4TamilMedia செய்திகள் | |
- பீட்சா, பர்கர் உள்ளிட்ட வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு கேரள அரசு கூடுதல் வரிவிதிப்பு!
- பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
- செயின்ட் லூசியானாவில் குடியுரிமை கேட்டு லலித் மோடி விண்ணப்பம்!
- பாஜக ஆட்சி அல்லாத மாநில அரசுகளும் சரக்கு-சேவை வரி மசோதாவை ஆதரிக்கின்றன: நிதின் கட்கரி
- நாமல் ராஜபக்ஷ கைது!
- ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு; மாறன் சகோதரர்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!
- தில்லுக்கு துட்டு விமர்சனம்!
- இனவாதிகளும், கடும்போக்காளர்களும் கோலோச்சுவதற்கு அனுமதியில்லை: மைத்திரிபால சிறிசேன
- பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க இறுதி முடிவு; சி.வி.விக்னேஸ்வரனின் தீர்மானத்திற்கு மாவை இணக்கம்!
- இலங்கை விசாரணைப் பொறிமுறைகளில் சர்வதேசப் பங்களிப்பு அவசியம்; பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தல்!
- நிழல் அமைச்சரவை அமைக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ
- கொள்ளையர்கள் நிழல் அமைச்சரவையை உருவாக்கியுள்ளவர்கள்: ரவி கருணாநாயக்க
- ஐ.நா. ஆலோசனைகளில் போர்க்குற்ற நீதிமன்றம் தொடர்பில் எதுவும் இல்லை: மைத்திரிபால சிறிசேன
- மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; கூட்டு எதிரணி தீர்மானம்!
- சிரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர்!:இரு பைலட்டுக்களும் பலி
- தென் சூடானில் மறுபடியும் யுத்த சூழ்நிலை!:அரச கிளர்ச்சிப் படைகளுக்கிடையே மோதல்
- யூரோ 2016 : பிரான்ஸை வீழ்த்தி சாம்பியனானது ரொனால்டோ இல்லாத போர்த்துக்கல் அணி!
- நகராட்சியுடன் இணைந்து புதுவையைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் கிரண்பேடி!
- சென்னையில் இன்று விபத்தில்லாத நாள்!
- காஷ்மீரில் பதற்றம்: ஊரடங்கு உத்தரவு அமல்!
| பீட்சா, பர்கர் உள்ளிட்ட வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு கேரள அரசு கூடுதல் வரிவிதிப்பு! Posted:
பீட்சா ,பர்கர் உள்ளிட்ட வெளிநாட்டு உணவுப் பொருட்களுக்கு கேரள அரசு கூடுதல் வரிவிதிப்பு செய்து உத்தரவுப் பிறப்பித்து உள்ளது. Read more ... |
| பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை! Posted:
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியவற்றின் அதிகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) இடைக்காலத் தடையுத்தரவினைப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| செயின்ட் லூசியானாவில் குடியுரிமை கேட்டு லலித் மோடி விண்ணப்பம்! Posted:
மிகப்பெரிய தீவான செயின்ட் லூசியானாவில் குடியுரிமைக் கேட்டு லலித் மோடி விண்ணப்பம் செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| பாஜக ஆட்சி அல்லாத மாநில அரசுகளும் சரக்கு-சேவை வரி மசோதாவை ஆதரிக்கின்றன: நிதின் கட்கரி Posted:
பாஜக ஆட்சி அல்லாத மாநில அரசுகளும் சரக்கு-சேவை வரி மசோதாவை ஆதரிக்கின்றன என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். Read more ... |
| Posted: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு; மாறன் சகோதரர்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்! Posted:
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். Read more ... |
| Posted: |
| இனவாதிகளும், கடும்போக்காளர்களும் கோலோச்சுவதற்கு அனுமதியில்லை: மைத்திரிபால சிறிசேன Posted:
நாட்டின் இயல்பு நிலையை கேள்விக்குள்ளாக்கும் இனவாதிகளும், கடும்போக்காளர்களும் கோலொச்சுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க இறுதி முடிவு; சி.வி.விக்னேஸ்வரனின் தீர்மானத்திற்கு மாவை இணக்கம்! Posted:
வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மையத்தினை ஓமந்தையில் அமைப்பதற்கு கிட்டத்தட்ட தீர்மானிக்கப்பட்டு விட்டது. இதற்கான உறுதிப்பாட்டினை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார். Read more ... |
| இலங்கை விசாரணைப் பொறிமுறைகளில் சர்வதேசப் பங்களிப்பு அவசியம்; பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தல்! Posted:
இலங்கையின் பொறுப்புக் கூறலுக்கான விசாரணைப் பொறிமுறைகளில் சர்வதேசப் பங்களிப்பு அவசியம் என்று பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| நிழல் அமைச்சரவை அமைக்கப்படவில்லை: மஹிந்த ராஜபக்ஷ Posted:
கூட்டு எதிரணியால் (மஹிந்த ஆதரவு அணி) நிழல் அமைச்சரவை அமைக்கப்படவில்லை என்றும், அமைச்சுக்களைக் கண்காணிக்க உறுப்பினர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| கொள்ளையர்கள் நிழல் அமைச்சரவையை உருவாக்கியுள்ளவர்கள்: ரவி கருணாநாயக்க Posted:
பதினொரு வருடங்களாக மக்களின் பணத்தினை கொள்ளையிட்டவர்கள் தற்போது நிழல் அமைச்சரவையை உருவாக்கியுள்ளார்கள் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐ.நா. ஆலோசனைகளில் போர்க்குற்ற நீதிமன்றம் தொடர்பில் எதுவும் இல்லை: மைத்திரிபால சிறிசேன Posted:
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை சார்பாக வெளியிட்டுள்ள யோசனைகளில் போர்க்குற்ற நீதிமன்றம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; கூட்டு எதிரணி தீர்மானம்! Posted:
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| சிரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர்!:இரு பைலட்டுக்களும் பலி Posted:
சிரியாவின் பல்மைரா நகருக்கு அண்மையில் ISI போராளிகளால் ரஷ்யாவின் Mi-25 ரக இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப் பட்டது. Read more ... |
| தென் சூடானில் மறுபடியும் யுத்த சூழ்நிலை!:அரச கிளர்ச்சிப் படைகளுக்கிடையே மோதல் Posted:
தென் சூடானில் தலைநகர் ஜுபா உட்பட்ட பகுதிகளில் அதிபர் சல்வா கீர் தலைமையிலான அரச படைகளுக்கும் துணை அதிபர் ரியெக் மாச்சர் தலைமையிலான கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மறுபடி கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது. Read more ... |
| யூரோ 2016 : பிரான்ஸை வீழ்த்தி சாம்பியனானது ரொனால்டோ இல்லாத போர்த்துக்கல் அணி! Posted:
2016ம் ஆண்டுக்கான யூரோ காற்பந்து உலக கோப்பையை போர்த்துக்கல் தனதாக்கியுள்ளது. நேற்று பிரான்ஸ் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 1-0 எனும் கோல் கணக்கில் போர்த்துக்கல் அணி வெற்றி பெற்றது. Read more ... |
| நகராட்சியுடன் இணைந்து புதுவையைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் கிரண்பேடி! Posted:
அந்தந்த நகராட்சியுடன் இணைந்து புதுவையைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இறங்கியுள்ளார். Read more ... |
| சென்னையில் இன்று விபத்தில்லாத நாள்! Posted: |
| காஷ்மீரில் பதற்றம்: ஊரடங்கு உத்தரவு அமல்! Posted:
தீவிரவாத தலைவர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதில் காஷ்மீரில் பதற்றம் நீடிக்கிறது. ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு கடந்த இரண்டு தினங்களாக அமலில் உள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


















