்ளது.


Read more ...

தமிழகத்தில் மட்டும் ஏன் ஏராளமான அவதூறு வழக்குகள்?:உச்ச நீதிமன்றம் கேள்வி

Posted:

தமிழகத்தில் மட்டும் ஏன் ஏராளமான அவதூறு வழக்குகள் பதிவாகி உள்ளன என்று உச்ச நீதிமன்றம் கேள்விஎழுப்பி உள்ளது.


Read more ...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமல்!

Posted:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து அறிவித்துள்ளன பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்.


Read more ...

இறுதி மோதல்களில் இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை: சரத் பொன்சேகா

Posted:

இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

பொறுப்புக் கூறலுக்கான விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசே இறுதி செய்ய வேண்டும்: அமெரிக்கா

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறலுக்கான விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமே இறுதித் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். 


Read more ...

துருக்கியில் இராணுவப் புரட்சி; ஆட்சியதிகாரம் தமது கையில் என்று இராணுவம் அறிவிப்பு; ஜனாதிபதி, பிரதமர் மறுப்பு!

Posted:

துருக்கியின் ஆட்சியதிகாரத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் இன்று சனிக்கிழமை அதிகாலை அறிவித்துள்ளது. 


Read more ...

முதல்ல லீவு போடாம வர்றீங்களா பார்ப்போம் சிம்பு

Posted:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு ஒரு வித்தியாசமான யோசனையை சொன்னாராம் சிம்பு.


Read more ...

அரசு விவகாரம் என்பதால் தலையிட விரும்பவில்லை:நீதிபதிகள்

Posted:

அரசு போக்குவரத்துக் கழக விவகாரம் என்பது அரசு விவகாரம் என்பதால் அதில் தலையிட விரும்பவில்லை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

கபாலி திரைப்படத்தை கள்ளத்தனமாக இணைய தளத்தில் வெளியிடும் இணைய தளங்களை முடக்க வேண்டும்:நீதிமன்றம்

Posted:

கபாலி திரைப்படத்தை கள்ளத்தனமாக இணைய தளத்தில் வெளியிடும் இணைய தளங்களை முடக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் அறுநூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கின

Posted:

ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் அறுநூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கின என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது தமிழக மீனவ பிரதிநிதிகளை சுஷ்மா சுவராஜிடம் பேச வைக்க முடிவு:பொன். ...

Posted:

நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது தமிழக மீனவ பிரதிநிதிகளை சுஷ்மா சுவராஜிடம் பேச வைக்க முடிவு செய்துள்ளதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™