Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


17.07.1986 - 'எய்ட்ஸ்' கிருமிகளுடன் கார் திருட்டு: மக்களுக்கு எச்சரிக்கை

Posted: 17 Jul 2016 03:22 AM PDT

அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளை கொண்டு சென்ற டாக்டர் ஒருவரது கார் ஒரு இடத்தில் நின்றிருந்த போது திருடப்பட்டது.

மல்லையாவுக்கு எதிராக புதிய பிடியாணை

Posted: 16 Jul 2016 01:19 PM PDT

காசோலை மோசடி வழக்கில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பை அருகேயுள்ள அந்தேரி புறநகர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர இயலாத பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

காவல்துறையைக் கண்டித்து தக்கலையில் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Jul 2016 01:18 PM PDT

காவல் நிலையத்தில் அலைகுடி மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted: 16 Jul 2016 01:18 PM PDT

தடிக்காரன்கோணம் ரூபன் கல்வி குழுமத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள்விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

அடைக்காகுழி அரசுப் பள்ளியில்..

Posted: 16 Jul 2016 01:18 PM PDT

காமராஜர் பிறந்த நாளையொட்டி முன்சிறை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் அடைக்காகுழி அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மத்திய-மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு இல்லையெனில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும்

Posted: 16 Jul 2016 01:18 PM PDT

மத்திய-மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பு நிலவவில்லையெனில், வளர்ச்சித் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பெண் மருத்துவருக்கு மிரட்டல்:ஆட்டோ ஓட்டுநர் கைது

Posted: 16 Jul 2016 01:18 PM PDT

மார்த்தாண்டம் அருகே பெண் மருத்துவரை மிரட்டியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அடகு வைத்த நகையை ஏலம் விட்ட தனியார் நிதி நிறுவனத்துக்கு அபராதம்

Posted: 16 Jul 2016 01:17 PM PDT

அடகு வைத்த நகையை ஏலம் விட்ட தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெங்கம்புதூர் அருகே இளைஞர் மர்மச் சாவு

Posted: 16 Jul 2016 01:17 PM PDT

தெங்கம்புதூர் அருகே எரிந்த நிலையில் கிடந்த இளைஞர் சடலத்தை போலீஸார் சனிக்கிழமை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

"நல்லாசிரியர் விருதுக்கு 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்'

Posted: 16 Jul 2016 01:16 PM PDT

நல்லாசிரியர் விருது பெற ஜூலை 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணை தாக்கிய இளைஞர் மீது வழக்கு

Posted: 16 Jul 2016 01:16 PM PDT

களியக்காவிளை அருகே இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமில் பெண்ணை தாக்கியதாக இளைஞர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.

ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்: நிதீஷ் குமார் வலியுறுத்தல்

Posted: 16 Jul 2016 01:15 PM PDT

அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

Posted: 16 Jul 2016 01:15 PM PDT

ஸ்ரீவைகுண்டம் குருசுகோயில் புனித சந்தியாகப்பர் திருத்தல திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

Posted: 16 Jul 2016 01:15 PM PDT

காமராஜர் பிறந்த நாளையொட்டி, கோவில்பட்டி பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் அளிப்பு

Posted: 16 Jul 2016 01:15 PM PDT

கோவில்பட்டியில் பிறந்த குழந்தைகளுக்கு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகத்தை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு சனிக்கிழமை வழங்கினார்.

உடன்குடி ஒட்டகை சாஹிபு அப்பா 167ஆவது கந்தூரி விழா

Posted: 16 Jul 2016 01:14 PM PDT

உடன்குடி சிதம்பரத் தெரு ஒட்டகை சாஹிபு அப்பா 167ஆவது கந்தூரி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை மாலை 7 மணிக்கு கொடி ஊர்வலமும், தொடர்ந்து கொடியேற்றமும்

நாளை நாடாளுமன்றம் கூடுகிறது: அணுகுமுறை குறித்து காங்கிரஸ் ஆலோசனை

Posted: 16 Jul 2016 01:14 PM PDT

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூலை 18) கூடவுள்ள நிலையில், அக்கூட்டத் தொடரில் செயல்பட வேண்டிய முறை குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை: தில்லி கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

Posted: 16 Jul 2016 01:12 PM PDT

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு முறை (என்இஇடி) தேவையில்லை என்று தமிழகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ள மாநிலங்களின் ஒத்துழைப்பு: பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 16 Jul 2016 01:02 PM PDT

உள்நாட்டுப் பாதுகாப்பு சார்ந்த சவால்களை சமாளிப்பதற்கு, நாட்டை எப்போதும் விழிப்புணர்வுடன் வைத்திருக்க உதவும் வகையில் உளவுத் துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

வீரபாண்டியன்பட்டணத்தில் கால்பந்து போட்டி தொடக்கம்

Posted: 16 Jul 2016 01:00 PM PDT

திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள பட்டணம் இளைஞர் மன்றம் சார்பில் புனித தோமையார் சுழற்கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது.

கொழுவைநல்லூர் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

Posted: 16 Jul 2016 01:00 PM PDT

ஆத்தூர் அருகே கொழுவைநல்லூரில் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கணபதி ஹோமம், தாமிரவருணி ஆற்றிலிருந்து புனிதநீர் எடுத்து வந்து சிறப்பு

நடைப்பயிற்சிக்கு சென்றவர் பைக் மோதி சாவு

Posted: 16 Jul 2016 01:00 PM PDT

விளாத்திகுளம் அம்பாள் நகர் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர் மீது பைக் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்தார்.

வேன் - பைக் மோதல்: இலங்கை அகதி சாவு

Posted: 16 Jul 2016 12:59 PM PDT

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இலங்கை அகதி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

"தீப்பெட்டி, பட்டாசு உற்பத்திக்கு சிறுதொழில் அங்கீகாரம் தேவை'

Posted: 16 Jul 2016 12:59 PM PDT

தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிப்பை சிறுதொழில் பட்டியலில் மீண்டும் சேர்க்க திமுக வலியுறுத்தியுள்ளது.

"பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றோர் பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்'

Posted: 16 Jul 2016 12:59 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றோர் அந்தந்த பள்ளிகளிலேயே திங்கள்கிழமை (ஜூலை 18) ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம்

தொழிற்பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் அளிப்பு

Posted: 16 Jul 2016 12:59 PM PDT

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சி முடித்த பெண்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளைஞர் திறன்கள் தின விழாவில் சான்

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Jul 2016 12:58 PM PDT

கோவில்பட்டியில் அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட கால்பந்து: விளையாட்டு விடுதி அணி முதலிடம்

Posted: 16 Jul 2016 12:58 PM PDT

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் மாவட்ட விளையாட்டு விடுதி அணி முதலிடம் பிடித்தது.

சமூக வலைத் தளங்களில் பெண்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை:எல்ஐசி மகளிர் மாநாட்டில் வலியுறுத்தல்

Posted: 16 Jul 2016 12:58 PM PDT

சமூக வலைத் தளங்களில் பெண்களை இழிவுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற எல்.ஐ.சி ஊழியர் சங்க மகளிர் குழு மாநாட்

சாத்தான்குளம் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

Posted: 16 Jul 2016 12:58 PM PDT

காமராஜர் 114வது பிறந்த நாளை முன்னிட்டு, சாத்தான்குளம் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் முழு வெற்றி பெறுவதே இலக்கு: மு. தம்பிதுரை

Posted: 16 Jul 2016 12:56 PM PDT

உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவதே நமது இலக்கு என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

பசுபதீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் விழா

Posted: 16 Jul 2016 12:56 PM PDT

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற 63 நாயன்மார்கள் விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்

Posted: 16 Jul 2016 12:56 PM PDT

கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தலைவர் பிஎம். கருப்பண்ணன் தலைமை வகித்தார். தாளாளர் கே. பாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் வி. பழனியப்பன் வரவேற்றார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி சாவு

Posted: 16 Jul 2016 12:56 PM PDT

பொய்யூர் அருகே சனிக்கிழமை இரவு லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.நானங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள்.

வாகனம் மோதி பெண் சாவு

Posted: 16 Jul 2016 12:55 PM PDT

விராலிமலை திருச்சி- மதுரை நான்குவழி பிரிவுச்சாலை அருகே மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நான்கு வழிச்சாலை பிரிவை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாறை எரிவாயு திட்டம் கூடாது

Posted: 16 Jul 2016 12:55 PM PDT

மீத்தேன் எரிவாயுவுக்கு தடை விதித்ததைப்போல பாறை எரிவாயு (ஷேல் கேஸ்) திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

கார் மோதி முதியவர் சாவு

Posted: 16 Jul 2016 12:55 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் எஸ். மதிவாணன் (60). இவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டின் முன் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

"எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படக் கூடாது

Posted: 16 Jul 2016 12:54 PM PDT

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித உரிமைகளும் மறுக்கப்படக் கூடாது என்றார் மாவட்ட செஞ்சுருள் திட்ட அலுவலர் முகம்மது பரூக்.

நியாயவிலைக் கடைகளில் தொழிலாளர் துறையினர் ஆய்வு

Posted: 16 Jul 2016 12:54 PM PDT

பெரம்பலூர்,அரியலூர் மற்றும் முசிறி பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தொழிலாளர் துறையினர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மக்கள் நீதிமன்றம்: 237 வழக்குகளில் ரூ. 1.04 கோடி வசூல்

Posted: 16 Jul 2016 12:54 PM PDT

லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றத்தில் பொருள், கால விரயங்களின்றி பிரச்னைகளுக்கு சமரசத் தீர்வு காணப்படும் என்றார் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அ. நஸீமாபானு.

பெரம்பலூரில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Jul 2016 12:53 PM PDT

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, மகாராஷ்டிர அரசைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை

Posted: 16 Jul 2016 12:53 PM PDT

பெரம்பலூர் அருகே இறைச்சிக்கடை உரிமையாளரை சனிக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கண்டியூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

Posted: 16 Jul 2016 12:53 PM PDT

திருவையாறு அருகே கண்டியூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்படவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குத் தமிழ்நாடு

தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்குபள்ளிகளில் ஒரு நிமிடம் நினைவஞ்சலி செலுத்த கோரிக்கை

Posted: 16 Jul 2016 12:52 PM PDT

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் நினைவு தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு நிமிடம் நினைவஞ்சலி செலுத்த வேண்டுமென இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடப்பிரச்னையில் அண்ணனை தாக்கிய தம்பி கைது

Posted: 16 Jul 2016 12:52 PM PDT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே இடப்பிரச்னையில் அண்ணனைத் தாக்கிய தம்பி வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

கரூர் காகித ஆலையில் வேலை வாங்கி தருவதாக மோசடி

Posted: 16 Jul 2016 12:51 PM PDT

கரூர் காகித ஆலையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 15 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

புதுகையில் மக்கள் நீதிமன்றம்85 வழக்குகளில் ரூ.58.83 லட்சத்துக்கு தீர்வு

Posted: 16 Jul 2016 12:51 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், புதுக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 1517 வழக்குகளில் 85 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதன் மூலம் 58 லட்சத்து 83 ஆயிரத்து 908 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

"சிறுதானிய சாகுபடி வருமானத்தைப் பெருக்கும்'

Posted: 16 Jul 2016 12:50 PM PDT

குறைந்த தண்ணீரில் அதிக விளைச்சல் தரும் சிறுதானியப் பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என விராலிமலை வேளாண்மை உதவி இயக்குநர் பெ. எட்வர்ட்சிங் தெரிவித்துள்ளார்.

"சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்தினால் கூடுதல் லாபம் பெறலாம்'

Posted: 16 Jul 2016 12:50 PM PDT

கடினமாக உழைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் முழுமையாக அக்கறை கொண்டால் கூடுதல் லாபம் ஈட்டலாம் என்றார் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ். சோமசுந்தரம்.

தேர்வில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பரிசளிப்பு

Posted: 16 Jul 2016 12:50 PM PDT

பொன்னமராவதி பொன். புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் அரசு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வீரமாகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

Posted: 16 Jul 2016 12:50 PM PDT

அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குறைகேட்பு முகாம்: ரூ.30 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 16 Jul 2016 12:49 PM PDT

புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் ரூ. 30 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வழங்கினார்.

கிராமத்தில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம்

Posted: 16 Jul 2016 12:49 PM PDT

நபார்டு வங்கியின் 35-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, புதுகை மாவட்டம், காலாடிப்பட்டியில் நபார்டு வங்கியும், ஜீவிஎன் அறக்கட்டளையும் இணைந்து நிதிசார் கல்வி குறித்த விழிப்புணர்வு முகாமை அண்மையில் நடத்தின.

பட்டுக்கோட்டையில் மறைமலை அடிகள் பிறந்தநாள் விழா

Posted: 16 Jul 2016 12:49 PM PDT

பட்டுக்கோட்டையில் தமிழர் அறம் அமைப்பு சார்பில் மறைமலை அடிகள் பிறந்த நாள் விழா புலவர் சா. பன்னீர்செல்வம் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சாலைகளின் குறுக்கே உள்ள மின்கம்பங்கள்,சிமென்ட் மையத் தடுப்புகள் அகற்றப்படும்குடந்தை நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

Posted: 16 Jul 2016 12:48 PM PDT

கும்பகோணம் நகரில் சாலைகளின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள், சிமென்ட் மையத் தடுப்புகள் அகற்றப்படும் என நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மினி லாரி மரத்தில் மோதி 3 பேர் காயம்

Posted: 16 Jul 2016 12:47 PM PDT

பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை மினி லாரி மரத்தில் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.

சுகாதாரம், மதநல்லிணக்கத்தை வலியுறுத்திஆடுதுறையில் மினி மாரத்தான் போட்டி

Posted: 16 Jul 2016 12:47 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில், ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் உலக சுகாதாரம், மதநல்லிணக்கம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

காமராஜர் பிறந்த நாள்

Posted: 16 Jul 2016 12:47 PM PDT

பேராவூரணி பகுதியில் பல்வேறு இடங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலைய திட்டம்: 25% முதலீட்டுக்கு சிஇடீபி நிர்வாகிகள் எதிர்ப்பு

Posted: 16 Jul 2016 12:46 PM PDT

சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தில் 25 சதவீதம் முதலீடு செய்ய கரூர் பொது சுத்திகரிப்பு நிலையங்களின் (சிஇடீபி) நிர்வாகிகள் மற்றும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காகித ஆலையில் வேலை வாங்கி தருவதாக மோசடி

Posted: 16 Jul 2016 12:46 PM PDT

கரூர் காகித ஆலையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 15 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அரசு அதிகாரியின் வீட்டிலிருந்து ரூ.1 கோடி பறிமுதல்

Posted: 16 Jul 2016 12:46 PM PDT

அரசு அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து ரூ.1 கோடி ரொக்கம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர், குளித்தலையில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 826 வழக்குகளில் தீர்வு

Posted: 16 Jul 2016 12:46 PM PDT

கரூர், குளித்தலையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதலாத்) 826 வழக்குகளில் ரூ. 4.97 கோடியில் தீர்வு காணப்பட்டது.

புதுக்குளத்துப்பாளையம் சாக்கடை கால்வாயில் தேங்கிய கழிவு நீரை அகற்றிய எம்.சி.

Posted: 16 Jul 2016 12:46 PM PDT

நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் புதுகுளத்துப்பாளையம் சாக்கடைக் கால்வாயில் தேங்கிய கழிவு நீரை நகர்மன்ற உறுப்பினர் கால்வாயில் இறங்கிச் சுத்தம் செய்தார்.

மும்பையில் அம்பேத்கர் நினைவகம் இடிப்பு: யெச்சூரி கண்டனம்

Posted: 16 Jul 2016 12:46 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் தாதர் பகுதியில் அம்பேத்கர் நினைவகம் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜூலை 30-ல் கல்விக்கடன் முகாம் தொடக்கம்

Posted: 16 Jul 2016 12:45 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 30 ஆம் தேதி கல்விக்கடன் முகாம் தொடங்குகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.

சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க மாட்டேன்: நீதிமன்றத்தில் ஹார்திக் படேல் உறுதி

Posted: 16 Jul 2016 12:45 PM PDT

குஜராத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க மாட்டேன் என்று படேல் போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேல் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

கரும்பில் இடைக்கணு புழுவை கட்டுப்படுத்த யோசனை

Posted: 16 Jul 2016 12:45 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பில் இடைக்கணு புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் திவ்யா.

தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

Posted: 16 Jul 2016 12:44 PM PDT

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

காமராஜர் பிறந்த நாள் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்

Posted: 16 Jul 2016 12:44 PM PDT

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி குழந்தைகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச குறிப்பேடுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி,வணிக கட்டடங்கள் மறு அளவீடு

Posted: 16 Jul 2016 12:44 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் சொத்துவரி தொடர்பாக தனியார் பள்ளிக் கட்டடங்கள்,வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளை ஊரக வளர்ச்சித் துறையினர் சனிக்கிழமை மறு அளவீடு செய்தனர்.

ஜூலை 19-ல் மின் நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்

Posted: 16 Jul 2016 12:44 PM PDT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அரியலூர் கோட்டம் சார்பாக வரும் 19.07.2016 அன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர்க கூட்டம் கல்லூரி சாலை,

கர்ப்பிணிகளுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி சித்த மருந்து பெட்டகம்

Posted: 16 Jul 2016 12:43 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 36 கர்ப்பிணி, தாய்மார்களுக்கு தமிழக அரசின் அம்மா மகப்பேறு சஞ்சீவி சித்த மருந்து பெட்டகம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நாடார் பேரவை ஒன்றியத் தலைவர் கொலை: உறவினர்கள் சாலை மறியல்

Posted: 16 Jul 2016 12:43 PM PDT

நாடார் பேரவையின் வலங்கைமான் ஒன்றியத் தலைவரை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டியூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

Posted: 16 Jul 2016 12:43 PM PDT

திருவையாறு அருகே கண்டியூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்படவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குத் தமிழ்நாடு

ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக காங்கிரஸ் அரசு பாடுபட்டு வருகிறது: சித்தராமையா

Posted: 16 Jul 2016 12:42 PM PDT

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு மேம்பாட்டுக்காக பாடுபட்டு வருகிறது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

ஆடி முதல் நாள் திருநள்ளாறு கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

Posted: 16 Jul 2016 12:42 PM PDT

ஆடி மாத முதல் நாளையொட்டி திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க சனிக்கிழமை சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். அரசு சார்பில் உணவகங்களை திருநள்ளாறில் அமைக்க பக்தர்கள் வலியுறுத்தினர்.

மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்கால் அம்மையார் கலையரங்கில் பல்சுவை கலை நிகழ்ச்சி

Posted: 16 Jul 2016 12:42 PM PDT

மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்கால் அம்மையார் கலையரங்கில் பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

Posted: 16 Jul 2016 12:42 PM PDT

காரைக்காலில் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

சிறார்களுக்கு லண்டன் விசில் வழங்கிய ஆளுநர்

Posted: 16 Jul 2016 12:41 PM PDT

புதுச்சேரியில் பொது இடங்களில் அசுத்தம் செய்வோரைக் கண்டால், விசில் ஊதி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி, லண்டனில் இருந்து தான் வாங்கி வந்த விசில்களை சிறுவர்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சனிக்கிழமை வழங்கினார்.

லாரி மோதி தொழிலாளி சாவு

Posted: 16 Jul 2016 12:41 PM PDT

காரைக்கால் அருகே லாரி மோதியதில் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தார்.

மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்கால் அம்மையார் கலையரங்கில் பல்சுவை கலை நிகழ்ச்சி

Posted: 16 Jul 2016 12:41 PM PDT

மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்கால் அம்மையார் கலையரங்கில் பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் சாலைப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

Posted: 16 Jul 2016 12:40 PM PDT

 காரைக்காலில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் சாலை மேம்படுத்தும் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

நிகழாண்டு இறுதிக்குள் 35 ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகள் அகற்றப்படும்:திருச்சி கோட்ட மேலாளர் தகவல்

Posted: 16 Jul 2016 12:40 PM PDT

திருச்சி ரயில்வே கோட்டத்தில், நிகழாண்டு இறுதிக்குள் 35 ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகளை அகற்றத் திட்டமிட்டுள்ளதாக மேலாளர் ஏ.கே.அகர்வால் தெரிவித்தார்.

மின்தடை: தியாகராஜர் கோயிலில் ஆடிப் பிறப்பு அபிஷேகம் தாமதம்

Posted: 16 Jul 2016 12:40 PM PDT

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை மின்விநியோகம் தடைபட்டு இரவு 9 மணி வரை மின்விநியோகம் இல்லாததால் தியாகராஜர் கோயிலில் ஆடிப்பிறப்பு அபிஷேகம் தாமதமாக செய்யப்பட்டது.

புதுச்சேரியைப் போல பிற பிராந்தியங்கள் மீதும் துணை நிலை ஆளுநர் கவனம் செலுத்த வலியுறுத்தல்

Posted: 16 Jul 2016 12:39 PM PDT

புதுச்சேரியில் சிறப்பு கவனம் செலுத்துவதைப்போல, காரைக்கால் உள்ளிட்ட பிற பிராந்தியங்கள் மீதும் துணை நிலை ஆளுநர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும், காரைக்காலில் கூடுதல் நாள்கள் தங்கும் வகையில் பயணத் திட்டத்துடன் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவர் தினக் கொண்டாட்டம்

Posted: 16 Jul 2016 12:39 PM PDT

காரைக்காலில் உள்ள பல்வேறு அரசு, தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

பெண்ணைத் தாக்கி 7 பவுன் பறிப்பு

Posted: 16 Jul 2016 12:39 PM PDT

திருவாரூர் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்ற பெண்ணைத் தாக்கி மர்ம நபர் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றார்.

காஷ்மீர் மோதலில் மேலும் ஒருவர் பலி: நாளிதழ்களுக்குத் தடை

Posted: 16 Jul 2016 12:39 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், அங்கு நாளிதழ்கள் வெளியாவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

தண்ணீரின்றி நெற்பயிர்கள் பாதிப்பு: விவசாயிகள் புகார்

Posted: 16 Jul 2016 12:38 PM PDT

மயிலாடுதுறை வட்டம், கோட்டூர் கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டார்கள் சரிவர இயங்காததால், போதிய தண்ணீரின்றி 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மின் தடையால் இருளில் மூழ்கிய நாகை: பொதுமக்கள் பாதிப்பு

Posted: 16 Jul 2016 12:38 PM PDT

நாகப்பட்டினத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட மின்தடை காரணமாக இரவு சுமார் 9 மணி வரை மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கின.

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 16 Jul 2016 12:37 PM PDT

நாகப்பட்டினம் அருகே மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

ஆடி மாத பிறப்பு: திருவெண்காடு கோயிலில் அஸ்த்திரதேவருக்கு தீர்த்தவாரி

Posted: 16 Jul 2016 12:37 PM PDT

சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயிலில் ஆடி மாத பிறப்பையொட்டி, அஸ்த்திரதேவருக்கு முக்குளங்களில் தீர்த்தவாரி வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

20 தானியங்கி துப்பாக்கிகள் பறிமுதல்

Posted: 16 Jul 2016 12:37 PM PDT

பிகார் மாநிலம், முங்கெர் மாவட்டத்தில் ஆயுதக் கடத்தல் வியாபாரியை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

Posted: 16 Jul 2016 12:37 PM PDT

ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென நாகை மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிகார்: பேரணியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவர் கைது

Posted: 16 Jul 2016 12:36 PM PDT

பிகார் மாநிலம், பாட்னாவில் மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுத்தீன் ஒவைஸி, சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக் ஆகியோருக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதாக ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

காவிரி கடைமடைப் பகுதியை தூர்வார வலியுறுத்தல்

Posted: 16 Jul 2016 12:36 PM PDT

காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டுமென பூம்புகார் திமுக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வாடகை இடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களை அரசு கட்டடத்துக்கு மாற்ற வலியுறுத்தல்

Posted: 16 Jul 2016 12:36 PM PDT

நாகப்பட்டினத்தில் வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களை அரசு கட்டடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கீழ்வேளூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Posted: 16 Jul 2016 12:36 PM PDT

கீழ்வேளூர் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ராகவானந்தம் தலைமை வகித்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள்

ஆர்எஸ்எஸ் மூத்த பிரசாரகர் சுரேஷ் ராவ் கேத்கர் காலமானார்

Posted: 16 Jul 2016 12:36 PM PDT

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த பிரசாரகர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் முன்னாள் துணை பொதுச் செயலருமான சுரேஷ் ராவ் கேத்கர், மகாராஷ்டிர மாநிலம், லாத்தூரில் சனிக்கிழமை காலமானார். அவரது வயது 84.

காவிரி கடைமடைப் பகுதியை தூர்வார வலியுறுத்தல்

Posted: 16 Jul 2016 12:35 PM PDT

காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டுமென பூம்புகார் திமுக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™